Тёмный

Osho on Patanjali's Yoga Sutra ll பதஞ்சலியின் யோக சூத்திரமும் ஓஷோவின் விளக்கங்களும் l பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 95 тыс.
Просмотров 66 тыс.
50% 1

#yogasutra,#osho,#patanjali
பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் பற்றிய விளக்கமும், அதற்கு ஓஷோவின் விளக்கங்கள் பற்றிய காணொலி

Опубликовано:

 

2 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@sgks18
@sgks18 2 года назад
ஓஷோ பற்றி வீடியோ போட்டால் தான் மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.
@sridharnagaraj5508
@sridharnagaraj5508 2 года назад
ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளி சிந்தனையை தூண்டுவதாக அமையும் ஆனால் இந்த முறை மனித சிந்தனையின் வேறு பரிமாணத்தை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். உலக அளவில் இந்தியாவைபோல மனதை இந்த அளவு ஆராய்ச்சி செய்த ஞானிகள் இருப்பார்களா என்பது சந்தேகமே.இந்த காணொளியின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@tamilankumar007
@tamilankumar007 2 года назад
பேராசிரியர்.திரு.முரளி அய்யா... ஒரு பன்முக வித்தகர் என இன்று தமிழ் உலகம் அறிந்தது..
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Год назад
O lord
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
காட்சியைக் கண்டார்கள் சாட்சியாக இருந்தார்கள் மீட்சிப் பெற்றார்கள் நீட்சி அடைகிறார்கள். மாட்சிமைப் பொருந்தியவர்கள்.
@shanmugasundaram9071
@shanmugasundaram9071 2 года назад
மிக மிக சிறப்பாக உள்ளது.மேலும் பல சிறப்பான பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.நன்றி💐💐💐💐
@jawaharmurugaiyan3125
@jawaharmurugaiyan3125 Год назад
மிக அருமையான உரையாடல்.
@kavithasan1991
@kavithasan1991 2 года назад
பேரா. முரளி தாங்கள் தங்களின் வாழ்க்கை புரிதலை கொண்டு ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்.
@arasimedia4207
@arasimedia4207 2 года назад
நன்றி🙏 தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அழகழகு! மிக அழகு!
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 года назад
பதஞ்சலி சூத்திரம் குறித்து எளிமை யாக சிறப்பான முறையில் விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
@nagarajr7809
@nagarajr7809 2 года назад
இதனுடைய நீட்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறப்பு யோகசூத்திரம்....
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
எதிர் பார்த்து காத்திருந்தேன்.நன்றி ஐயா 🙏🇲🇾
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 года назад
அருமை பொதுவாகவும் ஆழமாகவும் புரிதல் உண்டாக்கும் வகையிலும் அனைத்தையும் தொடுவதாகவும் உள்ளது கடந்த 2000 முதல் ஸ்கை யோக பயின்று பலன் பெற்று வரும் நபர் என்ற வகையில் வாழ்த்துக்கள், அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும் ஆசான் வேதாத்திரி ஆக பலவழிகள் அதில் இதுவும் ஓன்று நீங்கள் அனைத்தையும் தொட்டு செல்கிறீர்கள் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
காணொளியை நிறைவு செய்த போது சற்டென்ற அமைதி ...உங்கள் அனுபவத்தை சொல்லியது.....நன்றி .
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 2 года назад
அருமையான பதிவு. மேலும் பல அருமையான பதிவுகளை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
@georgei5247
@georgei5247 2 года назад
Murali sir அற்புதமான விளக்கம், எனக்கு இருந்த நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 года назад
பதஞ்சலி யோகம் பாகம் பத்து அத்தனையும் முத்து! மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் பகவான் ஓஷோ அவர்களின் அழகான விளக்கங்கள் மிகவும் அருமை! டாக்டர் முரளி சார் அவர்களின் சிறப்பான கருத்துக்கள் சூப்பர் நன்றி! 🙏❣️
@Sharvinsai21
@Sharvinsai21 2 года назад
Glad i have found this channel, Thanks for documenting your knowledge, Your analysis is candid and not trying to influencing any ideology; Doing incredible work to this society; Hats off you Sir!
@moonalbum519
@moonalbum519 2 года назад
அன்பே சிவமயம் 🙏
@wmaka3614
@wmaka3614 2 года назад
"எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கு, அதை அடக்க முயற்சித்தால் அதுவே ஓர் எண்ணமாகிவிடும், இதுதான் சிக்கல்." அருமை; வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
@sivasiva1047
@sivasiva1047 Год назад
Nice beautiful sir
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 года назад
ஒரு அற்புதமான உரையாடல்... ஐயா, சிறு வேண்டுகோள், தாங்கள் உலக தத்துவங்களை தழுவி தமிழ் வழியில் ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
Wonderful edition. Thank you very much, Murali,Sir!! அருமையிலும் அருமை வாழ்க வளமுடன். ஜெய் ஸாய்ராம்!!!
@chiguruchethanashivakumarm1627
@chiguruchethanashivakumarm1627 2 года назад
ಯೋಗದ ಬಗ್ಗೆ ನೀವು ನೀಡಿದ ಮಾಹಿತಿಗಳಿಗಾಗಿ ನಿಮಗೆ ನನ್ನ ಹೃದಯಪೂರ್ವಕ ಧನ್ಯವಾದಗಳು. ತಮ್ಮ ಅನುಭವಗಳನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳದೆ ಪ್ರೇಕ್ಷಕರ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬಿಟ್ಟು ಕೊಟ್ಟಿರುವುದು ನಿಮ್ಮ ಹೃದಯ ವೈಶಾಲ್ಯವನ್ನು ತೋರುತ್ತದೆ ನಿಜವಾಗಿಯೂ ನೀವು ವಿಚಾರಗಳನ್ನು ಮಂಡಿಸುವುದರಲ್ಲಿ ನಿಸ್ಸೀಮರು ನೀವು ಮಾಡಿದ ಸಾಧನೆಗಳನ್ನು ವಿವರಿಸುವಲ್ಲಿ ಗೌಪ್ಯವಾಗಿಟ್ಟರು ನೀವು ಸಾಧಕರೆಂಬುದನ್ನು ಮರೆಮಾಚಲು ಸಾಧ್ಯವಾಗಲಿಲ್ಲ ನಿಮ್ಮ ಸಾಧನೆಯು ಅನವರತ ಸಾಗಲೆಂದು ಭಗವಂತನಲ್ಲಿ ಬೇಡಿಕೊಳ್ಳುತ್ತೇನೆ ಮಾಹಿತಿ ನೀಡುವುದರಲ್ಲಿ ಯಾವುದೇ ಪಕ್ಷಪಾತವಿಲ್ಲದಿದ್ದದ್ದು ನನಗೆ ಸಂತೋಷವನ್ನು ತಂದಿದೆ ನೀವು ವಿಚಾರವನ್ನು ಮಂಡಿಸುವ ಪರಿ ಬಹಳ ಸೊಗಸಾಗಿದೆ ನನಗೆ ತಮಿಳು ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿಮಗೆ ಅಭಿನಂದನೆ ಸಲ್ಲಿಸಲು ಬರದಿದ್ದ ಕಾರಣ ಕನ್ನಡದಲ್ಲಿ ಅಭಿನಂದಿಸಿದ್ದೇನೆ ಧನ್ಯವಾದಗಳು
@thiasable
@thiasable 2 года назад
BMI Body- Mind - Intellect Beyond these three levels, some Rishis / Sadhus/ yogis were able to reach the fourth stage called by many names Aatma, Samathi, kaivalya, Gnana, pure Self state so on. There is such an experience, yogis say! Great, wonderful information. Thanks🌹.
@RajanPandian
@RajanPandian 2 года назад
அருமை ! பல அனுபவங்களை நானும் யோகத்தால் முயற்சி செய்து பயந்து நிறுத்தி கொண்டேன்! அவர் அவர் உணரவே முடியும்! என் முயற்சிகள் எனது கால் தொடை எலும்பு முறிந்தது தடை பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவட்டது!
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Год назад
பயங்கரமான அனுபவம் 👍
@raghavendrarao5667
@raghavendrarao5667 Год назад
Thank you, Sir for the enlightening explanations on all kinds of Spritual concepts and That which is beyond all the concepts which can enable the seekers discover their True Nature and their Being which is beyond all words, Absolute Silence. May your Being continue to enlighten all like all the Masters who are still remain as Torch bearers in showing us the various techniques to make our life worth living. Wish you all the best.
@manikandanpalanivel1463
@manikandanpalanivel1463 Год назад
பயிற்சியின் மூலம் அடைந்து அனுபவத்தில் பெறுதல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
அனுபவங்களை ஒவ்வொருதரும் வெளியே தெளிவாக கூறினால் உண்மையை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்ன எம்மை சுற்றி நடக்கும் எமக்கே புரியாத சில நிகழ்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sammisuresh3946
@sammisuresh3946 2 года назад
அருமை 👌👏👏👏👏
@iyaps79
@iyaps79 2 года назад
Very good explanation... Need more like this...
@jayakumar8244
@jayakumar8244 2 года назад
மிக்க நன்றி
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 2 года назад
Thanks a lot sir. Great explanation. Thoroughly enjoyed this episode.
@ramum9599
@ramum9599 2 года назад
முரளி அருமை விஷயங்கள் !!!ஓஷோ ஆரம்பத்தில் செக்ஸ் சாமியார் !!இப்போ உண்மை சாமியார் !!! ஓம் 🙏🙏🙏🙏🙏
@natarajans9490
@natarajans9490 Год назад
Thank you very much ,Sir. Really you are doing wonderful work in field of spiritualism. God is on your side.
@natarajank3938
@natarajank3938 Год назад
அருமையான விளக்கங்கள். நன்றி நன்றி,பேராசிரியர் அவர்களுக்கு.
@captainsvn1489
@captainsvn1489 2 года назад
Arumai aiyaa. Mikka nandri
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Год назад
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் 🌹
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 8 месяцев назад
அருமையான உண்மை பதிவு நன்றி ஐயா ❤❤❤❤❤
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super and clear explanation of Yoga.Thank you Sir.👌👌🙏🙏
@PraveenKumar-if7mn
@PraveenKumar-if7mn Год назад
Miga miga nandri sir 🙏🙏🙏
@abarakathullah
@abarakathullah 2 года назад
Thank you sir. Great talk.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Explaing the great pathanjali yoga suthra with kundalini serpent energy combined with the present day Osho theory Unique combinations and best way of explanation Excellent Dr Murali sir well done work
@gurudjieffs734
@gurudjieffs734 Год назад
My guru 💐💐💐OSHO💐💐💐
@ganesans1607
@ganesans1607 8 месяцев назад
🙏🙇‍♂️ நன்றி அய்யா
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Amazing Now only iam reading this How he greatly give importance about perception His definition about god in single line Flawless. Perception -prediction-intution
@astrokumarg
@astrokumarg 2 года назад
Excellent sir. Pranayama explained by pathanjali Purakaa kumbaka and resaka. 1:4:3 time taken for this type of practice.
@pandiselvi5617
@pandiselvi5617 Год назад
நன்றி
@nathansaram8074
@nathansaram8074 2 года назад
Very interesting to understand our mind and atman and body, it's an experience to understand the nature, it's different to all of us, please learn by yourself, our life expectancy is not enough to reach by all of us, thank you Professor Murali
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 2 года назад
Very good and amazing explanation sir.
@19mani20
@19mani20 2 года назад
Chitta vritti nirodha - to stop mental waves.
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 10 месяцев назад
அருமைவாழ்கவளமுடன்
@thiruvenkadambhoopathi6890
@thiruvenkadambhoopathi6890 10 месяцев назад
Thank you for sharing your experience Sir. This channel deserves much more views.
@sakthisaran4805
@sakthisaran4805 2 года назад
🙏Thanks
@trackiye
@trackiye 2 года назад
Thanks for this great video. Glad to see such contents on the tamil👍🏼 All the best
@richardsada4412
@richardsada4412 Год назад
Monsieur bonjour merci infiniment quelle qualité de lecture superbe vive la vie vive le monde Richard SADA
@kumarz1111
@kumarz1111 2 года назад
Vanakam sir
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Год назад
Great work it's wonderful your service is very appreciable, very clear and straight to the point,have you talked about Mahayogi Aurobindo,very eager to know about this great yogi,tqvm Aiya for your dedication,valka Valamudan.
@radhakrishnanjoy8168
@radhakrishnanjoy8168 2 года назад
Thank-you sir
@haryindrakumar9860
@haryindrakumar9860 2 года назад
மிக அருமையான பதிவு. Sir . it is very difficalt to explaine the way the fundermental energy begins to shift to another level in the body ( chakras). in my experience. the basic need is a sorrowfulness of mind, it gives you a better chance to activate the chakras since in comfortness you can only become a yogic sports person no matter how long you practice nothing would eliminated, since it all about the mind. if only your body is pure and less and lesser toxicated with carbon dioxide packed with sexsual energy, destituted, no harmfull attitude, passive thoughts, then do your pranayamas with a stubborn mind. you will begin to receive the boons from plants. the travel begins that way.
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 2 года назад
Thanks sir
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 2 года назад
Good as usual.
@saralaramalingam378
@saralaramalingam378 2 месяца назад
ஐயா, நான் சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை உடையவன், ஆங்ஞ சக்கரத்தில் ஒளியைக் கண்டிருக்கிறேன், மேலும் சகஸ்ரார சக்கரத்தின் இயக்கத்தையும் கண்டிருக்கிறேன், சக்கர இயக்கங்கள் உண்மை.
@saraswathis815
@saraswathis815 5 месяцев назад
Thank u sir❤❤❤❤❤❤❤
@tdrramkumar5346
@tdrramkumar5346 2 года назад
Sir. Ur great
@sivaselvin3338
@sivaselvin3338 2 года назад
உண்மையான நிறைவான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏
@r.pandiarajr.pandiaraj7661
@r.pandiarajr.pandiaraj7661 Год назад
Superb presentation sir.
@jambukesan9167
@jambukesan9167 2 года назад
super sir
@astrokumarg
@astrokumarg 2 года назад
Interesting sir Thanx a lot.
@d.s.moorthy7404
@d.s.moorthy7404 9 месяцев назад
Excellent Sir
@venugopalkothandaraman1792
@venugopalkothandaraman1792 2 года назад
Super sir
@tdrramkumar5346
@tdrramkumar5346 2 года назад
Ur ar also great yogi sir
@babujc7407
@babujc7407 2 года назад
very good demo speech .... other topics also be narrated in this way.... a white board can be used , like chart etc
@socratesganeshan8968
@socratesganeshan8968 Год назад
Sir, your lecture in Patanjali yoga with your own philosophical exploration, your practical experience on consciousness, mind, kinds of of mind,Virtis, citta virtti nirodhah,eightfold path,how to reach kaivalya samathi, seven chakaras moulded with various concepts reasons i,upanishd especially Taitriya Upanishad,Osho thoughts on cha Karas is inspired, usefull for me. Thank you sir.
@suryat2181
@suryat2181 2 года назад
Super iyya
@devilakshman1293
@devilakshman1293 Год назад
Super👍
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Samadhi Frequency= equal to adhi Not no frequency Now only I feel it is relative one with absolute energy Difference become maximum to minimum -beta to delta Then at final gamma brain wave frequency Universe in the nut shell மனிதன் என்ற சிறு துளி பிரபஞ்ச பெறுவெளியாகிறான்.
@megalarama483
@megalarama483 7 месяцев назад
Very nice sir
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
We must be very conscious in this travel Because this is reverse travel So when we met the origin only we can get all ,,,, Before that we get intuition and surrounding guidance if we are conscious about the continue processing only we are able to complete otherwise strucking Happen that create more karma then travel becomes more complex Like any travel it need complete planning ,patience ,surrender, acceptance,,,,
@pandiselvi5617
@pandiselvi5617 Год назад
அடைந்த வர்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நன்மை செய்திருக்கிறார்கள் ❓ உலக அளவில் நன்மை கிடைக்க பிரார்த்திப்போம்.
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 Год назад
Good information
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Год назад
Nandry
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
அவதார புருஷர் களின் தன்மை தெரியாமல் புட்டபர்த்தி சாய்பாபா வின் அற்புத சித்திகளை ஓஷோ அல்லது வேறு யாரும் விவாதிப்பது அறிவீனம் மற்றபடி எல்லாம் சரி. யாரும் புண் படாமல் பேசப்பழக வேண்டும். ஜெய் ஸாய்ராம்!!!!
@sowbakyams3517
@sowbakyams3517 2 года назад
🙏🙏🙏
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r 2 года назад
🌹🌹🌹
@chakkarapanipalani7800
@chakkarapanipalani7800 Год назад
Ungalyum guruvaaga ubargiren. Anbe sivam
@BuddhArul7
@BuddhArul7 Год назад
🙏🏻✨
@rajarenganathan684
@rajarenganathan684 2 года назад
For a example. Siddar gave power to explain to people.
@mohamedhaja1785
@mohamedhaja1785 7 месяцев назад
Allah is Great.. Allahu Akbar .. மதம் அல்ல மனித ஆத்மா , ஒரே இறைவனின் உண்மையை உணர்வது . விஞ்ஞான பூர்வமான மெய்ஞான விளக்கத்திற்கு மிக்க நன்றி..
@madhavanvdlu7609
@madhavanvdlu7609 Год назад
வணக்கம் sir. Reiki பற்றி ஒரு வீடியோ போடுங்க sir. Thank u sir.
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
அருமையான விளக்கம். நன்றி
@DineshKumar-jt9uy
@DineshKumar-jt9uy Год назад
உயர் திரு.முரளி ஐயா அவர்கள் கூறிய தகவல்கள் உண்மை. (1) சித்திகளை பயன்படுத்தினால் சக்திகள் இழந்துவிடும். (2) பிரபஞ்ச சக்திகள் உடலுக்குள் இறங்கும் போது அதை தாங்கக்கூடிய உடல் மற்றும் அதை கையாள கூடிய மனம் இல்லையெனில் சித்தபிரமை ஏற்படும். (3) மிக உயர்ந்த பரிமாணம் என்பதால் குரு மிகவும் அவசியம். (4) பாம்பு (குண்டலினி) யை விழிப்பிப்பது சாதாரணமான விஷயம் தான் ஆனால் அதற்கு தகுந்த உணவளித்து சேர வேண்டிய இடத்தில் சேர்த்தி விட வேண்டும்.
@BuddhArul7
@BuddhArul7 Год назад
🙏🏻
@thamizhthendral2455
@thamizhthendral2455 10 месяцев назад
👌👌🙏🙏💙❤️
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
1000petals opening Gamma brain waves Spontaneous whole brain activity
@-UAN-GOWTHAMVALLALAR
@-UAN-GOWTHAMVALLALAR Год назад
அதான் ஆத்தா என்று அம்மா கூப்பிடு ரோம் ் Superb power! ஓ அஸ்டமா சக்தீ அனிமா, அஸிமா, இலகிமா,கரிமா, பிராக்தி,பிரகமயம,வசித்துவம் ,ஈசக்கியா.😅
@sureshkumargandhi2392
@sureshkumargandhi2392 2 года назад
🙏
@anandann6415
@anandann6415 5 месяцев назад
Mr.murali very thanks for your help please 🙏 contenew.
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 3 месяца назад
🎉🎉👏👏🙏🙏👍💐💐
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 года назад
Sir, Prathyahara is different from dharana. Prathyahara is about withdrawing our sense organs. This is where we jump from somota/psyco to psyco part
@JagVama
@JagVama Год назад
Excellent presentation professor murali thank you. Could you please share the title of the book of osho....appreciate
@Polestar666
@Polestar666 Год назад
You are wonderful person only thing all lectures by different masters to be approached without our bias ., But sorry I disturbed with g Krishnamurthy I am not able to digest 🙄
Далее
would you eat this? #shorts
00:23
Просмотров 1,5 млн
Meninas na academia
00:11
Просмотров 1,9 млн
would you eat this? #shorts
00:23
Просмотров 1,5 млн