Na benling bike drive paniruken smootha noise ilama iruku. Initial pickup athigam paathu poganum. Pinadi rendu kal potu ukantha leg rest ila atha onu kurai. Parka vespa mathiri iruku battery removable. Inu anga inganu kurai sari pani pakava inime vara kalathula models varum
பெட்ரோல் போடாமா காசை மிஞ்சபடுத்தி மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகு மொத்த காசை கொடுத்து புது பேட்டரி வாங்கனும் இதில் எங்க இருக்கு சிக்கனம். மைலேஜ் குறைவு. ரீசேல் என்பது வாய்ப்பே இல்லை. உள்ளூர் மட்டும் ஓட்ட சைக்கிள் போதுமே உடம்புக்கும் நல்லது காசு மிச்சம்
Things will change. Going forward, Battery price will become cheaper and mileage will increase. Technology will change. Environment friendly. No sound No pollution. Top level facility.
Bro this bike for just local purpose not for heavy load . I have this bike (lite version yellow bike ) not recommended .but praise + excellent. Pls go for it
யாரும் இந்த கம்பெனி வண்டி வாங்க வேண்டாம். சிதம்பரத்தில் ஒரு customer வண்டி எடுத்து இரண்டு மாதம் கழித்து வண்டியில் battery பழுதாகிவிட்டது என்று சொன்னதற்கு, நீங்கள் பணம் கட்டிதான் battery வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நண்பர்கள் யாரும் இந்த வண்டிய வாங்க வேண்டாம்.
Bro. After finishing battery life cycle what to do. We should buy a new battery or changing damaged battery cells only enough in lithium ion battery. And what was the cost for both?
ஊட்டி பகுதில் இது போன்று வாகனம் பலர் எதிர்பாத்துள்ளார்கள் ஆனால் இங்கு எந்தநிறுவனமும் இங்கு வாகனம் விற்பனைக்கு வருவதில்லை இது மிகுந்த வருத்தமளிக்கிறது இந்தியாவில் அதிக பசுமை காடுகள் கொண்ட பகுதி தற்போது புகையால் வாடும் இயர்கைகள் இது போன்று வாகனன் வரவேற்கப்படுகிறது உங்கள் நிறுவனம் ஊட்டி பகுதிக்கு தேவை தயவு செய்து இங்க ஆரம்பிங்க
I'm using Okinawa (praise pro) past 8 month lot of issue I facing like charger, battery switch. And one time i rided rain suddenly bike stopped, now working after some services, and mileage he told 100km but 76-80 Only.
Hi People who already have a petrol bike please don’t try to replace with a E-Bike since it won’t be cost effective because price of the bike is too high due to the current demand and petrol price has gone up. Please work out the cost at least for 5 years comparing your existing petrol bike and e-bike before you think of investing in an electric Bike. In my case I spend around 23k every year including maintenance, insurance and petrol. So it won’t make sense for me to replace by bike with an E-bike, which is like I am paying 5 year overall bike maintenance and petrol cost in advance. It is too early to buy an e-bike, wait and watch the real game when the top players like Bajaj, TVS, Honda start entering the market, therefore the price will also fall down.
enda e bike a irundalum., modala., fully charged batteries factories produce pani., all shops and petrol bunkslayum sale panunga., readily swappable battery in all nearest shops irundadan., sales agum charge roadla podradu aelam., not possible aduku badil., start factories in all major towns or give franchise to produce batteries, and sell. so that bike owners can give the empty batteries and buy charged battery easily and travel ida first panunga ilana., aethana vandalum., sales irukradu kastam.
Why Don't You Use Dual Voice Recorder, One for You and One for Interview Person. Mic maathi Maathi Pesurathuke 2 mins Video Poiduthu, Starting Word Sometime Mis Aagalaam, So Buy One Additional Voice recorder for Interviewing Person Ok
Okinawa வண்டி யாரும் வாங்காதீங்க, வெப் சைட்ல மோட்டார் வாரண்டி மூன்று வருடம் என்று போட்டு இருக்காங்க, ஆனால் வண்டி வாங்கும் போது டாக்குமென்ட்ல ஒரு வருடம் தான் போட்டு தருகிறார்கள், எனது வண்டி இரண்டாவது வருடம் மோட்டார் போச்சு, வாரண்டி முடிஞ்சு போச்சுன்னு சொல்லி 15ஆயிரம் கேட்கிறாங்க
Bro continental gt , duke 390 , dominar 400 , himalayan , touring commuting n ride comparisions podunga bro. Plzz. And edhu best to buy apdinu sollunga bro. A great confusion.
Promote panrathukaga illa.. but its for real.. many old people laam license illama irukanga.. so avangalauku intha bike useful ah irukkum.. its ARAI Approved
Now, after hearing the video, the cost of the battery will be Rs.20000 to Rs.50000/- max. Still I have to work out,whether it is cheaper than petrol vehicles or not!