நான் குளத்தூர் தூத்துக்குடி மாவட்டம்.... நான் ஆளாபெரிய கபடி ரசிகன்.. முன்னாள் விளையாட்டு வீரன் எங்களுக்கு உங்களை போல் நல்ல கோச் இல்லை மிகவும் அருமையாக உங்கள் கருத்துக்கள் உள்ளதுடன் இளையதலைமுறையினர்க்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா....
Vanakam sir 🙏🙏 nellai district sankarankovil en orru . ippo nan 12th padikiren enaku kabaddi national level champion aaganum nu en aasai . Na innum 3 month la ungala meet panni unga kitta na coaching eduken enkitta skills irruku sir. ana na konjam weight body sir enaku ninga skills sollithara vendam .ninga enna sonnalum na seiyuren sir .1 St ennoda full fitness ku ninga guarantee thara mudiyuma sir pls reply pannuga 🙏🙏🙏
Sir nanum kabadi player tha sir but school la velaiyaduvom I am studying 12 th now sir but innime velaiyada mudiyuma nu theriyala sir because my leg thigh bone fracture sir ennaku vaippum varla santharpam num varla inneme varumanu therla