Amen s God is good all time when we are sleeping also he thinks about us lovely and loveable God we have amen I can feel it uncle he is the only miracle person in my life amen
அந்த பரிசுத்த அன்பிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மனுஷன் உலகத்தையே ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்மாவை நஷ்டப்படுத்திக் கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? என்று நம் பரிசுத்த நித்திய தேவன் கேடக்கிறார். ஐஸ்வர்யவான்களுக்கு எல்லாம் இல்லை இந்த பரம அழைப்பு. அனில் அம்பானி சகோதரர்கள் மரித்தால அவர்கள் செல்வம் பூமியிலே நின்று விடும். அவர் செய்த பாவம் புண்ணியம் மட்டும் தான் அந்த நீதி தேவன் முன்னே நிற்கும்
நீங்கள் குறிப்பிடும் 'ஆசை' என்றால் என்ன? என்று விளக்கம் கொடுக்க முடியுமா? நீங்கள் பணத்தை கையிலே தொடாமல்தான் வாழ்க்கையை நடத்துகிறீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் செலவுக்கு பணம் கொடுப்பதில்லையா? இப்படி பிள்ளைகளிடம் சிறுவயதிலே பண 'ஆசையை' வளர்க்கலாமா? உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லையா? Oral Roberts தனது வாழ்க்கையின் அடிப்படை தேவையை சந்திக்கத்தானே பணத்தை எதிர்பார்த்தார்? அது பண ஆசை ஆகுமா? (Santa Claus Village, Finland இல் இருந்து)
@@umamaheshwaril9741நாய் குரைக்குது . அதை கேட்டு ஆட்டுக்குட்டி நிங்கள் குரைக்கலாமா ? துன்மார்க்கன் வார்த்தைக்கு ஆமென் என்று சொன்னால், பாவம் உங்கள் மீதும் சுமரும்
Oral Robert ஒரு செழிப்பு பிரசங்கியார், அதாவது கள்ளபோதகன். பணம் தேவை தான், உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருத்தால் போதும். ஆனால் இந்த பிரசங்கம் பண ஆசையை தூண்டுகிறது. இவரும் செழிப்பு பிரசங்கியார் தான் என்பதை நினைவுகூறுகிறேன். 1 தீமோத்தேயு 6 10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.