உன்மை தான் உறவே நானும் என்னுடைய பொருளை விற்பதற்கு விளம்பரம் கொடுத்தேன் ஆனால் அவன் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி gpay phone pay இருக்கா என்று தான் நான் இருக்கிறது என்றேன் அப்படி யானால் பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னான் உடனே நான் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன் அவன் என் அருகில் உள்ள ஓரு இடத்தை சொன்னான் நான் வருகிறேன் நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்றேன் உடனே வைத்து விட்டான் இதில் என்ன ஓரு நல்ல விசயம் என்றால் அவன் நம்பரில் இருந்து போன் வந்த உடனேயே எனக்கு ஒரு சிகப்பான ஓரு அலட் வந்தது அது நாம் சில சமயங்களில் ரீப்போட் அடிப்போம் அல்லவா அதன் காரணமாக தான் இருக்கும் போல அந்த அலர்ட் சிம்பல் ஆகையால் தப்பாக நடக்கும் எந்த ஒரு மொபைல் நண்பராக இருந்தாலும் ரீப்போட் அடிங்க அது கூட சிலபேரை காப்பாற்ற உதவும் இந்த மாதிரி திருட்டு பயலுகளுடன் இருந்து தப்பிக்க வாழ்த்துக்கள்
Airport la car iruku na abroad pora so selling my new car emergency amount nu sonna ..airport la amount katna release airum apdi ipdi nu sonna straight ah vanthu pathutu amount pesikalam nu sonna ...call ah cut pannita hindhi Kara pun...
Really great bro and plz try to share your story with family and friends so they can also stay alert because in olx a big scam is happening so help them to stay alert ....😊👍
Bro today olx la bike pathan 25k potrunduchu new ah irunduchu call pani ketan I am a army man pallavaram army camp la irukan sikrom transfer agiruvanu sonan but kasulam kekala avanaey tmrw bike ah anupuran pathu pudichurundha amnt anupunga ilana bike return panira sonaa neenga sona madiri hindi karan dhan pesnan ana avan anupuna rc book la ramesh babu nunu potu irunduchu ipo olx la avan pota post delete panitan tmrw bike varuma therila vandhalum idhu scam ah ilayanu epdi kandu pudikiradhu
@@InspiringYouthTamil today morning 10 maniki anupuranu solirukan bro na knjm alert ah vey irukan bro. unga whatsup number matum anupunga bro na most ah ungala disturb pana matan suppose avan vandi anupitana enaku sila details theriyadhu unga kita call Pani ketupan bro adhukudhan
Quikrr /olx very very very fraude add , don't go for paid add bz if you pay thro bank your account will be hacked please don't give add thra quikrr or olx
Intent of the video good bro Why bro you are using the term fraud nai ( dog ) Nai ( dog ) man's best friend bro . Don't come to conclusion that dog as worst thing Don't compare these frauds with dogs . Because dogs are saviour of man They don't know anything apart from loyality & faithfulness
First of all thank you bro ...And i am not coming to a conclusion that dog is a worst thing, I know what kind of loyalty a dog has and that time i was in heat of anger so I just misused the word there,so nothing personal ...I hope now you can understand my point and great thank you
Don't worry bro....Be aware of those fraudsters... plz try to share your story with friends and family so they can stay alert... Everything will be alright
I can understand your feelings bro,but take this as a lesson be aware for next time and plz your story with friends and family so they can stay alert ,don't worry just move on