Тёмный

Overcome Uncertainty and Take Control of Your Life | Tamil Motivation | Hisham.M 

Hisham.M
Подписаться 498 тыс.
Просмотров 177 тыс.
50% 1

Uncertainty can cause fear and anxiety, but it doesn’t have to control our lives. In this video, we share an inspirational story and 3 useful tips from Jonathan Fields "Uncertainty" book to help you overcome uncertainty and take control of your life. #overcominguncertainty #inspiration #motivation
▼ Follow me
Whatsapp channel: whatsapp.com/channel/0029VaBG...
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Хобби

Опубликовано:

 

16 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@KrishnaVeni-dp7zq
@KrishnaVeni-dp7zq 3 месяца назад
நான் தொய்வு அடையும்போது எல்லாம் எனக்காக உங்கள் பதிவு இருக்கிறது இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக உங்கள் தாய்க்கு தலை வணங்குகிறேன்
@hishamm
@hishamm 3 месяца назад
மிக்க நன்றி சகோ
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
உண்மையாகவே சொல்கிறேன் உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொடரட்டும் சகோ உங்களுடைய உன்னத பதிவுகள் வாழ்த்துக்கள்
@Arunkumar-mb3ob
@Arunkumar-mb3ob Год назад
Ò0
@judgementravi480
@judgementravi480 Год назад
He never know speak tamil but tamil labai district trichy Tamilnadu musure village father sold street vendor plastic chappal ✍️
@theeranchinnamalai2803
@theeranchinnamalai2803 Год назад
Thanks brother very very thanks
@chandru186
@chandru186 Год назад
நன்றி
@vedhafoods2811
@vedhafoods2811 10 месяцев назад
மிக சிறப்பு
@perkshrconsultant2542
@perkshrconsultant2542 Год назад
தோழரே.. உங்களின் பதிவுகள் அருமை.. அர்த்தமுள்ளவை.. வாழ்க்கையை எதிர்கொள்ள.. இனிதாக.. எளிதாக.. உதவும் வகையில் இருக்கிறது. உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு.. அழுத்தம் திருத்தமாக.. கருத்துக்களை மிகாமல் மனதில் பதிகிறது. உங்களின் உன்னதமான பதிவுகள் தொடரட்டும்.. உங்களின் பரம ரசிகை.. மீனா. 💐🙏🏻👍🏻☺️
@preethig2408
@preethig2408 Год назад
அன்பு அண்ணா ஷியாம் வெற்றியில் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் தோல்வியினால் துவண்டு விடாமலும் எளிமையாய் அதனை கடந்து பயணிக்கும் அனைவருமே சாதனையாளர்கள் தான் வெற்றி அடுத்த இலக்கின் முதற்படி தோல்வி வெற்றியின் முயற்சிக்கான படிகள் இருவருக்குமே வரலாற்றில் பக்கங்களோ ஒரு வரியோ உண்டு ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அட்டையில் கூட ஒட்ட மாட்டார்கள் அண்ணா சலனமான நீர் போன்ற மனம் படைத்த பலருக்கு தெளிந்த நீரோடை போல உங்கள் பதிவு வாழ்த்துக்களும் நன்றிகளும் அன்பு அண்ணாவிற்கு
@Rafiqssss
@Rafiqssss Год назад
நல்லதே நடக்கும் .. இறைவன் மிகப்பெரியவன்❤
@sangiammu4334
@sangiammu4334 Год назад
Nandri ayya
@vallalfoods9244
@vallalfoods9244 Год назад
அய்யா உங்கள் ஆரோக்கியமான தொடர் உங்கள் வயதை தாண்டியது.மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்
@panchapagesanjayalakshmi4290
உங்கள் குரல் வளம் மற்றும் சொல் திறன் அருமை. மேலும் வளற வாழ்த்துக்கள்.
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
வாழ்த்துக்கள் நன்றிகள் உங்களுக்கு🌹 Uncertainty புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது 👌 AR Rahman அவர்கள் தான்‌ inspiration Hat's off Rahman Sir 🙏 வாழந்து காட்டும் மனித தெய்வம் 🙏 ஊக்கப்படுத்தியதற்கு சந்தோஷம் 😂 எல்லோருக்கும் பயன் தரும் வீடியோ 👌 God bless all, always
@mj.1.6
@mj.1.6 Год назад
Rompa sad irunthen...ipo mind nalla relaxed ah irukunga sir Tq so much sir 👏👏❤
@Moneyaffirmationmahath
@Moneyaffirmationmahath Год назад
You deserve more sure you will get more with happiness. Keep doing your activities. You are an educator for this society in terms building the right habits. You are happy with your passion.
@sornamuthu9076
@sornamuthu9076 Год назад
Ur speech gives positive thoughts....Positive thoughts gives more energy.... Thank u brother....
@anusiagnanamoorthy8122
@anusiagnanamoorthy8122 Год назад
Hearing your motivational speech in the morning boosts our energy. Thank you Hisham
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Год назад
வாழ்க்கை என்பது என்ன ?மிக தத்ரூபமாக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் பாராட்டுக்கள் .மிக்க நன்றி சகோதரா
@Dhanu55511
@Dhanu55511 Год назад
Yeppadi neengal matum avvapodu varum valkai poratangalluku sariyana valikalai solringa excellent content Anna ❤ super
@bhagavathis2383
@bhagavathis2383 Год назад
Highly motivating video on uncertainty! Well Explained . Thank you! Keep continuing your great work with traditional Tamil. My salutations to you Sir!
@balajisv3159
@balajisv3159 Год назад
Nallthe nenai nallathe nadakkum****good story bro love your speech......
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Год назад
Super bro sariyana nerathil enaku motivation koduthamaiku🙏🏻👏
@sakthi130
@sakthi130 Год назад
Hi Hisham brother nice legend and well said. Thanks for your summary of Jonathan Fields Uncertainty book. Every week I am waiting for your motivational video. Thanks a lot brother for this great content!
@preethig2408
@preethig2408 Год назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 Год назад
Indha flow la dhan life poitu iruku appadina na sadhika sila kalam dhan ulladhu pol thodrugiradhu.... nandrigal anna
@dhanalakshmichandrasekar3086
மிக்க நன்றி. எனக்கு இந்த செய்தி சரியான நேரத்தில் கிடைத்தது
@indranis9197
@indranis9197 Год назад
அ௫மை உண்மையான வார்த்தைகள். சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும். தைரியம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. எந்த வலியும் கடந்து போகும் தங்களின் பதிவுகளைப்பார்த்தால். நம்பிக்கையூட்டும் பதிவு. மிக மிக அ௫மை நன்றி.
@indranis9197
@indranis9197 Год назад
"நன்றி" வாழ்த்துக்கள்.
@kanthasamyvithja5330
@kanthasamyvithja5330 Год назад
நன்றிகள் அண்ணா அற்புதமான பதிவு
@srinivasan3643
@srinivasan3643 4 месяца назад
அண்ணா அருமை உங்களுடைய பேச்சு அனைவருக்கும் புரியும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது நீங்கள் கூறும் புத்தகம் அனைத்தும் ஆங்கில புத்தகமாக உள்ளது தமிழில் நல்ல சிந்தனை உள்ள புத்தகம் சொல்லுங்க அண்ணா உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் புத்தகம் படிக்கும் ஆர்வமே வந்துள்ளது
@nivethasaravanajothi292
@nivethasaravanajothi292 11 месяцев назад
It's true no guts ni glorry it's happened in my life business uncertainty situation I was against the situation very Bold strongly believed intuitions never expected other to stand for me finally I successfully doing by God grace never afraid of any situation happiness and sad both are temporary hv to be neutral ❤ I learned in my life good will happen 🎉🎉🎉 God is with us.
@ayyappansri
@ayyappansri Год назад
Greatness of Greatness ❤
@truthalwayswinss
@truthalwayswinss Год назад
Excellent motivational video. Amazing expression and awesome spell of clarity of Tamil
@muhammednizam3029
@muhammednizam3029 Год назад
Congratulations bro great you're Allah blessings his grace in these holly month.
@contactmeshaan
@contactmeshaan Год назад
Hisham thambi, full of positivity, thanks AGAIN 🙏🙏
@gousebaseer1893
@gousebaseer1893 2 месяца назад
Thank you so much hisham bro❤❤ today enaku sonna mathiri iruku❤
@kalaiselvi8730
@kalaiselvi8730 Год назад
Arumai......nalla pathivu...mikka nandri brother
@soundaramannamalai487
@soundaramannamalai487 Год назад
Super my dear son. I encourge my self with your speech l accitenly heard your speech. Thank a lot.. 🙏🙏❤❤
@shariffamohamed
@shariffamohamed Год назад
Thank you Hisham,well said
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video bro You are doing great job It's really useful💐💐💐💐
@megaabi3775
@megaabi3775 Год назад
Wooooooooow extremely impressed ur valuable speach..god bless u dear 💪
@mahendransshowtime3534
@mahendransshowtime3534 Год назад
Thambi super voice....it's a god's gift.....carry on you will become a successful person
@aslamrazick2452
@aslamrazick2452 Год назад
Mr.hisam me always like your motivation it always bring extra comfortzone thank you
@samsongladys9377
@samsongladys9377 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.🌹🌹🌹🌹👍👍👍👍
@rajangamsi
@rajangamsi 3 месяца назад
தம்பி எல்லாமே அருமை பேச்சு மற்றும் உரைநடை வாழ்த்துகள்
@tamilchinna4677
@tamilchinna4677 10 месяцев назад
Super thambi neeingal serapo thamil padithuillerga mega serapaaga erkkerathu 👌👋💯👍
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 Год назад
Fantastic motivational presentation spritual vibration congratulations thank you so much
@karthikeyant7059
@karthikeyant7059 Год назад
இறைவா உனக்கு நன்றி.
@kalaiselvi9235
@kalaiselvi9235 Год назад
Really👌👌 Very true sir👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 Год назад
Okay, thank you for sharing
@savi9051
@savi9051 Год назад
பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறுவோருக்கு ஒரு Video போடுங்கள்.
@subhavickyvs23
@subhavickyvs23 Год назад
Your speech so energetic sir ...thank you 😊🎉
@roselinexavier1396
@roselinexavier1396 10 месяцев назад
Brother you are great. What a beautiful speech brother? Thank you..
@senthiyoutuification
@senthiyoutuification 10 месяцев назад
Super bro. Continue ur service. Thank you bro
@manikandan-jn1rc
@manikandan-jn1rc Год назад
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சகோதரரே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும்
@user-qe4tq5nf7k
@user-qe4tq5nf7k 4 месяца назад
Ur tamil pronunciation and voice is awesome mind blowing speech.
@VijayKumar-mx2wv
@VijayKumar-mx2wv Год назад
Thank you Hisham anna, the right things hit your life at the right time nu soluvaga. God & Universe has given me always this thing correctly to me. Iniku morning la irunthu romba uncertainity oda iruthen this video cleared all my doubts & insecurities. Romba thanks anna for making this video🙏
@gopikalpana7148
@gopikalpana7148 Год назад
U9o
@umaanbu1040
@umaanbu1040 11 месяцев назад
அருமையான விளக்கம் bro super 💐💐💐
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 Год назад
Well said brother all true
@Littlestories2402
@Littlestories2402 Год назад
Vazhga vallamudan
@geetaj4242
@geetaj4242 Год назад
நடப்பதெல்லாம் நன்மைக்கே. நன்றி
@jayabharathib3843
@jayabharathib3843 Год назад
Thanks brother,doing great job
@sudhamanogaran5266
@sudhamanogaran5266 Год назад
Thank you so much bro for your work,it helps me lot
@balasadhi
@balasadhi Год назад
Well explained Hisham, regards/Bala ( love from Bangalore)
@user-hl8eh5hn9v
@user-hl8eh5hn9v Год назад
உங்கள் பதிவுகள் அனைத்துமே மிக அருமை
@anandhkumar1513
@anandhkumar1513 11 месяцев назад
Thank you bro for the energetic message
@jayam7158
@jayam7158 Год назад
நன்றி தம்பி வாழ்க வளர்க
@rusnasaruf5986
@rusnasaruf5986 Год назад
Superb motivation
@muthulakshmidhamodurairaj8979
Good one to everyone
@hemamalinibalakumar4864
@hemamalinibalakumar4864 Год назад
Fantastic presentation with a captivating voice.
@jiyasjiyas-tt7ht
@jiyasjiyas-tt7ht Год назад
Excellent bro.all is well
@kavutham7317
@kavutham7317 Год назад
🌟Really motivational for me Anna in this period, now my mind is relaxed and clean. Thank you so much for your valuable thoughts. Keep motivating us.
@johnagathin9247
@johnagathin9247 Год назад
Ok
@sivakami5chandran
@sivakami5chandran Год назад
Arumai arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🤝🤝💓💓👍👍🙌🙌🤟💯👏
@GopiRam-ex9sz
@GopiRam-ex9sz 4 месяца назад
பழைய நிலையை நினைத்து பார்க்காதவன் மனிதன் இல்லை
@SuryaSurya-qy8ov
@SuryaSurya-qy8ov 6 месяцев назад
Thank you nanban
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
மிக்க நன்றி அருமை 👍
@saranyashevane4968
@saranyashevane4968 5 месяцев назад
நன்றி நண்பரே
@panchatsaram2erttt67kuppan8
Supper brother thank you very much
@sugumarkrishnan1871
@sugumarkrishnan1871 Год назад
Thank you so much sir
@kavaskarkavaskar7831
@kavaskarkavaskar7831 Год назад
Thank you sir
@nandhinig1977
@nandhinig1977 Год назад
Hisham anna you are great 👍
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 10 месяцев назад
Thank You Very Much
@prasanthe5556
@prasanthe5556 11 месяцев назад
Thank you so much bro..❤
@KalaiOviya-zu2wq
@KalaiOviya-zu2wq Месяц назад
Thank you brother
@indrat229
@indrat229 Год назад
சூப்பர். ..👌👌👌👍👍
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great sir
@srividhyakasinathan1767
@srividhyakasinathan1767 Год назад
Hats off Brother
@nanda2023-cv1jl
@nanda2023-cv1jl Год назад
Mass and majestic bro
@seemon8321
@seemon8321 Год назад
Thanks..
@umakarthik6132
@umakarthik6132 Год назад
Thank u bro❤
@Heerabanu-mp2ew
@Heerabanu-mp2ew 10 месяцев назад
Bro eppo na roombo kastatuleyum kolapatuliyum eruke ...god daan unga muliyama pesirkArru ...I feel very relax bro
@Moneyaffirmationmahath
@Moneyaffirmationmahath Год назад
Super Bro. List your top 100 books add missed ones in our home
@rajanienadesamoorthy9454
@rajanienadesamoorthy9454 Год назад
Ok thanks God bless you
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Год назад
நன்றி
@samysarusamysaru2776
@samysarusamysaru2776 Год назад
Thank you brother yenakey Sona mathiri irunthathu
@ilmunnisa7529
@ilmunnisa7529 Год назад
Thanks bro
@anitharajan1869
@anitharajan1869 Год назад
Thankyou brother
@selviraj7503
@selviraj7503 Год назад
Thanks brother
@ranibegum1211
@ranibegum1211 10 месяцев назад
Thelivaiten thambi nandripa
@RajaMuhammad-xq2nf
@RajaMuhammad-xq2nf Год назад
Masha allah
@aashwinpranitha499
@aashwinpranitha499 Год назад
❤முருகன் மிகப்பெரியவன் ❤
@DivyanPrashant-zw7xb
@DivyanPrashant-zw7xb 10 месяцев назад
Rompa thanks
@basakaranrathan8228
@basakaranrathan8228 2 месяца назад
Nandri
@anitharajan1869
@anitharajan1869 Год назад
Very nice to hear
@nagarathinam5866
@nagarathinam5866 Год назад
Thanks bro ❤❤❤
@guruprasath9542
@guruprasath9542 Год назад
Thanks na
Далее
🤣🤣🤣🤣🤣🤣🤣
0:13
Просмотров 2,4 млн