ஸ்டார் மொபைல் கடைக்கு நேர்ல போனால் இப்போ மாடல் எதுவும் இருக்காது, அப்படியே இருந்தா புது ஃபோன் விலை சொல்லுறாங்க.. டைம் பாஸ்க்கு இந்த வீடியோ பார்க்கலாம்😂😂😂
எல்லாம் சொன்னீங்க அண்ணே.. ஒவொவொரு மொபைல் லையும் என்ன என்ன problem இருக்குனு சொல்லாமலே விடீங்களே அன்னே.. போங்கன்னே நீங்க ரொம்ப வெகுளி பிள்ளையா இருக்கீங்க 😴😴
When I pointed out that their price is as good as the price of a new mobile, they behave in arrogance. I am happy getting it from other shop at a premium , but definitely NOT from Star Mobile
இந்த Travelling Beastt சேனல் காரன் என்னா உருட்டு உருட்ரான் பாரு ஆன்லைன் விலையை விட பாதிக்கு பாதினு.. அங்க போய் பார்த்தால்தான் தெரியும் அவங்க சொல்ற விலை.
யாரும் இந்த வீடியோவை பார்த்து இந்த கடைக்கு மட்டும் போகாதீர்கள் ஏமாத்துக்கார்கள் நம்பர் ஒண்ணு திருடர்கள் எச்சரிக்கை எச்சரிக்கை............................... Please don't buy this shop ok