Тёмный

Odhuvar Sargurunathar in Dr Sridharan's clinic 

Dr Sridharan
Подписаться 1,8 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@manonmanivijayan682
@manonmanivijayan682 Год назад
ஐயாவின் தெய்வீக குரலுக்கு நான் அடிமை.ஐயா பல்லாண்டு வாழ வேண்டும்.கடவுளையே மயக்கும் மாயக்குரல் இவருடைய குரல்
@babug4955
@babug4955 Год назад
அற்புதக்குரல் வளம்.நான் தினந்தோறும் இரவு படுப்பற்கு முன் தலையணை பக்கத்தில் உங்கள் பாட்டினை வைத்து இரசித்துக் கொண்டே தூங்கிடுவேன். நன்றி அய்யா.
@drsridharan5228
@drsridharan5228 Год назад
Pl contact Kapali temple. He lives next door to the temple✔️🙏🏾
@rajendrand3472
@rajendrand3472 Год назад
சிவாயநம.தேனினும் இனிய குரல்.செந்தமிழ் செல்வர் ஓதுவார் சற்குருநாதர் வாழ்க
@gnanapokkisamptm5085
@gnanapokkisamptm5085 11 месяцев назад
Om namasivaya
@spdevarajan2665
@spdevarajan2665 Год назад
தெய்வீக குரல் வளம் கொண்ட ஓதுவார் பெருமகன் சற்குருநாத ஓதுவார்
@mahalingamr7289
@mahalingamr7289 Год назад
ஆ என்ன அற்புதம் சிவசிவ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@mangaiarkarasim7878
@mangaiarkarasim7878 2 года назад
தெய்வீக குரல் அருமை 🙏🏻
@சிவதமிழ்
@சிவதமிழ் Год назад
சற்குரு நாதர் ஐயா வாழ்க வாழ்க
@vickyprathap
@vickyprathap Год назад
மிகவும் அற்புதமான தெய்வீக குரல் இந்த குரலில் ஆனந்த பைரவி ராகம்?எந்த அளவுக்கு அழகு பெற முடியுமோ அந்த அளவுக்கு மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது ஐயா தொடர்ந்து காபி ராகத்தில் எங்களுக்காக ஒரு பதிகம் பாடி வெளியிடுங்கள்
@amuthas3174
@amuthas3174 Год назад
அருமையாக உள்ளது .மன அமைதி கிடைக்கும்.கேட்க, கேட்க காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது .
@VenkatramanIyer-w4e
@VenkatramanIyer-w4e Год назад
Extreme devotion and excellent recital I am avid fan of Shri Sadgurunathan Oduvar
@malligavelu5021
@malligavelu5021 Год назад
சிவாய நம ஐயா.அற்புதம்
@radhakrishnan5285
@radhakrishnan5285 Год назад
Migha Arumaiyaha ullathu.Voice Arpputham.Thanks.
@vickyprathap
@vickyprathap Год назад
அருமையான ஆனந்த பைரவி ராகம் ஐயா இனிமை
@Vengatesan-kw2rk
@Vengatesan-kw2rk 4 месяца назад
இந்த தெய்வீக குரலுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
@vaishnavi2284
@vaishnavi2284 2 года назад
His divine voice 🧿🙏🏻
@baskarvisuva7403
@baskarvisuva7403 13 дней назад
என்ன அருமை ஆண்டவனே❤
@suruligirianbu3804
@suruligirianbu3804 Год назад
ஐய்யா ஆனந்தம் ஆனந்தம் உங்கள் குரலில் குகன் சண்முகன் அமர்ந்திருக்கான்
@gopikrishnankm4377
@gopikrishnankm4377 Год назад
What a beautiful voice
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@vathsalaramamoorthy8001
@vathsalaramamoorthy8001 2 года назад
Super Super Super arpudam
@ilovemyappaamma5334
@ilovemyappaamma5334 Год назад
அருமை! சூப்பர்💖 ராகம் ஆனந்த பைரவி.. 🙂
@kannansrinivasan1613
@kannansrinivasan1613 Год назад
Arumai Enimai vazhthukkal vszh vaamudan vasantha kannan😊
@adhisedanchannel7762
@adhisedanchannel7762 Год назад
அற்புதம்! அருமை! ஆனந்தம் !
@suphalas2836
@suphalas2836 Год назад
Thankful to the Almighty for giving us the faculty of hearing this devine music saoked in Bhakthi Thanks a lot to the organiser
@vaidyaraman
@vaidyaraman Год назад
whenever we hear al oduvars songs on Thirupugash, we get immersed with the Lord Murugan;
@Gitasrivi
@Gitasrivi Год назад
Ananda bhairavi beautifully rendered
@hemavathy3544
@hemavathy3544 Год назад
Divine voice sir,oftenly I will hear your devaram songs ,you r so blessed ,🙏🙏🙏🙏🔥🔥🔥🎊🎊🎊🎊
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Sivaya nama miga sirappu nanri ayya
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
மிகவும் அருமை ஐயா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@seethalakshmiravichandran7131
நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏🙏🙏
@RS-df2gr
@RS-df2gr Год назад
அருமை!! அருமை!! வாழ்த்துக்கள்!! Thanks 🙏
@umaraghu4519
@umaraghu4519 5 месяцев назад
His divine voice makes the whole prapanjam very divine & very soothing to heart & soul
@Sakthivel-qj7sb
@Sakthivel-qj7sb Месяц назад
முருகா முருகா
@annapooranik1967
@annapooranik1967 2 года назад
அருமை அருமை
@swaminathan7887
@swaminathan7887 Год назад
Aha.arpudam..bringing divine instantly..tks for upload...
@seethalakshmiravichandran7131
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். 🎉🎉🎉
@radhak7705
@radhak7705 Год назад
Today only I heard.isai kganamn Devine raga gamagas, I went to bakthi kadal
@natarajansubramaniyan
@natarajansubramaniyan 2 года назад
சிவபெருமான் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🌼
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
Sacred voice!🕉️🙏
@parvathinagamony9593
@parvathinagamony9593 2 года назад
சிவ சிவ அருமை ஐயா
@sivarajaparvathiammal5902
@sivarajaparvathiammal5902 Год назад
திருச்சிற்றம்பலம் ஓதுவார் என்று பதிவிடாமல் ஓதுவா மூர்த்திகள் என்று பதிவிட்டால் சிறப்பு மும்மூர்த்திகள் உற்சவ மூர்த்தி பஞ்ச மூர்த்திகள் என்பது போல் ஓதுவா மூரத்திகள் என்ற பட்டம் பண் ஒன்ற இறைவனை ஏத்திப் பாடி நம்மையெல்லாம் இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஓதுவார் மூர்த்திகள் தவிர வேறு யாருக்கும் மூரத்திகள் என்ற சிறப்பு பட்டம் இல்லையாம் இறைவன் அடுத்தடுத்து பிறவிகள் கொடுத்தாலும் சிவபெருமானையேப் பாடும் ஓதுவா மூர்த்தியாக படைத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்
@shilpaabhiram829
@shilpaabhiram829 Год назад
ஓம் நமசிவாய 🙏🔱 திருச்சிற்றம்பலம் 🙏🙏🔱🔱❤️❤️❤️❤️
@muthumanisathu2502
@muthumanisathu2502 Год назад
இவர் பாடிய ""திருபொன்னுசல் ''எத்துணை முறை கேட்டாலும் ...தெவிட்டாத தேனிசை .......🎉
@senthilnathannagarajan1824
@senthilnathannagarajan1824 10 месяцев назад
திருவெம்பவை தனி பாடல் சிறப்பு
@manonmanivijayan682
@manonmanivijayan682 2 месяца назад
Ivar badiya badalkal anaithume sirapputhan
@linganab469
@linganab469 Месяц назад
​@@senthilnathannagarajan1824என்ன? திருவம்பாவை தனி பாடலா
@jegana9078
@jegana9078 Год назад
தங்கள் பாடல் அருமை பாபநாசம் பதிகம் போடுவீர்களா "கங்கை ஆடிலன்"
@baskersaro
@baskersaro Год назад
Sweet voice.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Год назад
இறைவழி..தமிழ் பக்தி பாடல்.🔥
@asgraphics933
@asgraphics933 Год назад
சற்குண ஓதுவார் குரலில் பண்ணிரு திருமுறை கேட்பது புண்ணியம் புண்ணியம்/அ.மெய்கண்டசிவம்/20.1.2024
@licharimf
@licharimf 3 месяца назад
திருச்சிற்றம்பலம் மயிலை ஐயா குருவின் மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽
@chitrat2169
@chitrat2169 2 месяца назад
தேய்வீக குரல் 🙏🏻🙏🏻
@velloresekar
@velloresekar 2 года назад
Great Blessings
@ramallingam7275
@ramallingam7275 Год назад
🙏🙏🙏
@deepasairam2609
@deepasairam2609 Месяц назад
Arumai shivaya nama
@kanniyappanshanmugam7241
@kanniyappanshanmugam7241 Год назад
No words to say...
@anilparameswaran1512
@anilparameswaran1512 4 месяца назад
Voice ❤❤❤❤❤❤ super
@brindhasrikanth2040
@brindhasrikanth2040 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@தனசேகரன்தனசுஜெ
நல்ல குரல் வளம்
@prabubm9589
@prabubm9589 7 месяцев назад
என்னே..... குரல் வளம்......63. அடியார்களுள்..... ஒருவர்.. தான் ... ஐயம்.. இல்லை ... 💐💐💐💐
@srk8360
@srk8360 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@madeshwarandr2998
@madeshwarandr2998 8 месяцев назад
Great divinity
@OppoA-ou3wi
@OppoA-ou3wi Год назад
நன்றி
@rvstudio4913
@rvstudio4913 Год назад
🙏🙏🙏🙏🙏
@kumaresanperiyathambi4698
@kumaresanperiyathambi4698 Год назад
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயியென்றே சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற்கேறவில்லையோ தேஹீயென்றாலுனக்கீய வகையில்லையோ தீனரக்ஷகியல்லையோ ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள் தமை ஆதரிப்பவர் ஆருசொல்லாய் அன்னை யேயின்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனைரக்ஷி கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்பதவல்லி விமலி கற்பகவல்லியே
@elangeselan4605
@elangeselan4605 Год назад
Thank you sir
@sivalingam4934
@sivalingam4934 Год назад
சிவாயநம
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 3 месяца назад
@AlagesanS-ji1qw
@AlagesanS-ji1qw 5 месяцев назад
Yevadu movie
@subramanyamvaidyanathan3595
@subramanyamvaidyanathan3595 2 года назад
I wish Odhuvar sing more Divya Prabhandam also in future
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Год назад
Othuvargal epdinga divya prabantham paduvanga
@sanjaikrish5754
@sanjaikrish5754 Год назад
Ask Vaishnavas to sing them ... They infact learn more carnatic music ...but they don't come forward to sing Prabhandams 😅
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Год назад
@@sanjaikrish5754 yes absolutely correct vaishnavas don't respect Tamil language and they use to call shiva as inauspicious and inferior to Vishnu
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Год назад
🙏🏻🌺🙏🏻
@MrJagankkl
@MrJagankkl Год назад
👌👌👌🙏🙏🙏🙏
@swaminathan7887
@swaminathan7887 Год назад
Dr sridhar we salute u. For inviting Thus God gifted Odhuvar n gifting us amazing bhakti song. Can u pl share his cell number so we can contact pls pl help. Tks
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Good
@kalyanil8098
@kalyanil8098 Год назад
Songvery veryarumi 👏
@balubalu4625
@balubalu4625 Год назад
Super
@Karpagam-pk7hw
@Karpagam-pk7hw 8 месяцев назад
ஐயா தாங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா
@karpagamr3066
@karpagamr3066 Год назад
Enna kural iraivan Ella nalanum arula vendukiren
@editinglife6811
@editinglife6811 Год назад
ஐயா இவருடைய விலாசம் கிடைக்குமா ?
@Vengatesan-kw2rk
@Vengatesan-kw2rk 4 месяца назад
இன்னொரு பிறவி இருக்குமானால் ஐயா சத்குருநாதரை போல் பிறக்க வேண்டும்
@muthukumar4994
@muthukumar4994 Год назад
உமை அம்மை காட்சி அளித்த பேறு கிட்டியது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்.
@skraman2643
@skraman2643 Год назад
மயிலையே கயிலை கயிலையே மயிலை அற்புதமான குரலில் தேமதுர தமிழ் பக்திப் பாடல்களைப் பாடிய சிவத்திரு மயிலை சற்குருநாத ஓதுவார் அவர்களுக்கு எங்களது நன்றி.சு.கல்யாணராமன் கீழ்க்கண்ட ஹை சென்னை
@ran2chan22
@ran2chan22 Год назад
I regularly listen to his thevaarams. Once in kapaaleeswarar temple he sang we were all in a trance for a few minutes. So beautiful. Soaked in bhakti. Is there any procedure for inviting him to your house? Please clarify 🙏
@padmanabhans4725
@padmanabhans4725 3 месяца назад
Ram ram
@murugarsamy6540
@murugarsamy6540 Год назад
Valthugal
@rajprabhu1069
@rajprabhu1069 Год назад
🎉
@sivaji79thavamani46
@sivaji79thavamani46 3 месяца назад
Satru Nindru , kavanikkavaikindratgu ungal kural valamum, panivum, pakthiyum, Neengal needuli vala Ella theivangalum arul puriya vendikolgiren
@ram1515able
@ram1515able 17 дней назад
Arputam
@அகத்தியர்ஞானபீடம்
அபிராமி பதிகம் 22 பாடல் ஆசி வேண்டல்
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Год назад
Pallandu vazhga
@rsrajanthulasi5792
@rsrajanthulasi5792 3 месяца назад
ILLA unggalydauya ,why using word ILLA
@drsridharan5228
@drsridharan5228 3 месяца назад
@@rsrajanthulasi5792 Not able to understand your comment. Pl make it clear🤘
@rsrajanthulasi5792
@rsrajanthulasi5792 3 месяца назад
After finished pathigam Endrum InbamPerugum Iyalbinal, OtuvaarAyya start to blessing DR. Otuvar Ayya start with word இல்லை pls listen Dr
@muralin1321
@muralin1321 Год назад
Ananda bairavi
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 Год назад
ஓம் செந்தமிழ் மொழியே போற்றி போற்றி.
@selviraja4394
@selviraja4394 2 года назад
🙏🙏🙏
Далее
Dr Sridharan/ Odhuvar Sargurunathan's recital
10:02
Просмотров 9 тыс.