அட்டகாசம் முல்லை 👌👌😍😍 பக்குவம் அருமை எனக்கும் சாம்பார், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிடறது மிகவும் பிடிக்கும். ஸ்டெல்லா புரூஸ் பால் சாதத்துடன் தூள் pakkoda சேர்த்து சாப்பிட அருமையா இருக்கும் ன்னு சொன்னது ல இருந்து இப்போ அப்படி சாப்பிடவும் பிடிக்கும். செய்து பார்க்கிறேன் முல்லை 👍
I tried this recipe, i use the same ingredients (except the ghee and soda uppu) so I never nailed the texture. The creaming method and other tricks shared by Mullai akka worked and i got moru moru(crunchy) pakoda like the ones we get in store. Thanks for a lovely recipe and I would recommend this method for a pakoda with great taste and an even better texture!
Suja, sapda na ready🤤seiya neenga readya?? Thanks pa🙏 honestly this is my fav norrukutheeni unfortunately I can never find this here in the USA. namma dhan seiyanum🙂