Тёмный

Oru Kadhal Video Song | Idhaya Thamarai Tamil Movie Songs | Karthik | Revathi | Sankar Ganesh 

Pyramid Music
Подписаться 3,2 млн
Просмотров 105 тыс.
50% 1

Видеоклипы

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 6 месяцев назад
இந்த பாடலை கேட்கலே காதல் தானாக வந்துவிடும் spb குரல்,சித்தரா அரு மை❤❤
@ambikamk1708
@ambikamk1708 2 года назад
I am a Malayali..I like tamil songs and movies more than malayalam. Especially Karthik's movies and songs. It's beautiful...Simply...I love all...
@TheSunitha74
@TheSunitha74 Месяц назад
Sounds good
@palani5433
@palani5433 2 года назад
திரையுலகில் நவரச நாயகன் கார்த்திக் & ரேவதி பொருத்தமான ஜோடி 👌👍
@jb19679
@jb19679 2 года назад
🌹💐💘💕🎶 இனிமையான காதல் பாடல் 🙏🏿🙏🏿
@mohamedanasfahadanasfahad6627
@mohamedanasfahadanasfahad6627 2 года назад
Spr🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@rajantks6899
@rajantks6899 Год назад
Very nice melody love song, only very few good peoples enjoy this songs. But my lifetime favorite
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 28 дней назад
கதிர் சார் நன்றி பல பேர் இதயத்தில் வாழும் முதல் காதல்
@palani5433
@palani5433 2 года назад
🤵 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலை வேளையில் 👸 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலை வேளையில் 🤵 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் @ Pala Ni 🤵 பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா ? பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லையா ?... 👸 இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா ? தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா ?... 🤵 ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது 👸 உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது 🤵 ஒன்றானது 👸 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் 🤵 ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் 👸 கள்ளூறும் காலை வேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் @ Pala Ni 👸 யாருக்கு யார் உறவு யாரறிவாரோ ? என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ ?... 🤵 பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ ?... பூமகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ ?... 👸 கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ? 🤵 ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது ? 👸 இயல்பானது 🤵 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் 👸 ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் 🤵 கள்ளூறும் காலை வேளையில் 👸 லலலால லாலலா லா லல லாலா லாலா லலலால லாலலா லா லல லாலா லாலா படம் : இதயதாமரை ( 1990 ) நடிகர் : நவரச நாயகன் கார்த்திக் நடிகை : ரேவதி இசை : சங்கர் கணேஷ் வரிகள் : வைரமுத்து பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா ஒளிப்பதிவு : P.C.ஸ்ரீராம் இயக்கம் : K.ராஜேஷ்வர் சிறப்பு 👌 : காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 2 года назад
Super 💞💞 thanks for sharing 👍
@DanielmuruganMurugan
@DanielmuruganMurugan Год назад
Ever green song
@vimalvijayan2997
@vimalvijayan2997 5 месяцев назад
Beautiful frames.
@jagannathanvk2865
@jagannathanvk2865 2 года назад
Very very sweet song
@gregoryantony7491
@gregoryantony7491 10 месяцев назад
Beautiful song s
@mrindian9087
@mrindian9087 Месяц назад
ஷங்கர் கணேஷ் மியூசிக்
@sundarvinayak7004
@sundarvinayak7004 Год назад
Nice song ❤
@vijay.A5867
@vijay.A5867 2 года назад
Beautiful song ❤️🌹
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Год назад
Super 👌
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
பியானோ ஒலிக்க வயலின்கள் கோர்ஸாக இழைய.. வைரமுத்துவின் காதல் தேவதையாக.. சங்கர் கணேஷ் இனிமையில் "கள்ளூரும் காலை வேளையில்".. பூமிக்கு வந்த ரேவதி.. தேவதையிடம் காதல் மண்டியிடும் கார்த்திக்.. இவ்வளவு இணையான அழகான நேர்த்தியான காதல் ஜோடியை பார்ப்பது அரிது... கிட்டார் சிணுங்களுக்கு இடையில்.. ஓடோடி வந்து மூச்சு இரைக்கும் பாலசுப்பிரமணியம் இதய தாமரையில் வீடு கட்டி தந்த சின்னக்குயில் சித்ரா.. இளமையின் அழகை காட்சிகளில் கொட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.. இனிமை சொட்ட நம்மை ஆளும் சங்கர் கணேஷ் அவர்களின் இனிய இசை கீதம்.
@shakilag3128
@shakilag3128 4 месяца назад
அருமையான வரிகள்
@ernajfaziljahangeerbasha5310
My Favourite Song. Revathi Class
@orangecutz6200
@orangecutz6200 2 месяца назад
Revathi ❤🥰💕
@yetti4904
@yetti4904 2 года назад
Flavour
@rajendran3005
@rajendran3005 2 года назад
🌹🌹🌹🌹🌹
@karthickkarthick2210
@karthickkarthick2210 Месяц назад
I love you❤ Maha
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 Месяц назад
Yaru ku Yar Uravu Yar Arivaro Lyrics
@gopinathnk2470
@gopinathnk2470 2 года назад
❤️❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘😘🙏
@abu2688
@abu2688 2 года назад
Love 2:00 ❤AS