Тёмный

OTG வச்சி என்ன என்ன பண்ணலாம் தெரியுமா 

TAMIL COMPUTER AND MOBILE
Подписаться 403 тыс.
Просмотров 1,5 млн
50% 1

OTG LINK 1 : amzn.to/2AlPLPq
OTG LINK 2 : amzn.to/2pcCLJx
HELP THE CHANNEL BY USING THE LINKS BELOW WHEN YOU ARE BUYING PRODUCTS AMAZON : amzn.to/2RRa6ns
Instagram : / tamilcomputerandmobile
G Mail : tamilcomputerandmobile@gmail.com
MY CHANNEL ALL MUSIC DOWNLOAD BY : www.youtube.co...
LIKE & SHARE SUPPORT MY CHANNEL

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@gnanavelspgnanavelsp7556
@gnanavelspgnanavelsp7556 5 лет назад
இந்த மாதிரி தகவலுக்காகத்தான் இன்றுவரை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன் இனிமேல் உங்களது வீடியோவை மிஸ்பண்ணாமல் பார்ப்பேன் மிக்க பயணுள்ள தகவல்கள் நன்றிகள் பலகோடி...
@baskarblessy2491
@baskarblessy2491 4 года назад
Ret
@baskarblessy2491
@baskarblessy2491 4 года назад
Rupise
@kanagavelthangaswamy8104
@kanagavelthangaswamy8104 4 года назад
Super
@StockMarket-Trader
@StockMarket-Trader 5 лет назад
கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி... உங்கள் பதிவுகளையும் பேச்சையும் சற்று நிதானமாக செயல்படுத்துங்கள் நண்பரே.. உங்களுடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
THANKS
@entartainmentarun2.664
@entartainmentarun2.664 5 лет назад
verra leval bro
@simpletv5527
@simpletv5527 3 года назад
No entha speed rompa mukkiyam Slowly pesunna nalla erukkathu bro.
@இயேசுவேதஞ்சம்
இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க சகோதரா !!!!!!!!!!!!!!!!! அருமையான தகவல்
@mohamedmarooz301
@mohamedmarooz301 4 года назад
Bohot sukrya. Sahhab
@gvajggvja1145
@gvajggvja1145 4 года назад
அருமை சூப்பர் சார் இவ்வளவு விஷயம் இருக்கா மிக்க நன்றி ஐயா இன்னும் அதிகமாக தங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் தங்களின் கண்டுபிடிப்புக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு வாழ்க வளமுடன்.
@mansoorsharief2126
@mansoorsharief2126 4 года назад
Unga ideas engalukku periya gift ji
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 4 года назад
Thanks bro
@pothumadasamy
@pothumadasamy 5 лет назад
தயவு செய்து னு சொல்லாதீங்க உங்க வீடீயோ எல்லாருக்கும் புடிக்கும் நன்றி
@charliechaplin182
@charliechaplin182 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tNxRy5Tm_1E.html
@SanthoshKumar-gi7wj
@SanthoshKumar-gi7wj 5 лет назад
Dhina Joeal.
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 лет назад
Yes ✌🏽❤️🔥👍🏽
@skotieswaran3508
@skotieswaran3508 5 лет назад
Otg என்னுடைய மொபைல் எடுக்க மாட்டிகிறது
@thanukuddy98
@thanukuddy98 5 лет назад
Mm sati than nanpan
@rajaselvakumard9474
@rajaselvakumard9474 5 лет назад
எனக்கு தெரியாத இரண்டு உபயோகத்தை தெரிந்து கொண்டேன். நன்றி....
@shanmugamshanmugam6073
@shanmugamshanmugam6073 4 года назад
B
@vigneshs959
@vigneshs959 4 года назад
Same
@melvinmathew7249
@melvinmathew7249 4 года назад
Hi
@shantharaam3753
@shantharaam3753 5 лет назад
Very good video. Thank you, Sir. Please project more videos like this. You are really helping many innocent people. God will take care of you.
@srini3163
@srini3163 Год назад
சூப்பர் தம்பி நல்ல முறையில் அற்புதமான விளக்கம்
@benonsudha352
@benonsudha352 4 года назад
Tamizh la oru electronic vaguppu..nandri nanba..vaazhthugal..
@dineshdk87
@dineshdk87 5 лет назад
Super brother. I didn't know this features before thanks for demonstrating.👍👍👍💐💐💐💐🙏🙏🙏
@pprmech9825
@pprmech9825 4 года назад
Final charging one outstanding bro 👌
@TruckTN72
@TruckTN72 5 лет назад
எங்கடா இருந்த இவ்வளவு நாளா உன்னத்தான் தேடிட்டு இருந்தேன்
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
thanks bro
@vignesh3393
@vignesh3393 5 лет назад
Ithu yelllam yennnaku yeppaiey theriyum.....
@ravi25819811
@ravi25819811 5 лет назад
Nan nenacha comment...
@iam_Soji
@iam_Soji 5 лет назад
@@TAMILCOMPUTERANDMOBILE modem எப்படி போன்ல use பண்ணி இன்டர்நெட் பாக்குறது அண்ணா???
@TruckTN72
@TruckTN72 5 лет назад
Itha enda enkitta kekkurah
@thangarajam2453
@thangarajam2453 5 лет назад
செம இது வரையும் யாரும் சொல்லல சூப்பர்
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 года назад
ரொம்ப நன்றி சகோ ரொம்ப நாளா உங்கள மிஸ் பண்ணிட்டேன் இனிமேல் மிஸ் பண்ண மாட்டேன் அருமையான வீடியோ ரொம்ப நன்றி
@Lovelytv-vk3ou
@Lovelytv-vk3ou 5 лет назад
ippadha na parthen sub panniten...super cm
@sivar5156
@sivar5156 4 года назад
Super bro, This techniques are very useful for modern youth. I will forward this link to every clg mates and Scl mates.
@murugantravelsprabu3790
@murugantravelsprabu3790 5 лет назад
Sema thala chance ila yen mobile disply work agala but mouse tecnic sema thala romba thnks thnks😍😍😍😍😍
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Месяц назад
சார் நான் இதை வாங்கி வைத்து பல வருடம் ஆயிற்று எப்படி எதற்கு என்று ஒன்னுமே புரிவ உச்கள் பதிவுக்கு மிக்க நன்றி..சேலுக்கு subscribe செய்து விட்டேன்..🎉❤🎉
@josephfulness955
@josephfulness955 4 года назад
Unmaiyavae romba useful bro.epdi ivlo visayam terinjikitinga?😱😱😱
@JACKY007-e9m
@JACKY007-e9m 5 лет назад
🔥Ji unga tech vera level ji but camera vachu video edutha vera level i like your videos
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
SIKKIRAM CAMERA VANGARA JI
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
Thanks all
@sivaramkrish9102
@sivaramkrish9102 5 лет назад
Hi sir. I am using Mi 32 inch smart tv . With govt set top box. But the picture quality is not good. Is there any device to see in Hd or 4k.
@rathirajan2877
@rathirajan2877 5 лет назад
Jiii superb
@madeshmsd2992
@madeshmsd2992 5 лет назад
Bro redmi note 5 pro la otg support aaguma
@nishanthdon6404
@nishanthdon6404 4 года назад
நீர் தயவுசெய்து என்ற வார்தையே பயன் படுத்த தேவையில்லை உமது முயற்சி திறன் வீடியோ பதிவு தமிழ் மொழி பேச்சு தெரிஞ்ச அனைவருக்கும் முக்கியமானது என்றதைவிட மிக முக்கியமான தகவல்கள் எல்லாருக்கும் பொருத்தமான வீடியோ உமது திறமைக்கு நல்ல பாராட்டு வந்து குவியும் வீடியோ பாக்கிற அனைவரும் என்னை பொறுத்தளவில அனைவரும் சியார் லைக் கொமன்ட் பன்னுவார்கள் என்றஒரு நம்பிக்கை விளங்கிது நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அப்பன்>>>இலங்கை யாழ்.நிஷாந்
@venkatesanvenkat5373
@venkatesanvenkat5373 24 дня назад
E
@AbdulKareem-zu3qh
@AbdulKareem-zu3qh 4 года назад
பயனுள்ள தகவல் bro செம்ம செம்ம உங்க பனி தொடங்கட்டும்
@JeshOJesh
@JeshOJesh 5 лет назад
Nama mobile oda display va TV la output yeduka mudiyuma otg vechu? Pls answer.
@TIMEPASS-qy9dm
@TIMEPASS-qy9dm 5 лет назад
செம ப்ரோ இப்பதான் இந்த மாட்டர்லாம் எனக்கு தெரியும் சாத்தியமா
@ss-ht6uz
@ss-ht6uz 5 лет назад
Very informative video Subscribed your channel Thanks do more videos like this Women like me can also learn a lot by seeing videos like this
@duraimurugan220
@duraimurugan220 5 лет назад
Modem connect panni pesalamnu sonna athu epdinu oru video pannu... En mobilela sim slot work aagala... So ni video panna use fulla irukum
@experimentoflooks1907
@experimentoflooks1907 4 года назад
நீங்கள் சொல்வது100% பயன் உள்ளது
@habihabi1727
@habihabi1727 5 лет назад
மிகவும் நல்ல தகவல் அனைத்துமே அனைவருக்கும் மிக தேவையானதாக இருக்கும்...
@chandrasekar-sujit2624
@chandrasekar-sujit2624 6 лет назад
Bro you missed another feature of OTG. It can support SDR radio connectors. It will be useful for listening to FM radio in all mobiles.
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 6 лет назад
OK THANKS
@shanfarez7943
@shanfarez7943 5 лет назад
aiyyo neengalum atha pathi oru video poturunga bro..
@mahesh3055
@mahesh3055 5 лет назад
Eppadi bro.... please explain me...
@EGgamingtamil
@EGgamingtamil 5 лет назад
Patam potaathe
@muthumuthumuthumuthu4845
@muthumuthumuthumuthu4845 Год назад
Very good
@ungalnanbanbabu
@ungalnanbanbabu 5 лет назад
Bro naa charger mattundha use pannittu irundha OTG la Ippo neraiya therinjikkitta tq
@devajayanthi9424
@devajayanthi9424 5 лет назад
Supr ah explain panringa thanks brother
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
Thanks
@venkatp594
@venkatp594 4 года назад
பயணுள்ள தகவல்... அருமையான...பதிவு....
@CM-vi4im
@CM-vi4im 4 года назад
தெய்வமே வாழ்த்துக்கள்
@splolitaa1355
@splolitaa1355 5 лет назад
Super bro na puthusa therinjukitan inum neraya podunga bro
@matheen_avezi76
@matheen_avezi76 5 лет назад
sp lolitaa. la trading.
@Arun-ku4vn
@Arun-ku4vn 5 лет назад
Semma bro.i am subscribed for your channel .awesome tips anna☺️👌👌👌👍👍👍
@manipandi6282
@manipandi6282 5 лет назад
நானும் தான்
@charliechaplin182
@charliechaplin182 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tNxRy5Tm_1E.html
@TamilTechZone
@TamilTechZone 5 лет назад
சூப்பர் வீடியோ bro ❤️❤️❤️❤️
@sathishsathish-vc8ic
@sathishsathish-vc8ic 4 года назад
Yes
@jahabarsadthik6002
@jahabarsadthik6002 3 года назад
Woh super nice தெரியதாவர்களுக்கு விழிப்புணர் படித்தவர்கழுக்கு பிறச்சனை இல்லை படிப்பு கம்மியான உள்ளவர்கழுக்கு எடுத்து காட்டும் அறிமுகம் Bro 🚻
@edwardprabhu6574
@edwardprabhu6574 4 года назад
அருமையான தகவல்கள் நன்றி சகோதரரே
@GOPART5801
@GOPART5801 5 лет назад
Bro,intha video complete agrathukula mouse connect panni check pantembro.work aguthu.
@bharanidharan4501
@bharanidharan4501 5 лет назад
மிகவும் பயன் உள்ள இந்த video ku மிகவும் நன்றி நண்பர்களே
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
THANKS
@charliechaplin182
@charliechaplin182 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tNxRy5Tm_1E.html
@rishigang9090
@rishigang9090 5 лет назад
Super bro nice tips
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 5 лет назад
அனைத்து தகவல்களும் நன்றி, சூப்பர்
@sskmaniyam3603
@sskmaniyam3603 3 года назад
நண்பா சூப்பர் சிறந்த தகவல் பயனுள்ள தகவல் அறுமையான தகவல் நன்றி நண்பா
@subaash6278
@subaash6278 5 лет назад
Anna unga video maasssssssssssss solla words a illla mass annna impressive
@matheen_avezi76
@matheen_avezi76 5 лет назад
Subash Subashla
@balajigopal1185
@balajigopal1185 5 лет назад
எனக்கே.பாக்க்னும் போல இருக்கு ராசா.....
@mcssmart6165
@mcssmart6165 5 лет назад
I use for data transfer.. ivalo iruka ada paavi otg manufacture panunavanuku kuda theriyathu
@ravichandransaminathan5440
@ravichandransaminathan5440 4 года назад
OTG விஷியம் இன்னும் போடுங்க அன்னன் இந்த வீடியோ ரெம்ப சூப்பர்.
@pokemonfansclub1470
@pokemonfansclub1470 5 лет назад
Bro idhalam nana try pannita bro but neriya peruku theridhu thanks for your video
@vishvanath4030
@vishvanath4030 5 лет назад
Bro otg pendrive mobile la மாட்டும் போது OTG pendrive சூடாகுது எதாவது பிரச்சனை வரும் ஆ
@8ofeight689
@8ofeight689 5 лет назад
Vishva Nath no problem
@85batch
@85batch 5 лет назад
Thanks for information.
@Krishnakumar-lp3tk
@Krishnakumar-lp3tk 5 лет назад
Super bro kalukunga 😍😘😘
@rikazsanad
@rikazsanad 4 года назад
Super bro iwwalo nala theriyama poccha....😄
@gulnazbanu7036
@gulnazbanu7036 3 года назад
I know all the things that you have mentioned in this video
@vveeramani9740
@vveeramani9740 3 года назад
சூப்பர் ஸ்டார்
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 5 лет назад
Ji nega vara level ji
@tamizhantechtube340
@tamizhantechtube340 5 лет назад
அண்ணா otg mobile to dvd work aaguma
@drkishorkumark.n3637
@drkishorkumark.n3637 5 лет назад
Jii u are Veera level..... Otg la mouse work agum nu nenga dan solirukinga tqqq so much
@buruhani1
@buruhani1 5 лет назад
தாங்கள் பேச்சு இனிமை அருமை சர்
@ahamed956
@ahamed956 5 лет назад
Ne polachikuva da Subscribe pannitan, Bell a thatitan. poda
@saravijay
@saravijay 5 лет назад
😂😂😂
@SathishKumarthiyash
@SathishKumarthiyash 5 лет назад
U r genies bro....
@hdjeewan3858
@hdjeewan3858 5 лет назад
Useful video bro❤❤❤
@அஃபிஜித்வேல்முருகன்
அருமையான தகவல் நண்பா. நன்றி வாழ்த்துக்கள் நண்பா.
@shanmughamt.n7816
@shanmughamt.n7816 4 года назад
சார், புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் து வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மேலும் பல நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் சுருக்கமாக பேசி நன்றுக புரியும்படி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி. சிலர் சொன்னதையே பல முறை கூறி போரடிப்பார்கள்.எப்போது சொல்லவேண்டியதை சொல்லி முடிப்பார் என்று எரிச்சலாக இருக்கும் . இதுமாதிரி யாருக்கும் எழுதியது இல்லை. மீண்டும் நன்றி.
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 4 года назад
Thanks bro
@goldenaxegamer8154
@goldenaxegamer8154 4 года назад
8:04 Natification varthu
@uthumanmohaideen5074
@uthumanmohaideen5074 5 лет назад
இது தெரியாம போச்சே
@suryarjcreationssuryarjcreatio
Pubg game joystick set aguma
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
akathu
@funnycreations3130
@funnycreations3130 5 лет назад
Set Agatha
@saravana_alpha
@saravana_alpha 5 лет назад
Yes it will work with app octopus
@udayabaskar3504
@udayabaskar3504 5 лет назад
நண்பா மிகவும் பயண் உள்ள தகவள் மேலும் இன்னும் நல்ல தகவலை தெறியபடுத்தவும் சற்று நிதானமா விளக்கம் தரவும் அப்போதுதான் மற்றவர்களுக்கு புரியும் நன்றி
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
Ok bro
@sam2mathi
@sam2mathi 4 года назад
அருமையான வீடியோ.. நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அருமை சூப்பர்
@Ranga6383
@Ranga6383 5 лет назад
Super bro
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 года назад
புதுமையான தகவல் மிக்க நன்றி💐👏👏👏👏🙏
@palanisamy1699
@palanisamy1699 4 года назад
மிகவும் பயனுள்ள காணொளி
@Don-dp1xc
@Don-dp1xc 4 года назад
100% person work avuthu super nanpa super
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 года назад
அருமை நன்றிகள் வளர்க வாழ்த்துக்கள்
@hamdhanakram5037
@hamdhanakram5037 3 года назад
Bro super bro.. Vera lavel.. Enthamathiri pupils ku theriyatha neraya visam erukku bro.. Anthamathiri vidios eruntha upload pannuga bro... Keep it up☝️☝️
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 4 года назад
கெஞ்ச வேண்டாம் சகோ.உங்கள் முயற்சி திருவினையாக்கும்
@suryadaran1181
@suryadaran1181 4 года назад
Otg la use panlanu therium but mobile la use panlanu thetiya vechittingale bro supr 🥳🥳🥳
@jothijacob7289
@jothijacob7289 4 года назад
OTG la 2 tb hard drive support பண்ணுமா சகோ. Backup எடுக்கணும்.
@justinnishanthan214
@justinnishanthan214 4 года назад
Semma bro... Niraiya videos podunga.. Semma usefullaa iruku neenga panrdra videos
@gskrgskr
@gskrgskr 4 года назад
அருமையான பதிவிற்கு நன்றி
@hakkim1861
@hakkim1861 4 года назад
Bro, neenga vera level bro, arumaiyana thagaval. Nandri.
@pushparajpraveen5340
@pushparajpraveen5340 4 года назад
Indha video patha udane na unga subscriber agitten
@mixinga.k8200
@mixinga.k8200 4 года назад
Super ivlo sonniye settingla poi otg option eppadi on pannanum sonniya neraya peruku theriyathu athu epdinu
@m.s.shaatvikavideo6761
@m.s.shaatvikavideo6761 2 года назад
அருமையான தகவல் நண்பா otg il இவ்வளவு இருக்கா சூப்பர் ப்ரோ நானும் உங்கள் விடியோவுக்கு subscribe பண்ணிட்டேன்
@kumarimohanankumarimohanan3593
@kumarimohanankumarimohanan3593 4 года назад
Very thanks bro.nijama neenga sonna attana visaiyamum enaku use agum.manathara nandri ungaluku
@மணிk-y8d
@மணிk-y8d 5 лет назад
மிக்க நன்றி சகோ ... மிகவும் பயனுள்ள தகவல் ....!
@augustinpaulm995
@augustinpaulm995 3 года назад
Super Bro na panni ta .ne ga neraiya video pannu ga all subscribe waiting for you
@vrobert6579
@vrobert6579 4 года назад
Sir, thanks a lot. I am having creative 5.1 speakers, that how can we use it by connecting to smart T.V. please idea
@Krishnan-ri8tv
@Krishnan-ri8tv 4 года назад
Vijay sethupathy style.,.. semma super ji super ji chumma alluthu.......
@MANOmano-xc4ki
@MANOmano-xc4ki 4 года назад
Bro ithu pola nanea try panni iruken..., and otg valiya laptop,mini fan,bluetooth speaker charging ippadium use pannalam 😍😍
@shibusuresh7278
@shibusuresh7278 5 лет назад
Yov samaya.... ivlo nal ithu theriyama irunthuchey👏👏👏👏👏
@maheshmagi307
@maheshmagi307 3 года назад
Oru chinna OTG ivavlo work with USB pin. Super, excited
@jeevanandhams6444
@jeevanandhams6444 4 года назад
Akka super Akka otg eruku but epdi use panrathu nu theriyama eruthen ipo athula eruthuthaa msg ( comment )panren. THQ so much akka
@ushakamal1610
@ushakamal1610 3 года назад
Vera level. Ellame puthusa iruku 🤩🤩🤩👍👍👍👍👍
@MariShamy-d9m
@MariShamy-d9m 6 месяцев назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@mobilered2776
@mobilered2776 4 года назад
அருமை நன்றி , வணக்கம்..
@d.divyasri2800
@d.divyasri2800 3 года назад
Thanks bro nega sona tips a ll use anudu thanks 😊🤗
@ammukutty94nithi3
@ammukutty94nithi3 4 года назад
சூப்பர் bro.... very use ful video...
@rpparthiban8162
@rpparthiban8162 4 года назад
Super bro edhu pola neraya video poduga naga erukkum
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 411 тыс.
இரும்பு கடை TV 📺 Restoration
18:31