தாமரை பல டைம் பல மேடைல சொல்லிட்டாங்க, எனக்கு கடைசி வரைக்கும் பாவனி ah புடிக்காதுன்னு.. So இந்த மாதிரி இருக்கும் போது அவங்க தரல்லன்னு சொல்றது வேஸ்ட் #Ts தெளிவா தான் இருகாங்க
1.தாமரை எதை செய்தாலும் சாப்பிடர idea இல்லாத பாவ்னி எதற்காக டைனிங் டேபிள் உட்காரனும். 2.அதில் ஒரு எழுந்து சென்று எடுத்து வந்து தந்துஇருக்கலாம். இல்லை தன்னிடம் உள்ளதை தந்து விட்டு அவர்கள் சென்று வேற கப்பில் எடுத்து இருந்திருக்கலாம் இதை எடுத்து சபையில் பேசி ஒரு வரை அசிங்கபடுத்த வேண்டாம் தாமரை செய்யும் extra பாயசம் தந்ததற்கு அவளுக்கு கிடைத்த பாரட்டு அருமை. நரி வேற, ஒரு வர் கப் இல்லை தாம் சென்று எடுத்து வந்து தந்துட்டு உட்காரலாமே. தாமரை செய்யற மிகப் பெரிய தப்பு செய்துட்ட அங்கே இருக்கு போய் எடுத்துக் விட்டுடனும். எல்லா ஆண்கள் இருக்கிறார்களே செய்தால் அதை பிரியங்கா மாதிரி ஆட்களும் சுகம் காண்கின்றனர்
தாமரை பாயசம் கொடுத்தாளும் பிரச்சனை தாமரைக்குத்தான் ஏன்னா பாவ்னி இப்படி சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது தாமரை கொடுத்தாளும் நான் குடிக்க மாட்டேன்னு தெரிஞ்சு வீம்புக்கு தாமரை தர்ரானு சொல்லுவா உடனே எல்லோரும் தாமரை தப்பு தாமரை உன்ன நல்லவளா காமிக்க பாவ்னிக்கு பாயாசம் தர்ரனு சொல்லுவாங்க
ஏன் அந்த பாயாசத்தை வீட்டிலிருக்கும் யாராவது கொண்டுவந்து இருக்கலாம் எல்லாத்தையும் செய்து கொண்டுவந்து கொடுத்து குடித்துவிட்டு குறை சொல்வது நியாயமா தப்பு எல்லோரிடமும் இருக்கிறது.
As a RAJU's Fan, I feel Raju is the BEST .. but enaku orey oru chinna feeling.. Priyanka evlodhaan target pannalum, Raju perusa priyanka against mattum edhum ketka matenguraru.. Idhu avaruke backfire aagudhu.. but sagichitu poraru... priyanka madhiri aalungala thatti ketkalana romba dangerous.. hope this will be conveyed by his wife when she goes inside the house..
Bro, Raju is doing that. Last week also he told straight forward to priyanka and many times in different way, One thing if you notice, Raju is very clever here, he knows that whenever Priyanka target Raju , Priyanka is finally victim. I feel this is the right way to deal Priyanka with out fighting
Actual being silent triggers priyanka n she makes the issue big. Finally it comes to kh . There raju gives proper reply along with kh slipper shot. That is the best way to deal with her. If raju gets triggered n talks against priyanka then she ll create a big drama n finally cry
@@mathuicm Whatever u said is true bro.. priyanka triggering ku fight panna vendam.. but he can open up a little more.. atleast in a nakkal way.. KH episode varaikum wait panradhukullayum Raju name damage aagudhu.. apapo nakkala koduthu vitta innum nalla irukuum.. Illana Dayal bro ku kurumpadam podum velai dhaan adhigam aagudhu 😜
WeStandWithNariyanka Pans: நமக்கு பிக் பாஸ் சங்கம் முக்கியமா...சோறு முக்கியமா 🙄🙄🙄 Nariyanka: சோறு தான்.... அப்புறம் எனக்கு பசிக்குமில்ல ...சாப்பிடகூடாதா...😭😭🤣🤣🤣
Yesterday , thamarai akka is not servant for others , actually who all asked to her payasam only for them she brought......and even pavani do not take anything from thamarai akka and Raju then why she should give to that attitude lady and she is creating sympathy...... yesterday Raju bhai one man show..... serious task ahhh funny task ahhh mathitanru...... love you Raju bhai.... ❤️❤️❤️...... superb review anna 👏👏👏👏👏........
Raju standing up for Pavni to Tamarai was so genuine.... Raju.. we have only one heart...how many times will you steal it...bro u missed one fun moment... Raju promised Tamarai of tattoo of her name if she comes out....that was ultimate fun!! Loved the review!!
Raju will stand up for pavni n Priyanka but not for thamarai n annachi. In noodles matter, Raju should have behaved well with thamarai just like he behaves to Priyanka. Raju Priyanka frdship Vera level😠
Akshara also took payasam by herself only. That day vessel washing pannathukku nanga keppom, y r doing more work nu sonna pavni Ku payasam table la kondu vanthu kodukanumam. ivalo pesura Sanjeev elunthu poi pavni Ku cup la oothi kudukkalam la? Worst people 😠
Akshara immatured .. almost like ciby and getting angry - Damaging herself Nariyanka- Triggers others.. Damage all other participants name.. particularly the damage she caused to Raju 🤦🏻♀️🤦🏻♀️ Nariyanka WORST 🦊🦊🦊🦊 Who is more dangerous in ur views??
Daily namma chennal video morning 9 o clock kula uploaded pannu na, nimathiya poi velaya papom Brother. Unga daily oru video 1 hour big boss patha satisfaction na kudukuthu brother
Raju bro sema play . Bus ullae irundhu play pannradhai vida veliyae irundhu Abhinay veruppaetthinadhu sema . Task nu solli sandai poduradhu vida veliya vandhu Raju pannadhu very descent and joyful.
Bro incase Thamarai kudutiruntha "pavani ya pidikala nu solura but payasam la thedi poi kudukura .Apo pavaniya unaku pudikuma,? "Ethuku vambu nu kuda iruntirukalam ilaya.,
Pls people grow up. Raju is not that good but compared to others he is okay. Pls compare Raju behaviour towards thamarai n Priyanka from the beginning. U will understand many things.
We support Thamarai, Thamarai rocks she is a professional Tamil village Nattupura folk artist unlike Nariyanka 🦊🐍, ootta vaaiyadi good for live entertainment show not fit for reality shows.Nariyankas true real stinking character is out in this show.
Me too only watch for thamarai and raju .thamqrai is another level of talent.really sad theae type of people dont get right education. For me ahe is the real singappen. From Canada
அருமை பாவினியின் நேற்றைய உடை என்ன இது இந்தப்பெண்ணைப்பார்த்தால் பரிதாபம்படுதா இல்லை இவரின் நடவடிக்கையில் நம்பகத்தன்மை இல்லை ஆனாலும் அபிநய் விடயத்தில் இருவரும் அவரும் குறைந்தவர் கிடையாது. பாவினி போன்ற பெண்களும் அபிநய் போன்ற ஆண்களும் சமூகத்திற்கு என்ன பாடத்தைக்கற்பிக்கப்போகிறார்கள் கடவுளே! பிரியங்கா நரியாக இருந்தாலும் அவர் ஒரு தைரியமான தெளிவான பெண்