உங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள். நான் பிரான்ஸில் வசிக்கிறேன். உங்களுடைய திருமணநாள் வீடியோ பார்த்து கண் கலங்கி விட்டது. நீங்களும், குஞ்ஞாவும் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.குஞ்ஞாவுக்கு என் அன்பு முத்தங்கள். 😘❤️
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் தங்தங்களே இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் அடுத்த திருமண நாள்க்கு மூன்று பேருடன் கொண்டாடலாம் தங்களே
எனக்கு கல்யாணமாகி 6வருஷமாகுது இதுநாள் வரைக்கும் என் கணவர் என் பர்த்டேவுக்கு என் கல்யாண நாளுக்கு ஒரு நாள் கூட விஸ் பண்ணதுமில்ல எந்த பரிசும் குடுத்ததுமில்ல என் அம்மா எனக்கு போட்ட நகயகூட வித்துட்டாரு நா ஏங்கிருக்கேன் அழுதிருக்கேன் இப்பவும் அழறேன் எனக்கு விருப்பமில்லாத கல்யாணமா இருந்தாலும் அவரோட பாசம் என்ன கட்டிபோட்டது ஆனா 6வருஷமா குழந்தயில்லாதனால 4வருஷத்துக்கு முன்னாடியே அவரோட அன்பு எனக்கு கெடைக்காம போய்டுச்சு இப்ப அழுதுட்டே தான் எழுதிட்டு இருக்கேன் நா வேலைக்கு போறேனு சொன்னா கால்லகூட விழுந்து அழுவாரு வேலைக்கு போவேண்டானு இப்ப நா போலனு சொன்னாகூட அவரு என்ன டாச்சர் பண்றாரு வேலைக்கு போயே ஆகனும்னு என்ன நிறய தடவ ஓசிசோறுனு திட்றாரு இந்த வேதனயே எனக்குனு ஒரு உயிர குடுக்கமாட்டங்குறாரு கடவுள் இன்னும் இரண்டு நாள்ல என் பொறந்தனாளு என் தம்பி சொல்லி தான் எனக்கே நியாபகம் வருது ஆறு வருஷமாச்சு என் பொறந்தனாள் கொண்டாடி இப்ப ஏன் பொறந்தேனு இருக்கு உங்களபாக்கும்போது சத்தியமா நீங்க நல்லாயிருக்கனும் என் பொறந்த நாளைக்கு நா அழுந்தா 5ரூபாய்க்கு டைரிமில்க் வாங்கிட்டு வந்து கடமைக்கு குடுப்பாரு எனக்கு விஸ்கூட பண்ண மாட்டாரு ஹேப்பி ஆனிவெர்சரி அண்ணா லைப் லாங்க் இதே சந்தோஷத்த குடுங்க ப்ரண்ஸோட சுத்தவேண்டிய 18வயசுலயே என் காலேஜ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வெச்சி 23வயசுல எவ்ளோ கஷ்டங்களோடயும் வாழ்ந்துட்டு இருக்கேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Neenga emotional aanenge, aana atha control pannittu azhaga pesinenga Anna. Wishing both of you so much love and happiness. Kunjava ningalk iniyum bhagyangal indakki tharatte🥰🤗
பிரிவில் ஒரு வலி கூட சுகம் தான்... நீங்க இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கணும். திஷ்டி சுத்தி போடுங்க. நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கம் நிறைய பேருக்கு இருக்கும். உங்கள் எல்லா சந்தோஷத்தையும் வீடியோ போடாதீங்க தயவுசெய்து 🙏🙏🙏 மறுபடியும் உங்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள் 💐🤝
Happy anniversary my dears😍Always be happy like this with kunjavu😊i pray for you both.... Love u so much dears❤All the best👍💯next year celebrate with our little prince👑 njoyyyy
Hi dear happy wedding anniversary God bless you intha anbu paasam ethyllathukkum mela surprises itha naama jarumi eathirpaakkala super aa etokinka love you anna akka
Happy Anniversary both.... Enoda first anniversary um unga Mari tha enoda husband aboard la irunthanga so video call panni tha cake cut panni epdi tha enjoy pannom... Neengalum yepovum ungaloda life long happy ah irukanum... Happy happy anniversary to both🎉❤
சிஸ்டர் தம்பி திருமண நாள் வாழ்த்துக்கள் நீங்க நூறு வருஷம் நீங்க மூணு பேரும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் நீங்களும் கேரளாக்கு வந்து செலக்ட் பண்ணி இருக்கலாம் இல்ல
Happy Wedding Anniversary Anna & Akka ❤💝❤ Congratulations 🎉👏🎂 God Bless Both of You 🙏🙏🙏Eppoume ide pola Sandoshama irukkanum💕💞💖 Keep Smiling 😊😊😊😊 I am From Sri Lanka 🇱🇰
hpy wedding anniversary both of u..☺☺anniversary kazhinjathinn shesham chechikk veti poii nikkatha ntheyy...anniversay kurachum koodi colour akkam ayyirunnalloo😄