Тёмный

Ovvoru paadalilum Ovvoru ninaiviruku HD Song | Madhavan Sneha | P. Unnikrishnan | Madhavan Songs 

Подписаться
Просмотров 4,3 млн
% 20 311

#mastermusiccollectionsongs #madhavansongs #unnikrishnanmelodysongs
Movie: Ennavale
Song: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku
Sung By: P. Unnikrishnan
Music: S. A. Rajkumar
Lyrics: Vairamuthu
Starring: Madhavan and Sneha
Release Date: 22 December 2000
___________________________________________

Развлечения

Опубликовано:

 

25 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 740   
@MithranSenthil-no6dd
@MithranSenthil-no6dd 6 месяцев назад
2024 ல் கேட்பவர் ,like pannunga 😊😊😊
@thetamilfacts
@thetamilfacts 5 месяцев назад
2024 லும் தேடி பார்க்கப்படுகிற பாடல் பாடல் இது 90களில் பிறந்தவர்களுக்கு இதன் அருமை தெரியும்
@malikfaizalthejps532
@malikfaizalthejps532 Месяц назад
💯
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 года назад
இந்த பாடலை இப்போ யாராவது கேட்டுட்டு இருக்கீங்களா.
@rajabhavani3779
@rajabhavani3779 2 года назад
Me
@sathikbanu1598
@sathikbanu1598 2 года назад
ஆமாம்...
@velayuthamvelayutham5625
@velayuthamvelayutham5625 2 года назад
With me
@Rajsports1234
@Rajsports1234 2 года назад
yes
@pushpa480
@pushpa480 2 года назад
TV la ketutu irukkumbothu phone la yu kekuraen😂
@dhineshkanth4847
@dhineshkanth4847 9 месяцев назад
யாரும் இந்த மாதிரியான பாடல்களை மறக்கவே முடியாது ❤
@Rkstudio-wt2xh
@Rkstudio-wt2xh 10 месяцев назад
இந்த பாடலை(2023)லும் கேட்டு ரசித்த ரசித்துக்கொண்டு இருக்கும் இதயங்கள் யார்💓யார்
@IrfanAhmad-pn7cd
@IrfanAhmad-pn7cd 10 месяцев назад
2023 இலும் ரசித்து கேட்கும் பாடல் ❤
@prabakaran3000
@prabakaran3000 9 месяцев назад
All 90s kids ❤
@achukpy8713
@achukpy8713 9 месяцев назад
​@@IrfanAhmad-pn7cd😊
@ananthi0073
@ananthi0073 7 месяцев назад
எனக்கு இந்த பாடல் மிகவு‌ம் பிடிக்கும் யாருக்கு யாரேன்று வரி ரொம்ப பிடிக்கும்🥰🥰i feel my love
@sekars5294
@sekars5294 5 месяцев назад
​@@IrfanAhmad-pn7cdhi friend
@raguvaranab
@raguvaranab Год назад
2023லும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். யாழ்ப்பாணம்😍
@sathishm8278
@sathishm8278 Год назад
Hi
@sathishm8278
@sathishm8278 Год назад
Anna
@shanthyfrancis-vb7jd
@shanthyfrancis-vb7jd Год назад
Hi iam in jaffna
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Год назад
சிறப்பு
@abdulrazzak9645
@abdulrazzak9645 Год назад
Kaluththara
@CMBDURGAA
@CMBDURGAA 2 года назад
சந்தோஷமாக இருக்கும் போது பாட்டு தான் பிடிக்கும்...கஷ்டமாக இருக்கும் போது அதன் வரிகள் புரியும்....💙C💙D....
@saranyapugal101
@saranyapugal101 Год назад
Correct 💯
@AAA-wn8db
@AAA-wn8db Год назад
Correct
@magaklingawilson6458
@magaklingawilson6458 Год назад
நீங்கள் சொன்னது 100% உண்மை கேக்கறவங்களுக்கு அது பாடல் கேட்டு feel பண்ணுக்கிறவர்களுக்கு அது ஆறுதல்
@anburaj3190
@anburaj3190 Год назад
@@magaklingawilson6458 அண்ணா உண்மை😭
@anburaj3190
@anburaj3190 Год назад
ஆமாம் 😔
@shanzithsalih
@shanzithsalih Год назад
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்பது எமது கையில் இல்லை. எண்ணம் போல் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை.
@manikandangmani3722
@manikandangmani3722 Год назад
Yes my life also
@AkshiEganthi8565
@AkshiEganthi8565 Год назад
Yes
@ramyaram8508
@ramyaram8508 10 месяцев назад
Yes
@mahasubramaniyan
@mahasubramaniyan 5 дней назад
Mm s my life also 😔😢
@user-qd5ms9rx7u
@user-qd5ms9rx7u Год назад
இடி இடித்தால் மழை பொழியும் இந்த பாடலை கேட்டால் மனதுக்குள் இசை மழை பொழியும் சிறந்த இசை 💯💯💯
@nasreenshaikh9919
@nasreenshaikh9919 Год назад
Nice thank you
@mathik.2885
@mathik.2885 2 года назад
நல்லபாடல் பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@gajandrangajandran5797
@gajandrangajandran5797 2 года назад
என்பதுகளில் பிறந்துவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் பழைய நினைவுகளை மீண்டும் நினைவு படுத்துகிறது 🙏🙏🙏
@elangoelango2700
@elangoelango2700 Год назад
On
@jelanjelan5158
@jelanjelan5158 Год назад
90 s kids Al'so
@AkshiEganthi8565
@AkshiEganthi8565 Год назад
Yes
@27sripriya
@27sripriya 11 месяцев назад
Yes😢❤
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 2 месяца назад
Only 90s kids
@vishnuv3037
@vishnuv3037 Год назад
இன்றும் தனிமையில் இருக்கும் போது கேட்டும் பாடல் இது
@suresht6889
@suresht6889 Год назад
நான் இப்போது இந்த பாடலை ஃ100 முறை கேட்டுவிட்டேன் மிகவும் அருமை யான பாடல்
@nivathasm3222
@nivathasm3222 Год назад
யாரு யாரு இந்த song ah 2023 la கேக்குறீங்க ...🎼💙🎼💙🎼💙 Nice song ❤️
@ramesrames6347
@ramesrames6347 2 месяца назад
பள்ளி பருவத்தில் பாடி இரசித்தேன் இப்போது அதை காதால் கேட்டு கண்ணீர் வடித்தேன் இதுதான் வாழ்க்கை 😢
@thamizhannairajendran1227
@thamizhannairajendran1227 Год назад
மாதவன் அழகோ அழகு.... I love you maydy
@srsakeera5538
@srsakeera5538 Год назад
May you please confirm
@VelusamyS-ss9vs
@VelusamyS-ss9vs 11 месяцев назад
ஒவ்வொரு பாடலிலும் நினைவுகள் மட்டும் இல்லை வலியும் இருக்கு 😞
@nageswaranvasanthan5762
@nageswaranvasanthan5762 Год назад
இப்படி நல்ல நல்ல பாட்டுக்களை தந்தவர்தான் நம்ம எஸ் ஏ ராஜ்குமார் சேர் வாழ்த்துக்கள் கோடி
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Год назад
எப்போது கேட்டாலும் சுகம் மாறாத பாடல்
@arunnesaselvan3209
@arunnesaselvan3209 20 дней назад
2024 ல திடீர்னு இந்த பாட்டு கேக்கனும் போல இருந்துச்சி
@murukaiyamurukaiya7185
@murukaiyamurukaiya7185 Год назад
௭ப்போது கேட்டாலும் இப்பாடல் வரிகள் ௭ன்றுமே மாறாத😊
@magaklingawilson6458
@magaklingawilson6458 Год назад
மரணத்தில் வந்த வலியை விட மனதில் வந்த சோதனை தாங்க முடியவில்லை. நீ தந்த காயம் ஆறுமுன்னே இன்னரு காயம் தந்து விட்டு போன என் அன்பு ப்ரியமானவளே. என்னை விட்டு போக உனக்கு எப்படி வந்தது மனசு வலிக்குது. கண்ணில் கண்ணீர் சிந்துகிறேன் இரவின் நேர முழுவதும் உறக்கம் இல்ல என் அன்பே.😢😢😢😢😢
@anbualagan8029
@anbualagan8029 Год назад
Don't feel brothers
@magaklingawilson6458
@magaklingawilson6458 Год назад
@@anbualagan8029 எங்க சகோரரே கவலை வேண்டாம் என்று நினைக்கும் போது எல்லாம் அவள் தந்த காயம் இன்னும் இருக்கு மறக்க முடியல அதுதான் கஷ்டமா இருக்கு
@shabanaballo2442
@shabanaballo2442 Год назад
Pls bro don't feel ellame kadavul oda kayil irukku namma kayil onnum illa. Ellame nanmaikke
@magaklingawilson6458
@magaklingawilson6458 Год назад
@@shabanaballo2442 unmai than kadavul than ellme. Ellme kadavul than
@srsakeera5538
@srsakeera5538 Год назад
Y
@palani5433
@palani5433 2 года назад
ஓடுகின்ற நீரிலே பாசி சேராது 🚣 👍 பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது 🎤 💗 👍 ஓஹ்ஹோஹோ ... 🤵 🎤 👍 கானங்கள் பாடும் ஊரில் 🎤 🌎 👍 காற்றோடு ஈரம் கூடும் ☁️ ✨ 👍 ராகங்கள் மேகம் சேர்த்து 🎼 🎶 🎶 ☁️ 👍 மழையும் கொண்டு வரும் ☔ 👍 ஒவ்வொரு பாடலிலும் 🎤👍 ஒவ்வொரு நினைவிருக்கு 🤔👍 நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே 🤔 🥰 👍 இசையின் நெஞ்சே ... 🎼 🎶 🎶 🎤 💗 👍
@kramankraman6266
@kramankraman6266 2 года назад
👌
@bmtex6362
@bmtex6362 2 года назад
Super 💓💓💓💓💓
@ponmanim7333
@ponmanim7333 Год назад
💖💖💖
@johndeve006
@johndeve006 Год назад
தாயில்லை என்றால் கூட தாலாட்டு பாட்டில் உண்டு 💐💐
@tamimansari2139
@tamimansari2139 10 месяцев назад
😍😢💔💔💔
@inickonesaraj8379
@inickonesaraj8379 2 года назад
Every lines are very wonderful 💓
@maniyarasanmeiyazhagan1297
@maniyarasanmeiyazhagan1297 Год назад
Do F
@POETdharshika
@POETdharshika Год назад
2023 ல யும் தலைவன் Song ulti feel😊😊😊😊
@maghi7033
@maghi7033 2 года назад
நல்ல ‌பாடல் மனதிற்கு ஆறுதலாக உள்ளது
@AbdulRahman-kq9zr
@AbdulRahman-kq9zr Год назад
Same as me
@runnerkarthik2397
@runnerkarthik2397 Год назад
2023..... யாரெல்லாம் இந்தப்பாட்ட கேக்குறீங்க.... 😘
@ramarajpabitha3785
@ramarajpabitha3785 Год назад
My favorite song🎵 😍
@kavivanan9011
@kavivanan9011 3 месяца назад
2024 கேக்குறன், super
@vincentsahayam5499
@vincentsahayam5499 15 дней назад
15 வருடங்களாக என்னுடைய caller tune இது தான்
@KannanKannan-ko3kg
@KannanKannan-ko3kg Год назад
இந்த பாட்டு செம்மகிட்டுவேறலெவல்👍👍👍👍👍👍👍👍👍👍 👌👌👌👌👌👌👌👌👌👌👌🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
@schitra5795
@schitra5795 11 месяцев назад
My favourite song ❤❤❤❤❤
@SP-et7fu
@SP-et7fu 2 года назад
Intha padathil varum nilamaithan enaku. Pattu padi lam , vela senjilam padithikondirukiren. Intha padal ketkum pothellem yetho oru sogam manasa thakkuthu
@Hameesaba
@Hameesaba 2 месяца назад
இசைத் துறையின் பொக்கிஷம் S.A.ராஜ் குமார்...
@VinothKumar-gn7tl
@VinothKumar-gn7tl День назад
Enna oru arumayana padal❤❤❤❤❤ 5-7-24 Friday morning mundakanni dog I love you dear pugazh
@balakumar8552
@balakumar8552 Год назад
My favourite song
@bushpakala.s3629
@bushpakala.s3629 Год назад
Nice song and true lyrics . I miss my past life .
@arumugamchinniah6663
@arumugamchinniah6663 Год назад
I do agree..
@kasang803
@kasang803 Год назад
இது பாடலா இல்லை பாயாசமா ❤❤❤❤அவ்வளவு இன்னிப்பு
@MARIEthi-lt4rn
@MARIEthi-lt4rn 4 месяца назад
அருமையான பாடல்
@bgmbaggage9926
@bgmbaggage9926 Год назад
2023 still I heared this sound🥰
@eshwarihetensha5722
@eshwarihetensha5722 2 года назад
Luv this sng 😍😍😍
@bharakathrabiya4331
@bharakathrabiya4331 Год назад
மிக மிக அருமையான வரிகள்❤️
@sathu6532
@sathu6532 4 месяца назад
13/February/2024 ,11.35 pm paakuran❤😊 From Sri Lanka 🇱🇰😇
@muruganbala5272
@muruganbala5272 3 месяца назад
Arumai Anna
@jaishivanimedha5710
@jaishivanimedha5710 Год назад
I love this song 💕
@christyrosalind7607
@christyrosalind7607 11 месяцев назад
My favourite Madhavan singing beautiful song.I love this song
@amudha25priya78
@amudha25priya78 Год назад
Wonderful and Meaningful and Sooooo beautiful Song 👌👌👌👌👌my favourite One 💯👍
@user-pc8wn5ys1q
@user-pc8wn5ys1q 9 месяцев назад
Enakku piditha padal nice song 👌👌👌
@user-xi4si5he5y
@user-xi4si5he5y 2 месяца назад
Unmai tha ❤❤❤❤❤
@SIVAsiva-vh2ye
@SIVAsiva-vh2ye 2 года назад
10.6.2022 my favourite always this song
@prabhakaranprabhakaran3546
@prabhakaranprabhakaran3546 Год назад
Sneha mam is my favt heroine🥰💖💖
@mohamednawzer4922
@mohamednawzer4922 2 года назад
Woow wonderfull lyrics and mesmerized voice of unni sir
@karthikaramesh6360
@karthikaramesh6360 2 года назад
,zzzz,,,
@SelvaRaj-gd5jq
@SelvaRaj-gd5jq Год назад
Vairamuthu, SA.Rajkumar superb song. Every lines wonderful words.
@ganishkag7921
@ganishkag7921 20 часов назад
Unni krisna sir voice sema voice ❤
@user-nw1mx1dk5p
@user-nw1mx1dk5p 11 месяцев назад
My heart song❤
@goodvibes-pp5uz
@goodvibes-pp5uz Год назад
Enaku piditha padal.i rember my school days,and my friends in Ooty.ungalukum pidichiruntha like pannuga.
@arasamaraatti3315
@arasamaraatti3315 Год назад
26.03.2023 ippovavum keukittu irukom.enga times songs.arthamulla songs
@saravanank8821
@saravanank8821 10 месяцев назад
Super my favorite
@maheswari4644
@maheswari4644 2 года назад
Arumaiyana song enakku rompa pitikkum
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Год назад
முத்துப்பாண்டி அவர்களின் சேனலில் வந்தபின் பார்த்தவர் ளில் நானும் ஒருவன்
@r.venkateshr.venkatesh1300
@r.venkateshr.venkatesh1300 Год назад
My favorite song & u geart unni sir 😍😍😍
@Selvipandian-do7jg
@Selvipandian-do7jg 2 месяца назад
supersupersong❤❤❤❤
@parameswarandhivya2007
@parameswarandhivya2007 2 года назад
Super song...
@sandrasanthanam2324
@sandrasanthanam2324 3 месяца назад
இந்த பாடல் எப்போதும் கோட்கலாம் எத்தனை ஆண்டுகள் அனாலும்
@poojaj8554
@poojaj8554 Год назад
எனக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ❤
@arunmurali.umuralidharan.u3343
@arunmurali.umuralidharan.u3343 10 месяцев назад
Yan playlist la neegata idam pattra paadal ❤❤❤❤❤❤❤❤
@velmanimani506
@velmanimani506 2 года назад
My life long maraka mudiyatha song
@lalilalitha7135
@lalilalitha7135 2 года назад
Nice vera leval my manathai thodda paadal
@durga2182
@durga2182 Год назад
💓 nice song 😍
@shivakumar-dg4vv
@shivakumar-dg4vv Год назад
பாட்டு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
@murukeshdhonikund7530
@murukeshdhonikund7530 Год назад
Super song
@Hemalatha-yn6cv
@Hemalatha-yn6cv 3 месяца назад
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை 😢 💯 true words
@vigneshwarig1019
@vigneshwarig1019 Год назад
Nice song❤️
@rameshbavi1020
@rameshbavi1020 Год назад
Enaku intha song rompa pudikum....
@srajasraja3587
@srajasraja3587 Год назад
My most favourite song... 🖤
@sheikmasthan1280
@sheikmasthan1280 Год назад
Intha padal super ennakku romma pidikkum ❤️💞💞💞
@sanmugamsanmugam2052
@sanmugamsanmugam2052 Год назад
Very nice song🥰🥰
@user-th4xd1dm3g
@user-th4xd1dm3g Месяц назад
எனக்கு பிடித்த பாடல்
@elumalaik3735
@elumalaik3735 Год назад
மிக நன்றி
@supasinishivakumar651
@supasinishivakumar651 Год назад
Wow super song 🎤🎶💙👍👍👍🎸🎻🎧🎼🎶🎵🎙🌹
@jareenajareena9064
@jareenajareena9064 Год назад
Happy very nice song ❤️❤️👍😊🎉🎉🥰🥰🥰🥰
@arabathsabena8718
@arabathsabena8718 2 года назад
Semma super song
@pothanm6405
@pothanm6405 2 года назад
Very nice 👌
@izhammahir8468
@izhammahir8468 Год назад
Verry verry nice feeling song ♥️🌹
@IyappanM-zs3bk
@IyappanM-zs3bk 10 месяцев назад
Super ❤🎉❤
@pugazhpugazh2973
@pugazhpugazh2973 2 года назад
Wonder full song
@niranjanp5612
@niranjanp5612 4 месяца назад
Ovoru nenjathin azhathilum sogam undu..very nice line...
@anojananojan8742
@anojananojan8742 2 года назад
Supper song
@kuruvadisouththirumanur9546
@kuruvadisouththirumanur9546 2 года назад
My favorite
@renapapa704
@renapapa704 Год назад
My fav 😍song 🎵
@kumari.jkumari.j9996
@kumari.jkumari.j9996 Год назад
Nice song......🥰
@duraimurugan9091
@duraimurugan9091 Год назад
இப்போதும் கேட்கிறேன் மலேசியா நாடு கிடா மாநிலம்
@shankarshankar6635
@shankarshankar6635 2 года назад
Nice song
@bhuvanabhuvana9555
@bhuvanabhuvana9555 2 года назад
Yes, it's my fvrt song
@user-wl6ds1ve6e
@user-wl6ds1ve6e 3 месяца назад
Vera level...,❤❤
@user-lu1zf6wp3w
@user-lu1zf6wp3w 6 месяцев назад
The song heart touching inside feeling the lyrics the legend singer Unni sir voice melting sweet .
@mohammedhijas4278
@mohammedhijas4278 Год назад
nice song
@selvaabi4313
@selvaabi4313 Год назад
மிகவும் பிடித்த பாடல்
@selvarajsupersong6929
@selvarajsupersong6929 5 месяцев назад
Yes,yes iam daily 3 times ketkiren. Super padal varigal,and super music,
@lakshmikanthan2799
@lakshmikanthan2799 10 месяцев назад
Superb song
@saravanas1462
@saravanas1462 Год назад
02:37 vera level
@gow9652
@gow9652 10 месяцев назад
Nice