Praise the Lord My name Gopal ,pls pray for my wife thevarany she 5mnth pregnant now , Doctor say baby heart got problems ,high sugar level pls pray for us we need lord did big miracles on my baby pls pray for us tq so much god bless you tq ❤
ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரே பயணத்தை காத்தீரே மகிமையால் மூடிக்கொண்டீரே எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால் முடி சூட்டி மகிழ்ந்தீரே பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரே என் இருளை அகற்றினீரே எதிரியின் கண்கள் முன்பாக என் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே நீர் என் தாசன் என்றீரே உன்னை எப்படி மறப்பேன் என்றீரே
இந்த பாடல் தூங்கி எழுந்ததும் என் மனதில் தோனித்துக் கொண்டிருந்தது , ❤️❤️, suddenly youtube la தேடி பார்த்தேன் ,இது ஐய்யா வின் பாடல் என்று தெரிந்து கொண்டேன் , கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமை படுவதாக, அற்புதமான வரிகள் , மனதை உருக்கும் ,முதல் வரி, ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரம் ❤️❤️🙏🙏🙏 கர்த்தர் இன்னும் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக ❤️❤️
Very powerful song ,Spiritual song ,we can sing in Sunday services, so very useful for me, Thank you so much my dear Lord Jesus for this song and thank you so much pastor Ayya,God bless you! Praise the Lord!
Praise the lord. Good evening sir. Thank you very much Jesus ur Grace and your amazing blessing and mercy on upon us that you are gift to us Jesus. All lines are very special and important to us..... Thank you very much Jesus and Thank you very much sir 🎉💯💯🙏