Тёмный

Oru Nadhi Full Video Song 4K | Saamurai Tamil Movie Songs | Vikram | Tamil Hit Songs 4K 

AP International
Подписаться 11 млн
Просмотров 2,9 млн
50% 1

Oru Nadhi Full Video Song 4K from Samurai Tamil Movie ft. Vikram, Anita Hassanandani and Jaya Seal. Directed by Balaji Sakthivel. Music by Harris Jayaraj. Produced by S. Sriram.
Song Details :
Song : Oru Nadhi
Singers : Nithyashree Mahadevan, Tushara
Lyrics : Vairamuthu
Click here to watch:
Parasakthi Tamil Movie Songs 4K: bit.ly/2C3fnTu
Maayavi Tamil Movie Songs 4K: bit.ly/2BDWIOH
Sachien Tamil Movie Songs 4K: bit.ly/2AFnQvN
Enjoy & stay connected with us for more latest Telugu trailers!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase - www.apinternati...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@mrmiraclesathish
@mrmiraclesathish 8 месяцев назад
2024ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍💐
@AnithaNagarajan-t9g
@AnithaNagarajan-t9g 4 месяца назад
Me😂
@aathis1847
@aathis1847 4 месяца назад
Yes
@dineshmongia2463
@dineshmongia2463 4 месяца назад
Vibes
@sabithabanu9368
@sabithabanu9368 4 месяца назад
Me❤️
@jananigiri3807
@jananigiri3807 3 месяца назад
🙋
@PhoenixMoo
@PhoenixMoo Год назад
2023ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍💐
@nirosha1313
@nirosha1313 Год назад
Me also
@kumarmm9185
@kumarmm9185 Год назад
Y pa
@priyakaranpriyakaran3083
@priyakaranpriyakaran3083 Год назад
@@nirosha1313 ooOo9
@priyakaranpriyakaran3083
@priyakaranpriyakaran3083 Год назад
@@nirosha1313 oo99O
@priyakaranpriyakaran3083
@priyakaranpriyakaran3083 Год назад
@@nirosha1313 9o99
@dr.sureshmani4829
@dr.sureshmani4829 8 месяцев назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்...❤ ஒரு Like போடுங்க 🎉
@jeevaanantham8248
@jeevaanantham8248 Год назад
Harris jayaraj ayya எங்காய போன...இங்க music nu Perla எரசள potranunga ..காது வலிக்குது😴
@jegdeeshcse
@jegdeeshcse Год назад
Yep
@santhu2687
@santhu2687 Год назад
Adhane.. 🤔🤔
@kenusparrow391
@kenusparrow391 7 месяцев назад
Marupadiyum vanthuddaru (dhruva natchathiram ) intha movie ivarthaan music director ❤
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 4 месяца назад
nallatha irukku
@ajithashwin635
@ajithashwin635 3 года назад
என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு ....நித்யஶ்ரீ மகாதேவன்😍😍
@divyabharathi5763
@divyabharathi5763 Год назад
பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன்
@hishamdn2948
@hishamdn2948 Год назад
🤣🤣🤣🤣🤣🤣😍
@zenithfasho
@zenithfasho 3 года назад
Intha voice kaga vanthavanga yaru.....❤️❤️❤️ 2021 ❤️❤️
@womencandoanything5479
@womencandoanything5479 3 года назад
Osm voice 😊
@sakthimeena8583
@sakthimeena8583 3 года назад
Me😜😜
@shobishobi2094
@shobishobi2094 3 года назад
Vera level
@sajith329
@sajith329 3 года назад
Only Harris Jayaraj
@selvakarthik416
@selvakarthik416 3 года назад
😄
@sundarswami7211
@sundarswami7211 4 года назад
"போகாத எல்லை போனாலும் புன்னகை செய்யும் ஒருவன்"❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@suganyakailasam4112
@suganyakailasam4112 2 года назад
WOW
@harisiva3294
@harisiva3294 2 года назад
Yes
@karthikk7593
@karthikk7593 2 года назад
Moodittu paata kelunga da....
@grabking8468
@grabking8468 Год назад
Apdina?
@noone-on6ls
@noone-on6ls Год назад
@@grabking8468avuluku long lasting ah irukanum aa bro bed la athan meaning
@karthi7450
@karthi7450 Год назад
கர்நாடக இசை மேதை இறங்கி அடித்த பாடல் 🔥🔥🔥🔥 பாடகி நித்திய மகாதேவன்
@sainaveen8862
@sainaveen8862 Год назад
Nithyasree Mahadevan
@ramanathan327
@ramanathan327 Год назад
@@sainaveen8862 0pa ll l
@salamrockyboy7576
@salamrockyboy7576 Год назад
Indha song enda raagam
@bharathprakash9588
@bharathprakash9588 Год назад
Actually tushara also sang this song, pallavi and saranam starting la thushara sings and Nithya comes in, excellent lyrics and awesome music ever
@vaishnavi.s2116
@vaishnavi.s2116 3 года назад
என் தேடல் அது வேறு அட போடா நீ இல்லை....😍🤗
@saravnan-qn1tj
@saravnan-qn1tj 3 года назад
SEMA super
@pravin4018
@pravin4018 2 года назад
ஒரு பெண்ணின் ஏக்கங்களை தாங்கி நிற்கும் மற்றும் கூறும் வரிகள்...
@r.sahbanasahbana2491
@r.sahbanasahbana2491 2 года назад
@@saravnan-qn1tj nan rn
@r.sahbanasahbana2491
@r.sahbanasahbana2491 2 года назад
@@saravnan-qn1tj rahman
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 года назад
Puriyala
@bucephalus1696
@bucephalus1696 3 года назад
'நான் தேடும் சிருங்காரம் அட ஏனோ இங்கில்லை' அடிக்கடி முனுமுனுக்கும் வரிகள். காதல், ஏக்கம், காமம் என வைரமுத்து சாரின் ஒவ்வொரு வரியும் ஒருசிலருக்கு மட்டுமே புரியும் magical song.
@arunmozhiyanjaggu
@arunmozhiyanjaggu 2 года назад
True
@ashikmohammed8572
@ashikmohammed8572 2 года назад
True
@arunc4248
@arunc4248 2 года назад
Well said, vairamuthu 🔥
@pravin4018
@pravin4018 2 года назад
ஒரு பெண்ணின் ஏக்கங்களை தாங்கி நிற்கும் மற்றும் கூறும் ஆழமான வரிகள்....
@Kuttypa2627
@Kuttypa2627 Год назад
💯 true
@tameemulansari4032
@tameemulansari4032 Год назад
தலைவா ஹாரிஸ் மறுபடியும் வா தலைவா. அனிருத் போன்ற கழிசடைகளால் காது வலிக்குது.
@appuappu5109
@appuappu5109 Год назад
Super g
@arunsuriya3996
@arunsuriya3996 Год назад
Worst aniruth
@ManiMani-he8dq
@ManiMani-he8dq 8 месяцев назад
Podo p
@gomijasmine225
@gomijasmine225 7 месяцев назад
😂😂100000%
@Vidinjalumvidinjirum
@Vidinjalumvidinjirum 6 месяцев назад
Yes ji
@vikiraff7930
@vikiraff7930 18 дней назад
That humming at the closing minutes 😍😍😍
@gayakavi6442
@gayakavi6442 Год назад
தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன்... போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்💖💖💖 What a lyrics🦋❤️😋😋😋
@paramagurur4403
@paramagurur4403 9 месяцев назад
Enaku oru chance tharuviaya❤
@krish_3948
@krish_3948 Год назад
இந்த குரலில் தான் காமத்தை முதல் முதலில் காதால் கூட கேட்க முடியும் என்று வியந்து கேட்டேன்.... ( நீ தானா 💙💙💙💙💙💙💙💙)
@nagarajvelu1899
@nagarajvelu1899 Год назад
ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன் கேளாமல் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன் நான் தானா நீ இல்லை நான் தானா ஆ ஆ நீ இல்லை வான் மழையில் நனைத்த வானவில்லை என் மடியில் கட்டும் ஒருவன் என் தேக கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைக்கும் ஒருவன் நான் தானா நீ இல்லை என் தேடல் அது வேறு அட போடா நீ இல்லை இல்லை ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன் புன்னகை செய்யும் ஒருவன் ஆஹா தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன் நீதானா நான் இல்லை நீதானா நா நா நான் இல்லை ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன் நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன் நீதானா நான் இல்லை நான் தேடும் சிங்காரன் இங்கு ஏனோ ஏன் இல்லை இல்லை ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு புதையல் புதையல் ஒரு புவியல் புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதையல் புதையல் ஒரு புவியல் புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு எங்களில் யார் உண்டு ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஒரு நதி ஒரு பௌர்ணமி ஒரு நதி
@najimasulaiman7258
@najimasulaiman7258 Год назад
Semm semm
@tmsingingchannel5022
@tmsingingchannel5022 Год назад
💐💐💐♥️♥️♥️🌹🌹🌹
@Hemalatha-uz8th
@Hemalatha-uz8th Год назад
பெற்குவியல் புவியல் இல்லை
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@Hemalatha-uz8th பொற்குவியல் பெற்குவியல் இல்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
மலை 🗻 வாசல் மழை வாசல் இல்லை.
@Azhagu07
@Azhagu07 Год назад
தீராமல் போன ஆசை எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருத்தி, போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருத்தி.. நீ தானா...... 😍😇
@jayamvishnu4482
@jayamvishnu4482 Год назад
Poda😂
@mageshmagi3245
@mageshmagi3245 Год назад
😅😅Naan illai
@Mona-Sa
@Mona-Sa 9 месяцев назад
Naan illai
@tamilarasu6c194
@tamilarasu6c194 3 месяца назад
Naa illai
@karnaram9358
@karnaram9358 3 года назад
"இந்த பாட்டுக்கெல்லாம் என்ன குறை? ஏன் பெரும்பாலான மக்களிடம் பொய் சேரவில்லை?😢
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 2 года назад
போய்*
@nivethadaniel6377
@nivethadaniel6377 2 года назад
On that time social media is not available in all the stage of people...
@karnaram9358
@karnaram9358 2 года назад
@@nivethadaniel6377 But TV la kooda indha song avlova podradhu illa.
@nivethadaniel6377
@nivethadaniel6377 2 года назад
@@karnaram9358 ipovaum oru sila nalla songs TV la play panurathu ila tha...
@YaYa-dx8kg
@YaYa-dx8kg 2 года назад
@@karnaram9358 it’s double meaning song that’s why
@vairramuthu3271
@vairramuthu3271 4 года назад
Indha paattoda artham theriyaama sathamaa paadittu thirinchen school la.... Ippo dhan puriyudhu idhu oru pittu song nu.... #90's kid sodhanaigal
@ms4922
@ms4922 4 года назад
Here we go "Oru nadhi, oru pournami, oru odam ennidam undu. Odakkaran ada ungalil yaar undu?" I believe nadhi refers to her vagina. Pournami is the cllitoris, a round "moon-like" part. She's looking for a "odakkaran" to stroke her down there. "Oru kaadu, siru medu, sila pookal ennidam undu, pookaran, pookaran, ada ungalil yaar undu?" Kaadu refers to pubic hair, siru medu is the hump down there. "Oru puthaiyal, por kuviyal, malai vaasal ennidam undu. Ali baba ada ungalil yaar undu?" Malai vasal enbathu avaloda pen uruppu, "vasal"-ai kurikkirathu. Ali baba went into the cave searching for treasure, so she's looking for an "Ali Baba" to enter and explore her "cave". "Theeramal pona aasaigal ellam theerka therintha oruvan. Pogatha yellai poi vanthaalum punnagai seiyum oruvan" She's looking for someone who can bring her to orgasm, which was previously a "theeramal pona aasai"
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 года назад
@@ms4922 Semma 😀😀😀
@geraldsam8966
@geraldsam8966 3 года назад
@@ms4922 vera level Bro
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 года назад
Yes
@geraldsam8966
@geraldsam8966 3 года назад
@@sridevivenkatesan2803 Ragasiya Rasanai yo Sri Devi
@timepass3102
@timepass3102 Год назад
... நான் போதும் போதும் என்ற வரையில் புதுமை செய்யும் ஒருவன் 😻🙈
@Priya_Arumugam
@Priya_Arumugam 6 месяцев назад
Voice...❤️ Nithya Shree Mahadevan... A versatile singer, who can sing both, "soukiyama kanne" and these type of songs effortlessly....❤️😇
@montorekennels3954
@montorekennels3954 3 года назад
My god ... the ending humming theme... last long for ever.. I’m in 2020 now❤️
@adsrajiv
@adsrajiv 3 года назад
That humming will come in trariler cuts.. Nostalgic feel..
@machomahesh
@machomahesh 3 года назад
@@adsrajiv yes bro same feeling
@krrrush
@krrrush 3 года назад
@@machomahesh omg I have people who felt the same way as I felt. That humming in trailer cuts - I was mad about that in 2002. Pure nostalgia
@sudhasree6471
@sudhasree6471 2 года назад
I'm in 2022 now... just drown in humming part
@montorekennels3954
@montorekennels3954 2 года назад
@@sudhasree6471 yes... it’s a magic right??? Nobody can forget the end humming ever❤️❤️❤️❤️❤️ nobody will believe it’s nithyashree mam’s voice....
@PaviMusicLover
@PaviMusicLover Год назад
ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன் நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன் 😎
@dhineshsingh9439
@dhineshsingh9439 Год назад
Thalaivaa
@eswaramoorthipappa6819
@eswaramoorthipappa6819 11 месяцев назад
🎉❤❤❤
@rockchannel3939
@rockchannel3939 9 месяцев назад
Veralevel
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 7 месяцев назад
அவள் ஊர் மேய்ந்துட்டு வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் செய்ய வேண்டுமாம்..!!
@karthikraja5133
@karthikraja5133 2 месяца назад
😂😂😂😂😂😂​@@manivannanrajaraman4998
@thambithurai1950
@thambithurai1950 3 года назад
Uncomparable lyrics and music, it took me to another world, another dimension. Great experience, great song. Masterpiece of harris jeyaraj
@abhishekaj11
@abhishekaj11 2 года назад
U feeled the music really bro ur awesome lets fly🤤🤤🤤❤️
@lalithaguna4098
@lalithaguna4098 2 года назад
so truee
@balavasu1260
@balavasu1260 Год назад
Mr. Vairamuthu ayya avargal...
@Ivan-iv3ng
@Ivan-iv3ng Год назад
U need help
@vsc1807
@vsc1807 8 месяцев назад
They don't make such music anymore. The present music ,not much quality.
@charulatha2435
@charulatha2435 2 года назад
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எப்போதும் சலிக்காது
@skmusicworld007
@skmusicworld007 2 года назад
True...all times favourite
@sathishv7548
@sathishv7548 2 года назад
True bro
@helandass7593
@helandass7593 4 года назад
.... Nice lines ..... Anybody in 2020
@geraldsam8966
@geraldsam8966 3 года назад
I'm here,, evergreen rock
@Manimuthu9520
@Manimuthu9520 3 года назад
I'm alive
@krishnaprasad-ki2vr
@krishnaprasad-ki2vr 3 года назад
In 2021🔥
@shyaam5274
@shyaam5274 3 года назад
My most favorite song 🎵
@gubinedas6834
@gubinedas6834 3 года назад
Very correct 😊😍💚 Vera level 😉🥰😊🔥🔥🔥
@edwinpaul2177
@edwinpaul2177 4 года назад
Most underrated song 😞😞☹️
@vinod-pw2jb
@vinod-pw2jb 4 года назад
Really sad no one knows wat is Harris
@vinod-pw2jb
@vinod-pw2jb 4 года назад
Love Harrris
@sahathajparveen9336
@sahathajparveen9336 3 года назад
🤔 AR Rahman music 🎶🎵
@lawofvictory7547
@lawofvictory7547 3 года назад
@@sahathajparveen9336 ila
@pravin4018
@pravin4018 3 года назад
@@sahathajparveen9336 Harris Jayaraj
@haripsd26
@haripsd26 Год назад
Doulbe triple meaning lam illa ... Straight meaning with fiery lyrics 🎉
@gaurangamukherjee7588
@gaurangamukherjee7588 9 месяцев назад
.......THAT'S THE POWER OF LORD GAAJIMUTHU 😂!
@yean1193
@yean1193 4 месяца назад
மிக மிக விரசமான விசயத்தைக்கூட இத்தனை பேர் ரசிக்கும்படி நயமாக மறைத்து கவிதை செய்ய வைரமுத்துவால்தான் முடியும்.
@rajeshwariproductions3227
@rajeshwariproductions3227 3 года назад
NithyaShri Mam Voice 👌❤
@hariitian7972
@hariitian7972 2 года назад
Addicted for 20years...for her voice
@rajeshwariproductions3227
@rajeshwariproductions3227 2 года назад
@@hariitian7972 whoaaaa
@vinnodhs
@vinnodhs 6 лет назад
nice humming from 5:00
@அற்புதமானபதிவுகள்
தீராமல் போன ஆசை எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருத்தி வேண்டும் ❤😇
@asharn979
@asharn979 Год назад
எப்படி ஒரு பாட்டு..அதுவும்..நித்யஸ்ரீ இப்படி பாடுவாங்கனு எதிர்பார்க்கவே இல்ல...
@madhansrinjeevi6453
@madhansrinjeevi6453 Год назад
Only Harris Jayraj can make Nithyasree Mahadevan to song like this... 💕
@gaurangamukherjee7588
@gaurangamukherjee7588 9 месяцев назад
........& U1 make SPB sir to sung an item song like Vathikuchi Pathikadhuda .
@veerabhadrarani7370
@veerabhadrarani7370 3 года назад
Oru karppu kannimai Karmam ellaam Kandu kollaatha oruvan Naan podhum podhum Ennum varaiyil Pudhumai seiyyum oruvan 😋😋😋😋
@Faizal1710
@Faizal1710 Год назад
3:20 என்ன அடி எப்பா 🔥🔥🔥 இந்தப் பாடலில் இசையை தெறிக்க விட்டிருக்கும் ஹாரிஸ்👌 என்றும் இளமை துள்ளல் என்றால் ஹாரிஸ்ஜெயராஜ் மட்டுமே
@naveenraj9785
@naveenraj9785 3 года назад
Two days before I heard this song, I really became a fan of this song. Harris Jayaraj always fan of your songs and I can't belive it's nithyashree voice...
@NaveenKumar-em9om
@NaveenKumar-em9om 4 года назад
Nithyasree mam voice 😘😘😘
@kumaras6912
@kumaras6912 3 года назад
My favourite Hariss Jayaraj music as always ❤️
@harisbeach9067
@harisbeach9067 3 года назад
HARIS JAYARAJ FAN FROM KERALA
@vivealiasviruman
@vivealiasviruman Год назад
School days love 2002 myself +2 and still miss her now while nearing 40's எங்கிருந்தாலும் நீ நல்லா இருக்கனும் நல்லா இருப்பாய் நித்யா ❤❤
@sundarsrihari2211
@sundarsrihari2211 Год назад
உண்மை
@dinesh6797
@dinesh6797 9 месяцев назад
🎉
@vivealiasviruman
@vivealiasviruman 5 месяцев назад
​@@dinesh6797நன்றி
@karthikn7130
@karthikn7130 Год назад
watching this song on 12/1/2022. just one word magical
@davidshalini1995
@davidshalini1995 Год назад
I am today watching this song 😍😍
@m.thatchinamoorthy5919
@m.thatchinamoorthy5919 Год назад
But I'm end of the year 8.12.2022
@manishlove3952
@manishlove3952 Год назад
21/12/22
@vijilakshmi3826
@vijilakshmi3826 Год назад
29-12-2022
@arunblack1
@arunblack1 Год назад
31/12/2022
@dhanapal.p3480
@dhanapal.p3480 3 года назад
Semma voice marakamudiyatha song...
@yourdesirelover
@yourdesirelover 2 года назад
மழைத்துளியில் நனையாத வானவில் போல விழித்துளியில் நனையாத காதலை போல நனைந்திடாத காதலர்கள் இங்கு ஏது!! வழிந்த விழிநீர்த்துளி எல்லாம் வலியால் வழிந்தது அல்ல!! நனைந்த காதல் எல்லாம் வலியின் விழிதுளியில் நீராடியது அல்ல!! அல்லவே!!
@verypudichaindianvpindian2579
@verypudichaindianvpindian2579 2 года назад
பத்தொன்பது வருடத்திற்கு முன்பு இந்த பாடலை தேவி தியேட்டரில் பார்க்கும் போது வேர லெவலில் இருந்தது
@varoonkumarselvaraj6675
@varoonkumarselvaraj6675 3 года назад
Harris Jayaraj oru master piece
@harisbeach9067
@harisbeach9067 3 года назад
HARIS JAYARAJ FAN FROM KERALA
@anukutty055
@anukutty055 11 месяцев назад
பாடலுக்கு ஏற்ற சரியான பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்
@rajasekar575
@rajasekar575 11 месяцев назад
That last humming is enough for the entire life...awesome nithya madam.. .
@Commentman123
@Commentman123 2 года назад
Bass guitar தெறிக்குது 1:32🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@aswinp5411
@aswinp5411 3 года назад
Harris Harris than ya 🤩🤩🔥
@user-hs5ot7rq9h
@user-hs5ot7rq9h 3 года назад
My fav song ❤️... Nithasri mam beautiful voice😘... Music😉. Dance spr👍.. padal varigal arumai👍
@arunshs10
@arunshs10 7 месяцев назад
When Nithyashree voice enters🤯🎉👌👌
@durgashree7043
@durgashree7043 3 года назад
Last humming ultimate 😍😍😍😍😍
@user-bk9dg2sq8c
@user-bk9dg2sq8c 4 года назад
Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu…uuuu… Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu… Alibaba alibaba Ada ungalil yaar undu…uuu…. Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu… Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu… Alibaba alibaba Ada ungalil yaar undu… Oru nadhi oru pournami Orr oadam Oru pudhayal oru puviyal Mazhai vaasal Paaraamal pona Pournami ellaam Parthithu kodukkum oruvan Kelaamal pona Padalai ellaam Thiratti kodukkum oruvan(2) Naan thaanaa Nee illai Naan thaanaa..aaa… Neeee illai Vaan mazhaiyil nenaitha Vaanavillai en madiyil Kattum oruvan En dhega kadhavu Jannal ellaam Thirandhu vaikkum oruvan Naan thaanaa Nee illai En thedal adhu veru Ada poda nee illai…ilaaiii… Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu Theeraamal pona Aasaigal ellaam Theerkka therindha oruvan Pogaatha ellai Poi vandhaalum Punnagai seiyyum oruvan Punnagai seiyyum oruvan Aaahaaa…. Theeraamal pona Aasaigal ellaam Theerkka therindha oruvan Pogaatha ellai Poi vandhaalum Punnagai seiyyum oruvan Neethaanaa Naan illai Neethaanaa Naa naa naan illai Oru karppu kannimai Karmam ellaam Kandu kollaatha oruvan Naan podhum podhum Ennum varaiyil Pudhumai seiyyum oruvan Neethaanaa Naan illai Naan thaedum Shringaaran ingu yeno yen illai..ilaaiii Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu {Oru pudhayal Pudhayal Oru puviyal Puviyal Mazhai vaasal Ennidam undu…} (2) Alibaba alibaba Ada ungalil yaar undu… Engalil yaar undu Hmmm…mmmm…mmm… Oru nadhi oru pournami Oru nadhi…..
@ChithiLovesAadhav
@ChithiLovesAadhav 3 года назад
Ultimate
@vijojoy9070
@vijojoy9070 Год назад
Harris 🎶 Nithyasree 🎶😍
@sathyapraveen
@sathyapraveen 2 года назад
Awesome song, took me back to 2000s.. somehow missed it that time but now listening it again shows how much of a hidden gem this song..nithyashree rocked with her singing and the most uncelebrated music director harris just showed what his great talent is
@krishnaprasad-ki2vr
@krishnaprasad-ki2vr 3 года назад
In 2021🔥
@abdzire_94
@abdzire_94 3 года назад
Since 2002 August I heard those soundtracks but this movie is already released in July 2002 when I was studying 1st standard class and even I loaded all soundtracks in this movie in my computer using Windows 98 Old Operating system when it loses its backup from June 2003 to transfer all backup data to Windows XP Professional OS
@vinodu5811
@vinodu5811 Год назад
இலங்கைவானொலியில் தினம் ஒலிபரப்பாகும் இப்பாடல்
@yourdesirelover
@yourdesirelover 2 года назад
மழைத்துளியில் நனையாத வானவில் போல விழித்துளியில் நனையாத காதலை போல நனைந்திடாத காதலர்கள் இங்கு ஏது!! விழிநீர்த்துளி எல்லாம் வலியால் வழிவதும் அல்ல!! மலர்ந்த காதல் எல்லாம் விழிதுளியில் நீராடியதும் அல்ல!!
@kasivisakan1017
@kasivisakan1017 2 года назад
Super
@sololips5689
@sololips5689 3 года назад
Background - Guitar rocks along with her voice ❤️
@chefbalaji
@chefbalaji 3 года назад
வைரமுத்து என்ன பாட்டு வரிகள் 😍😍😃
@music_makes_everything_better
Oru classical singer Mrs Nithyasree mam... But intha song la .. eppadi use panni irukaru Harish sir .... Mam range High scale ah kooda ,romba normal ah touch pannuthu . 😍😍🎤🎤🎤🎤🎤
@umarfayas
@umarfayas Год назад
ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல் என்னிடம் உண்டு.. எலெய் ஐயா வைரமுத்து ஐயா என்னையா சொல்ல வார😂😂
@thasleem8441
@thasleem8441 5 месяцев назад
FULL SEX SONG
@gogultamilgogultamil6229
@gogultamilgogultamil6229 11 месяцев назад
Heroin vida antha mic la paadra ponnu sema Azhagu
@ThreeinOne-sw8et
@ThreeinOne-sw8et 7 месяцев назад
அந்த பொண்ணு திமிரு ஈஸ்வரி அக்கா ஸ்ரேயா ரெட்டி
@prathapganesh5360
@prathapganesh5360 4 месяца назад
Vishal oda Anni
@anukutty055
@anukutty055 Год назад
Taking off from low pitch to high pitch is amazing Nithya shree madam
@ChaKkaravarthymuthudileep
@ChaKkaravarthymuthudileep 7 месяцев назад
HArris and my thalaivAr vairamuthu nailed it❤❤❤🎉🎉🎉 and one of my favourite singer nithyasree mahadevan voice was awesome
@maddy00748
@maddy00748 Год назад
Just went back to old days memories. What a composition by Harris & nithyashree voice is awesome especially song ending humming was goosebumps.
@VISHNU__
@VISHNU__ Год назад
4:12-4:15 guitar sound audio versionல வரும் அது தான் HARRISன் வெற்றிக்கு சான்று🔥🔥🔥❤️❤️❣️❣️❣️❣️
@katesonkateson5000
@katesonkateson5000 3 года назад
Sriya Reddy from Thimiru😯😍
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 3 года назад
vishal annan pondatti
@bharathontheearth
@bharathontheearth 2 года назад
Enna voice current shock adicha maadhiri! Harris pola Pola polandhurukaaru manushan!!
@lorenzandrewrethinam6759
@lorenzandrewrethinam6759 2 года назад
Most underrated song... Vocal awesome 👍❤️❤️❤️❤️❤️
@SridharSridhar-mm4zy
@SridharSridhar-mm4zy Год назад
நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்பவன் ஒருவன்
@SridharSridhar-mm4zy
@SridharSridhar-mm4zy Год назад
Hit song
@murthyrt7546
@murthyrt7546 Месяц назад
2024 I'm watching this .
@AshaAsha-du1iy
@AshaAsha-du1iy Месяц назад
Favorite ❤😊
@mathanraj3271
@mathanraj3271 Месяц назад
Most underrated song
@merladyneptune3908
@merladyneptune3908 2 года назад
Year 2003, Danced for this song in our School Cultural function, without knowing the meaning of this Song 🤣🤣🤣 it was a total hit, but the Teacher hit us as well in the official meeting 😂😂😂
@claireross4647
@claireross4647 Год назад
What is the meaning of the song?
@sivakannan2299
@sivakannan2299 Год назад
😂😂
@ceureinsussannaemmanuel8425
@ceureinsussannaemmanuel8425 2 года назад
One of most favourite for 90 kids ♥️
@sathishv7548
@sathishv7548 2 года назад
Super song
@venkateshrangan449
@venkateshrangan449 2 года назад
Its 2022 😀,Still v r here
@sathishv7548
@sathishv7548 2 года назад
It's true
@VISHNU__
@VISHNU__ Год назад
HARRIS THE MAGICIAN❤️👌😍....I was first listened to this song in the year 2009 ever since this is one of my most favourite song...
@abdzire_94
@abdzire_94 Год назад
August 2002 for me in my Computer Windows 98 OS Winamp Classic Offline Music Player App
@Lenaarunkumarlenaarunkumar
@Lenaarunkumarlenaarunkumar Год назад
ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன் நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 Год назад
I love the lyrics of the song and the voice of Nityasree ma'am for this song❤❤❤❤❤
@anitarashani9154
@anitarashani9154 4 дня назад
Eppoiyo chinna vayasulankeatta pattu..ipponkeakurappo romba Nalla irukku
@sureshtk4984
@sureshtk4984 3 года назад
വൈരമുത്തു സാർ വരികൾ 👌 ഹാരിസിന്റെ സംഗീതം 🔥 നിത്യശ്രീയുടെ വോയിസ്‌ ❤
@AshwinKumar1989
@AshwinKumar1989 16 дней назад
Those days of Harris were magic 🎩 ✨️ 😍 👌 💛 😌
@markglenn9705
@markglenn9705 Год назад
One the best composition 🔥especially from 2:17 -3:15
@SafathN
@SafathN Месяц назад
யோவ்.. வைரமுத்து ! வேற யாரால இப்படி எழுத முடியும்.. போயா ! செம
@Simply_Sathish
@Simply_Sathish Год назад
4:07 Best of Lyrics 🔥🔥🔥🔥👍❤️❤️❤️❤️❤️
@kalpanamurali3106
@kalpanamurali3106 3 года назад
Nithyashree mahadevan extraordinary voice fabulous
@Robin-js5xg
@Robin-js5xg Год назад
Ennamoo iruku...intha songs la.... 15 vaysula radio kete .20.vaysula adho 1 tv la .kete..27 la moble la kete...innamum kekkren....30.1.2023 monday Ketukitee irupn..... Somthng....spl....this song....2060la m ketepn..
@arunlawren3934
@arunlawren3934 2 года назад
One of the most beautiful female voice😍
@annamanjuannamanju7136
@annamanjuannamanju7136 7 месяцев назад
All time favourite song ❤❤❤❤❤❤❤❤❤
@violinkaleeshwaran
@violinkaleeshwaran Год назад
நான் இப்போ தான் இந்த பாடலை முதலில் கேட்கிறேன் ஏன் நல்ல பாடல் மக்கள் இடையே போய் சேரவில்லை என்று தெரியவில்லை... அம்மா நித்யஸ்ரீ பாடுனது இன்னும் வியப்பை கூட்டுகிறது ஒரு கர்நாடக இசை மேதை வெஸ்டர்ன் கலத்தில் இறங்கி தெறிக்கவிட்ருக்காங்க
@merladyneptune3908
@merladyneptune3908 2 года назад
This Song Vera level! The Guitar strumming and Humming in the end is out of the world! ❤️💣
@abdzire_94
@abdzire_94 4 года назад
1st standard class memories (June 2002 to April 2003 academic year batch) in August 2002 because of Harris Jayaraj Stunning Level Songs even those soundtracks are saved in my computer using Windows 98 Old Operating system with Winamp Audio Player app during those days that feels like real 5.1 surround system and later restored back in Windows XP Professional OS due to new software in 2003 May when old OS is killed with all saved data but thankfully all backup is saved in time using floppy drive
@dhivakarponnusamy9214
@dhivakarponnusamy9214 Год назад
Watching in 2023, still feeling fresh.. Harris vera ragam
@rakeshmalefactor7553
@rakeshmalefactor7553 2 года назад
What a song this was… Video didn’t do justice at all even for 90s
@swathi_sathyamurthy
@swathi_sathyamurthy 3 года назад
This song is ulti nd most under rated 😍
@sathishv7548
@sathishv7548 2 года назад
Very nice song
@sathyasathya-sl7ek
@sathyasathya-sl7ek 2 года назад
Wowww what voice. Nithiyasree mam rocking voice this song. Amazing.
@PtiyaPriya-j5l
@PtiyaPriya-j5l 11 месяцев назад
Super குரல்
@subasri8615
@subasri8615 3 года назад
Anita Hasanandhani is still the same, stunning always!
@avim4896
@avim4896 3 года назад
True
@Pithamagan-ow4vm
@Pithamagan-ow4vm 8 месяцев назад
​@@avim4896 Sriya Reddy too .
@balasharing2575
@balasharing2575 9 месяцев назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்?
@sasikalaselvaraj5123
@sasikalaselvaraj5123 Год назад
I used to sing this song on repeat mode 😂❤❤ # School memories😢😊
@pradeepkumar-sj3ie
@pradeepkumar-sj3ie 2 года назад
Very dangerous song it wil make everyone addicted to it...
@sivaganesh4387
@sivaganesh4387 2 года назад
Harris birthday d lyrics, voice, music overall song kagha 2022 .... Song kekka vandhinglaaa
Далее
Alaipayuthey September Madham Song [HD]
5:09
Просмотров 8 млн
Nenjam Ellam kadhal💙
5:22
Просмотров 1,1 млн