Тёмный

Oru Kidayin Karunai Manu Full Movie | Tamil Comedy Movie | Vidharth, SR Raveena, Hello Kandasamy 

Mzaalo Tamil Movies
Подписаться 118 тыс.
Просмотров 1 млн
50% 1

To fulfill a promise to God, a newlywed couple, their families, and a goat set on a road trip that soon turns into a comical adventure!
Movie: Oru Kidayin Karunai Manu
Cast: Vidharth & Raveena
Directed by: Suresh Sangaiah
Music: M.Raghuraam
Cinematography: R.V. Saran
Editing: Praveen K.L
Google Play Store: play.google.co...
App Store: apps.apple.com...
Website: mzaalo.com/
Follow us on:
Instagram- / mzaalo
Facebook- / mzaalo
Twitter- / mzaalo

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 378   
@saravanathala265
@saravanathala265 Год назад
துணைநடிகர்கள பாராட்ட எவனுக்கும் மனசு வராது இந்த படத்தோட ஆணிவேரே அவங்கதான்
@Looser5050
@Looser5050 10 месяцев назад
Muuuudu .....
@immanujeyam9045
@immanujeyam9045 7 месяцев назад
True all these actors were splendid.... Many of these actors dialects were very native ...
@KenthiraVadivel
@KenthiraVadivel 7 месяцев назад
​@@Looser50500 00000000000000000000000000
@KenthiraVadivel
@KenthiraVadivel 7 месяцев назад
​@@Looser50500 00000000000000000000000
@truehdvideos507
@truehdvideos507 Год назад
கோடி கோடியாய் கொட்டி படம் என்ற பெயரில் எதையாவுது எடுக்கும் இயக்குநர் மத்தியில் இப்படி எளிமையாகவும் தரமான படம் எடுக்க முடியும் என்ற நிரூபித்த இயக்குனற்கு பாராட்டுகள்.யதார்த்தமான ஒரு படம்.🎉
@policelover6072
@policelover6072 8 месяцев назад
யாரெல்லாம் 2024 இல் படம் pakkuringa
@chennailive7122
@chennailive7122 13 дней назад
அருமையான படம் 🎉🎉🎉❤😊
@ranjithayyanarkulam4897
@ranjithayyanarkulam4897 Год назад
அரும்பாடு பட்டாவது இப்படி படத்த பாக்கணும் 😂🎉
@tamileditz9709
@tamileditz9709 9 месяцев назад
😂😂🙌🏻
@mohamedsameer5962
@mohamedsameer5962 8 месяцев назад
😂
@user-fx7xu3qb2j
@user-fx7xu3qb2j 2 месяца назад
😂😂
@user-tl7ho8kz4j
@user-tl7ho8kz4j Месяц назад
Honmai ,❤Beast compliment I Am Sri Lanka Ashmie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajasekarrajasekar1706
@rajasekarrajasekar1706 2 года назад
director lokesh kanagaraj intha movie nalla irukunu oru interviewla sonnaru...apm than intha movie pathen...sema movie..excellent
@all_in_one4614
@all_in_one4614 2 года назад
Same thala
@rajeshgrajeshg6574
@rajeshgrajeshg6574 2 года назад
Iam also
@chandrashekaracharya7264
@chandrashekaracharya7264 2 года назад
9999999999o
@thalapathyvijayannaveriyan9542
@thalapathyvijayannaveriyan9542 2 года назад
Ama nanba nanum athan vanthen epo than pakka poren
@mohanmathan876
@mohanmathan876 2 года назад
Same to u bro
@g.balajidevanga2411
@g.balajidevanga2411 Год назад
ஆட்டின் உயிருக்கும் மனிதனின் உயிருக்கும் மனிதர்கள் தரும் வித்தியாசமே கதை. மிகவும் அருமை
@kolan63
@kolan63 2 года назад
கிராமத்துக்குள் போனது போன்ற உணர்வு.ஓர் ஆடு ஒரு கதை உருவான விதம் வியக்க வைக்கிறது.இறுதியில் ஆடு சிலிர்த்து விட்டு ஓடுவது அதன் விடுதலை .மனிதநேயத்தையும் வெளிப்படுத்தி இருப்பது இப்படத்தின் உச்சம்.படக் குழுவினருக்கு வாழ்த்துகள். அருமை.தொடரட்டும் கருணை வெள்ளம்.
@harikuttychannel3637
@harikuttychannel3637 Год назад
யாரெல்லாம் 2023 இல் இந்த படம் பார்க்கிறீர்கள்
@raisah8439
@raisah8439 Год назад
Varisu/tunivu naa parkale...11.01.2023 ittan paarten..👍👍👍Nice movie
@rajdefy3486
@rajdefy3486 Год назад
Na enniku patha
@nknightvibes75
@nknightvibes75 Год назад
💛
@sutheshsuthesh4486
@sutheshsuthesh4486 Год назад
✋️ நான் இன்னிக்கு படம் பாக்க போறேன் 😍 பிரண்ட்ஸ்
@sutheshsuthesh4486
@sutheshsuthesh4486 Год назад
👌😍👌
@babkumar819
@babkumar819 2 года назад
Judge scene super 😂 நீ அந்த மான் case ல மாட்டுனவ தான.. அதுக்கு அலஞ்சே செத்துருவ இதுக்கு நீ ஆவியா அலைய போறியா 🤣🤣
@FMNA
@FMNA Год назад
அந்த அட்வகேட் ஒரு உண்மையை மறைத்து தான் இவ்வளவு பெரிய பிரச்சினை
@thisisyourthenmozhi9766
@thisisyourthenmozhi9766 6 месяцев назад
Recent ah adhihema vidharth movie dhn u tube le paathu paduthu. So natural his acting✌🏻
@manikandan-oe2hg
@manikandan-oe2hg 7 месяцев назад
அரும்பாடு பட்டு அருமையான படத்த பாத்தாச்சு பா😅
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 24 дня назад
Umpu
@manikandan-oe2hg
@manikandan-oe2hg 24 дня назад
@@user-xr6xt8ur7g ethuku yaa ipdii💩
@SRT-Beast
@SRT-Beast 9 месяцев назад
What a masterpiece !!! Can you imagine of making a movie without a single commercial touch and hijack us emotionally for more than two hours? This movie should get a national award and will be mentioned in many international arenas for sure.… thanks to the channel for uploading this masterpiece 🙏👏👏👍👍🏾👍🏽👍🏼👍🏻
@PammalRaaja
@PammalRaaja 6 месяцев назад
this movie was on the British airways movie choice -London to Chennai sector for 2 years
@msk720
@msk720 Год назад
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥vera11 movie...... ஒரு காட்டுக்குள்ள இப்படி ஒரு கதையா.... Director mass
@vellasattaimoorthy3893
@vellasattaimoorthy3893 Год назад
சார் வணக்கம் நீங்கள் வேர லெவல் படம் சூப்பர் சூப்பர் சூப்பர் சுரேஷ் சங்கையா சார் நல்ல குடும்பம் முடிவு உங்கள் அடுத்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் நான் மூர்த்தி காளையார் கோவில் சினிமா ஜுனியர் ஆர்டிஸ்ட் ஏஜன்ட்.
@selvaganesh3330
@selvaganesh3330 Год назад
லோகேஷ் கனகராஜ் அண்ணே... உங்களால நல்ல ஒரு படம் பார்த்த ஃபீலிங்
@palaniazhagu7632
@palaniazhagu7632 8 месяцев назад
அருமையானப் படைப்பு இயக்குனர்; மற்றும் நடித்தவர்களும் மண்வாசனை யோடு வாழ்ந்து இருக்கிறார்கள் இது போன்ற திரைப்படங்கள் வரவேற்கப் படவேண்டும் வாழ்த்துக்கள்
@manikandanpillappan6591
@manikandanpillappan6591 Год назад
City la இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்...கிராமத்திற்குள் போன ஒரு அனுபவம்....
@abduljameelabduljameel9102
@abduljameelabduljameel9102 Год назад
எந்த அசிங்கம் இல்லாமல் ஒரு நல்ல படம்
@divyaprasath4677
@divyaprasath4677 Год назад
அப்போ உண்மையிலே விஷம் குடுச்சு தான் இறந்துட்டாங்க. இந்த lawyer தான் double game பன்றாரா?
@varadcr8271
@varadcr8271 2 года назад
Excellent Movie!! Hats off to the director and the actors!! Very Natural. Looks like the scenes are happening in front of you and you are part of it. This director is equal to 100 times of Bharathiraja sir.
@vijayakumarvijayakumar2096
@vijayakumarvijayakumar2096 Год назад
அருமையான படம் கிராமத்து மக்களின் எதார்த்தமான நடிப்பு👍👍
@malathiarumugam5038
@malathiarumugam5038 Год назад
Feel Good movie... நானும் Village தான்...நாங்க ஒரு கோவிலுக்கு போகும்போது என்ன என்ன பண்ணுவோம் oh apdiye than இருந்துச்சு...😁.....
@JaNa-Rsj
@JaNa-Rsj Год назад
Kovil kku pokum pothu kola panuviya 😂
@nethajibose812
@nethajibose812 Год назад
💯
@sathya2194
@sathya2194 9 месяцев назад
​@@JaNa-Rsj😂
@helenpoornima5126
@helenpoornima5126 9 месяцев назад
உண்மையில்இதுமாதீயானப்படங்களேஎனக்குப்புடிக்கும் அருமையாஇருக்கு நல்லவேள ஆடக்கொல்லலை எனக்குஆடுமாடுங்க புடிக்கும் ❤❤❤❤❤❤😊
@thalapathyvijayannaveriyan9542
@thalapathyvijayannaveriyan9542 2 года назад
Director lokesh kanagaraj intha movie nalla erukku paratapatavandiya movienu sonnaru apo than entha movie pakkanum vanthen movie epo than pathen movie avaru sonna mariye semaya erukku comedy vera level 😄Movie la action panna all members super acting vera level 😄
@karthikeyankarthi4876
@karthikeyankarthi4876 Год назад
அருமையான யதார்த்தம் நிறைந்த கதையம்சம் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤
@LocalstarMohan777
@LocalstarMohan777 Год назад
Padam 10 thadava paathuten...innum oru 100 thadava papen❤❤❤
@vendoorparasu2438
@vendoorparasu2438 3 месяца назад
கிராமத்து கதைன்னாவே ஒரு உயிர்ப்பு இருக்கும்போல .அருமையான நடிகர்கள் அனைவருமே .மகிழ்ச்சி❤
@MrPeraveen
@MrPeraveen 11 дней назад
One of the best ever movies from Tamil cinema! Kudos to all who ever involved in this gem!
@saravanathala265
@saravanathala265 2 года назад
பத்துதடவைமேல பார்த்தாச்சு யதார்த்தமான கிராமத்துகதை வசனம் எழுதியவர் செம்ம இயக்கியவர் செம்மயோ செம்ம
@baskaranrajagopalan8589
@baskaranrajagopalan8589 6 месяцев назад
கிராம மக்களின் வாழ்வியலை மிக அருமையாக காட்டி உள்ள படம்...இயக்குனர் மற்றும் நடிக்கவில்லை யதார்த்தமாக வாழ்த்து உள்ள நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ... பஞ்ச் டையலாக் & அடிதடி & ஆபாசம் என பல படங்களை பார்த்து வெறுத்து போய் உள்ள தமிழக சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது...மீண்டும் இதே மாதிரியான யதார்த்தம் கலந்த படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்....
@Manoj-MJ7
@Manoj-MJ7 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது
@habibullahabibulla7648
@habibullahabibulla7648 Месяц назад
இது போன்ற திரைப்படம் பார்க்க மனம் விரும்புகிறது.
@srilakshmi5092
@srilakshmi5092 2 года назад
Vera level movie. Natural acting, here and there dialigues r humorous. Enjoyed the movie. Not boring. Worth watching in bug screen.
@sacrateesperiyasamysack90
@sacrateesperiyasamysack90 Год назад
கதை அமைப்பு, நடிகர்கள், நடிப்பு, வசனம் எல்லாம் இயல்பு
@lazarkumaar9935
@lazarkumaar9935 Год назад
SEMMA... SEMMA.. SURESH SANGAIAH... PLEASE DO MORE LIKE THIS FILM.. you are Great director..
@vijayalakshmi.b143
@vijayalakshmi.b143 7 месяцев назад
நான் இன்று தான் இந்த படம் பார்த்தேன் இயல்பாய் மிக அருமையாய் இருக்கிறது நடித்த எல்லா நடிகர்களின் நடிப்பு மிக மிக அருமை
@redgaming8513
@redgaming8513 Месяц назад
அரும்பாடு பட்டு படத்தை பார்த்தாச்சு..😅
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
Sema actress very cute Ivanga tamil Kerala actres ku ivanga voice thaan dupping artist ivanga so cute nice ❤️❤️❤️
@Queue_tube
@Queue_tube Год назад
அரும்பாடு பட்டாவது இதேபோல பல படங்கள் எடுக்கவும்
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Год назад
Classic movie from the perspective of what happens in a cross section of a villages in India. Salutations to Director and his team of Artists who have really unfurled the daily events of life of common citizens and in between against all odds how ultimately people are prepared to reconcile, condone an unwitting mistake committed by the newly wed Groom , and connect with people with compassion and love for people around them. Leave aside the Judiciary, Police and look at the film as a Social anthropological study. Then as audience you shall appreciate it for the message it conveys including the fact that JEEVAKARUNYAM PHILOSOPHY WAS ALSO UPHELD WITHOUT MUCH SENSATIONAL STATEMENTS. Thanks and Good Luck to the Director and his team in their film career. God Bless.
@sweeTG10
@sweeTG10 Год назад
Very good movie... Didn't even heard about it.. came in RU-vid suggestion.. excellent movie.. chinna budget la entertainment oda standard aa eduthu irukaanga.. surprised really
@saranyasankarsaranyasankar2939
Movie semmaiya eruku.and ponnu Yoda appa va patha.bharathi raja sir mathre eruku❤️
@venkateshv5281
@venkateshv5281 Месяц назад
Bharathi Raja oda thambi tha..
@eedameenhr
@eedameenhr 2 года назад
Really super movie... Worth watching movie time. 😄😃😀😀😀
@Navneeth573
@Navneeth573 Год назад
Viruthunagar pakathula natuvapatti nama oor sema
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Год назад
Underrated movie Vidharth is underrated hero Vidharth acting nalla irukku
@priyankamuthukumaran2451
@priyankamuthukumaran2451 Год назад
Suresh Sangaiyya ... You did a simple and the best movie as well
@ms-wv5cs
@ms-wv5cs Год назад
Ellaroda acting vera level.. That lorry owner mass acting
@balakumar7179
@balakumar7179 5 месяцев назад
Arumbadu pattu oru valiya 11 time intha movie pathachu....
@muralic5597
@muralic5597 6 месяцев назад
Congrats டு Director and Producer, very wonderdull movie..... You have very best and bright future.... Pls direct more like this...... 👌👌👏👏🙏🙏🙏
@deepanarun2540
@deepanarun2540 7 месяцев назад
தரமான திரைப்படம் 😊 கிராமத்து, நக்கல் ,நையாண்டிகள், அனைத்தும் கண்கள் முன்னே வந்து செல்கிறது 😊
@skyd-f6l
@skyd-f6l 15 дней назад
🎉🎉🎉🎉🎉❤❤❤ good movie..all actress are done their work very good...must watch -08.2024
@A.GANESAN-vh4vn
@A.GANESAN-vh4vn 11 месяцев назад
Excellent movie. Everyone acted their role naturally. Worth watching.
@Tamilfansclub
@Tamilfansclub 8 месяцев назад
அந்த சாமியார் 😂😂
@thurailogan5730
@thurailogan5730 Год назад
very simple acting by all actors. very natural; great!!!
@user-sr8bi1cm3b
@user-sr8bi1cm3b Месяц назад
👍👍👍 மிகவும் அருமையான சூப்பரான படம் 👌👌👌
@KaruppusamyR555
@KaruppusamyR555 25 дней назад
Arumbadu,pallandi,kelavi,seval,oormulungi matrum 35 vayadhil kalyanamana hero
@RamyaRamya-rj8od
@RamyaRamya-rj8od Год назад
எதார்த்தமான படம் கிராமத்து மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லால் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இன்னும் நிறைய படம் வரவேண்டும் ❤நானும் கிராமத்துப்பெண்தான்
@grdassociates231
@grdassociates231 Год назад
@shamlideepan5475
@shamlideepan5475 2 года назад
Dialogues sema 😅🔥
@user-tl7ho8kz4j
@user-tl7ho8kz4j Месяц назад
Sri Lanka 🇱🇰 Ashmie Beast complimented
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 10 месяцев назад
The real world or Tamilnadu. Real life story. Humans are confused person. Great suresh🎉🎉🎉.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
Beautiful heroin semayaa acting pandranga cute face ❤️❤️❤️🤩🤩🤩💝💝💝
@Raja-ds1se
@Raja-ds1se 2 года назад
பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
Sema movie intha movie actress kathi movie i movie ku heroin ku dupping artistaa peasirukaanga ivanga voice athu❤️❤️👍👍
@rdivyardivya2026
@rdivyardivya2026 Месяц назад
நல்ல படம் ❤
@3am.chapters
@3am.chapters Год назад
Watching this because of Lokesh Kanagaraj sir 😅
@dineshkannan995
@dineshkannan995 Год назад
Y for lokesh kanagaraj??
@SelvaRaj-th9ej
@SelvaRaj-th9ej Год назад
பேச்சு... பேச்சு... பேச்சு...! அடடா அற்புதம்!
@PEARL.-ci5no
@PEARL.-ci5no 3 месяца назад
Natural dialoge and acting for all chracters.well.....
@divyavellaisamy9300
@divyavellaisamy9300 6 месяцев назад
Arumpaadu pattu intha padatha pathu mudichuten😅
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb 2 года назад
Excellent movie ,welldon director new concept,arum padu pattu character and cooking uncle excellent Acting superb
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Год назад
super film nalla sami per solli naam saapida kolantha mari valathu bali kodukanum... pillaiyo ,,veetil oruvarin kaiya keeri ratham kodunga...che naan en kolanthaiyin mottaiku koduthathu mamanar veetil appo mudivo pannen entha nallathum innor uyir varunthi nadaka venamnu inaiku en paiyan 20vayathu nanga nalla irukom...aandavan punniyathil
@subruroy3739
@subruroy3739 25 дней назад
Who are watching in 2025 🎉🎉🎉
@Senthilkumar-jr1mi
@Senthilkumar-jr1mi 2 месяца назад
கதாபாத்திரங்களின் பெயர்கள்😂😂😂
@SRT-Beast
@SRT-Beast 9 месяцев назад
I solute the director. What an awesome screen play. The language,the humour,the body language of all the actors were mind blowing. I felt like I’m in a village and travelling with them for more two hours .👍👌🙌👏👏👏🙏🙏
@ponnusamyprakash3691
@ponnusamyprakash3691 7 месяцев назад
சமையல்காரர் ஒவ்வொரு டயலாக் எல்லாம் வேற லெவல்
@ruthran481
@ruthran481 9 месяцев назад
2017 la patha movie❤ watching for 3 time
@surprise_gift
@surprise_gift 2 года назад
One of the best Movie, All actors did awesome, i watched 3 times
@yoga9455
@yoga9455 Год назад
Last scene heart touching👌💐
@ms-wv5cs
@ms-wv5cs Год назад
29:12 Aama paatti intha vidharth ku ithey velaya pochu ella padathalayum😅
@ppk7000
@ppk7000 Год назад
Good movie. Worth watching it.
@venkatesang9580
@venkatesang9580 Год назад
ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி வாழ்க இயக்குனர்
@erssiva490
@erssiva490 Месяц назад
Ippadithaan irukanum padam naaaa❤❤❤❤❤❤❤❤
@mrtamil-vd4ic
@mrtamil-vd4ic Год назад
அருமையான படைப்பு படம் மற்றும் கதை அருமை
@Ashiq2003
@Ashiq2003 9 месяцев назад
Yathartha cinema 🎦⭐️⭐️⭐️⭐️😌
@saravanadilipan2028
@saravanadilipan2028 2 месяца назад
Good movie, with village nakkals especially Master seval comedy.
@Senthilkumar-jr1mi
@Senthilkumar-jr1mi Месяц назад
கத்திரிக்கா உப்புமா😂
@myindia1237
@myindia1237 Год назад
அருமையான படம்
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
Actres sema ivanga dupping artist tamil actress ku❤️❤️👍👍
@GunaMathi-pz8eu
@GunaMathi-pz8eu 3 месяца назад
அரும்பாடு பட்டு படம் பாத்தாச்சு காமெடியா இருந்துச்சு 😄😄😄😄😄
@apparentatrocities5711
@apparentatrocities5711 2 года назад
nice movie with realistic screenplay and natural presentation. thanx for uploading.
@rameshvetri7180
@rameshvetri7180 Год назад
AAN THEVATHAI FILM PARUNGA..SEMA SUPER
@bhuvaneshwarans1176
@bhuvaneshwarans1176 8 месяцев назад
Very Good Movie
@sethulalusakkaiah8049
@sethulalusakkaiah8049 Год назад
அருமையான திரைப்படம் கிராமத்தில் எடுத்து நல்லாவே புக்ஸ் நன்கு வரவும் மனமார்ந்த நன்றி
@BalajiBalaji-wi1lq
@BalajiBalaji-wi1lq Год назад
All Actor's super team ❤❤❤❤❤
@vishakarajkumar6650
@vishakarajkumar6650 2 месяца назад
Nalla gramaththu feeling ellar nadippum super 👌 👍
@HLoodu-dt5yt
@HLoodu-dt5yt Год назад
இறந்தவன் ஏன் மருந்து குடித்தான் இறந்தான் என்பதைத் சொல்லவில்லை ? ? ? ?
@KarnaPrabu-ze4yj
@KarnaPrabu-ze4yj Месяц назад
அது பார்ட் 2வில் வரும் கவலைபடாதே
@balanitharshansaimith3898
@balanitharshansaimith3898 Год назад
Very nice super movie 🎥 👌 👍 👏 🎬 🎞
@user-yp7jh2my2n
@user-yp7jh2my2n 7 месяцев назад
எளிமையான முறையில் சூப்பர் திரைப்படம் வரவேற்கத்தக்கது
@sarathkumar3248
@sarathkumar3248 Месяц назад
Super movie all actors performance super
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Год назад
What a beautiful story screenplay and direction
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 690 тыс.