Тёмный

Old madras 1942 

Dhinakar Rajaram
Подписаться 7 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Clip from 1942 Tamil Movie My wife or En manaivi. Showing scenes of 1942 Madras

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@DadsLife
@DadsLife 3 года назад
நா ன் 61 இதை பார்கும் போது மீண்டும் பழைய நாட்களை பார்க்க மாடோமா என்று மணம் ஏங்குகின்றது
@prem91
@prem91 2 года назад
மகா'பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா😂
@Srii__68
@Srii__68 2 года назад
Sir neengala 😍
@hemanathan124
@hemanathan124 2 года назад
Dad ❤️
@thikthik3629
@thikthik3629 Год назад
Dai
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz 11 месяцев назад
Yepdi erukum sir antha life kojam sluga sir
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 года назад
என்ன ஒரு அழகு அப்படியே இறுந்திருக்களாம் போல நாகரீகம் என்று நாடே கற்க்குவியலாக உள்ளது
@m.elumalai77yadav87
@m.elumalai77yadav87 3 года назад
Niga soinadu super
@MjNaveen235
@MjNaveen235 3 года назад
👌
@affcotdever5632
@affcotdever5632 3 года назад
The old madras is beautiful, so is your comment. Sabash.👏👏👏👏🙏👍
@premanands2284
@premanands2284 3 года назад
அதற்கு நாம் பிறக்காமல் இருந்திருக்கலாம்.. தப்பா எடுத்துக்காதிங்க.. சனத்தொகை தான் இந்த சீர்கேட்டிற்கு முழு காரணம்..
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 года назад
@@premanands2284 தங்களுடைய கருத்தை நான் மதிக்கின்றேன் .bro
@saro7161
@saro7161 2 года назад
சென்னை எப்படி சுத்தமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பதிவு இன்று தலைகீழாக மாறிவிட்டது
@kamalraj9751
@kamalraj9751 2 года назад
1942 டில் வாழ்ந்தவர்கள் உண்மையான அதிர்ஷ்டதசலிகள்
@hameedharis2543
@hameedharis2543 Год назад
உண்மை நண்பா...சுத்தமான காற்று...மதவேற்றுமை இல்லாத தலைநகரம் ...
@viharibotarmy8091
@viharibotarmy8091 Год назад
Britishers yarnu teriyuma😂😂🥴
@kumarjeeni8752
@kumarjeeni8752 8 месяцев назад
No tension no jeoulus no ego
@karikalan8830
@karikalan8830 4 месяца назад
Panjam vanthuchu theriyuma
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 года назад
நான் பிறந்து கண் விழித்து பார்த்தது, இன்றும் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கும் என் அன்பு மெட்ராஸை தான்..I ALWAYS LOVE MY SWEET MADRAS.
@ganesan1395
@ganesan1395 2 года назад
டைம் ட்ரவல் மூலம் அந்த கலத்துக் கடந்து செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக உள்ளது
@user-il5yd4yh3n
@user-il5yd4yh3n 2 года назад
Book padithal mattume time travel panna mudium karpanaiyil
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 2 года назад
CAN.
@vijayraj7620
@vijayraj7620 2 года назад
Ama
@JANAKIRAMANSHANKARANARAY-rm7sf
​@@user-il5yd4yh3n a ZWaaWW, .❤❤
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
இந்தியாவில் முதல் கார்பொரேஷன், 1856 ல தெ ன்னிந்தியாவின் முதல் ரயில் நிலையும், ராயபுரம் ரயில் நிலையும்,1717 முதல் தபால் நிலையும் இப்படி பல வெள்ளை காரன் செல்லமாக வளர்த்த எங்கள் சென்னை 🙏🏿
@prem91
@prem91 2 года назад
அது தெந்தியா😂 இல்ல தென்னிந்தியா நண்பா
@prakaashj5485
@prakaashj5485 Год назад
அது மெட்ராஸ்.
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 года назад
ட்ராம் பயணம் அருமை.கை வண்டி ரிக்சாவிலும் ட்ராமிலும் பயணித்து இருக்கிறேன்.பழய சென்னை சூப்பர் தான்.பதிவேற்றம் செய்தவருக்கு உளமார்ந்த பாராட்டுகள் 🙏🙏
@karthikdurai5249
@karthikdurai5249 3 года назад
உங்கள் வயது
@arunb8841
@arunb8841 10 месяцев назад
Did you travel in Tram in Madras, sir?
@gkenish
@gkenish 3 года назад
British really maintained Chennai well not just for their own comfort. To all civilians but unfortunately we people didn't maintained it as it was before
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 3 года назад
oho... vellakaara duraiyoda vaarisu pola
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 года назад
Yes though they plundered our wealth but they still kept clean and tidy stupid politicians and cooperate spoiled it
@gkenish
@gkenish 2 года назад
@@drunkenmonkey5529 perhaps but it's fact what I meant
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 2 года назад
@@gkenish poda paavadai sunni
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 2 года назад
@@gkenish poda en poolu,, en kudumbum un kudumbam maathiri vellaikaaran poola oombalaye,,,
@S_B_K777
@S_B_K777 6 лет назад
Till 2000 madras was heaven... it lost its charm slowly after that
@harikrishnans9174
@harikrishnans9174 3 года назад
Very true
@KalyanS
@KalyanS 3 года назад
until 1980 s middle chennai was good
@praveenb1910
@praveenb1910 2 года назад
First spencer mall avlo azhaga irukum. I worked there in a company for 13 years. Slowly lost glory when other malls came
@davesanthri
@davesanthri 2 года назад
@@KalyanS Yes, it was even ok till end of 80s, the destruction started early 90s, with big money flowing in. Now it is completely destroyed
@SharkFishSF
@SharkFishSF 2 года назад
Why after 2000?
@vijayakumarsamuel5019
@vijayakumarsamuel5019 8 лет назад
I love this How nice to know how our City looked some 60 or 70 years back
@SUDMAA
@SUDMAA 6 лет назад
Yes even the electric train operating from beach to tambaram...😊
@SivaKumar-tk5oo
@SivaKumar-tk5oo 2 года назад
The video was uploaded just 3 years before But how you commented before 5 years
@JWB2024
@JWB2024 Год назад
Old Madras is Gold Madras. என்ன அழகு, அந்த நாட்கள் மீண்டு வராது.
@devakumar5705
@devakumar5705 2 года назад
அருமையான ஒரு நாகரீகத்தை இழந்துவிட்டோம் என்று மனம் வேதனையடைகிறது...
@priyadharshini-vj7ko
@priyadharshini-vj7ko 6 лет назад
Apove azhaga iruku chennai ipo vida...azhaga amaidhiya clean ah.. Those who agree hit like
@prasannag9624
@prasannag9624 3 года назад
🙄🤔
@itzgowthamvj
@itzgowthamvj 3 года назад
Ippavum nalla dhan irukku. Padathula vara dialogue vachu summa chennai la koovam nu solla kudadhu
@no-rf7to
@no-rf7to 3 года назад
@@itzgowthamvj ippo mathiri enna mazhai thanni kattiya kedaku..illa thanni panjam tha appa irunthucha..
@ganesanr736
@ganesanr736 3 года назад
@@no-rf7to இவ்ளவு கும்பல் அப்ப இல்லெல்ல. ஜனத்தொக ஆயிரத்லதான் இருந்திருக்கும். இப்ப கோடிகணக்குல்ல.
@sargonofakkad7997
@sargonofakkad7997 3 года назад
@@itzgowthamvj bro iam chennai. coovam, adayar river drainage ah mariruchu. old madras was better. namma peoples and govt endha stepum eduka maatrom
@footyupdates7913
@footyupdates7913 5 лет назад
My favourite city in whole world, from England to my Indian brothers, sorry for colonisation 😭
@arunkumarr5452
@arunkumarr5452 3 года назад
Hey cool bro after all we are all humans who makes mistakes
@sivtech
@sivtech 3 года назад
It's not your mistake.
@classanamaster2673
@classanamaster2673 3 года назад
💜
@ranjanthavik1634
@ranjanthavik1634 3 года назад
Thanks bro! British did really maintained chennai well! Great administration 🙏🏻
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 3 года назад
@@ranjanthavik1634 appadi ormama poye oombuda...otha thirunthave maatinga de neenga,, avanungale mannippu kekaranunga,,, nee yenna athelam venamnu sodlra
@FirstNameLastName-ro6jb
@FirstNameLastName-ro6jb 3 года назад
எவ்வளவு தூய்மையாக உள்ளது...
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 2 года назад
பிரிட்டிஷ் காரன் கையில் இருந்தால் தூய்மையாக இருக்கும். இப்பொழுது உலகிலேயே அசுத்தமான நகரங்களாக இந்திய நகரங்கள் உள்ளது. மூத்திர வாடை பான்பராக் பீடா எச்சில் இந்திய அடையாளங்கள். இந்து பெயரால் இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் மாசு படுத்தப்படுகிறது.
@varunprasath8316
@varunprasath8316 7 лет назад
time machine iruntha nalla irunthirukum
@arvind2307
@arvind2307 6 лет назад
Varun Prasath ana nee iruka maate la
@yogeshsharon6229
@yogeshsharon6229 3 года назад
I should be born inthis Golden years😭😭
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 года назад
Golden era with zero disease
@dddfggddgg1788
@dddfggddgg1788 Год назад
என்ன ஒரு அருமையாக உள்ளது நாமும் பழைய காலத்தில் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கு இப்போ நாகரீகம் என்ற பெயரில் ஒரே அலங்கோலமாகிவிட்டது அப்போது மனிதர்கள் அவர்கள் பேசும் குணம் எவ்வளவு நல்லா இருந்தது எனக்கு பழைய காலத்து வாழனும்னு ஆசை வந்துவிட்டது ஆனால் முடியாது இதை பார்த்துக்கொண்டு ஆசை தீர்த்துக் கொள்ள வேண்டும்
@adv.prakashvydiar5521
@adv.prakashvydiar5521 Год назад
My fathr, a medico... at madras in 1950... He walked through that street.. with frnds to see english, movies and to have a cup of tea,.. He is now no more 🤔🤔🤔.. Just I see.. his... routs... with.. tears.. 🌹🌹🌹🌹
@kriti7932
@kriti7932 6 лет назад
British ppl beautifully maintained our madras
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Ondru sonnai adhum nandru sonnai 👏👏👏
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 2 года назад
Old is real Gold. What a blessing period
@hillarywillson
@hillarywillson 15 лет назад
Wow... Thank you so much for posting this video. It's wonderful to see my city. I love my Madras... Trams in Mount road, electric trains. .... 5 star... :)
@rajaramant.r9000
@rajaramant.r9000 3 года назад
Our grandfathers were very lucky to enjoy the clean environment. Very nice to see our city in 1942. Our city was very nice upto 1960s. But after that ?
@krish6729
@krish6729 2 года назад
After that ...... Caste politics, language politics, party politics, religious politics, education politics, multiplicity of parties, money politics, muscle politics, dishonesty, alcohol politics, corruption of people's minds, and finally reduction of people to beggars, through freebies politics.
@rsn1660
@rsn1660 2 года назад
Clean? Most of them are not wearing chappals nor shoes in hot weather.
@rsn1660
@rsn1660 2 года назад
@@krish6729 dai krish. once brahmins took over supreme court judiciary the country became shit. It takes 20 years to get justice for ordinry people
@krish6729
@krish6729 2 года назад
@@rsn1660 What distinguishes humans from lesser evolved creatures is their advanced brain. And to harness the potential of this organ takes discipline and training. It has to be trained to do things *far beyond* what animals do with theirs. The Brahmins recognized this early on. Some others are still trying. Wish them good luck.
@krish6729
@krish6729 2 года назад
@@rsn1660 I too wish we had 130 crore supreme courts in the country. Then you and me could have one each ( and even be the sole judge in it )! But, unfortunately, Indian Democracy allows for only ONE SC - to oversee an INDEPENDENT JUDICIARY. So as long as i wish to have an Indian Citizenship, i am bound by its decrees and appeal processes. I am quite comfortable with that, because i do not have plans on taking a different Citizenship as of now.
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Arumaiyana kaalam chennai super.a irukku 👌
@sun4112
@sun4112 Год назад
It was real pain at the time. In camera, old thing looked great. In realty those time, people lived with no outlook and ambitions. Finding job was next to impossible otherwise meager earnings. In home, always crowded with relatives and no place to even relax. No electricity at home and most of us were really hungry all the time. Communication took months to reach near and dears. Only pain and depression at that time. Life is so great now than it was then.
@googlyboogly4233
@googlyboogly4233 11 лет назад
In 1942, India had one-fifth of the current population, and 1/10,000 of cars on the road. Rural people were happy in their villages and did not have to migrate to cities to survive. Most people did not travel much and only men went to work. The 1942 Madras is no comparison to the current Madars.
@SharkFishSF
@SharkFishSF 2 года назад
Correct.
@Sulo_1964
@Sulo_1964 Год назад
Very very beautiful Madras
@kalyankumar4643
@kalyankumar4643 7 лет назад
So clean, .....Madras or Madaraas as some used to call.
@conv2381
@conv2381 2 года назад
1942 ல் சுத்தமா இருந்திருக்கு, மக்கள் தொகையும் குறைவா இருந்திருக்கு. ஆனல் இப்ப 2022 ல், கேவலமா ஆகியிருக்கு.
@muniappansurya5091
@muniappansurya5091 3 года назад
அந்த trom பஸ் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்பதை அந்த காலத்தில் வாழ்ந்து இன்றும் வாழ்பவர்களுக்கு, விபரம் தெரிந்தால் இங்கு பதிவிட வேண்டுகிறேன் !
@karthikdurai5249
@karthikdurai5249 3 года назад
ட்ராம் கம்பெனிக்கு போதிய வருமானம் இல்லை நிறையபேர் பஸ் மற்றும் மின்சார ரயிலில் பயணிப்பதில் நேரம் மிச்சம் எனநினைத்ததாலும் கை ரிக்சாக்கள் டிராமைவிட மலிவு என்பதாலும் ட்ராமை புறக்கனித்ததால் ட்ராம் கம்பெனி பெரும் நஷ்டத்தில் இயங்கியதால் அதன் சேவை சென்னையில் 70ஆண்டுக்கு முன்பே நிறுத்தப்பட்டது ஆனால் கொல்கத்தாவில் வருமானம் நல்லா இருக்வே அங்கு தொடர்ந்து பயணித்தது இன்றும் கொல்கத்தா ஜீவநாடி ட்ராம்தான்
@balajisatish7858
@balajisatish7858 Год назад
நான் அந்த காலத்தில் வாழவில்லை..ஆனால் tram கள் போனதற்கு காரணம்..அவற்றைவிட வேகமாக போகும் மோட்டார் வாகனங்கள், பஸ்கள், 2 வீலர்கள், ஆட்டோக்கள் என வந்த பிறகு டிராம்களில் சென்று நேரம் கடத்த மக்கள் விரும்பவில்லை. மேலும்..டிராம்கள் இந்த வண்டிகள் பயணிக்கும் ரோட்டுகளின் மேலேயே தண்டவாளங்கள் வழியாக போனதால் மற்ற வண்டிகளுக்கு இடையூறாகவும் இருந்திருக்ககூடுமாதலால் மொத்தமாக நிருத்தப்பட்டுவிட்டிருக்கலாம். இன்று அவை நமக்கு உல்லாசமாக படுகின்றன. ஆனால் அப்போது வளர்ச்சியின் காரணமாக வேகம் தேவைப்பட்டது..!
@guhanbalaraman4914
@guhanbalaraman4914 9 лет назад
it was clean,those days..now it is becoming more GARBAGE
@sureshm3036
@sureshm3036 2 года назад
Very simple..huge population + huge plastics usage made present.even now we can make chennai as like before
@johnasisi4107
@johnasisi4107 3 года назад
Naam marangal meedhu adhiga akkarai kolla vendum. Avvaru naam irukkumbodhu.iyarkai paadhukakappadum.
@User_U_Sir
@User_U_Sir 2 года назад
apo chennai la *Tram* laam irunthuruku 🧐 paaka European city maathiri
@jaihind7341
@jaihind7341 2 года назад
😍Azhagiya Madras😍
@livingstonchristyj392
@livingstonchristyj392 3 года назад
Thanks for posting this sweet memories...I love this very much..
@impartial7590
@impartial7590 Год назад
Madras city in those time were travelled by us mostly by walk or imported Japanese bicycles. Everyone close to eachother not much outside people. Decent rented portion had costed monthly rent of Rs.4 or less. It's very easy to meet Annathurai and Karunanidhi to talk. Life was not great but pretty ordinary for everyone with minimal physical and social infrastructures. Today's India is better and superb but filled with cheats. There is no such golden days. Every period has it's own advantages and disadvantages. Enjoy today before it becomes yesterday.
@bhargavikumar2746
@bhargavikumar2746 8 лет назад
Can we have a traffic-free, pollution-free Madras again?! It will be great to walk on the roads too.
@aramuses
@aramuses 8 лет назад
impossible :(
@arvind2307
@arvind2307 6 лет назад
Oh yeah! In your dreams
@udhayabala8621
@udhayabala8621 4 года назад
Walk on roads? Konjam over ah illa?
@mytamilnadu8968
@mytamilnadu8968 4 года назад
Ur wish is happening no traffic and no pollution
@Nonecares452
@Nonecares452 3 года назад
Electric vehicles , Solar vehicles and All the Chennai people should use public transport(Electric /Solar /hybrid Govt Bus)
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
துள்ளித் திரியும் இலைகனுக்கோ முதுமை ஒரு சிறிதும் நினைவுக்கு வருவது இல்லை.அது போல் புதுமையும் ஒருநாள் பலையது. ஆகப் போகிறோம் என்பது தெரியாமலே ஏ துள்ளித் திரிகிறது
@sarojini763
@sarojini763 3 года назад
ரொம்ப நல்ல பதிவு நன்றி
@s.rajagopalan5221
@s.rajagopalan5221 3 года назад
Very lively and contemporary music. Excellent
@rasubala5301
@rasubala5301 2 года назад
உண்மைதான்.... முதல்தடவை 65 ம்ஆண்டளவில்... சென்னை திருச்சி மதுரை என பல இடங்களுக்கு வந்துள்ளேன்... தொடர்ந்து 70 ...75..... இறுதியாக 2010 வந்திருந்தேன்... நகரங்கள் தெருக்கள் மாத்திரமல்ல மனிதர்களுமே மாறியுள்ளனர்.... அன்றைய அன்பான பண்பான நேர்மையான மனிதர்களால் நிரம்பி வழிந்த தமிழ்நாடு....இன்று.....?
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 Год назад
ஒழுக்கம் தமிழர் பண்பாடு பமறைந்து வருகிறது
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
அன்று சிங்கார சென்னை. அருமையான பதிவு. வாழ்க.
@chiragsharma0709
@chiragsharma0709 12 лет назад
i belive u...my dadaji once said that on all the road wheather cities towns or village thy used clean at every night after 12
@MrSristar2008
@MrSristar2008 5 лет назад
I love Old madras only.. I pray GOD to retain my Soul there.. Mmm may be possible if i have a time machine too..
@kokilapremkumar5006
@kokilapremkumar5006 2 года назад
மிகவும் அமைதியாக,அழகாக தெரிகிறது
@vimalavishnubalan961
@vimalavishnubalan961 3 года назад
அருமையான சென்னை நொய் இல்லாமல் வாழலாம்.
@jayakumarb1129
@jayakumarb1129 10 лет назад
New Generation People must see this video.
@RVthoottam
@RVthoottam 2 года назад
1949 யில் என் தாத்தா சென்னையில் தொழில் செய்தார் 25 வருடங்கள் எனது ஊர் திருவாரூர் மாவட்டம்
@VijithAnandh
@VijithAnandh 11 месяцев назад
Beautiful Old Madras!
@question6468
@question6468 Год назад
ஒரு அழகிய பயணம்..
@arunkumarr5452
@arunkumarr5452 3 года назад
அருமை ❤️😍😘👍
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 2 года назад
Intha. அமைதி. எங்கே?
@hello-ll9pp
@hello-ll9pp 2 года назад
நல்லாத்தானே யா இருந்துச்சு...!!!!
@Rain-Rain1974
@Rain-Rain1974 3 года назад
பழமை தான் அழகு புதுமை அழுக்கு
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 2 года назад
இன்று நாகரீகம் என்று சொல்லி பெண் பிள்ளைகள் பள்ளி கூடத்தில் குடிக்கிறார்கள் இது தான் அவள நிலை
@vigneshravichandran3203
@vigneshravichandran3203 3 года назад
Thanks you so much for this video
@Naz.1942
@Naz.1942 7 лет назад
Thank you for this video
@vashvinkumar
@vashvinkumar 6 лет назад
British, tried to construct Britain here .. Unfortunately they weren’t.. now it’s a messy place ..
@nAarp
@nAarp 6 лет назад
Ashvinkumar Vengataramani super good welcome to tamilnadu
@sabreentabasiyask5243
@sabreentabasiyask5243 3 года назад
Wow superb really it's look very pleasant and beautiful 😍😍😍😍😍....
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Год назад
I was proud of my native town Tanjore which is the cultura capital of TN.After joining as auditor in AGs in 1976 Madras became my second hometown! It was emergency period.fundamental rights enshrined in our constitution was suspended. No rights or freedom to citizens. News papers were gagged. Any one critical of govt was imprisoned. Thuqlaq Cho was exception as also the ruling dmk govt in Tamil nadu!l later it was dismissed by Indira Gandhi govt. The price control of hotel foods poori kizhangu 30 paise.janata full meals for one rupee was commendable! Now we feel like emergency minus price control which in hotels sky rocketing!
@rcanjiit
@rcanjiit 3 года назад
I jus love it....
@murugansana
@murugansana 2 года назад
யப்பா? பழமையான வாழ்க்கை என்றுமே சிறப்புதான்.👍
@KalyanS
@KalyanS 3 года назад
Nice 1.09 tram is running. tram services were there still 1952.
@insaners2420
@insaners2420 2 года назад
Wannaa go back and live atleast a 10 years life those days.
@user-iv6uj6ku2j
@user-iv6uj6ku2j 2 года назад
கடவுள் அன்றோடு உலகை அழித்திருந்தால் இன்று இவ்வளவு அட்டூழியம் இருந்திருக்காது😔
@prem91
@prem91 2 года назад
அன்று உலகம் அழிந்து இருந்தால் இப்போது நீ இந்த கமெண்ட் போட்டு இருக்க மாட்டா நானும் ரிப்ளை பண்ணிருக்க மாட்டேன் 😂
@user-iv6uj6ku2j
@user-iv6uj6ku2j 2 года назад
@@prem91 ஒருமையில் பேசவேண்டாமே தம்பி உன் தாயின் வயது எனக்கு ஆனாலும் பரவாயில்லை உங்களை விட அநாகரீகமாக கமெண்ட் செய்பவர்கள் ஏராளம்
@prem91
@prem91 2 года назад
@@user-iv6uj6ku2j அம்மா நான் எங்கே ஒருமையில் பேசினேன் நீயும் இல்லை நானும் இல்லை என்று சொன்னது சிந்தித்து பார்த்தால் உண்மையே தவிர கொச்சையான வார்த்தைகளாக இருக்கின்றது என நீங்கள் நினைப்பது வேடிக்கையான விடயம் என் தாயாக இருந்தால் என்ன நீங்களா இருந்தா என்ன எல்லருமோ அம்மா தான் அம்மாவை எந்த மனிதவது கொச்சையாக பேசுவானா அம்மாவோ அக்காவோ நண்பியோ ஆகமொத்தம் பெண்களை இழிவாக பேசுகிற எவனும் இந்த சமூகத்தில் வாழ்ந்திட தகுதியற்றவர் அம்மா உங்கள் மனம் புண் படும் பேசியிருந்தால் என்னை🙏மன்னிச்சிருங்க🙏அம்மா
@venkatbabu2071
@venkatbabu2071 2 года назад
Wow How clean it is. I think later generation and we are spoiled this land. Let's hope our kids and next generation will save this land. 🙏
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 года назад
No chances
@KhalidKhan-sq9iy
@KhalidKhan-sq9iy Год назад
Gold Madras.Beautiful.
@krishshivr6931
@krishshivr6931 3 года назад
I really miss Beautiful
@karthiksa2
@karthiksa2 5 лет назад
British were million times better than our present politicians . Not sure why we got independence . ATleast we would have had much development
@colinpeacock7648
@colinpeacock7648 2 года назад
Yes you are right there my friend I fully agree with you Thank you
@valiantvimal
@valiantvimal 14 лет назад
Great view of Great Madras!!
@kris19511
@kris19511 12 лет назад
what ever all may say the Britishers ruled the country well, and planning was long sighted. Can any one say that the present governments ( state and central ) did any flawless planning.
@abominusrex3205
@abominusrex3205 3 года назад
Wow!..except for the trams, many of these structures are still standing & in use.
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 2 года назад
Even today, Chennai can be as clean as it was in the sixties. Only the citizens should keep the city clean n our political parties do not put stickers or write-up s at every available place.
@ganesanr736
@ganesanr736 2 года назад
இப்பவும் க்ளீனாத்தான் வெச்சுருக்காங்க. தெனமும் காலேல 6 மணிக்கெல்லாம் துப்புரவு பணியாளர்கள் வந்து தெரு குப்பைகள் அவ்ளவையும் அகற்றி சுத்தம் செய்கிறார்கள். நான் இருக்கும் மைலாப்பூர் மந்தவெளி சுத்தமாக இருக்கிறது. துப்புரவு பணியாளர்களுக்கு என் நன்றி - கடமைபட்டுள்ளேன். 16.3.2022
@Me-nk5ic
@Me-nk5ic 2 года назад
Brahmins spoiled it
@Sathish_12
@Sathish_12 2 года назад
@@Me-nk5ic Brahmins have been here for 2000 years! intha mathiri kambi katra kadhai lam solla koodathu😅
@Me-nk5ic
@Me-nk5ic 2 года назад
@@Sathish_12 They were less before. They created caste system and evil and enslaved poor innocent people. Then, Birtish came and kick their ass and Brahmins did jalra for British. After that, British hand over power to Brahmins, then India became dirty, poor country. Other countries treat India as unhygienic country with terrible administration.
@sanjaysurya6840
@sanjaysurya6840 2 года назад
@@Me-nk5ic Sudras spoiled it 🤷‍♂
@thillai1982
@thillai1982 3 года назад
what an amazing video.. Thanks for sharing
@karthikkarthik453
@karthikkarthik453 2 года назад
Jai dravidanadu support from telangana 🙏💪
@prem91
@prem91 2 года назад
சொர்கமே என்றாலும் அது எங்களின்💪தமிழ்நாடு💪 போல் வருமா வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் எங்கள் 💪சென்னையில்💪 இருப்போமே தவிர வெளிநாட்டிற்கு அடிமையாக செல்லமாட்டோம்🙏
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
படித்து விட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்பவர்கள் அடிமைகள் அல்ல சீறும் சிறப்புமாக வாழ்கிறார்கள் நல்ல சம்பளம் அங்கு வேலை‌செய்து இங்கு வீடு வாசல் தோப்பு என்று வாழட்டுமே நாளை உங்கள் பேரப்பிள்ளைகள் போவார்கள்
@jkrkarunakaran9582
@jkrkarunakaran9582 2 года назад
ஐம்பதை கடந்தபின் சொல்லவும்
@prem91
@prem91 2 года назад
@@thilagamleela1730 நீங்களும் அப்படி தான் வாழுரீங்களா அம்மா 🤔
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 года назад
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.வாழ்க மெட்ராஸ்.
@universalinformation572
@universalinformation572 4 года назад
Good old days...
@ahamedsajid7693
@ahamedsajid7693 Год назад
Very neat and clean… Also no pollution ….
@fidelcatsro6948
@fidelcatsro6948 6 лет назад
Looks more modern under British than Now!
@ishaknm6053
@ishaknm6053 Год назад
அழகும், அமைதியும் நிறைந்த நகரம். 1940 களில் வாழ்ந்த மதராஸ் நகர மக்கள் அதிஷ்தாசாலிகள். இன்றைய வக்கிரங்களும், பொறாமையும், போட்டியும் தெரியாத காலம். பிரிட்டீஷ் ஈஸ்டிண்டியா கம்பனி 1607 ல் உருவாகிய மதராஸ் நகரம், 1688ல் மாநகராட்சியாக உருவெடுத்தது. இதுவே இந்தியாவின் முதல் பெரு நகரம். மகிழ்சசி.
@pmtenson7155
@pmtenson7155 3 года назад
அந்த நாளைய.இசை.மிக.பொருத்தம்
@tamilkowsitamilkowsi8602
@tamilkowsitamilkowsi8602 2 года назад
Intha video uploaded panthathuku nandri
@pskchannel866
@pskchannel866 3 года назад
Thank you
@abdulareef7253
@abdulareef7253 Год назад
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இன்று அனைத்தும் சீரழிவு ஆகி விட்டது.. என்ன அழகு பழைய சென்னை..
@rahmanvtm
@rahmanvtm 5 лет назад
Old Chennai's very beautiful
@stellasridevi9186
@stellasridevi9186 Год назад
Super olden days
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
Great commendable job. Best wishes
@prahladnatchu
@prahladnatchu 2 года назад
I love you so much, my old MADRAS ,
@prakashmaddy3923
@prakashmaddy3923 3 года назад
Vellai karataye intha naata vitruntha eppavo develop agi irupom
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 года назад
இந்தியா இன்னும் வறுமையால் வாடி இருக்கும்.
@prakashmaddy3923
@prakashmaddy3923 3 года назад
@@tamilentertainment2139 ayyo ippa matum appadiye 3velayum saptu selipa irukangala. vellaikaranta pudingi kollakaranugakita thanthu nasam agi iruku. Intha naata vellakaran kaapathi irupan
@charlesfrancis6925
@charlesfrancis6925 Год назад
Great! the city was so clean back then. British India, in the 3rd year of World War 2....
@bsouppo
@bsouppo 13 лет назад
Old is gold.
@TheDarkMan01
@TheDarkMan01 6 лет назад
Super Madras
@ravananhulk
@ravananhulk 13 лет назад
CHENNAI IS MY LOVE....
@chakicherry171
@chakicherry171 6 лет назад
The Destiny of South..... ChenaPatnam
@BarathKumarSenthil
@BarathKumarSenthil 3 года назад
is this chennai😱
@gitavk5015
@gitavk5015 Год назад
மனிதநேயம் மிக்க😁 மாந்தர்கள் வாழ்ந்த👫 பொற்காலம்.நாகரீகம் எனும் பேரில் குரங்கு🐒🐷🦍🐗🦧 கைப்பூமாலையானது இக்காலம்.🤼🥂🍾🍷🗡️💣🚬⚰️
@ananthakrishnan371
@ananthakrishnan371 2 года назад
Old is gold
@paulpandian6370
@paulpandian6370 2 года назад
Aptiye erunthurukkalam. I miss you past year's
@senthilks4058
@senthilks4058 3 года назад
Very clean looking I think main culprit for today's uncleanness and trash is plastic packaging and our mind-set of use and throw mentality. When I was 10 years old if you go to any hotel you have bring own utencial for sambhar and chutney likewise rice , oil everything you have to carry own bag or glass bottle. Even if you buy a Chappell they would give only a card board box no plastic cover
@shaikshavallialamuru1392
@shaikshavallialamuru1392 Год назад
My Favourite City Madras... ChennaPatnam✨🎶🎬🌷📋💖✌️
Далее
Chennai in 1970s. Nostalgic.
4:55
Просмотров 390 тыс.
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
The Oldest Voices We Can Still Hear
15:33
Просмотров 3,5 млн
Indien Madras Transport 1988
6:25
Просмотров 206 тыс.
Madras Revisited - Rare old video of Madras
2:40
Просмотров 101 тыс.
لدي بط عالق في أذني😰🐤👂
00:17