ஒலா சர்விஸ் நமக்கு பாரவயில்லை தூத்துக்குடி யில் மழையில் முங்கி முதல சர்விஸ் கூடுத்து 3 நள்ளைக்குள் தந்தங்க ஒரு இரண்டு வாரம் கழிச்சி மோட்டார் போச்சு சர்விஸ் கூடுத்து 10 நாளைக்குல் நாளைக்கு போயி எடுக்கனும் தூத்துக்குடி சர்விஸ் Ok தான்
டூ வீலர் வண்டி என்ஜின் பதிலா பாட்டரி வைத்து உள்ளார்கள் எதுக்கு அதிக விலை. அப்போ என்ஜின் தயாரிப்பு செலவு மிச்சம் தானே. அதையாவது தள்ளு படி செய்து விலை குறைப்பு செய் யலாம்.
Warranty in paper (theory) is not big detail sir, they are very confident about their bad execution of the same.. thats why they have announced it confidently - out of 10 they will execute 1 or 2( i guess - my belief) - since they are going to release an IPO - that may be the reason - It looks like an miraj (Kaanal Neer)
Recently I purchased S1 pro with extended warranty. But i am not able to download the warranty certificate also they have mentioned in the warranty teams that ola can have to modify the warranty terms any time.
Im using an Ola S1 Pro for the past one year, I don't face any issues and it's good. I face some issues with the service center as they are not able to handle the inflow. Definitely they have to work on that. But bike wise it's really a good bike for the price we pay
@@gpkumaran TVS iCube ம் ஒரு நல்ல வண்டி தான். ஆனால் ஒலா, ஏத்தர் உடன் quality wise ஒப்பிடும்போது விலை அதிகம் என்றே தோனுகிறது. மேலும் new scooter launch & updation எதுவும் இல்லை. அதனால் தான் திவாகர் sir சிரித்தது போன்று தோன்றியது.
ஆம்பியர்,ஹீரோ எலெக்ட்ரிக் கம்பெனிகளுக்கு மட்டும் அரசு மானியத்தை நிறுத்தி உள்ளதாக கேள்விப்பட்டேன். உண்மையா ? I am a ஆம்பியர் user..... எங்க ஊர் ஷோ ரூமில் ஒரு வண்டி கூட இல்லை
7:09 25k thousand ku oru battery replacement panni tharana na adhu evalo cheap quality BMS sa irrukum pattukonga. inga 3 kw Bosch battery cost in chetak is 97k bass. see quality of chetak vs ola.
Bro I am asking so many EV youtubers no one not saying about where is the service center for PURE EV in Chennai, do u know any information about Pure EV service center located in Chennai
Bro na anga work panniruka avanga rules nallavey therium enaku... Definitely idhu petrol cost ah save panra vanditha compare with petrol vehicles... Neenga solradhu Saritha extend warrenty maybe tharuvanga some cost nama pay pannanum 2 or 3 years or 20000km tharuvanga... But avanga service station poi review eduthu parunga customer reviews kelu bad ah mattumtha irukum.. idhuvey neenga petrol vandina tools pudichu velai seira local work shopla kuda work pannuvanga even avangalukum training tharanga dealership la irundhu so ungaluku option iruku vehicle la problemna ready panna but indha ola and electric vehiclesla ungaluku avanga mattumtha orey option... Simple ah yosinga bro petrol vandila petrol ila Nadu roadla nikkuringa neenga thallitu polam ila yarachum help pannuna thow pannitu kuda polam 1 min la vandiya start panniralam incase Spark plug or any cable sensor problemna kuda pakkathula kadaila kuduthu mathikalam maximum 2000rs aaguma but ola appudi ila neenga bike ah vangunga experience panni parunga apo purium
Yamaha Rx 100.முப்பது வருடம் ஆகியும் நல்லபடியாக இயங்குது அதற்கு இன்னும் Rewalue நல்லா இருக்கு.ஆகவே பெட்ரோல் வண்டிக்கு எந்த பேட்டரி வண்டியும் எதிலும் மிஞ்சாது.
சொல்லும் போது எல்லாம் நல்லா தான் சொல்வாங்க ஆனா வாரண்டி என்று போனால் தான் அவர்கள் சுயமுகத்தை காட்டுவார்கள்..ஏன் நீங்களே ஹீரோ வண்டிக்கு வாரண்டி கேட்டப்போ அண்ணா நகர் சர்வீஸ் சென்டர் எப்படி செய்தார் தெரியும் தானே ஏன் இவர்களை நம்பி ப்ரோமோட் செய்றீங்க அண்ணா