Тёмный

Ooty to Mysore Dangerous Midnight Forest Bus Journey | Jolly Trip 

JOLLY TRIP
Подписаться 53 тыс.
Просмотров 244 тыс.
50% 1

#ooty #mysore #jollytrip
Ooty is one of the famous tourist destination in south India. I went to Ooty and returned back by bus in the midnight. Ooty to Bangalore via Mysore bus started at Ooty bus stand at 10.25 pm. This bus is going to inside the Mudumalai & Bandhipur forest. But the forest checkpost will be closed after 9 pm to 6 am except 3 buses like one TNSTC bus and 2 KRSTC buses are only permitted to go inside forest after 9 pm. During the travel, I saw somany wild animals particularly group of Elephants, Bisons, Deers, etc.. One group of elephants were stop our bus in the inside jungle at midnight. This video is defenitely treat for adventure lover. Don't skip any scene and watch till end.
I hope you may enjoy this video. If you like this video, don't forget to subscribe my channel. Thanks for watching.
Ooty to Bangalore Bus Timings (Night) at Ooty Bus Stand:
10 pm - TNSTC
10.25 - KSRTC
10.35 - KSRTC
For advertisement: WhatsApp 8667044091

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@tamilmanipv4026
@tamilmanipv4026 8 месяцев назад
இவ்வளவு ஆபத்தான பாதையில் மூடிய வண்டியில் வேகமாக செல்வது சரிதான். ஆனால் துவக்க காலத்தில் பாதை போட்டவர்களும் மின் இணைப்பு கொடுத்தவர்களும் இந்த கடும் பாதையில் எத்தனைத் துன்பங்களை அனுபவித்தவர்களும் எத்தனை பரிதாபத்துக் குரியவர்கள் ????!!!😢
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
Yes correct bro
@srav1176
@srav1176 10 месяцев назад
Harini and Chittal are the best cottages to stay in Bandipur. I’ve seen leopards while staying in both cottages. The leopards 2-3 (mother & cubs) reside in the same campus and once I had a chance to sight a failed hunt from the leopard. I’ve seen elephants during day time in the campus. It’s definitely a best place to stay. Nice to see your bus travel experience. I need to plan once. Can we book tickets online for these buses? If yes, need the link pls.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@nagasayanareddy2721
@nagasayanareddy2721 8 месяцев назад
మధుమలై, బండిపూర్ అడవులను రాత్రివేళ చూపడం అధ్బుతంగా ఉంది. మాకు చూడాలని ఉన్న ఆశను మీరు తీర్చడం సంతోషం. మీకు చాలా ధన్యవాదములు.
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
Thank you so much. Keep support
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 10 месяцев назад
வீடியோ எடுத்து போடுவது சரி சார் உங்களின் வீடியோ அனைத்தையும் விடாமல் பார்ப்பேன் அதனால் உங்களின் நலன் விரும்பி போல் கூறுகிறேன் வேறொன்றும் நினைக்காதீர்கள் முதலில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் வன விலங்குகள் மனிதனிடம் மூர்கமாக நடந்து கொள்ளும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வருகிறீர்கள். காடுகளில் தங்குகிறீர்கள் பாதுகாப்பை பலமாக்கி கொள்ளுங்கள் So be careful take care
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
தங்களின் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. நான் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடுதான் செயல்படுகிறேன். இருந்தாலும் என்மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி 🙏
@vellaisamyvvellai-fq2zy
@vellaisamyvvellai-fq2zy 10 месяцев назад
adhu mattum nalladha
@JafferHussain-p3s
@JafferHussain-p3s 10 месяцев назад
Super comment Vaalthukal Senthil
@avanorvlog3103
@avanorvlog3103 9 месяцев назад
உண்மை தான் நீங்கள் சொல்வது, நான் ஒரு பொண்ணு இந்த காணொளியை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தில் புல் அரித்தது,நாங்களும் இந்த இடத்திற்கு போனோம் ஆனால் இப்படி ரெஸ்க் எடுக்காமல் 8 மணிக்கு முதலே காட்டை விட்டு வெளில போயிட்டோம்❤❤❤🎉
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb 10 месяцев назад
மிகவும் சூப்பராக இருந்தது உங்களுடன் நானும் பயணித்தது போல் இருந்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரா
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vkalyanam7354
@vkalyanam7354 6 месяцев назад
0😊​@@JOLLYTRIP
@INRAJINI
@INRAJINI 10 месяцев назад
Thrilled video really very nice to watch. I think rabbit crossed road.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Glad you enjoyed it
@abbasnawabi1
@abbasnawabi1 10 месяцев назад
வாழ்க நலமுடன்... இது மசiனக்குடி வழி இல்லையே???
@friendofforest8189
@friendofforest8189 10 месяцев назад
bro.thrilling night journey. Memorable forever.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks bro
@sudharsanbala6948
@sudharsanbala6948 10 месяцев назад
Bro scary ride🔥🔥🔥🔥 Heart beat raised...
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Yes bro I also felt the same
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 10 месяцев назад
நீங்கள் பதிவுக்காகநடுகாட்டில்போய் விலங்குகளுக்காக காத்திருந்த்துவீடியோபோடுங்கஇந்தமாதிரிரிஸ்க்பாவம் எல்லாம்எங்களுக்குவேண்டாம்
@davidking7638
@davidking7638 6 месяцев назад
நாங்கள் இந்த காடுகளின் நடுவே வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கள் வீட்டு ஜன்னலை உடைக்கிறது
@JOLLYTRIP
@JOLLYTRIP 6 месяцев назад
காடுகளில் வாழ்வது மிகவும் கடினம்
@parameshs7240
@parameshs7240 10 месяцев назад
Eagerly waiting brother
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks bro
@sriambal6010
@sriambal6010 6 месяцев назад
Well done keep up your good work.
@JOLLYTRIP
@JOLLYTRIP 6 месяцев назад
Thanks bro
@waheeduddin5379
@waheeduddin5379 10 месяцев назад
Keep on doing more videos like this. Very good capture of animals thanks bro.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you, I will
@ayyanarr9585
@ayyanarr9585 7 месяцев назад
சூப்பர் அருமை ப்ரோ
@JOLLYTRIP
@JOLLYTRIP 7 месяцев назад
மிக்க நன்றி
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 4 месяца назад
Super prise the lord amen from antony qatar
@MsKrish83
@MsKrish83 10 месяцев назад
Nice video sir
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
So nice of you
@VSKS24
@VSKS24 10 месяцев назад
traveled with nature very good experience and animals are walking by freedoms.❤❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@charlesnelson4609
@charlesnelson4609 4 месяца назад
Karnataka KSRTC bus drivers are excellent, they are capable of drive to ooty,even though, in the forest area you can see lots of elephant 🐘
@mariamikhail7962
@mariamikhail7962 10 месяцев назад
Super sir ❤👌🙌
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you 🙏
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 10 месяцев назад
Super ❣️
@rajaramank3290
@rajaramank3290 7 месяцев назад
Wow. Thrilling n enjoyable tku bro pls take care....
@JOLLYTRIP
@JOLLYTRIP 7 месяцев назад
Thanks bro
@subburajk9686
@subburajk9686 4 дня назад
Super
@JOLLYTRIP
@JOLLYTRIP 4 дня назад
Thanks bro
@greatjaser
@greatjaser 3 месяца назад
Bro intha bus booking link share panuga
@veenaviswanathan4041
@veenaviswanathan4041 10 месяцев назад
Anna really very interesting and thrilling to see the video. Kandippa karamadi route try pannuga, we tried once but appavae time 6.30pm, some local people told us not to go, and not safe too So pathiyilae vanthutom. But till now poga mudiyala. You plz try that route anna. Unga video puniyathala december month la we booked ambuli house in Topslip.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Ippo karamadai route la local vehicle mattumthaan allow panraanga sister.
@micheala5189
@micheala5189 Месяц назад
Super
@JOLLYTRIP
@JOLLYTRIP Месяц назад
Thank you
@shanmugabel2062
@shanmugabel2062 10 месяцев назад
Super.sir🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Keep watching
@rharinath77
@rharinath77 10 месяцев назад
ஐயா நீங்கள் பேசுவதை குறைக்கவும்
@karthickrb391
@karthickrb391 4 месяца назад
Bro night bus booking iruka ila unreserved ah Epdi book panrathu link iruka
@JOLLYTRIP
@JOLLYTRIP 4 месяца назад
Irukku bro
@sheikolitameem1812
@sheikolitameem1812 5 месяцев назад
இப்பவும் இந்த பஸ் இருக்கா? அட்வான்ஸ் புக்கிங் ஆப்சன் இருக்கா?
@JOLLYTRIP
@JOLLYTRIP 5 месяцев назад
இருக்கு bro
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 10 месяцев назад
சிறுத்தைகள் புலி
@sampathkumar9922
@sampathkumar9922 6 месяцев назад
Bro nega karala district gavi oru trip pannuga bro semma place I'm waiting gavi trip vlog
@JOLLYTRIP
@JOLLYTRIP 6 месяцев назад
Already potturukken bro. Check pannunga
@narain0380
@narain0380 10 месяцев назад
Bgm saavu sangu maathiri iruku please change going forward
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 месяцев назад
கரும்பு தின்ன கூலியா? இயற்கையை ரசிக்க கஷ்டமா? இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஒளிப்பதிவு அருமையோ அருமை வாழ்த்துக்கள்.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@syednayeem9438
@syednayeem9438 10 месяцев назад
Very interesting jolly trip❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank u
@முஹம்மதுஇத்ரீஸ்
பாதுகாப்பு இல்லாமல் அனுமதி கொடுக்க. கூடாது கம்பிவேலி அமைக்கனும்
@ciniministatus4767
@ciniministatus4767 10 месяцев назад
பந்திப்பூர் கெஸ்ட் ஹவுஸ் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... நன்றி
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
👍
@mohamedeleyas3894
@mohamedeleyas3894 10 месяцев назад
Bro வந்துட்டேன்
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Hi bro
@AbdulRahim-pv8du
@AbdulRahim-pv8du 10 месяцев назад
Good effort
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank yoi
@PravinRajamanickam
@PravinRajamanickam 9 месяцев назад
👍👍
@srvasudevan1959
@srvasudevan1959 10 месяцев назад
Bandhipur forest jerney very thrilling travel, regaler drive, think about drivers ,,,,
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Yes bro
@Faizul123.
@Faizul123. 10 месяцев назад
Without background music really feel good
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@MS-xn3ek
@MS-xn3ek 10 месяцев назад
That animal is honey badger (தேன் வளைக்கரடி). this animal will boldly fight with lion and tiger and escape from them easily as it has thorns
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks for the info
@kongukongu8252
@kongukongu8252 10 месяцев назад
Online booking matum thana illa busla ticket ketikuma
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Online booking only bro
@brightskillmanagement1589
@brightskillmanagement1589 4 месяца назад
Mysore to Ooty bus night timings please
@rozerviv
@rozerviv 10 месяцев назад
Feel like i traveled in that bus, very thrilled.. Good job bro..
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you bro
@HemanthGowda-no6sq
@HemanthGowda-no6sq 2 месяца назад
👍❤️❤️❤️
@moseskepha381
@moseskepha381 2 месяца назад
Super 🎉❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 2 месяца назад
Thanks 🙏🏼
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 10 месяцев назад
Your night journey coverage is classic sir,pl continue
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you, I will
@selvakaran5096
@selvakaran5096 10 месяцев назад
நான் கனடா நாட்டில் இருந்து உங்கள் channel பார்க்கிறேன் நல்ல அழகான videos உங்கள் பாதுகாப்பை பார்த்து கொள்ளவும் நன்றி உங்கள் video கு
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
@shanthisb75
@shanthisb75 10 месяцев назад
Very well taken and kindly do a video by staying in the guest house in bandipur !!
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you. I will
@sundaransundaran1699
@sundaransundaran1699 10 месяцев назад
@RajkumarR-df9bm
@RajkumarR-df9bm 10 месяцев назад
Surrounded by elephants ? Appram yaaru jeichathu ?😂 Villana pottacha ?😂
@jothikrishna9195
@jothikrishna9195 10 месяцев назад
Ellathaium appadiye sollathinga, sila visayangala sollalama yosichu sollunga. Intha video la antha driver pathi sonninga athu soldren, apram avanga velaikku aapu vaikka poranga, yetho adjust panni otturanga. Ellarukkum pulla kutti kudumbam irukku.
@entertainment.1998
@entertainment.1998 10 месяцев назад
Okay 👍 oneday stay happy journey travel life world be careful safety first super geat 🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Ok 😊
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 10 месяцев назад
ஏனுங்கஐயாவீடியோவிற்காக பஸ்ஸமெதுவாகபோகச் சொல்றீங்கஇதுதேவையா நான்சொல்றதுஎன்னன்ன பேருந்துஇயக்கக்கூடாதுஇரவுநேரத்தில்ஏன்னாபாதுகாப்பு கருதி
@LaxmanKumar-zf4sc
@LaxmanKumar-zf4sc 10 месяцев назад
Kargudi has a dormitory too. Thanks for bringing the moments I was there 3 weeks. my stay was at anaikatty.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
👍
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 10 месяцев назад
💅🔱⚜✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏அண்ணா வணக்கம் நீங்கள் எப்படி இருக்கீரிங்க வீடியோ காட்சிகள் காட்டு வேட்டை ஆனால் ஆபத்தான மலைப்பகுதிகளில் ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும் சிக்கல் வனவிலங்குகள் உள்ளன பாதுகாப்பாக.செயல்படவும்
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
நான் நலமாக உள்ளேன் தம்பி. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
@mahendranmahi6246
@mahendranmahi6246 5 месяцев назад
C for cat
@INRAJINI
@INRAJINI 10 месяцев назад
Waiting eagerly for video
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks
@mohammedsawood5172
@mohammedsawood5172 10 месяцев назад
I want leopard adv vedio
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Sure bro 👍
@KARUNAKARANSHREESAI
@KARUNAKARANSHREESAI 5 месяцев назад
Yes
@neeteshananth8529
@neeteshananth8529 9 месяцев назад
Please correct your commentary : Elephant Cub illa, Elephant Calf nu sollunga. Indian Gaur illa, Gaur or Indian Bison. and many more mistakes in your narration. Sorry to highlight all these, but the narrator should be aware of the terminology used. Nice video, Keep it up.
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 месяцев назад
👍
@kalimuthusekar5762
@kalimuthusekar5762 10 месяцев назад
one third Video தான் பார்த்தேன். பேசிக் கொண்டே இருக்கி றீர்கள். இன்ட்ரெஸ்ட் வரவில்லை முழுமையாக பார்க்க.
@ramvishal1207
@ramvishal1207 10 месяцев назад
Stay pani video podunga bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Sure bro 👍
@musicalworld6572
@musicalworld6572 5 месяцев назад
Wether there is night bus from ooty to mysore?
@JOLLYTRIP
@JOLLYTRIP 5 месяцев назад
Yes available
@manjuparameswaran6307
@manjuparameswaran6307 8 дней назад
Bus ticket epdi book paninga Festival time ticket kedaikima sir,
@JOLLYTRIP
@JOLLYTRIP 7 дней назад
KSRTC bus booking nu google la search pannunga varum
@theerthagiri4111
@theerthagiri4111 9 месяцев назад
இந்த ரோட்டுல 37 வருடத்திற்கு முன் சென்று உள்ளேன்
@prakashv6153
@prakashv6153 3 месяца назад
நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஊட்டியிலிருந்து மாலை 6:30 க்கு கிளம்பி பெங்களூர் நோக்கி எங்கள் காரில் பயணத்தை ஆரம்பித்தோம் .வழியில் தான் சொன்னார்கள் 9:00 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று. ஆனால் என்னுடைய தந்தை வனத்துறை அதிகாரி என்பதால் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து நாங்கள் வழியெல்லாம் அனைத்து பாதைகளும் கடந்து வந்தோம். எங்களுக்கு எந்த ஒரு விலங்குகளும் தென்படவில்லை . ஒரு கும்கி யானை மட்டும் வனத்துறை அலுவலகம் அருகே நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் மிகவும் திரில் ஆகவே பயத்துடனே காரை ஓட்டிக் கொண்டு வந்தேன் .முதுமலை தாண்டி மைசூர் வந்து சேர ஒரு மணி ஆகிவிட்டது இரவு நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஆபத்தான வனப்பகுதியில் பயணம் செய்தது பயமாக இருந்தது . இந்தப் பாதை பற்றி முழுவதும் தெரியாமல் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்.மைசூர் போய் சேர்ந்தவுடன் தான் நிம்மதி அடைந்தோம்.இதில் என்ன கொடுமை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை உள்ளது.வேகமாக போய் விடலாம் என்று நினைத்தால் கூட போக முடியாது .சிங்கம் புலி யானை வந்து விடும் என்று பயத்துடனே கடந்து வந்தோம் .முந்தின நாள் மாலை 6:30 மணிக்கு ஊட்டியில் கிளம்பி அடுத்தநாள் விடியற்காலை 3:00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம். அதுவரை வழியில் டீ காபி டிபன் எதுவுமே சாப்பிட வண்டியை நிறுத்தவில்லை.பயத்துடனே வந்தோம். உங்கள் வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்தையும் நான் கடந்து வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
@JOLLYTRIP
@JOLLYTRIP 3 месяца назад
இது இரவு நேரத்தில் மிகவும் ரிஸ்க்யான ரோடு இது. அதனால் இனிமேல் சென்றால் 9 மணிக்கு முன்பே செல்லவும். நன்றி
@prakashv6153
@prakashv6153 3 месяца назад
ஆம் சரிதான்
@VenkatesanMookan
@VenkatesanMookan 10 месяцев назад
அந்த பஸ்ல போகனும்...book பண்ணலாம.. இல்ல ஓபன் ticket கிடைக்குமா...
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Book pannanum
@arvind50
@arvind50 4 месяца назад
Wild cat or most likely leopard cat. Definetely not a civet cat. Good video, cheers
@JOLLYTRIP
@JOLLYTRIP 4 месяца назад
Thanks bro
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 3 месяца назад
I was working in EB . Stationed in Sandynulla about 15 km from Ooty On Ooty to Mysore road . Initial days. Ooty. Pykara gudalore take route to masinagudi. Moyar etc further interior forest . We went for collection of charcoal in tribal housings . My lorry got struck up in in a stream . Just imagine my position . A group of elephant surrounded the Tata truck . We were inside the truck . Fortunately we were patient And left after inspecting the rear body . Till morning we sat . Rescue vehicle came in the morning . We have to be carefull for single elephant. Tusker Night panther came . Same way when I worked in Thekadi. Arayanvas a hotel run by Kerala at that time 1958 Velliyangiri powerhouse investigation bore for tunnells It is not me alone. Lot of EB staff put efforts.1958
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 3 месяца назад
Kindly visit Bison swamp .it is beyond Upper bhavani and mukurthi .
@JOLLYTRIP
@JOLLYTRIP 3 месяца назад
OMG. Very scary story
@JOLLYTRIP
@JOLLYTRIP 3 месяца назад
Ok sir thanks for sharing
@sasicase2658
@sasicase2658 10 месяцев назад
Supef🎉🎉🎉🎉🎉🎉🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 3 месяца назад
Unkal program super from antony qatar native pudukottai
@JOLLYTRIP
@JOLLYTRIP 3 месяца назад
Thanks bro
@mytripmyroute9643
@mytripmyroute9643 9 месяцев назад
Ooty to Mysuru night 10:25, 10:35 bus online KSRTC website la kaamika maadithu na?
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 месяцев назад
Irukku bro check pannunga
@rajaraj-xt5il
@rajaraj-xt5il Месяц назад
Video super
@JOLLYTRIP
@JOLLYTRIP Месяц назад
Thank you
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 10 месяцев назад
Mudumalai guest house I have stayed. Wild squirrel elephants gaur and spotted Deer were commonly seen . No luck on tiger or leopard. You can also see lot of Karauaan Putru. A thrilling experience to stay inbthe forest Iam glad that now no vehicles are allowed at night. Well coverd sir. Thanks Jsyaram Ooty born, now a resident of Mumbai
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks sir
@SivaSiva-j7l
@SivaSiva-j7l 10 месяцев назад
super..🤗🤗🤗👏👏👏👌👌👌👌🤙🤙
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@rajaramank3290
@rajaramank3290 7 месяцев назад
Boss...pls பந்திபூர்ல ஸ்டே பண்ணி வீடியோ போடுங்கோ....
@JOLLYTRIP
@JOLLYTRIP 7 месяцев назад
Already stay panniyachi bro. Video will come soon
@rajaramank3290
@rajaramank3290 7 месяцев назад
@JOLLYTRIP wow..superb eagerly waiting bro tku
@bkramesh4019
@bkramesh4019 10 месяцев назад
Please stay at bandipur forest stay thats very fine waiting for your stay vidieo with full details how to book
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Sure bro 👍
@thiruneelu8326
@thiruneelu8326 10 месяцев назад
Super thrling video
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@stellathankesmysonmary2324
@stellathankesmysonmary2324 3 месяца назад
Super
@JOLLYTRIP
@JOLLYTRIP 3 месяца назад
Thanks
@subramaniamv7016
@subramaniamv7016 10 месяцев назад
Supper
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thank you
@spotbootgamer3643
@spotbootgamer3643 8 месяцев назад
Sri lanka la itha vida thirill ah irrukkum bro Mountains + animals + more bends + fog ❄️ chance kidachcha ankayum poi video endunga bro ❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
Ok bro thanks
@spotbootgamer3643
@spotbootgamer3643 8 месяцев назад
❤❤❤😊
@mohamedeleyas3894
@mohamedeleyas3894 10 месяцев назад
Yes vedio
@lakshmichannel948
@lakshmichannel948 8 месяцев назад
நீங்க முன்னால் போயிருந்தால் திரில்லா இருந்திருக்கும்
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
ஆமாம் முன்னாடி போனா நல்லா இருந்துருக்கும்
@ShanthiAyyanathan
@ShanthiAyyanathan 8 месяцев назад
Eppadi oru vedio yen ķangaluku parisaha thanda nañba vungaluķu romba nandri ennum yedhir paarkireyn nanba😊
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
கண்டிப்பாக இதை விட சிறந்த காணொளி வந்து கொண்டு இருக்கிறது. நன்றி தங்கள் ஆதரவுக்கு 🙏
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 10 месяцев назад
Very dangerous place
@MohanMohan-mc8rv
@MohanMohan-mc8rv 10 месяцев назад
Great efforts, thanks.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks bro
@sarbudenshaikh7881
@sarbudenshaikh7881 10 месяцев назад
Super
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Thanks
@TheChristpv
@TheChristpv 10 месяцев назад
சூப்பர்
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
நன்றி
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l 10 месяцев назад
VERY FANTASTIC 🙏🙏🙏🙏🙏
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Many many thanks
@prasadpp416
@prasadpp416 10 месяцев назад
Not Elephant with cubs. Say Elephant with calf . 👍🏻
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
👍
@nileenamariasiby5064
@nileenamariasiby5064 9 месяцев назад
Poona🐈
@Dearviewers5
@Dearviewers5 10 месяцев назад
Hi sir ஊட்டில இப்போ கிளைமேட் எப்படி இருக்கு this December month மழை இருக்குமா
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Now heavy rain fall in ooty
@Dearviewers5
@Dearviewers5 10 месяцев назад
@@JOLLYTRIPooty best month sir
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 8 месяцев назад
வாழ்க வளமுடன்
@noor26957
@noor26957 9 месяцев назад
Hi sir antha buskku booking link konjam kodunga
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 месяцев назад
KSRTC online booking nu google la type pannunga varum
@mrlegand8125
@mrlegand8125 9 месяцев назад
How to book tickets bro how much fair
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 месяцев назад
You can book in KSRTC website. Ticket fare Rs.900
@nirmalrohit2489
@nirmalrohit2489 10 месяцев назад
Upper Kargudi la poitu Video Podunga Bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 месяцев назад
Try panren bro
@jyothipandibai6359
@jyothipandibai6359 4 месяца назад
Thrilling take care.be safe
@JOLLYTRIP
@JOLLYTRIP 4 месяца назад
Thank you so much
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2 млн
Thrill Night Stay in Ambuli House, Topslip | Jolly Trip
21:54