Тёмный

Olympics: இந்தியாவின் தோல்விக்கு காண காரணம் இது தான் | Truth Behind Olympics| Olympics truth exposed 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 93 тыс.
0% 0

In this video we tells about why our country india not winning more medals in Olympics, Both china and usa winning more medals in Olympics how they winning we explained about that, what are things we must do for winning more medals in Olympics like china and usa
#olympics #olympics2024 #parisolympics2024
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 479   
@krmalarvizhi626
@krmalarvizhi626 Месяц назад
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், பல விளையாட்டுகளில் நம் இந்தியா போட்டியிடவே இல்லை.... வருத்தம் அளிக்கிறது....
@இனியவன்-390
@இனியவன்-390 Месяц назад
நம் இந்தியா சார்பாக மொத்தமே 117 வீரர் வீராங்கனைகளே ஒலிம்பிக்ஸ்சில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருக்கார்கள்.ஆனால் அமெரிக்கா சீனா ஜப்பான் சார்பாக நம்மை விட அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள்.
@1.3billionpeopledreams18
@1.3billionpeopledreams18 Месяц назад
Infrastructure Ila Namma Naatula
@lifeoframatraveller7098
@lifeoframatraveller7098 Месяц назад
நம் நாட்டில் ஒலிம்பிக்ஸ் கு முக்கியத்துவம் அளிப்பதில்லை... கிரிக்கெட் கு தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்
@KowsalyaGowtham-k7m
@KowsalyaGowtham-k7m Месяц назад
We have skilled people but money plays major role we need to spend hell lot of money for skilled people and send them for olympics
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l Месяц назад
Population 80 million ( Tamilnadu ) . Total medals 2 Georgia : 3.713 million (2022). Total 3 medals Slovenia : 2.112 million (2022) Total 3 medals France is currently number 1 in the highest medals *22*
@Adrieljonespro
@Adrieljonespro Месяц назад
நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், பல குடும்பங்களில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏதோ படித்து ஒரு வேலைக்கு போக வேண்டும் என்று தான் நம்முடன் இந்தியர்களின் Life cycleளாக உள்ளது. நம்முடைய மத்திய அரசும் மாநில அரசும் இதை கருத்தில் கொண்டு விளையாட்டு துறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி விளையாட வேண்டும் என்றால் வீட்டில் உள்ள பெற்றோர்களின் support ரொம்ப முக்கியம். பெற்றோர்களும் இதை உணர்ந்து பிள்ளைகளை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.
@naveensengottaian5861
@naveensengottaian5861 Месяц назад
Neenga solrathu 💯 correct
@thaadibalaji
@thaadibalaji Месяц назад
Bro, sports ku government priority kuduthu, jobs and salugaigal a increase pana kandipa neriya peru participate panuvanga.parents ku sports pudikama illa, sports la poi ena kidaika poguthu nu tha vidrathu illa. Inga medal vanguna athula kooda share kekra kevalamana govt employees irukanga.. Happened in kanyakumari.
@tam240
@tam240 Месяц назад
Kaasu yaaru kuduppa née kofuppiya. Other countries govt will completely support athletes
@govindarajg1912
@govindarajg1912 Месяц назад
தாங்கள் கூறுவது சரிதான்! ஆனால், இந்தியாவில் 80% மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். பெற்றோர் ஊக்கமளிக்க, அரசு ஊக்கத்தொகை கொடுத்தால்தான் முடியும், இல்லையேல் ??. ஒரு ஆணியும் புடுங்கமுடியாது.👍
@rajenthiramnitharshan9973
@rajenthiramnitharshan9973 Месяц назад
இந்தியா கிரிக்கெட்டை மட்டும் தான் முக்கியமாக பாக்கிறது ஆனால் மற்றைய நாடுகள் அப்படி இல்லை😂😂😂😂😂😂
@girirajrdx7277
@girirajrdx7277 Месяц назад
😂😂😂😂😂😂😂😂😂 Semma comedy bro ..semmaya kalaaichitinga bro … Olympics la sarcastic and nakkal adikira poti vecha India ku gold confirmation bro
@arumugamarumugam4701
@arumugamarumugam4701 Месяц назад
💯
@mathivanan347
@mathivanan347 Месяц назад
😊
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n Месяц назад
Qouta system (reservation) should be maintained.
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n Месяц назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இவ்வளவு பெரிய நாடு பதக்கம் பெறாமல் போவது கேவலமாக உள்ளது.
@nsvelevanalex6993
@nsvelevanalex6993 Месяц назад
சீனா, அமெரிக்க நாடுகளைப்போல் விளையாட்டு கட்டாயம் என்பது நமது நாட்டில் இல்லை..பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு பணமாக ஆகிறது.....அமெரிக்க, சீனா,ரஷ்யா கிரிக்கெட்டில் ஜொலிக்காதது ஏன்....
@vicky09ff35
@vicky09ff35 Месяц назад
So you say cricket only reason for India don't win medals. I'm right
@vicky09ff35
@vicky09ff35 Месяц назад
Australia also play cricket but they also win medals in Olympic Games. How Is this?
@இனியவன்-390
@இனியவன்-390 Месяц назад
ஒலிம்பிக்ஸ் பதக்க பட்டியலில் நம்ம இந்தியா🇮🇳 முதல் ஐந்து இடத்துக்கு உள்ள வர வேண்டுமானால் முதலில் நாம் மட்டைப்பந்தாட்டம்(Cricket)🏏🏏 கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மற்ற போட்டிகளுக்கும் கொடுத்தாகனும். மட்டைபந்தாட்டம்🏏🏏 ஆடும் வீரர்கள் பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்💴💴💴. ஆனால் மற்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சொற்பமாக 💴தான் சம்பாதிக்கிறார்கள். இந்த ஓரவஞ்சனை 😏தவிர்க்கப்பட வேண்டும். மற்ற வீரர்களுக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கனும்🤙🤙. நம் இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு👌👌 பஞ்சமே இல்லை. அவர்களை அடையாளம் கண்டுபிடித்து 🤨இந்திய படையில் சேர்க்கும் பட்சத்தில் கண்டிப்பாக நம் தேசம் ஐந்தாம் இடம் இல்லை பதக்க🥇🥈🥉 பட்டியலில் அமெரிக்க🇺🇸🇺🇸 சீனாவை 🇨🇳🇨🇳பின்னுக்கு தள்ளி முதல் ☝️☝️இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 👍👍மத்திய மாநில அரசுகள் இதை பரசீலிக்க 🤔🤔வேண்டியது காலத்தின் கட்டாயம்.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்🤙🤙🔥🔥🔥
@rajadurai8067
@rajadurai8067 Месяц назад
முதல் பத்து இடங்களில் வரவே முக்கும் நிலை மட்டுமே உள்ளது.
@இனியவன்-390
@இனியவன்-390 Месяц назад
​@@rajadurai8067நான் மேலே சொன்னதை நம்முடைய இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் நிலை மாறும்.
@rajadurai8067
@rajadurai8067 Месяц назад
கிரிக்கெட் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.
@suryachandran9670
@suryachandran9670 Месяц назад
Yes...
@ravichandrans2507
@ravichandrans2507 Месяц назад
Yes
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Месяц назад
கிரிக்கெட் இருக்கும் இங்கிலாந்து கூட டாப் 10 இல் உள்ளது... காரணம் கிரிக்கெட் இல்லை.இங்கு உள்ள அமைப்பு.. திறமையை முடக்கி படி படி என்று மதிப்பெண்ணை நோக்கி ஓட வைப்பது...
@perumaln1966
@perumaln1966 Месяц назад
Crickerla matum than india adhigama jaikuranga ada olikanuma?
@VinothkumarR-jf4dr
@VinothkumarR-jf4dr Месяц назад
Odiru illa Naa village laa dhan irukka bro but enakku ports Naa uyire bro 😔 ana na middle class, government school laa oru mura kuta ports nu kuttittu polaa 🤬 en endha porta ellanu solluvanga nu Ella neme dhandha but appavum kuttittu polaa 🤐 en Anga poittu name tharinganu oru teacher adijanga 😢 . Ports kasu irukkuravangalukku dhan favour ra irukkum 😡
@ravananpandiyan2309
@ravananpandiyan2309 Месяц назад
தமிழ்நாடு அரசு சார்பில் ௮திகமா சாராயம் குடிக்கும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் குடிமக்கள்
@lakshmiraja7918
@lakshmiraja7918 Месяц назад
Super comment
@arunraj371
@arunraj371 Месяц назад
Unga appa modi poi soillra game la first varuvan poi soillu poi kalaintuga
@footballtech3291
@footballtech3291 Месяц назад
​@@arunraj3712022 modi rulling time india win 7 Olympics madels for single Olympics event Tokyo it's highest madels in indian history da lusu
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i Месяц назад
சங்கிகள் விளையாட்டில் தேச. பக்தி என் காட்ட வில்லை.
@vigneshtom9752
@vigneshtom9752 Месяц назад
Prize amount 10 lakhs😂😂😂
@moveitstime
@moveitstime Месяц назад
IPL மாதிரி Indian Premiere Olympics நடத்துனா, திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறியலாம்!
@mohamedyounus7222
@mohamedyounus7222 Месяц назад
There are a lot of events bro.. Idha initiate panna thaan Khelo India Youth Games, Khelo India University Games ellam kondu vandhanga.. Aana apdi onnu irukardhae neraya peruku theriyadhu.. If we see those events stadium la aalae irukadhu.. There is no awareness bro..
@moveitstime
@moveitstime Месяц назад
@@mohamedyounus7222 Foreign players ah vachu vilayadanum
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
@@moveitstime isl (football) prime volleyball handball league ippudi neraya league nadakuthu evan pakuringa.
@king.of.tamil.719
@king.of.tamil.719 Месяц назад
லஞ்சம் ஊழல் நிறைந்த நாடு. பணம் இருப்பவர்கள் தகுதியானவர்கள்
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l Месяц назад
Population 80 million ( Tamilnadu ) . Total medals 2 Georgia : 3.713 million (2022). Total 3 medals Slovenia : 2.112 million (2022) Total 3 medals France is currently number 1 in the highest medals *22*
@mr.kingkong9848
@mr.kingkong9848 Месяц назад
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 800லட்சம்.. ஒரு பதக்கம் கூட இல்ல, செயின்ட் லூசியா நாட்டின் மக்கள் தொகை 2லட்சம் நேற்று ஒலிம்பிக் பெண்கள் 100m ஓட்ட பந்தயத்தில் தங்கம் பதக்கம் 🥇
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Месяц назад
பணத்தை கொடுத்து பதக்கம் வாங்க முடியாது... திறமை மற்றும் வாய்ப்பு வேண்டும்
@rajkamal8381
@rajkamal8381 Месяц назад
100 % உண்மை தான்...
@krisam12345
@krisam12345 29 дней назад
Boss, we only select politicians after selling our vote. So do not complain politicians..
@FranklinIgnatius
@FranklinIgnatius Месяц назад
கிரிக்கெட் பின்னாடியே ஓடுறத நிறுத்திட்டு மற்ற விளையாட்டுளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கடா 😢
@sathishkannan8729
@sathishkannan8729 Месяц назад
வீரம்,முதல்குடி என்று பெருமை பேசும் நம் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு Olimpic வெண்கலப்பதக்க வீரர் கூட இல்லாதது பரிதாபத்திற்கு உரியது....
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
@@sathishkannan8729 individual medal tha illa
@richiedhiya8133
@richiedhiya8133 Месяц назад
Mariappan thangavelu ..
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
@@richiedhiya8133 para olympic
@thugslife7688
@thugslife7688 Месяц назад
சதீஷ்குமார் சிவலிங்கம் Gold Medal 😎
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
@@thugslife7688 Olympics la illa
@melchizedekjmz974
@melchizedekjmz974 27 дней назад
இந்தியாவில் லஞ்சம் ஊழலுக்கு தான் முக்கியத்துவம் தருவாங்க ஒரு சிலர். இப்படிப்பட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டாங்க. நிறைய திறமையானவங்க வெளியே தான் இருக்கிறார்கள்.
@V.MaheMahendran
@V.MaheMahendran Месяц назад
நாம எல்லாரும் வாய் தான் பாத்துட்டு இருப்போம்
@invisibledon4060
@invisibledon4060 Месяц назад
System sari illaya sports ku Ange karam kuduka matrainga sports ku nithi othuka matrainga... Japan China la sports ku nu nenthu viturvainga Students oda thiramaiyankandupiduchu avunga sagura varikum antha oru sports mattum concentrate panni jeika vaipainga. Studies kammi panitu sports la tha mukiya thuvam kudupanga.. But Inga apdi illa Padi padinu vartah sila petha padika vachubsavadikirainga.. Yes padipu mukiyam tha atha vida sports mukiyam..
@subscribeme8365
@subscribeme8365 Месяц назад
Nee irupa da
@siva2693
@siva2693 23 дня назад
🤣🤣🤣
@sportslover6658
@sportslover6658 Месяц назад
மத்திய அரசு நினைத்தால் சாத்தியம்.... உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்... இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பை 10 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்...பொது இடங்களில் பெரிய திரையில் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் போன்றவற்றை திரையிட வேண்டும்... ஆர்வம் வந்தால் எல்லாம் தானாகவே நடக்கும் 😢😢
@rumhockey6026
@rumhockey6026 Месяц назад
சார் ஒலிம்பிக்ஸ் நடக்கும் போது இந்தியா cricket team Tour விளையாடிட்டு இருக்காங்க அப்போ ஒலிம்பிக்ஸ் TV பார்க்க கூடாது நியூஸ் paper பார்க்க கூடாது என்பது BCCI planning இப்படி இருந்தால் ஒன்னும் பண்ண முடியாது சீன cricket மதிக்க மாட்டார்கள் அதன் Gold 🥇 win பண்றாங்க
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
@@rumhockey6026 namma maranu first hockey handball volleyball nu viewers increse aana kandipa antha game develope aagu
@ARUN_KUMAR25
@ARUN_KUMAR25 Месяц назад
நமது நாட்டில் விளையாட்டு வியாபாரம் ஆக மாறிவிட்டது 😢
@sathishr6881
@sathishr6881 28 дней назад
முதல்ல இந்த ஐபில் கிரிக்கெட்ட ஒழிக்கணும் அப்பதான் ஒலிம்பிக்கில் ஆர்வம் காட்டுவார்கள் அரசாங்கம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
இந்தியாவிற்காக விளையாட ஏராளமானோர் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கான நல்ல வழிநடத்த போவார் இல்லாத காரணத்தினால் தங்க மெடல் நம்மை தள்ளிச் செல்கிறது பல நாடுகளைப் போல் ஏராளமான ஒரு விளையாட முன் வந்தால் நம்நாடு முன்னிலையில் வரும் முதல் இடத்தில் கடினமாக முயற்சி செய்து பயிற்சி செய்து விளையாட திட்ட இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்❤😊
@rockmurugan1970
@rockmurugan1970 Месяц назад
அக்கா மாலா கப்சி ய அரசு ஒழித்தால் நல்ல திறமையான இளைஞர்களை வெற்றி வீரர்களைப் பெறலாம்
@jeyasuresh6565
@jeyasuresh6565 Месяц назад
ஏற்கனவே இந்திய அளவில் வெற்றி பெற்றவர்கள் தான் சார்ந்த விளையாட்டில் திறமையுள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க காமல் யாரையும் வளரவிடாமல் பார்த்து கொள்கிறார்கள்.அரசும் உயர் சாதியினரை குறிப்பிட்ட விளையாட்டின் தலைமையாக வைத்து கொள்கிறது.இதனால் வீரர்களுக்கான சலுகைகளும் கிடைப்பதில்லை
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l Месяц назад
Population 80 million ( Tamilnadu ) . Total medals 2 Georgia : 3.713 million (2022). Total 3 medals Slovenia : 2.112 million (2022) Total 3 medals France is currently number 1 in the highest medals *22*
@madeinindia1996
@madeinindia1996 Месяц назад
Simple sir, Should Develop our district athletic grounds to world standard by our politicians And should not take PET periods by other subject staffs😅
@naveensengottaian5861
@naveensengottaian5861 Месяц назад
Correct
@Jitha536
@Jitha536 Месяц назад
That PET period true😂😂
@subufarms26.4.20
@subufarms26.4.20 Месяц назад
விளையாட்டில் கூட ஊழல் செலக்ஷன் கமிட்டி வேண்டியவர்கள் மட்டுமே டிமில் சேர்க்க படுவதும் ,தோல்வி அடைந்தவர்கள் ஜெய்த்தது போல் காட்டி அணியில் சேர்க்கபடுவதுமே காரணம் திறமை நிறைய உள்ளது ஆனால் அங்கிகாரம் இல்லை.
@somasundram4782
@somasundram4782 26 дней назад
உண்மை அரசியல் தான் காரணம்
@axyz002
@axyz002 Месяц назад
1) Education system, 2) Social security 3) Infrastructures 4) In europe it's the responsibility of government with a contribution of individuals. Nothing will change until a reform is made, until then only keep participating
@rammuthiah8304
@rammuthiah8304 Месяц назад
ஒரு நபர் ஒலிம்பிக்குக்கு வர வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் போட்டி ஒலிம்பிக்கில் இருந்தால் நாம்தான் தங்கப்பதக்கத்தில் முதலில் இருப்போம்
@maniak4265
@maniak4265 Месяц назад
india la Cricket erunga varaikkum other sports improve angathu
@Kanna-gd3xv
@Kanna-gd3xv Месяц назад
Crt bro....
@arulvelrajagopal8090
@arulvelrajagopal8090 Месяц назад
Neenga kaidaisiya eppa hockey match pathinga
@maniak4265
@maniak4265 Месяц назад
1 hr ago olympic hockey team patha India vs ayardaina​@@arulvelrajagopal8090
@vivekc2471
@vivekc2471 Месяц назад
100 %correct
@rumhockey6026
@rumhockey6026 Месяц назад
​@@arulvelrajagopal8090 yesterday Ind vs Argentina 1-1draw
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Месяц назад
India target first double digits la medal tally ku aim pannanum.... Next Olympic aim 15 + medal aim pannanum step by step namma munneranum👍
@mr.kingkong9848
@mr.kingkong9848 Месяц назад
ஒரு மயிரும் நடக்காது, கிரிக்கெட் உள்ளவரை
@sabari1102
@sabari1102 Месяц назад
Simple: Sports la pona growth & vaaipu irukuna all will support. Politicians & federation officials Focus and show that there is growth available. Automatically more medals possible.
@Mrcool8574
@Mrcool8574 Месяц назад
Even kid knows that govt offers job and other perks to athletes. But getting there is not easy due to corruption.
@sabari1102
@sabari1102 Месяц назад
@@Mrcool8574 Even after achieving something very good for country, government don't recognise them and not monitor everything meant to be sent to achiever actually reaches them. By seeing such news regularly kids too know that even though you actually achieved something you won't get recognised if you are from small family or not familiar in media.
@railfanchennai.4175
@railfanchennai.4175 Месяц назад
Bro simple aana concept bro. Inga sports oru career nu kanotam ehh illa bro. Sports um career dhaan nu awarness parents ku Vara varaikum namma enna efforts potalum waste dhaan.
@Tamilanda96
@Tamilanda96 Месяц назад
நம்மளுக்கு தான் வாய் இருக்கே 😅😅😅😅 உலகத்தில் சனத்தொகையில் முதலிடம் 😅😅
@aathawan450
@aathawan450 Месяц назад
Indian oalla than muthil idam.
@lokeshs8451
@lokeshs8451 Месяц назад
நீங்க வேர இப்ப காசு குடுத்தா மட்டும் தான் Select பண்ராங்க பணக்காரங்க மட்டும் தான் போக முடியும்
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Месяц назад
பணத்தை வைத்து வாய்ப்பு வாங்கலாம்.ஆனால் அந்த பணக்காரன் கூட திறமை இருந்தால் மட்டும் தான் வெல்ல முடியும்.
@hyderali8853
@hyderali8853 Месяц назад
இந்தியா பதக்கம் பெற ஆதனி, அம்பானியிடம் ஒரு ஒப்பந்தம் மோடி போட்டாலும் போடலாம். கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Месяц назад
CHIRAG SHETTY RANKIRETTY BADMINTON 🏸 MENS DOUBLES LA GOLD KU CHANCE HEAVY👍
@rexnadar5627
@rexnadar5627 Месяц назад
ரொம்ப யோசிக்க வேண்டாம் கிரிக்கெட்டை கைவிட்டால் எல்லாம் சரியா போகும்.
@THEEVILJAMES-wl4xj
@THEEVILJAMES-wl4xj Месяц назад
Olimpic selection time and selection details video podunga
@behappyalways11
@behappyalways11 Месяц назад
காரணம் நான் சொல்றேன்: சீனாவில் குழந்தை ல இருந்தே அந்த நாட்டு அரசாங்கம் இலவச பயிற்சி அளிக்கிறது. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அரசாங்கமே இலவச பயிற்சி அளிக்கிறது. நம்ம நாட்டு ல வெறும் படிப்பு மட்டுமே. விளையாட்டுக்கு நம்ம நாட்டு ல முக்கியத்துவம் ரொம்ப கம்மி.
@sabari7140
@sabari7140 Месяц назад
Sir adutha period maths period , athukapuram pt period varuthu na athaium serthu maths eduthukuren,
@kanni_raasi_memez4318
@kanni_raasi_memez4318 Месяц назад
திறமை வாய்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்... ஆனால் இந்திய விளையாட்டு துறை அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது...
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 Месяц назад
ஒட்டு மொத்தமாக இந்திய விளையாட்டு துறையை குற்றம் சொல்ல கூடாது மாநில விளையாட்டு துறை என்ன முயற்சி எடுத்தது எதற்கெடுத்தாலும் அரசியல் செய்து கொண்டு..... மக்கள் நலன் மீது அக்கறை கிடையாது யாராவது அவர்களாகவே போராடி ஏதாவது சாதனை படைத்தால் உடனே அரசியல் வாதிகள் இது நாங்கள் போட்ட பிச்சை என்று எரிச்சலூட்டுவார்கள்
@somasundram4782
@somasundram4782 26 дней назад
மாநில அரசு முயற்சி எடுத்தாலும் ஒன்றிய அரசு தயவு இல்லைனா ஒன்னும் பண்ண முடியாது
@itrajaa
@itrajaa Месяц назад
My personal experience. Other sports are not widely covered by news media. So in ground level there are so much politics. By money/ influence they are making some rich kids to move upper ranking by disqualifing/finding mistakes in the competition and continuously demotivating the individual. This happened like 5 continuous competition now she left shooting and went to concentrate on studies. Same goes with other sports. Long way to go for India.
@sarathyk9666
@sarathyk9666 Месяц назад
As a olympic follower for more then 12 years ...u information is maximum crt
@user-mz7rz7wh3o
@user-mz7rz7wh3o Месяц назад
வென்ற வெல்ல போகிற அனைத்து வீர வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். 🌹👍🙏❤
@youngpeacedeva
@youngpeacedeva Месяц назад
<a href="#" class="seekto" data-time="156">2:36</a> Its not about the numbers of players. its about the quality, discipline, sports technology, government support, and training that the country invests in.
@udaykumar-ze8cf
@udaykumar-ze8cf Месяц назад
ஒரே காரணம் Cricket..,
@kakamurali1645
@kakamurali1645 Месяц назад
Yes 💯💯💯
@gangathiru542
@gangathiru542 Месяц назад
Sir, Tamil Nadu(karate) sports Kota student scholarship irukka illaya irundha enna pandrathu video podunga.
@user-lz9nc4ni9v
@user-lz9nc4ni9v Месяц назад
Pet period la kadan vangi class aeduta aeenga poi olympic medal vangaradu. Kadala poi kasu kodutu matum thaan vanga mudiyum.
@rajkrishna247
@rajkrishna247 Месяц назад
Vaalthukkal nanba
@SanthoshM-p2h
@SanthoshM-p2h Месяц назад
We need to place greater emphasis on athletics rather than just cricket. Additionally, some coaches (though not all) mistreat and harass female athletes. Personally, I have seen "spoiled brats in the local area" who mistreat and tease female athletes during their practice, which is a shame on our beloved government for not taking action against drug use among youngsters. The main reason athletics is not chosen as a primary sport is the low success ratio; only 1% of athletes see their lives change, while the rest remain with unfulfilled dreams. A major issue is the shortage of coaches in India. For every 1,000 athletes in each state, there should be 25 well-trained coaches, from head coaches to support staff. Currently, we have fewer than 2 to 5 coaches, and financial aid is often unavailable. Thanks for highlighting this concern, @TheneerIdaivelai team.
@kathiravan4196
@kathiravan4196 Месяц назад
அட தங்கமே வாங்கிட்டு வந்தாலும் Airportல எத்தன பேரு போய் அவங்கள அழைத்து கொண்டாடுவார்கள்...! 😢
@personalsecrets6905
@personalsecrets6905 Месяц назад
See 2020 welcome of Neeraj
@Midgard_Punk
@Midgard_Punk Месяц назад
We are busy studying Engineering and MBBS to work for other countries development (including myself) . We are not raised but cultivated to earn money for the unpredictable future.
@balavenkatesh6388
@balavenkatesh6388 Месяц назад
No Tamils in CSK or India Cricket team. That much politics we have. 😅 We still see others mouth.
@Mrcool8574
@Mrcool8574 Месяц назад
தமிழன் இளிச்சவாயன்... இளிச்சவாயனவே இருந்து சாக போறானுங்க. போராட தெருவுக்கு வான்னா வரமாட்டானுங்க.. ஆனால் Happy Streetல் குத்தாட்டம் போட வருவானுங்க...
@MR-zv6fg
@MR-zv6fg Месяц назад
ஒலிம்பிக் தங்க பதக்கம் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம். வங்கிகளில் அடகு வைக்க முடியாது. நம் நாட்டில் இவ்வளவு இடம் இருக்கும் போது எதற்கு கோடி கணக்கில் பணம் செலவழித்து அங்கு சென்று ஓட வேண்டும். விளையாட்டு வீரர்கள் வயல்களில் வேலை செய்தால் சாப்பிட ஏதாவது கிடைக்கும். அதிக விளைச்சல் கொடுப்பவர்களுக்கு பதக்கம் விருது கொடுக்கலாம்.
@suganpal1142
@suganpal1142 Месяц назад
Sir gramangalil irundhu mattumdhaan edukkanumaa, circular irukkaravangalukku talent illayaa ??? Kaasuvaangaama, selection panel talentukku madhippu kuduththu select pannaalae podhum.
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s Месяц назад
சனாதன நக்கீங்க நாடான்டா இப்படி நக்கீட்டுத்தா இருக்கும் இந்தியா
@FranklinIgnatius
@FranklinIgnatius Месяц назад
2014 ku munnadi 100 gold ah jeyichutu irunthuchu India?
@yrt1761
@yrt1761 Месяц назад
உங்கம்மா பூல ஊம்பூரதில் 100 தங்க பதக்கம் வாங்கி இருக்காளே
@FranklinIgnatius
@FranklinIgnatius Месяц назад
@@yrt1761 தாயை தவறாக பேச வேண்டாம் சகோ
@senthil_prince
@senthil_prince Месяц назад
Money eruintha tha vilayada va allow panurainga India la so eppaditha nadakum ✨
@RajKumar-eb9nq
@RajKumar-eb9nq 26 дней назад
Its simple our mindset thaan from childwood in china they will teach how you will survive but in india this is the method you want to survive and politics
@senthilkumaran1661
@senthilkumaran1661 28 дней назад
அரசு பள்ளிகளில் நிறைய திறமையான விளையாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விளையாட்டு ஆசிரியர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. நல்ல விளையாட்டு அமைச்சர் மாநிலங்களில் தேவை.
@dkarthikeyan3998
@dkarthikeyan3998 Месяц назад
Bro please Olympics padhi neriaya video podunga.. yarumae pesa matenguranga... Please
@shainsha555
@shainsha555 Месяц назад
Nala soninga boss village talents are strong raw talents that should be searched and be recognized by the Nation...
@solo782
@solo782 Месяц назад
Olympic game ku pokuva tha pathi video poduga
@abdulhafrath8507
@abdulhafrath8507 Месяц назад
First cast Second racism Third religious Fourth rich , middle, poor Fifth basic education system. Sixth favorite decision Seventh motivation This kind off all things should be avoid , between the students , players and people. if we wanna got a championship in Olympic
@kratosnoone
@kratosnoone 23 дня назад
<a href="#" class="seekto" data-time="306">5:06</a> jeichitu irukaram so neengalum paakala. Thats the reason why sports are not improving in India other than cricket. High viewers more sponsors thats the formula. If we start watching other that cricket in normal days(not only on olympic days) Indian sport will improve gradually. Note: Those points including me as well
@alrasithrasith9671
@alrasithrasith9671 22 дня назад
Bro 0 gold medal 😢😢India 71place total 6 medal 1 sliver 5 bronze
@maruthuv8135
@maruthuv8135 Месяц назад
Full focus ipl ke kuduthu irundha ipadi dhan nadakum😢
@RohitAppu-po3op
@RohitAppu-po3op Месяц назад
Wait Sir !!!.. நம்ம நாட்டுல எல்லா player um எல்லா விளையாட்டும் விளையாட ரெடியா இருங்க ஆன அவங்களுக்கு செலவு பண்ண இந்தியன் கவர்ன்மென்ட் ரெடியா இல்ல... இது அவங்களுக்கு தேவையில்லாத செலவு.....
@senthilveeran1723
@senthilveeran1723 Месяц назад
More than the quantity of players participating, the class of them matters more in winning medals 🏅
@kodurseenu
@kodurseenu Месяц назад
One of the reason..we both also busy with youtube....😂 but jokes apart... agree with you bro
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi Месяц назад
கிரிக்கெடுக்கே எல்லாரும் சேர்ந்து முட்டுக் குடுத்துட்டே இருந்தா மற்ற விளையாட்டுகளில் எப்படிடா உறுப்புட முடியும்
@mvinokumaran16794
@mvinokumaran16794 Месяц назад
உணவு முறையை பற்றி போடுங்க Olympic
@user-iv6sl8pb7b
@user-iv6sl8pb7b 25 дней назад
Here we are divided by states and state associations but other countries have a single governance. They train the talents from childhood and focus them in the trainings by their governance control. But here it is not possible. Even we have 140 crores populations we are divided.
@lifeoframatraveller7098
@lifeoframatraveller7098 Месяц назад
கிரிக்கெட் போல மற்ற வில்யாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தால் இந்தியா நிச்சயம் பல பதக்கங்களை வெல்லும்... இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல வாழ்த்துக்கள்🎉🎉
@ChandruChandru-k1h
@ChandruChandru-k1h Месяц назад
Bro na oru chrome la document download panne atha na file la copy panrathuku midinadi chrome laiye delete pannite IPA atha recovery panna mudiyuma
@kkr12689
@kkr12689 28 дней назад
Good information thankyou
@zerotubetec1765
@zerotubetec1765 Месяц назад
Iam from srilanka.but I always think that why do India struggle to have gold medal in olympic game eventhoug India has more population
@padmanabanv87
@padmanabanv87 Месяц назад
We should think about having appropriate people leading the Sports ministry? Unreasonable people with unreasonable knowledge and power not be able to understand the needs and challenges of sportsmen. Anyway my best wishes to all athletes 🎉
@guhane3695
@guhane3695 Месяц назад
150 கோடி பேர் என்பது சரியல்ல. உயர்நிலைப் பயிற்சி பெற்றவர்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.
@VinothkumarR-jf4dr
@VinothkumarR-jf4dr Месяц назад
Government schools laa olunga ports ku kuttittu ponga proper games convert pannunga podhum 😔 . Apram grama Panchayat laa kuta posts convert pendulum 😌 village to village , kojam konjam molla polaam 😊 school to school appadii polaam but idha private schools pannum but government 🤕🥴😔
@ranjanvk2199
@ranjanvk2199 Месяц назад
Bro Olympic la ulla paathi sports pathiyey india la ullavangaluku theriyathu... No infrastructure here bro
@Justdoit0807
@Justdoit0807 29 дней назад
Bro enakum athiga interest state level la poiruka ana coach seriya ila kangayam nu oru city la iruken
@Thambi696
@Thambi696 Месяц назад
District level anna ninaivu cycling race nadum. Ithileye jeyikathavargalai jeyika vaikirargal. Nama arasiyalvathigal thaan karanam
@rahulvaradhan382
@rahulvaradhan382 Месяц назад
You need financial strength and world class coaches to win medals consistently in Olympics..
@DuoDudes
@DuoDudes Месяц назад
Pv sindhu ku medal intha time ila bro
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 16 дней назад
அனைத்து மாணவமாணவியர்கள் கட்டாயம் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்தால் தான் 10 th பாஸ் னு அரசாங்கம் சொல்லனும்.
@manivannansingaram6442
@manivannansingaram6442 Месяц назад
Only one reason is that schools & colleges are not involved or not interested in sports. This is the logic reason. Because in India students also not interested they not know at age only school & colleges to get involve in sports that is the main reason. All the school are only involved in indoor activities like chees,carrom borad. this will reflected,you seen so many chees players. Don't say corruption, so many of them has involved in the sports the corruption will not happen. Very few of them involves in sports. Don't say corruption.
@muthukumars8965
@muthukumars8965 Месяц назад
அதும் கூட men ku illa only cricket dhaan Chess is only for women in my college at that time
@nehemmanokaran9974
@nehemmanokaran9974 Месяц назад
In the point of talking with village players , in countries of south Asia there is an internal bias with in the nation , the nation does not want to one part of population to come up and they block the opportunities , there is a notion that the opportunities and talent can only be existed among a particular set of population who are considered as modern population.
@shanmugavelanm6925
@shanmugavelanm6925 Месяц назад
Totally 10500 athletes in Paris Olympics 2024
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q Месяц назад
Super
@Devi_1
@Devi_1 Месяц назад
Naan 10th vara padicha school la playground eh illa😢. 11th padicha school la pet period la yoga sollikudupanga 😂. Ipdi irundha enga poi vilada. Govt, school marunadha matram varum
@g.prakash7695
@g.prakash7695 Месяц назад
Bro, coaching standard is different for different countries
@MrLords18
@MrLords18 28 дней назад
CBSE... பள்ளியில் படிக்க வையுங்கள் இன்னும் நிறைய பதக்கம் கிடைக்கும்
@athiraathira.s.i7224
@athiraathira.s.i7224 25 дней назад
Indian people are good in talking
@thugslife7688
@thugslife7688 Месяц назад
V Kumanan(Female) and Saravanakumar In Sailing 🔥
@sundararajanr3497
@sundararajanr3497 Месяц назад
Central govt(Modi)politics in sports: 1.Zonal wise partiality . 2.State wise partiality. 3.Religion partiality. 4.Community wise partiality in selection process causes failure, Individual sports event persons & team events players are not selected according to talent(performance).
@mohabbathkhan3640
@mohabbathkhan3640 Месяц назад
சீனாவிலும் லஞ்சம் லாவன்யம் உண்டு விளையாட்டிலும் இருக்கிறதா?
@palanipalanisamy2725
@palanipalanisamy2725 Месяц назад
துப்பாக்கி சுடுதல் போட்டி பற்றி முழு வீடியோ போடுங்க தேநீர் இடைவேளை
@vinothrajd6947
@vinothrajd6947 Месяц назад
அண்ணா image delete பண்ணினா இமேஜ் திரும்ப திரும்ப வருகிறது delete ஆகா மாட்டுக்கு என்ன செய்வது விடியோ போடுங்க
@arangaaranga9035
@arangaaranga9035 Месяц назад
Awesome bro very good news You are great bro 🎉😂
@factofact1955
@factofact1955 Месяц назад
ஐயா ஒரு பெரிய தவறு, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த வீரர்கள் 10,714. அதில் ஆண்கள் 5,357 ,. பெண்கள் 5,357.😑😑🤦🤣
@ramapradeepkrishnan
@ramapradeepkrishnan Месяц назад
Not all parents but most parents or schools want their children to study well and get good marks. Never allow them to give importance to excel in sports.
@shrisuryarathinam97
@shrisuryarathinam97 Месяц назад
Until Cricket is gone forget about olympics
@SUZAKU__007
@SUZAKU__007 Месяц назад
There is no ground level mechanism/institution to realise sports in India.
@MrBharathNayak
@MrBharathNayak Месяц назад
Yaru training ku sponser pannuva....
@ferofero2561
@ferofero2561 26 дней назад
117 per poyirukanga ippo verum 6 medal 🏅 thane kidachiruku athuvum 5 third place and 1 second place.
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 669 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 669 тыс.