Тёмный

Ooty Kallati Village | ஊட்டி கல்லட்டி மலை கிராமம்  

Michi Network
Подписаться 144 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@balamurugan-nj7zy
@balamurugan-nj7zy 2 года назад
உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஊட்டியில் வாழ்வதாக ஒரு எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேலும் மேலும் இன்னும் புதிய வீடியோக்கள் போடவும்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நிச்சயம் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும் 💜
@ramakrishnans7510
@ramakrishnans7510 Год назад
என்ன ஒரு இயற்கை, என்ன ஒரு பாடல், என்ன ஒரு வ்யூ. எங்களுக்காக ஆப்போசிட் சைட் ஒரு கேம்ரா, உங்கள் பாத்து ஒரு கேமரா, ட்ரோன் வேற. ஏங்க இந்த மாதிரி ஒரு யூடிபர பாத்ததே இல்லங்க. 😊😊😊❤❤❤
@MichiNetwork
@MichiNetwork Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@gbala2412
@gbala2412 2 года назад
செம்ம ப்ரோ, கலக்குறீங்க, என்ன ஒரு கேமரா, வ்யூ, மழை, பாட்டு. நானே பைக் ஓட்டிட்டு போறா மாதிரி பீல் பண்றேன். செலவே இல்லாம உடம்புக்கு கொஞ்சம் கூட வலிக்காம. ஊட்டிக்கு போயிட்டு வந்தா மாதிரி இருக்கு. மிக்க நன்றி. ❤🙏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank yougbala 💜🙏
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
அருமையான பாடலுடன் , அற்புதமான இயற்க்கை காட்சிகள்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you prakash Lic
@manojprinish6456
@manojprinish6456 2 года назад
உங்கள் இந்த காணொளி மூலம் இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 года назад
அழகான ஆட்டுமந்தை கூட்டம் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கடைசியாக வந்த விசில் இசை அனல்மேலே பனித்துளி அதுவும் அருமையான பாடல்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you thank you 💙🙌
@harimintoo4250
@harimintoo4250 2 года назад
அருமை👌 அருமை👌 அருமை 👌அழகான வீடியோ💐💐💐❤️❤️❤️❤️
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Год назад
வணக்கம் பாபு எப்படி இருக்கீங்க அழகான அருமையான இடம் சின்ன சின்னதாய் மழை தூரல் இனிமையான பாடல் வரிகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கு நன்றி நண்பா
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Год назад
🙏
@samundeeswari5887
@samundeeswari5887 2 года назад
Super babu enaku ooty vara idea illa yenendral ella oorum neengaley sutri kanbikireergal videos super babu naan nature lover unga songs um super 👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 года назад
Super babu செம view points பருவமே புதிய பாடல் பாடட்டும் பாபுவே புதிய பதிவுகள் போட்டு தாக்குகிறீர்கள் அதுவும் இனிமையான இசைச்சாரலோடு வரும் வழியில் லவ்டேல் station எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காத பெயர் பாபு பாபு பாபு அருமையான பதிவு thank you so much babu
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💜🙌
@devendirantamiltamil6426
@devendirantamiltamil6426 2 года назад
Brother your back round music vara Lavali . god gift your village ever green. Good good
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 💜🙏
@liveurlife5189
@liveurlife5189 2 года назад
Nice traditional music
@piranavisp3231
@piranavisp3231 2 года назад
இயற்கை,இசை இரண்டையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள் பாபு 💙💐💜. கடைசியில் வரும் அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளியோடு Drone காட்சிகள் அருமை 👌👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you piranavi 💜🙌
@ramachandran4738
@ramachandran4738 Год назад
What a beautiful Video and background voice, very clear images and pictures of Ooty, Nice and great work
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you sir ❤️🙏
@bhavanmpoona5495
@bhavanmpoona5495 2 года назад
Spectacular breathtaking videos bro,what a view and scenery/we Indians travel abroad thinking other countries have better scenic places than india,infact the reality is kerala ,karnataka and tamil nadu the southern states in india have one of the best and tranquil places which can stand shoulder to shoulder with any other places abroad/I am really proud of my country and blessed to be born in india/thank you bro for going to such places 🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much bhavan 💚🙌
@MilesToGo78
@MilesToGo78 2 года назад
I visited blue ridge mountains across Carolina’s and Tennessee but comparing with our blue hills that was nothing
@npradha195
@npradha195 2 года назад
Same thought,in fact when you visit Dubai you see man-made structure and are awe struck but who can beat the nature when there are beauty in our country we rarely admire it instead litter the place , it's very sad l don't when people will realise our gift of nature.
@karthikeyan_076
@karthikeyan_076 2 года назад
பாபு இயற்கையை அழகா படம் பிடித்து காட்டினீங்க அத விட அதற்கு அழகு சேர்க்கும் விதமா அதற்கேர்த்த இசையை போட்டீங்க பாருங்க அது தான் இன்னும் இனிமையாய் இருந்தது. நான் இன்னும் அங்கு மிதந்து கொண்டு தான் இருக்கிறேன் 🎼🎧🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@amirthavarshini3107
@amirthavarshini3107 2 года назад
Vara vara unga video oda range increase agita pothu❤️❤️ thanks iPadi oru video athuvu night upload pannathuku....nimathiya thungava 🙏🙏🙏and background song ultimate....na unga regular customer ra agita Babu😁😁😁😂keep it up 🙌🙌🙌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Amirtha varshini 💜🙌
@manog8213
@manog8213 2 года назад
TN43 channel parunga inum maja va irukum. Nama babu annae than. Best Vlogger from Tamilnadu.
@amirthavarshini3107
@amirthavarshini3107 2 года назад
@@manog8213 ama na atha channel lu follow pannitu tha iruka😁
@manog8213
@manog8213 2 года назад
@@amirthavarshini3107 good good.
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 года назад
வீடியோ பார்த்தாவே ரிலாக்ஸ் ஆகுது.. நன்றி பாபு வீடியோ அருமை
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💜🙌
@prakan1000
@prakan1000 2 года назад
இளையராஜா இசையில் நீங்கள் செல்லும் வழித்தடத்தை பார்க்கும் பொழுது நான் மிகவும் பரவசம் அடைகிறேன்,எழில் கொஞ்சும் மலைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும், Bro உங்களைப் பார்க்க எனக்கு லைட்டா பொறாமையாக உள்ளது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@nirmaladevi9888
@nirmaladevi9888 2 года назад
மிக மிக அருமை அழகு 😍😍😍
@rvbabu7131
@rvbabu7131 2 года назад
situation song s are cute I'm recalling my sweet memories dear
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
💚🙌
@saraswathijai5723
@saraswathijai5723 2 года назад
Babu super veiw super ah iruku and nega pota antha mehabooba song my favorite super babu atha highlight ur great babu...super
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you 💚🙌
@chitrashree2520
@chitrashree2520 Год назад
Bro...kalakarenga ... breathtaking shots... beautiful music ...n unga jovial talks....best wishes ... continue ur work bro
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much chitra Shree ❤️🙏
@supersinger2921
@supersinger2921 2 года назад
Wow Babu, your videography is amazing, getting addicted to your videos 😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much for your love and support 💜🙌
@shobam2956
@shobam2956 2 года назад
வரவர வீடியோ வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you shoba. 💚🙌
@braja6399
@braja6399 2 года назад
வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை ஹேராம் வாரணம் ஆயிரம் பிண்ணனி இசை அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தமிழன் பா.ராஜா 25.04.2022
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💚
@nivethaharikrishnan8085
@nivethaharikrishnan8085 2 года назад
Extreme vara level 🌿🍂no words to explain and background songs super keep moving 👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you nivetha 🙏💜
@nandhukutty742
@nandhukutty742 2 года назад
Song super. nee paartha parvaiku oru nandri...............
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
💚
@eshu2703
@eshu2703 2 года назад
பாபு அண்ணா சூப்பர்.......
@_the_unknown13
@_the_unknown13 11 месяцев назад
Anna kallati la oru fort ieukama ..mudinja atha cover pannunga ..athu per male kote ..and also pakkasura kote ( droog fort ) , hatra kote ( kotagiri) ..idhelam mudinja cover pannunga .. bavanisagar dam la irukara dandanayaka fort cover pannunga...thanni kammiya ieukumpotu poi pakalam pola ...
@shayarabanu1606
@shayarabanu1606 2 года назад
Super babu Excellent video and very good BGM and songs .My heart is melting.lost few months .My favourite you tube channel is only Michi Network . Keep going babu and take care yourself.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you shayara bhanu 💙🙌
@velmani9741
@velmani9741 2 года назад
Hiiii ...niligiris bike ride neraiya videos paarthiruken....but unga video pudhu pudhu place explore panreenga....super....adhu mattum illa romba friendly a irukeenga...... neenga unga video ku select panra songs romba nallaa irukku....naanay bike ride panra feel varudhu..........really good.....keep it up...take care.......drive safely......
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much brother 💜🙌
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 8 дней назад
Hi Bro... your video is consoling me. Thank you bro. Vazhga valamudan! Songs, music, view point are amazing 💐🙌🏻👌🏻
@MichiNetwork
@MichiNetwork 8 дней назад
Thank you 😊
@dpaulraj
@dpaulraj 2 года назад
Hi Michi Babu, This video gave a feeling of watching a movie or a documentary, fantastic and well done. It gave a feel of visiting those places in-person and giving a first-hand experience. The drone shots were amazing, that too the last one, it was like watching final song in Shankar's movie. You are doing a great job of exploring these remote places and for people to be aware about it. Very pleasing song and good music selection, your production quality is improving in every video and so is your looks ... keep going! Once again, thank you for showing us a wonderful nature!
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much mr.paul raj sir... with all your support and love..i il do more videos 💜🙌
@ialak7824
@ialak7824 2 года назад
Vera lvl place Monday tha na poi pathutu vanthen ❤
@vsivas1
@vsivas1 2 года назад
உங்க ஊர் அழகே அழகு. நன்றி தம்பி.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@kaviyarasisoundar7007
@kaviyarasisoundar7007 2 года назад
Unga videos la songs ellam super
@ganeshg8946
@ganeshg8946 2 года назад
varungala Music director babu avargaluku vazhtukkal 😊😊👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நானே அன்குட்டு இன்குட்டு music சுட்டு போட்டுட்டு இருக்கேன் நீங்க வேற 🤣😍
@ganeshg8946
@ganeshg8946 2 года назад
@@MichiNetwork unga rasaneya vera..🤗
@saravanansaro3708
@saravanansaro3708 2 года назад
அருமையான க்ளைமேட், சூப்பரான லொகேஷன் மனதை கொள்ளும் அழகு 🥰 பைக்கில் செல்லும் போது எப்படி ட்ரோன் ஆபரேட் செய்கிறீர்கள்? ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌 சினிமாவில் கூட இப்படி பாத்ததில்லை. 💐
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
@vikrumtalks857
@vikrumtalks857 2 года назад
Super, bro!! Enjoyed this video, and beautiful songs interjections..
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother 💚
@jeeva9980
@jeeva9980 2 года назад
Kangaluku virunthalikum eruthiyaana oru sila nimida kanoli pathivu babu ji arumai
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you jeeva 💚🙌
@sridevigopal2462
@sridevigopal2462 2 года назад
Super video, super clarity, as usual superb....indha maadhiriyana oru idaththula namba life irukkaradhukkku kooda oru luck venum....suoer place bro...kallatti vaziya naan mudhumalai 2004 la ponen....thank you soo much for ur worthy video.....
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you sridevi Gopal 💜🙏
@SureshSuresh-zm8fp
@SureshSuresh-zm8fp 2 года назад
Song Collection Super View Sema
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Suresh 💚🙌
@nirmalap7842
@nirmalap7842 2 года назад
Unmaiyalum unga video great thanga manase relax a eruku super 👌 👍🙏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Nirmala 💜🙌
@ambethkarambeth8226
@ambethkarambeth8226 2 года назад
இதுவரை நான் பார்த்த உங்கள் வீடியோக்களிலே இது தான் மனதோடு ஒன்றிய சிறந்த வீடியோ. காரணம் பின்னனி பாடல்கள் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி மற்றும் அனல் மேலே பனித்துளி பாடல் தேர்வு மிக அருமை நண்பா நன்றி நண்பா🌹
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் 💜💜🙏
@chitrasarma772
@chitrasarma772 2 года назад
Ur all videos are very very beautiful and very informative and very nice all videos I am watching and u speak to tamil frequently how babu very nice welcome
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Chitra Sharma 💜🙏
@ramprasad1230
@ramprasad1230 2 года назад
Great efforts ! thanks to show us the real people who still strive save mother earth ! With love and respect !
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you ram. 💚🙌
@ganeskmr
@ganeskmr Год назад
Nice video, so many little village they are so lucky to live in heaven. keep posting Babu.
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@ganeskmr
@ganeskmr Год назад
@@MichiNetwork I recently saw this video again u r Thaimalai when i search in Google Map shows automatically show u r name and house thanks.
@MichiNetwork
@MichiNetwork Год назад
@@ganeskmr thank you 💜🙏
@usharanivijay3610
@usharanivijay3610 2 года назад
Super video Babu.and music also
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you usharaani 💜🙌
@jbilal3447
@jbilal3447 2 года назад
Climax drone shots supper Bro...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Bilal 💚🙌
@nithyaraju5267
@nithyaraju5267 2 года назад
சூப்பர் பாபு தம்பி 👌👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Nithya Raju 💚🙌
@abinayavasudev7913
@abinayavasudev7913 2 года назад
Superbbb babu anna loads of love to you from Villupuram
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you abinayavasudev. 💜🙌
@rajbot5438
@rajbot5438 Год назад
Bro nega Vara level editing and best camera angle position super bro natural love super content and valuable time
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much 💜🙏
@deepad8067
@deepad8067 2 года назад
Awesome Babu…
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you deepa D 💚🙌
@KarthiKeyan-gx8pj
@KarthiKeyan-gx8pj 2 года назад
ஊட்டி என்னுடைய அருமையான இயற்கை நிறைந்த செர்க்கம்
@sanjithnavaneethakrishnan6499
@sanjithnavaneethakrishnan6499 2 года назад
Again one of our fav song ,thank u Babu for the natural beauty and illayaraja song
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you sanjith 💜🙏
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 2 года назад
சும்மா அதிருதில்லே.... அல்டிமேட் அஜித்குமார் ..‌ பைக் ஓட்ற மாதிரியே இருக்கு 🤩👍🏻😀... அட்டகாசமான வீடியோ... உங்கள் பெரு முயற்சிக்கு எனது அன்பு பாராட்டுக்கள்..🥰😀💐💐.. வாழ்க வளமுடன் 🌷.
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் 💚🙌
@thiraviyama1102
@thiraviyama1102 2 года назад
சூப்பர் அண்ணா வேர லௌவள்
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Thiraviyam 💜🙌
@tsathyavathi938
@tsathyavathi938 2 года назад
தம்பி மிக அருமையான இடங்கள் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக மிக நன்றி என் அன்பான வாழ்த்துக்கள். தம்பி பாபு வாழ்க பல்லாண்டு
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you sathyavathi 💜💙
@annecutinha3908
@annecutinha3908 2 года назад
Superrrrrrr video and view point
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you 💜🙏
@natarajans4442
@natarajans4442 2 года назад
We're enjoying Beauty of Nature thru your camera along with the Background Music Superb Bro
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Natarajan sir. 🙌💜
@edwincharles5270
@edwincharles5270 2 года назад
Hi bro, first of all I appreciate for the efforts you take to travel into interior villages, I really love to watch your videos, I like the way you interact with those villagers, really good. keep posting such videos, I pray that God bless you with all happiness and blessings.🙏👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much Edwin sir..💜🙌
@stalinelangovan4486
@stalinelangovan4486 2 года назад
அருமை அருமை மிகவும் அருமை 👌🏽💚
@praburajan1211
@praburajan1211 2 года назад
Songs verry nice cool ...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother 💜
@himalayantravelling5463
@himalayantravelling5463 2 года назад
Really enjoyed this series babu bro. From mysore... prabhu vellor
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you brother 😍💜
@gvbalajee
@gvbalajee 2 года назад
Wonderful drone shots, great 2 Go Pro shots very beautiful village, will visit once friend will meet you
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 💜🙏
@heriyodayyacreationssholur6855
@heriyodayyacreationssholur6855 2 года назад
Semma....appara soku nanga Nilgiris. .nanga sholur...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you thank you 💚🙌
@kasuthasa8894
@kasuthasa8894 2 года назад
Babu......super babu.....drone vazha......poramaiya irukku babu....clear sky....cloudy sky...rainy sky.....wow.....really super babu.....eagerly waiting for your video babu.....thanks babu.....ingellam veyil pirikattuthu babu....mudiyala......
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
😀😀💜🙌
@vinoth86305
@vinoth86305 2 года назад
Drone shots and your choice of songs, bgms are vera level bro.. keep it up.. following u from ur first video thenghumarada
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Wow... thank you so much sir 💚🙌
@smartsriece
@smartsriece 2 года назад
Vera level bro
@gowthamktg1394
@gowthamktg1394 2 года назад
Anna kerala ratham kotagiri festival video podunga
@mohamedzakariya9076
@mohamedzakariya9076 2 года назад
Babu Anna extremely beautiful Shorts great editing Keep doing More ❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Mohammed 💚🙌
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 2 года назад
wow super place thank you so much 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙌
@havabegam2051
@havabegam2051 2 года назад
Nice rider. Beautiful vidieo. Nice song. Tamil babu. ✨🌷✨
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Hava Begam 💜🙌
@charlesl2889
@charlesl2889 2 года назад
எங்க பாத்தாலும் குப்ப. ஒரே அசிங்கமா போச்சு குமாரு
@potter3967
@potter3967 2 года назад
Love you're videos man.. The effort you take, really appreciate it.. Keep up..
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you Potter 💙🙌
@ainikumar691
@ainikumar691 2 года назад
Manam egguthu....eyarkai alagai Kandu...💕
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Aini thank you 💚💚
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 2 года назад
Very Beautiful place 😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl 2 года назад
songs selection super தம்பி
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 😍🙌
@shaniyasivaraj9369
@shaniyasivaraj9369 2 года назад
Super bro...🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you shaniya Sivaraj 💜💜
@jabaraj1812
@jabaraj1812 2 года назад
Enga ooru Unga view la paaka nalla thaa irukku, TN 43 👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
😍🙏💜
@ashokkumarashokkumar9072
@ashokkumarashokkumar9072 3 месяца назад
Your BGM selection is good my friend
@MichiNetwork
@MichiNetwork 3 месяца назад
Thank you 💜
@mujiboorrahaman3013
@mujiboorrahaman3013 2 года назад
Super bro and nice video editing
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you mujipur 💙🙌
@jonsantos6056
@jonsantos6056 2 года назад
3:38 4:15 such good roads and scenery in TN good to see
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you jon 💚🙌
@srisaicollection
@srisaicollection 2 года назад
Anna pathuteruklam pola iruku... U will succeed sure... Music track unga videoku backbone...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you sri sai
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
நன்றி நன்றி நன்றி 💜🙏
@manikandant.n6902
@manikandant.n6902 2 года назад
அருமையான பதிவு இந்த பதிவு மூலமாக பழைய நினைவுகள் மறக்க முடியாத அனுபவம் வந்தது...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் 💙🙌
@magrockz
@magrockz 2 года назад
My Best Tourist Place is NILGIRI. You can explore most amazing places there... I lived in Supply Depot (Wellington) for 4yrs during 90s. Keep Exploring Bro..👍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much bro 💜🙌
@jithinraje9512
@jithinraje9512 10 месяцев назад
Babu anna ✌🏼👌🏼👌🏼👌🏼
@rajeshkhan6068
@rajeshkhan6068 2 года назад
Mama video epaum pola..superee 😍😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you rajesh 💜🙌
@thaminkader7315
@thaminkader7315 2 года назад
ok.. tonight I have very nice visual treat.. kept it for watch later
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
💜💜😍🙌
@anandhcud3818
@anandhcud3818 2 года назад
Very nice 😍❤
@rajisikamani7663
@rajisikamani7663 2 года назад
Vara leval video babu songs are super rasithu kondaa irrukkalam amazing ❤🎊👌🙏
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you sooo much 💜🙌
@gkrider6438
@gkrider6438 2 года назад
KGF song female Voice Nice ..........❤️❤️❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you 💜
@sasidev7304
@sasidev7304 2 года назад
Sir nalla moodla eruthega pola ealla sema songs ha erukku
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
😀💜
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 2 года назад
பாபு அண்ணா உங்க video super அண்ணா
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you 💚🙌
@kalimmutthu40
@kalimmutthu40 Год назад
Supper
@mercyshanthi9555
@mercyshanthi9555 2 года назад
Thanks dear Babu for the paruvamae song👌
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you mercy shanthi 💙🙏
@vichuchand25
@vichuchand25 2 года назад
Vera mari vera mari.. I travelled to ooty through mulli route. Your video reminds me those moments. Thank you ❤
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
💜💚🙌
@om-od1ii
@om-od1ii 2 года назад
செம. 🌹🌹🌹🌹.பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you so much 💜🙏
Далее
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 540 тыс.
Real respect sig
00:48
Просмотров 1,7 млн
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 540 тыс.