Excellent Director. A real feel good love story. Hats off. Both lead characters have done naturally fitting well into to the roles. Director deserves a part. Good luck. Bye...
Oru cute love story very Lovable truth story acting very nice hero vetrimaran acting Lovable actng heart toch vera leval all teamku vaathukkal nanba congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆரம்பமே.... அமர்களமாக இருக்குது😍❤️ முதல் சந்திப்பிலேயே கவிதை... ❤️🎉 ஹீரோட பேச்சே அருமையாக உள்ளது🥰 இல்லாத போதுதான் தேடல் அதிகமாகும்☹️ இன்னும் இதுபோல் பல குறுந்திரைப்படம் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.... 😊👍 வாழ்த்துக்கள் நண்பா...!!!🥰❤️
காபியை பிடிக்காத பெண்ணிடம் தன் வார்த்தைகளாலும் தன் காபி சாப்பிட அழைத்துச் சென்று தன் கவிதையின் மூலம் காதல் சொன்ன விதம் அழகு ஒரு காஃபி சாப்பிட வந்த இடத்தில் தன் மனதை பறிகொடுத்த காதலி காதலனை தேடி அலையும் இடம் மிக மிக அழகாக இருந்தது படக்குழுவினருக்கும் கதாநாயகன் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்