Guys pls don't misunderstand, this kind of a wedding is completely out of our religion. There are no rituals in Islam which ask us to conduct a wedding in such a way....
Bro nice wedding video. Naa iduvaraikum Musalman avanga kalyanatha pathadhu illa , katnadhukku tq very much Bro🤝🤝. Wish u Happy Married Life Bro. God Bless 🕋🕋U & ur wife
நபி அவர்கள் காட்டி தராத வழிமுறையில் ஆடம்பர திருமணம் செய்ய கூடாது ☝️ பூ எல்லாம் நாம் வைக்கும் கலாச்சாரம் அல்ல எவர் பிற மத கலாச்சாரத்தை பின் பற்று கின்றாரோ அவர் அவர்களை சார்ந்தவர் ஆவர், அல்லாஹ் உங்களை மண்ணிப்பானாக ஆமீன் ☝️
__RECORD__ கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
Definitely not Islam but none will ever follow islam cuz marriage has became a tradition not sunnah in this generation.. i cannot believe even adults doesn't know how simple a marriage has to be... May allah guides us to the right path❤
Anna unga procedures la totally different 😊Anna mahandi function ok endha mari marriage la periya poo edho unga mela poturudhaga adhala na first time pakka bro but nice 😍Allah may bless you both bro Always stay happy with Salma sister😊😍
என்ன கலாச்சாரம் என்டு எனக்கு புரியவில்லை அறியாமையின் உச்ச கட்டம்... Allah than உங்களை மன்னிக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... யா அல்லாஹ் இவரின் pavathai manippayahe🤲🤲 Ya allah.... எங்கள் அனைவரையும் நேர் வழியில் போக செய்வாயாக ஆமீன்... ஆமீன்... Yaarabul aalameen.... 🤲🤲🖤🖤
@@abthurrahman8108 nee type paniruka moli enada moli ena molila type paniruka... Arabu la type panupa.. Kanda kanda molila type pani arabu moli ya asinga paduthura... Arabu molila type panu... Aparam youTube a allah kandupidikala athan yaen use pandreenga..
Hai bro first comment oru muslim marruagena yepdi erukanumo apdi eruku nice complete package semma i loved it congrat happy marrige life both of u dears❤