🌟S.P. முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார் நடித்த திரைக்காவியம் "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது". காதலில் தோல்வியுற்ற கமல்ஹாசன் கண்களில் நீர் ததும்ப உடைந்த குரலில் பேசி வெகு சிறப்பாக நடித்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் இசையில்.. "ஆண்டவனில்லா உலகமெது... " நல்ல மனம் வாழ்க நாடு ... போன்ற பாடல்கள் இதயத்தை வருடிச்செல்கின்றன. 🇦🇪 திருப்பூர் ரவீந்திரன்
It takes much time, thought, energy and skill to make a movie based on a book by a well known author. The director had deftly handled the main male character. Two women cross his path. He was shaped and moulded not to hurt them nor cause any injury to them nor to the feelings of the film viewers. Our praises and THANKS go to the Director.
@@ramesheswar2062 Writer's name: Sri Venugopalan ( Pushpa Thangadurai ) (1931-2013) Name of the Novel ORU VOOTHAAPU KANSIMITTUGIRADHU, same as the Film's title please.
எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் சுஜாதா ஆகியோர் சிறந்த அலங்கரிக்கப்பட்ட தூண்கள் அமைந்துள்ளன அருமை இந்திய நாட்டின் பெருமை தமிழ் கலாச்சாரம் வாழ்க வாழ்க வாழ்க
இந்த சினிமாவின் மூலக் கதையை புத்தகமாக படிக்கவேண்டும். படிக்கும் போது உள்ள புரிதலுக்கும், திரைக்கதையின் புரிதலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ரசனை மாறுகிறது.
A movie with no moral value. Tamils are God-fearing people. Women are respected in Tamil culture. A man who can't control his emotions, won't hesitate to go to bed with his own siblings.
+Devapriyam Rameshkumar Dear viewer thanks for your support and kindly stay tuned with our channel so that you don't miss any of the latest releases from us. Happy Watching! Don't forget to subscribe to our channel ru-vid.com