Тёмный

Oru Kal Oru Kannadi - Azhage Azhage Video | Udhayanidhi, Hansika 

SonyMusicSouthVEVO
Подписаться 20 млн
Просмотров 17 млн
50% 1

Watch Azhage Azhage Official Full Song Video from the Movie Oru Kal Oru Kannadi
Song - Azhage Azhage
Film - Oru Kal Oru Kannadi
Singer - Mukesh, Sri Madhumitha
Music - Harris Jayaraj
Lyrics - Na. Muthukumar
Directed by - M. Rajesh
Starring - Udhayanidhi Stalin, Hansika Motwani, Santhanam
Banner - Red Giant Movies
Audio on - Sony Music

Видеоклипы

Опубликовано:

 

15 дек 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@nagasusmitha3410
@nagasusmitha3410 2 месяца назад
Any one 2024????
@RasikaKrish01
@RasikaKrish01 Месяц назад
Just now😊
@user-mt9ew5lg8y
@user-mt9ew5lg8y Месяц назад
Hii
@Najeeraes
@Najeeraes Месяц назад
Mee😍
@chem-kaviya1652
@chem-kaviya1652 Месяц назад
Meee❤
@user-gr1vv4ck5k
@user-gr1vv4ck5k Месяц назад
Ienum avlo years Ku tha kekuringa nanum tha Pakura 😅😅
@allu_as_
@allu_as_ 2 месяца назад
யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤🙌
@studyhard-tl4bx
@studyhard-tl4bx 2 месяца назад
Naa
@Mohamedrafeek-dk2hh
@Mohamedrafeek-dk2hh 2 месяца назад
Naaaaaaaaan
@VinothiniVinothini-wo9dl
@VinothiniVinothini-wo9dl Месяц назад
Me
@Bavinthu
@Bavinthu Месяц назад
Me❤️
@prabhukumarprabhukumar5002
@prabhukumarprabhukumar5002 26 дней назад
Right now
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 3 года назад
அன்றும் இன்றும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்
@RaviKumar-ds4hx
@RaviKumar-ds4hx 11 месяцев назад
பல பல கனவுகள் இருக்கு அதை ஏன் சொல்லணும் உனக்கு மனசு விட்டு பேச நீயும் நண்பனா எனக்கு பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோணனும் எனக்கு கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு.....(that portion) Mathumitha voice with haris music 🎶 some magic😇
@varunedward6680
@varunedward6680 4 года назад
Harris jayaraj's songs 50% and Santhanam's comedy 50% made this movie superhit.🌎🌏🌍
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 4 года назад
True
@nazeerhussain2265
@nazeerhussain2265 3 года назад
And udhayanidhi innocence also
@sivaranikumar6041
@sivaranikumar6041 3 года назад
Nazeer Hussain yes correct...👍
@dineshbabuh9078
@dineshbabuh9078 3 года назад
Hansikaa alsooo💋
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 года назад
Yes hansika too
@gowthamdurey7470
@gowthamdurey7470 2 года назад
நீ கோவில் தேரடி மரகிளையும் நாணடி நீ கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம் - முத்துக்குமார் 😍
@samthanujan4347
@samthanujan4347 Год назад
Super. Lyrics. I. Like. You 🥰🥰🥰
@prabucna6082
@prabucna6082 Год назад
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்🎼💝🎼
@prasanthsp1197
@prasanthsp1197 Год назад
நா.முத்துக்குமார் அவர்களுக்கே உண்டான தனி சிறப்பு இது தான். வலியில் சுகத்தை வைத்து சுற்ற வாடுவார்... ❤❤
@TrueFeelings3
@TrueFeelings3 10 месяцев назад
🎉
@valarmathi5647
@valarmathi5647 7 месяцев назад
❤i like this song
@Tamilwala402
@Tamilwala402 9 месяцев назад
My favorite song ❤2023 இந்த பாடல் யாரு கேக்குறீங்க ❤💕😍😘❤️‍🔥
@SD_Entertainment.s
@SD_Entertainment.s 8 месяцев назад
My favourite.. 2023 ல யாரெல்லாம் இந்த Song கேட்கிறீங்க..
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 5 лет назад
3:30 "நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.. "
@palavesam3083
@palavesam3083 4 года назад
Richard Parker semma poss
@mukemuke4791
@mukemuke4791 4 года назад
bro my favert line bro
@nawazsailor7786
@nawazsailor7786 3 года назад
My favourite line 😍
@rifnarifna1575
@rifnarifna1575 2 года назад
My fvrt line😍
@soundharraj8263
@soundharraj8263 7 месяцев назад
Seam enakkum fav line
@wellwisher5829
@wellwisher5829 3 года назад
Udhayanidhi MLA aanaparam indha song kekravanga 🔥
@Arlecchino_69
@Arlecchino_69 3 года назад
For #hansika❤️
@ishwaryaishu5691
@ishwaryaishu5691 3 года назад
I am also.. ☺️
@ishwaryaishu5691
@ishwaryaishu5691 3 года назад
@@ananduae7663 OK 👍
@smukeshshankar1908
@smukeshshankar1908 3 года назад
I am
@basithali2745
@basithali2745 3 года назад
It's me
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
Harris Jayaraj magical composing 😍😍😍❤️❤️❤️🥰🥰🥰 Udhayanidhi Stalin ❤️❤️ Hansika ❤️❤️
@SriRam-uz4fz
@SriRam-uz4fz 2 года назад
2022 la யாரெல்லாம் இந்த பாட்ட கேட்கிறீங்க 😎😎😎
@aravindmnc2001
@aravindmnc2001 Год назад
I'm also hear that song every time
@kingjungle9368
@kingjungle9368 Год назад
Me2
@chandruvino5612
@chandruvino5612 Год назад
I am
@VetriVel-cv5xx
@VetriVel-cv5xx Год назад
A
@neelakannan4294
@neelakannan4294 Год назад
2023 👇✋👍
@vijaykumar763
@vijaykumar763 3 года назад
Marriage panni naanka paartha muthal padam Now v have 2 kids Life going nice👍👍
@sivamoorthy2839
@sivamoorthy2839 3 года назад
Super
@mania6451
@mania6451 3 года назад
super na
@RameshRamesh-dw3jw
@RameshRamesh-dw3jw 3 года назад
Super bro
@shreyaparthasarathy2999
@shreyaparthasarathy2999 2 года назад
Good for you king🤗🙌🏼
@vijaykumar763
@vijaykumar763 2 года назад
@@shreyaparthasarathy2999 Thank you so much😊...
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 года назад
2021 காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍
@gouthamdanie5827
@gouthamdanie5827 3 года назад
KAANAL NEERIL MEENAI THEDI ALAIVADHU EDHARKU....
@vickzz127
@vickzz127 3 года назад
My fav song..
@nanjacnanjac1490
@nanjacnanjac1490 3 года назад
Me
@selviselvi9060
@selviselvi9060 3 года назад
My favorite🎤 song
@k_a_a_r_t_h_i_9800
@k_a_a_r_t_h_i_9800 3 года назад
Most favvv❤️🔐
@gksouthmusics
@gksouthmusics 2 года назад
மின்னல் இசை நாயகன் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் 🔥🔥
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 10 месяцев назад
அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!! ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!! நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!! நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா? வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா? வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!! சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்.. கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்..!! அடிக்கடி முள்ளென தைத்தாய்.. ஆயினும் பூவென பூப்பாய்.. இதயக் கதவை இரக்கம் கொண்டு என்னக்காய் திறப்பாய்..!! இந்த காதல் என்பது மழலை போன்றது அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!! உன்னை கெஞ்சி கேட்கிறேன் என்னை கொஞ்ச கேட்கிறேன் நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்.. உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர.. கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..! பலப் பல கனவுகள் இருக்கு.. அதை ஏன் சொல்லணும் உனக்கு..? மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு.. பார்த்ததும் பிடித்தது உனக்கு.. பழகிட தோனணும் என்னக்கு.. கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..? நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.. நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா? ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்.. உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர.. கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!
@kumarkumar-bj2sx
@kumarkumar-bj2sx 6 месяцев назад
Super
@HariharanRECE-bd1sw
@HariharanRECE-bd1sw 3 года назад
2021 ல பார்ததவங்க hit like
@ThirumagalRCSE
@ThirumagalRCSE 3 года назад
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. குளிர்ந்திட மறுமுறை பார்த்தாய்.... கண்கள் ரெண்டில் காதல் இருந்தும்..
@user-bp4yb2nx6r
@user-bp4yb2nx6r 4 месяца назад
I like it
@Athi004
@Athi004 4 месяца назад
After years, Im so obsessed with this song for last 15days😩😩❤, Na.Muthukumar & Harris mams😩💕✅ " நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்… என்னை உன்னிடம் தந்திட வந்தேன்… வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…" 🧘🏾‍♂❤
@shahulsrr
@shahulsrr 4 месяца назад
Yovvvvv
@nishanthsinceborn
@nishanthsinceborn 2 года назад
Who need Oscar when Oscar is nothing in front of his music 😍Harris jayraj 🔥
@priyenswiss2002
@priyenswiss2002 2 года назад
well said
@PrabaKaran-tu9gp
@PrabaKaran-tu9gp 2 года назад
😇😍
@harrismelodys8323
@harrismelodys8323 2 года назад
💖💖💖
@ven_kat
@ven_kat 2 года назад
❤️
@venkateshvenki-tz5mm
@venkateshvenki-tz5mm 2 года назад
💥💥💥💥💥💥💥💥💥💥
@jayasuriyas9082
@jayasuriyas9082 3 года назад
I am 💯% sure that this song was not in your recommended list but you would have searched for it.
@sankarsankar4785
@sankarsankar4785 4 года назад
Harris jayaraj sir music Vera level
@mohanhfsundaram568
@mohanhfsundaram568 3 года назад
Tanking you
@priya-gc1ii
@priya-gc1ii 2 года назад
my பேவரட் Song❤️2021 ன்ல. யாரேல்லாம் கேட்கிறிங்கா
@nishanthinishanti3559
@nishanthinishanti3559 2 года назад
🙋‍♂️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@venkateshamchedudhupu9145
@venkateshamchedudhupu9145 2 года назад
I am listening daily
@manhamanha1793
@manhamanha1793 2 года назад
me 😍
@smokeeisiva4344
@smokeeisiva4344 2 года назад
Hmm
@fazeelfazeel4961
@fazeelfazeel4961 2 года назад
Daily 4 times
@niasentalks8168
@niasentalks8168 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤ 2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤
@funkinglover
@funkinglover 2 года назад
28\04\2022🤗💖💫😌
@visva7s858
@visva7s858 2 года назад
30.04.2022😍all time my fav song
@samsungmo2468
@samsungmo2468 Год назад
My all time favo song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜
@RajaRaja-uv6ot
@RajaRaja-uv6ot Год назад
28/11/22
@SAKTHIVEL-4703
@SAKTHIVEL-4703 Год назад
11.03.2023
@sreeyuversion4178
@sreeyuversion4178 3 года назад
2021 la indha song pathu feel panaravaga..oru like aa poduga
@VimalKumar-rw8cn
@VimalKumar-rw8cn 3 года назад
King of the effect Harris Jayaraj... In headset the song is vera level
@aviyed
@aviyed 3 года назад
Same here. Headsets la Vera level
@sriram1424
@sriram1424 10 месяцев назад
உதய் நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம். Best ever . இது போல் இன்னும் சில திரைப்படங்கள் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இன்று வரையிலும் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு கதைகளங்களை தேர்வு செய்து திரைப்படங்களில் நடித்து வருவது புரிகிறது. மாமன்னன் திரைப்படத்தில் உதய் அவர்கள் தேர்வு செய்த கதாபாத்திரம் பாராட்டுதலுக்குரியது. படம் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. டைட்டில் கார்டில் கூட வடிவேலு அவர்களை முதன்மைப்படுத்தியதாக தெரிந்து கொள்ள முடிந்தது. பரந்த உள்ளம். கலைஞர் அவர்களுடைய இரத்தம். வடிவேலுவின் குணசித்திர நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது. தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். மாமன்னன் வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிக்கிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது. சிறு சிறு விசயங்களில் கூட தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் உலகில் உதய் நிதி அவர்களுடைய பெருந்தன்மை மதிப்பிற்குரியது. கொஞ்சம் ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மகளிருக்கும் ஆயிரம் . தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம். ஆண்டு வருமானம் இரண்டரை இலட்சம். இப்பொழுது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இரண்டரை இலட்சம் என்று மக்கள் நலத் திட்டத்தை பெறுவதற்காக திமுக அரசு பயனாளர்களை வடிகட்டிக் கொண்டே இருக்கிறது . இறுதியாக திமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் ஆயிரம் என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. காய்கனி , மளிகை பொருட்களுடைய விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தாலே மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இது பாரபட்சமற்ற முறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமையும்.
@dhayasekar6355
@dhayasekar6355 2 года назад
Many years changes ...Indha song kekum podhu vara feel eppavum change aagadhu💜💜💜💜
@imack2000
@imack2000 3 года назад
❤️Harris Jayaraj ❤️ Clean refined High Quality Music 🎵🎧🎶🎹 And he choosing best singer's for this Music One of the best experimental Music Director in Industry.
@HarishHarish-tl1bf
@HarishHarish-tl1bf 3 года назад
One side love is better than double side love 🤙🤙🔥🔥
@sujinjp1618
@sujinjp1618 3 года назад
Enna myrukku
@thanapalthanapal984
@thanapalthanapal984 3 года назад
Super
@gowtham.a6156
@gowtham.a6156 3 года назад
One side
@gowtham.a6156
@gowtham.a6156 3 года назад
Atha vida single la irukkarathu atha vida better.....
@thandupathaidharmapuri7416
@thandupathaidharmapuri7416 3 года назад
Ella singlekum veliya teriyuma oru crush illana one side love irukum
@praveenkumar-df3id
@praveenkumar-df3id 2 года назад
Composing Vera 11♥️ oru point of sound kudaa miss agaaadhu heatset la Harris na summava💥
@unknownguy9471
@unknownguy9471 8 месяцев назад
2:33 just feel 🌋🌋
@Abi.MK22
@Abi.MK22 2 года назад
Mk sir lyrics..Awesome...✍🏻miss u badly. Lyrics : Nee kovil Theradi marakilayum Naanadi enai kadanthu pogayil Norunguthu nenjam..❤
@laksansrianu6339
@laksansrianu6339 2 года назад
Harris sir oda music quality wow very beautiful and amazing sound system❤🔥❤🔥 Song lyrics and voice semma semma🔥❤🔥❤
@BalaMurugan-zo3io
@BalaMurugan-zo3io 4 месяца назад
2028 it is my favourite ❤😂
@Karthi1997tvk
@Karthi1997tvk Год назад
My favourite song 2022 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@vikramkaruppan5131
@vikramkaruppan5131 2 года назад
1:36 my favourite line ✨♥️✨
@thestylevibee
@thestylevibee Год назад
My Favorite song❤2022ன்ல. யாரெல்லாம் கேக்குறீங்க
@user-xl7iy7fd5x
@user-xl7iy7fd5x 2 месяца назад
2024 la Yaar yaar Kekuringa My all time Favourite song ❤😊👑💞
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 4 месяца назад
2024ல் கேப்பவர்கள் யாரு 😅
@m.shanmuganathan5505
@m.shanmuganathan5505 Месяц назад
It's me shanmu 🙋‍♂️
@Bavinthu
@Bavinthu Месяц назад
Me bro❤
@m.chinrasum.chinrasu8111
@m.chinrasum.chinrasu8111 День назад
Me bro 😍
@dheena_wayz
@dheena_wayz 3 года назад
Harris With Na.Muthukumar 🔥😍
@ramsupramani2026
@ramsupramani2026 3 года назад
Hii
@parthibank1461
@parthibank1461 2 года назад
U1 also
@ameedshasingerr3148
@ameedshasingerr3148 2 года назад
Mukesh not Harris
@tamilajith6931
@tamilajith6931 2 года назад
Addicted✨😍harris mama😍❤0:20 naan enna ennawoh kanavugal kanden ennai unnidan thandhira✨😍vandhen (this line)
@bmoni333
@bmoni333 Месяц назад
still 2024 I just love the song ❤❤❤❤❤❤❤
@karthikpillai9699
@karthikpillai9699 2 года назад
We miss Na.Muthukumar ☹️ What a lyricist he is!
@Pandiya_06
@Pandiya_06 Год назад
❤️
@prasanthsp1197
@prasanthsp1197 Год назад
அவர் பிரிவை நினைத்து தினம் தினம் வாடுகிறேன்😢😢
@sathishkumar-sv4qk
@sathishkumar-sv4qk Год назад
@@prasanthsp1197 நானும்தான் ப்ரோ
@dhinas4990
@dhinas4990 8 месяцев назад
😢
@karaokeversions667
@karaokeversions667 8 месяцев назад
​@@prasanthsp1197 கவலை வேண்டாம் அவருக்கு இணையாக பாடல் வரிகளை அருமையாக நம்மிடம் சேர்க்கும் மதன் கார்க்கியை கொண்டாடுங்கள்❤
@itz_me_rugged_boy_As
@itz_me_rugged_boy_As 2 года назад
காதல் தோல்வியால் புண்பட்ட மனதிற்கு மருந்து போடும் பாடல் வரிகள்
@mkmanimanimkmanimani1685
@mkmanimanimkmanimani1685 Год назад
Kandippa☺
@leafj6924
@leafj6924 2 года назад
Hansika ku black color dress soooo cute.... 🖤😘😘😘😘....+ Expression nice 🥰.... Yarellam black like pannuriga 😘 👍
@sunmugam9589
@sunmugam9589 2 года назад
Harris music and santhanam's comedy made this film blockbuster hit❤👌
@DigitalEyeChannel
@DigitalEyeChannel Год назад
Dear all Harris and yuvan fans.. views adhigama varanumna daily Harris yuvanoda all old songs reapeated youtube kepom. Naan daily listen panren. How many of them going to do. true fans must do.
@ThirumagalRCSE
@ThirumagalRCSE 3 года назад
2021 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள்????
@saikrishnagidugupati1293
@saikrishnagidugupati1293 3 года назад
சூப்பர் பாடல் மற்றும் நடிப்பு உதயனிதி ஸ்டாலின் இந்த படம் oru kal oru kannadi superb
@vyasraj001
@vyasraj001 2 года назад
Saw this film in car during my tour to Pondicherry.From Kerala🤟🏼😁♥️ Superb movie....
@venkysk9467
@venkysk9467 3 месяца назад
Any one listening in 2024
@jyothsnabhagirthi1003
@jyothsnabhagirthi1003 4 года назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@murugavel7006
@murugavel7006 3 года назад
enakkum putykkum😘
@praveenpaige7671
@praveenpaige7671 Год назад
In 2013 in my first month salary of first job saw in local theatre... Had a great time! I love udhaynidhi stalin very much!!!
@user-hc8xk9zo7t
@user-hc8xk9zo7t Месяц назад
எனக்கு பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilwalah5876
@tamilwalah5876 2 года назад
❣️நல்லபாட்டு.நினைவுகள் வருகிறது
@CREEPYPUPPET-xf6ht
@CREEPYPUPPET-xf6ht 2 года назад
Yes bro
@guruguru946
@guruguru946 2 года назад
Missssssss allll❤❤
@vijayshield9198
@vijayshield9198 2 года назад
harris sir oda melody mattum thann heart ah touch pannnuthu........😻💗💥comeback hj .....🤩
@rashimrashi5235
@rashimrashi5235 3 года назад
*Addicted This Song*
@mr.k1230
@mr.k1230 3 года назад
🙋
@crazyhiker379
@crazyhiker379 3 года назад
So am I.
@susmithasusmi420
@susmithasusmi420 2 года назад
Me✌
@aneeshpadmanabhan8726
@aneeshpadmanabhan8726 2 года назад
Same 😍
@Anirudh_Iyengar
@Anirudh_Iyengar 11 дней назад
Kids are here for Pûñdânïdhí Stalin and Hansika. LEGENDS are here for Mukesh and Srimathumitha and Harris Jayaraj.
@gsfoodtravel8016
@gsfoodtravel8016 2 года назад
Udhayanidhi fans kerala thiruvanthapuram peroorkada... arunbabu.. con..
@mdnajib5804
@mdnajib5804 2 года назад
3:10 best lines
@hariprabha1425
@hariprabha1425 11 месяцев назад
My fact lines ...
@surajrathore3878
@surajrathore3878 3 года назад
Hansika be like practising for 100M race
@rosy2605
@rosy2605 2 года назад
😂😂
@makkalaichannel6310
@makkalaichannel6310 2 года назад
🤣🤣🤣
@djmemes6926
@djmemes6926 2 года назад
🤣🤣🤣😕
@Santhosh__62
@Santhosh__62 2 года назад
Na muthukumar never fails even after his death 🙏
@suntharalingamjeeva9322
@suntharalingamjeeva9322 Год назад
எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடல் சுப்பர்
@glamcloth9931
@glamcloth9931 4 года назад
Hasika run 🏃‍♀️ 2 km in this song
@harrisjayarajfanharrisjaya1377
@harrisjayarajfanharrisjaya1377 4 года назад
😂😂😂😂
@antoneykevin8345
@antoneykevin8345 4 года назад
Isssssssss😂😂😂😂😂😂😂
@antoneykevin8345
@antoneykevin8345 4 года назад
Nayanthara waking in mr. Local hasika run oru kal oru kannadi
@thamizhezhil
@thamizhezhil 4 года назад
,🤣😂aama la
@santoshyadav-pz6mr
@santoshyadav-pz6mr 4 года назад
Yas,
@sanjayyuvi8378
@sanjayyuvi8378 2 года назад
2:33 vintage Hansika ❤️😍🧡🔥💞💋
@sammy_ezekiyal
@sammy_ezekiyal Год назад
Naa 4th padikum pothu release panna movie semma hit aachi Santhanam comedy lam vera11 la irukum❤️...#childhood memories 🤧💗
@Anirudh_Iyengar
@Anirudh_Iyengar 11 дней назад
Kids are here for Pûñdânïdhí Stalin and Hansika. LEGENDS are here for Mukesh and Srimathumitha.
@Anbuchelvan_27
@Anbuchelvan_27 3 года назад
Entha song unmiya love panatha aratham purum....❣️😎
@ajunuajunu3044
@ajunuajunu3044 2 года назад
What is that true love?explain me sir let me know about it
@himalayanonceadream1691
@himalayanonceadream1691 2 года назад
@@ajunuajunu3044 😁
@ANANDVIVEK100
@ANANDVIVEK100 6 лет назад
She runs like a baby!!! So sweet!! The song is amazing!!
@suryassymphony300
@suryassymphony300 2 года назад
RU-vid illatha kaalath..ravile.ee song sun music l varumenn prarheekshich nokki ninnit bus varan neram bus stop lekk odiya oru kalam undarunnu...
@prattyj5j5
@prattyj5j5 2 года назад
3:40 - the cutest moment of this song when they dance in the background 🙂
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 5 лет назад
No one has mentioned the singer Mukesh who sang the song sweetly.
@vijay4excellence451
@vijay4excellence451 4 года назад
👏👏👏👏👏
@anasf4571
@anasf4571 3 года назад
2:30 Vera level
@M.Vikisaravanan
@M.Vikisaravanan 2 года назад
என் காதல் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை கேட்கும் போது 🌷🌹❤️💔
@sajeesajee1378
@sajeesajee1378 2 года назад
Yes. I am also
@E.A.SURESH
@E.A.SURESH 2 года назад
2022 attendance 🙋‍♂️
@loganathanvb6834
@loganathanvb6834 5 лет назад
Where are you Harris Jayaraj ??? It has been 1 year after listening to Vanamagan and Spyder songs Please come back I need to listen to your magical songs
@Shaikdubai
@Shaikdubai 3 года назад
Iam from Andhra Pradesh,I love Tamil songs ❤️❤️❤️❤️
@niflanizar5982
@niflanizar5982 Год назад
This song brings back my 9th grade school memories...used to sing this song with my friends 👭
@farismohamed6135
@farismohamed6135 Год назад
Seme like 👍
@yarobala7863
@yarobala7863 7 месяцев назад
For me 7 th 😢😢😢
@Chalkreels
@Chalkreels Год назад
The background that we all are familiar...........you got it right .. windows wallpaper 😝
@gmusicalmaker8790
@gmusicalmaker8790 4 года назад
Kangal irandum kaathal sollum irunthum nadithaai👀❤😘
@kadharks958
@kadharks958 3 года назад
Hi
@MITHILASREE
@MITHILASREE 3 года назад
pala pala chocolate iruku Adha yen tharAnum unaku Nee thingum bodhu onnu keta thandhiya enaku 😌
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 года назад
3:10 This Line 😂😂😂
@MITHILASREE
@MITHILASREE 3 года назад
@@dhanushcrazy2519 yes xD
@varun27files
@varun27files 3 года назад
😂🤣😅
@chiraagsl4374
@chiraagsl4374 3 года назад
Vera level creative 🤣🤣🤣🤣
@anushiyamethew4533
@anushiyamethew4533 3 года назад
🤣🤣🤣
@SathyaH6627
@SathyaH6627 9 месяцев назад
Magic of Harris... Still it's fresh in 2023........😊😊😊
@arrfansclub75
@arrfansclub75 Год назад
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் எல்லாம் ரசனை மிகுந்தவர்கள் 😁
@badrinathan6971
@badrinathan6971 4 года назад
Harris jayaraj melody ❤️
@bcute8503
@bcute8503 4 года назад
அதானே பாத்தேன் யார்ரா இவ்வளவு கற்பனை வளத்தோடு கவிதை எழுதியதுன்னு... 💞🎉💖
@selvaselva7097
@selvaselva7097 4 года назад
Super
@akshs233
@akshs233 4 года назад
அடடா மழைடா
@sarkarmani1927
@sarkarmani1927 4 года назад
@@akshs233 🅰🅱
@thiruaavukkarasuh8654
@thiruaavukkarasuh8654 4 года назад
நா.முத்துக்குமார்
@maarimaari3657
@maarimaari3657 3 года назад
🧡🖤🧡🖤
@sureshs7972
@sureshs7972 2 года назад
Fav I recent times😌😌 yarella 2022 la intha song kekureeenga
@villageguys9246
@villageguys9246 2 месяца назад
2024 யார் இந்த song கேட்கி றிங்க
@nagarajan8293
@nagarajan8293 4 года назад
Distance=speed×time 15km/h×5.24min Hence, Hansika ran 1.31Km in this song..🏃
@sachinbabu2778
@sachinbabu2778 4 года назад
Please consider the retakes too😜😜
@albinbaby2644
@albinbaby2644 4 года назад
😆😆😆
@kathryneunice
@kathryneunice 4 года назад
🤣🤣🤣🤣
@adharshsnair
@adharshsnair 3 года назад
😂😂😂😂😂
@diyadia7201
@diyadia7201 3 года назад
🤣🤣🤣
@arshadsharma1277
@arshadsharma1277 5 лет назад
any one listening in 2021.... hmmmm
@sidduff120
@sidduff120 5 лет назад
I love this song i can't forget..
@yusufraavan2
@yusufraavan2 5 лет назад
Ullen aiyya
@mohanroy296
@mohanroy296 5 лет назад
Arshad Sharma nice. song
@karthicksmarty5841
@karthicksmarty5841 5 лет назад
Mmm
@arshadsharma1277
@arshadsharma1277 5 лет назад
Nice song haaa haaa
@vallarasuvallarasu5031
@vallarasuvallarasu5031 2 года назад
Intha song ah 2022😍 kekkuravanga like pannunga 💓💓💗💗
@kajankajan950
@kajankajan950 Год назад
I'm in 5 years to harris jayaraj fan my all time favourite song venamachan
@sharmakabbur
@sharmakabbur 3 года назад
Harris Jayaraj love him from minnalae movie. I’m kannadiga but still love Tamil songs...
@shaffeq8428
@shaffeq8428 4 года назад
heart melting...... who ever listened this song with some feeling ..... hit a like ......
@saravananrajappa9956
@saravananrajappa9956 4 года назад
Harris jayaraj sir music. .. after Rahman sir ..he is 💥
@shadowkage-rr6tf
@shadowkage-rr6tf 3 года назад
Melt aaga adhu enna dairy milk aa bro
@mohankumarr4491
@mohankumarr4491 3 года назад
@@shadowkage-rr6tf indha comedy ku naan sirichu sirichu melt aaiten bro......
@snrudhra7101
@snrudhra7101 3 года назад
@@mohankumarr4491 ithu comedy aah bro...
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl 11 часов назад
❤😊❤🎉 MY MOST FAVOURITE SONG ALWAYS AND FOREVER IN MY LIFE...!!!!❤😊❤🎉
@iteditds8730
@iteditds8730 2 месяца назад
Nice combo ..na muthuthukumar📝..+harris jayaraj...🎻🎹..=this movie all songs hit..
@anuraj1273
@anuraj1273 4 года назад
2020 ൽ ഈ പാട്ട് കാണുന്ന മലയാളികൾ like അടിച്ചേ
@roshaN-lb1gx
@roshaN-lb1gx 4 года назад
Illa
@renna1248
@renna1248 4 года назад
Njn
@sreelakshmilechu9430
@sreelakshmilechu9430 3 года назад
😁
@anuraj1273
@anuraj1273 3 года назад
@@sreelakshmilechu9430 😜😜
@midhinvt2357
@midhinvt2357 3 года назад
ഉവ്വ
@mdh5754
@mdh5754 Год назад
Two Saviours of this Movie 😂😂 1. Harris Jayaraj 🎶 2. Santhanam 🤣
@rajat.r4615
@rajat.r4615 2 месяца назад
2024 la yaarellam indha pakkam vandhiga...oru like ka thatividalame😊
@sharu9010
@sharu9010 Месяц назад
Intha song ennaku eppa pudika aaramichudhu na 2012 la enga chittapa vodaiya marriage video la keetan appo intha song pudika aaramichu chu ippavum pedikum
Далее
Deleted skins in Standoff 2! #standoff #skins #nameless
01:00
Прошёл minecraft в Google
00:33
Просмотров 284 тыс.
OBLADAET - 99
2:16
Просмотров 204 тыс.
Imron - Dugonangdan asra meni (Official Music Video)
4:14
Ленинград - Эталон
2:40
Просмотров 172 тыс.
9mice - Narcotic (Official Music Video)
2:00
Просмотров 326 тыс.