நான் இப்போது தான் செய்து கொடுத்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது . இதற்கு முன்னர் இந்த மாதிரி செய்ததில்லை மைதா சர்க்கரை சேர்த்து மட்டும்தான் செய்திருக்கிறேன் இது போல் செய்தது நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி.
அருமையான டிஷ் சின்ன வயதில் அம்மா செய்வாங்க இப்போதும் செய்துத் தருவாங்க நன்றாக இருக்கும்... நான் இதையே உப்பு போட்டு செய்து விட்டு பொரித்தபின் மிளகாய்தூள் ,உப்பு தூவி செய்வேன் அதுவும் நன்றாக இருக்கும்.. நீங்க சொல்லும் விதமும் செய்யும் பக்குவமும் அழகாக இருக்கு தெளிவாக புரியவைக்கிறீங்க.... நீங்க இதில் காரமும் செய்து காட்டுங்க ....வாழ்க வளமுடன்
Ungae video ellam super sir. Cooking lae ungae method than follow panraen but chapathi matum sariya varae maatinguthu pls chapathi making video matum beginners kagae podungae sir🙏🙏🙏
Hello chef, firstly thanks to all ur recipes n I tried max number of ur dishes thy were very gud n tasty. I wanted to know if I can use the ratio of soft idlies for dosa batter as well to make crispy dosas ? If not kindly mention the ratio alone please. I did watched ur dosa video still I wish if I can try this way ?