Тёмный

#ONLINE_ART_SHOW_2 

JOURNEY FOR ART - Tamil
Подписаться 14 тыс.
Просмотров 2 тыс.
50% 1

Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
"Journey for art_tamil " RU-vid Channel_க்கு ஆதரவளித்துவரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் "நான் மதுரை ஓவியன் "
Journey for art_Tamil RU-vid Channel_ல் கலைஞர்களின் கலை அனுபவங்களையும் மற்றும் செய்முறை பதிவுகளையும் கண்டு வருகிறோம்... இப்பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...
இதேபோல் இன்னும் பல திறமையான கலைஞர்களின் கலைபடைப்புகளை உலகறிய செய்ய அடுத்த கட்ட ஒரு சிறு முயற்சியாக...
ஆர்வமுள்ள கலைஞர்கள் தங்கள் கலை படைப்புகளையும் மற்றும் கலை சார்ந்த பதிவுகளையும் JOURNEY FOR ART_GALLERY FaceBook Group_ல் பதிவிடலாம் என்றும்...
இந்த பதிவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து JOURNEY FOR ART_Tamil youtube channel_ல் வெளியிடப்படும்... என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....
#art #art_show #online_art_show #artist #upcoming_artist #jfa_gallery #jfa_art_show #acrylic_painting #softpastel #collage #water_colour #tanjore_painting #calendar_art #mixed_medium #graphite #pencil_shading #pencil_drawing #oil_painitng #creative_art #portrait #ball_point #paper_craft #miniature #wood_carving #handmade #ilayaraja #journey_for_art #jfa_fb_group #jfa_group_art_show #madurai_ovn #tamil_art_channel #learn_art #painting_show
Join with my JOURNEY FOR ART on:
FACE_BOOK JFA Group : groups/24826...
FACE_BOOK : / maduraiovn
FACE_BOOK Page : / nazir-artist-102018644...
FACE_BOOK JFA Page : / artpromotes
INSTAGRAM : madurai_ovn...
BLOG : maduraiovn.blogspot.in
MAIL : maduraiovn@gmail.com
Thank you
Madurai Ovn

Опубликовано:

 

9 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@anudeepakadiresan8916
@anudeepakadiresan8916 4 года назад
Beautiful art works by wonderful artists...Thanks Madurai ovn.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 года назад
ஜர்னி பார் ஆர்ட். மதுரை ஓவியன். சேனலுக்கு ஒரு சல்யூட்.உலகுக்கு ஓவியர்களை அறிமுகம் செய்யும் உன்னத பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி.அறிமுகம் வளர்க வாழ்க.தொடர்க.🙏🙏🙏👍🔥✌☝👌👏👏🌷🌹🌷🎨🎨🎨🎨👑👑👑👑🌏🌏🌏🌏
@blackartstudio5694
@blackartstudio5694 4 года назад
Super
@blackartstudio5694
@blackartstudio5694 4 года назад
Thanks anna... Nanri
@PriyaDharshini-xg4cn
@PriyaDharshini-xg4cn 4 года назад
Thank you sir💐 Every Artist speaks by their superb art works👌
@artbyfathima
@artbyfathima 4 года назад
Thank you for sharing our artworks 😊
@deviraja9554
@deviraja9554 3 года назад
Mr. Madurai Ovn, Truly appreciate your effort to bring out such beautiful works through social media and reach them to larger audience.
@youtubeall3700
@youtubeall3700 4 года назад
வணக்கம் நண்பரே அனைத்து ஓவியாரையும் ஊக்குவிக்கும் தலமாகவும்,அவர்கள் பயிற்சி மற்றும் முயற்சிக்கும் தலமாகவும் இவை விளங்குகிறது மதுரை ஓவியன். ஆர்ட் ஷோ ஜெர்னி பார் ஆர்ட் கேலரி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன் நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
அன்புடன் நன்றிகள்
@vijaysingam3790
@vijaysingam3790 3 года назад
ஒவ்வொரு சிலேடாக படம் வரும்போது அது இன்னும் கிளியராக இருந்தால் நலமாக இருக்கும் ஓவியத்தின் முழு பிரதிபலிப்பும் கிடைக்கும்.💐
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
@kanimoliartstudio9226
@kanimoliartstudio9226 Год назад
awesome... not apdateing about painting sir
@ezhilezhil.r8445
@ezhilezhil.r8445 4 года назад
Thanks you so much sir . My painting show this video Artist Ezhil
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Welcome sir
@datchana7049
@datchana7049 4 года назад
Artist Subramaniyam, in chromepet pls take interview him about art life still now ,Subra institute of fine arts in chromepet, 👍
@HemaLatha-hb9jl
@HemaLatha-hb9jl 4 года назад
Thank you for taking the artists to the wonderful journey. Happy to see all the art works of eminent artists.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Thank you
@jaikumarjaikumar7829
@jaikumarjaikumar7829 4 года назад
Sir please try to jp Krishna sir interview
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
If I get Chance sure I will do...
@sajing4464
@sajing4464 4 года назад
Can u take interview artist Rajasekharan paramesawaran.. One of the best artist in oil painting he is from kanniyakumari.,he is also a guinness record holder for largest easel painting Check out on google artist Rajasekharan Parameswaran
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Yes I know him. Already I spoke to him. Thank you..
@mesolithicman164
@mesolithicman164 4 года назад
You know, there's a kind of art that isn't just meticulously copying photos. Creating one image on a white background.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Thank you for your valuable feedback... Yes I understand..
@VVTCreation
@VVTCreation 4 года назад
Bro can u interview venkat art
@sharppen9519
@sharppen9519 Год назад
How to show my drawing ??
@vijayartwork786
@vijayartwork786 4 года назад
Thank you so much bro it was useful and informative video ☺️
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,6 млн
Writer Sujatha interview to Gopinath
17:14
Просмотров 468 тыс.
Paintings by artist Maruti
5:11
Просмотров 420
Nazir Watercolour | Virata Parvam
4:05
Просмотров 1 тыс.
Dinanath Dalal/Amazing Artist
6:12
Просмотров 2,9 тыс.