ஆர். ரஹமான் ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹேஏஏ ஹே ஹே ஹேஏ ஏ ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ… ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி குழு : சைய்ய சைய்யார சைய்யார சைய்ய ஹான் ஹே ஹே ஹே ஹே {சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } () ஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை. ஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது ஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் ஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
The beat production, backing synth programming, SPB's powerful rendition, perfect chorus.....just one word!! An absolute masterclass of a song!! Way ahead of its time in terms of production, sound mixing and design considering the time when this album dropped!! ARR for life!! ❤❤