Тёмный

P.S.Balamurugan// Singara Velane //Saxophone Brothers Jaffna//Nathawaram 

Saxophone Brothers Jaffna
Подписаться 8 тыс.
Просмотров 398 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 2 года назад
முன்பெல்லாம் நாதஸ்வர கச்சேரி தனியாகவே நடக்கும். மக்கள் மெய்மறந்து மணி கணக்கில் ரசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காலம் மீண்டும் வர வேண்டும். இந்த வீடியோ பார்க்கும் பொழுது நாயன கச்சேரிகள் பிரபலமாகும்.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@srinivasarangarajan9732
@srinivasarangarajan9732 2 года назад
காதுக்கினிய இசை. மனமும் குளிர்ந்தது. வாழ்க வளமுடன்.
@subramaniammurugappagounder
@subramaniammurugappagounder 5 месяцев назад
அருமை😀😊அருமை ❤️❤️
@vijayakumart6908
@vijayakumart6908 2 года назад
நமது கலை நம் பண்பாடு.... வாழ்க ... வளர்க... சகோதரர்களே... வாழ்த்துக்கள். விஜயகுமார். விசாகப்பட்டினம். 🙏🙏🙏🙏🙏
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you so much Mr.Vijaykumar 🙏😊
@bhaskarji9200
@bhaskarji9200 2 года назад
அருமை.யாழ்ப்பாண நாதஸ்வர.தவில் கலைஞர்களின் வாசிப்பு பிரமாதம்... வாரணாசியில் இருந்து... சிறிய பையன் தாளம் அழகு..
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@d.shanthi9410
@d.shanthi9410 2 года назад
சிங்கார வேலனே தேவா நாதஸ்வர இசையில் கேட்டது மிகவும் அருமையாக இருந்தது கூடவே தில்லானாமோகனாம்பாள் ஞாபகமும் வந்தது.... .
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@srikkanthank
@srikkanthank Год назад
Murugan is enjoying in that child...dancing before them
@suemalini7943
@suemalini7943 2 года назад
நல்ல இசை குழந்தைகளை தானாக நடனம் ஆட வைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று வாழ்த்துக்கள்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@radhakrishnanrangasamy9585
@radhakrishnanrangasamy9585 2 года назад
இலங்கையில் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரிய இசை வாசிக்க கேட்பது அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@rrajaratnam
@rrajaratnam 2 года назад
what you mean??
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 года назад
அருமை அருமை காலத்தில் அழிய பாடல் சிறுமிக்கு வாழ்த்து கல்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@vijayabalanmuthusamy6933
@vijayabalanmuthusamy6933 3 года назад
ரொம்பவே நன்றாக இருக்கிறது. இதற்கு எவ்வளவு தொகை தேவை ஒரு கல்யாணத்திற்கு.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Plz contact That’s number +94776354197 or +94772380239
@krishnaseshappa5401
@krishnaseshappa5401 2 года назад
மனநிறைவு தந்தது. வாழ்த்துக்கள். இந்த பாடல் சாகா வரப்பெற்றது.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
மிக்க நன்றிகள் ❤️
@jayanthia2305
@jayanthia2305 2 года назад
கேட்க‌ கேட்க திகட்டாத ‌இன்னிசை,மெல்லிசை, தேனிசை.இக்கலைகளெல்லாம் உலகம் உள்ளளவும் வாழ வேண்டும். 🙏🙏🙏🙏
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் 🪴
@silverglen5632
@silverglen5632 3 года назад
இந்தக்கலை பேணப்படவேண்டும் . இதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும் . வரும் சந்ததியினரிடம் கையளிக்கவேண்டும் . இந்த இசை உலகம் எல்லாம் பரவவேண்டும் .
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
நன்றி தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 Год назад
ஈழத்தமிழன் உலகில் இருக்கும் வரை இந்தக்கதை அழியாது தமிழ்நாட்டில் வேண்டுமானால் அழிந்து போகலாம்
@Indra-r7n
@Indra-r7n 27 дней назад
அருமை வாழ்க வளமுடன்👍💚🙏
@sankaralingams3608
@sankaralingams3608 2 года назад
யாழ்ப்பாண தமிழர்கள் வளர்க்கும் நாதஸ்வர இசை கலை வாழ்க வளர்க.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 👍👍
@baskarbaski8919
@baskarbaski8919 2 года назад
அருமை,மிக அருமை. இதயபூர்வமான வாழ்த்துக்கள்,பாராட்டுகள்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@panneerselvam6845
@panneerselvam6845 2 года назад
தெய்வீக கலைஞர்களுக்கு என் அப்பன் சிவபெருமான் அருளும் ஆசியும் எப்போதும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
மிக்க நன்றி 😊
@Bavarian-ko9il
@Bavarian-ko9il 2 года назад
வாழ்க தமிழ், Amazing music 👌
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 6 месяцев назад
யாழ்ப்பாணம் இசை நிகழ்ச்சி அருமையிலும் அருமை
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 2 года назад
🙏 வணக்கம்!அருமை!!
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றி 😊
@saminadhanm518
@saminadhanm518 2 года назад
இது தான் உண்மை ,இவ்வளவு ,மானசீகமாக ,கலையை யார் செய்தாலும், தலை வணங்கவும்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
மிக்க நன்றிகள் ❤️
@athensmajnoo3661
@athensmajnoo3661 2 года назад
This music brought tears to my eyes.... 🙏🙏🙏🙏
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you very much
@mohankumarmd8343
@mohankumarmd8343 3 года назад
Dear saxophone brothers you have my heart always❤️Love from CHENNIMALAI, Tamilnadu
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
மிக்க நன்றிகள் மோகன் 😊
@thirumalsangaiya5528
@thirumalsangaiya5528 3 года назад
@@SaxophoneBrothersJaffna plmll
@thirumalsangaiya5528
@thirumalsangaiya5528 3 года назад
@@SaxophoneBrothersJaffna l. l.. l
@perumalsamy911
@perumalsamy911 Год назад
​@@SaxophoneBrothersJaffna😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SAMZDTX
@SAMZDTX 2 года назад
சிறுவர்களுக்கும் நல்ல தாள ஞானம். God bless you.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@porchezhianchezhian208
@porchezhianchezhian208 2 года назад
அய்யா பாடலுக்கும் இசைக்கும் தலை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊
@balasubramaniyaiyerpi7215
@balasubramaniyaiyerpi7215 7 месяцев назад
One small.boy thalam Another cute..dancing They. R. Singara.velans
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 года назад
அருமை. இந்த குழந்தைகளுக்கு ஆசிகள்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
மிக்க நன்றிகள் 😊
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 5 месяцев назад
சிங்கார வேலன் இசையில் சிறிய குழந்தையின் நடனம் இசையில் வசமாகியகுழந்தை இறைவன்
@vajravelumachari4542
@vajravelumachari4542 2 года назад
mr karukkuchi arunachalam is living in mr balamurugan's nadaswaram. what a super performance. the group is bringing our tamil traditional culture. the small boy is playing the thalam is to be appreciated. not only tiny murugan also danced. good scene. i want to see mr balamurugan. i think my tiruttani lord murugan may help me tiruttani lord murugan may help the nadaswaram party.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you very much @M Achari 😊
@e.m.ganesan5549
@e.m.ganesan5549 3 года назад
தமிழன் பாரம்பரியம் அருமை 🌺❤️🙏
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
நன்றிகள் E.M.Ganesan 😊
@ganeshr66
@ganeshr66 3 года назад
Wow superb!! Such talent in Jaffna!
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you so much 😊
@nitharsankamalenthiran8943
@nitharsankamalenthiran8943 4 года назад
வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 4 года назад
Thank you 😊
@mukilg2418
@mukilg2418 3 года назад
தமிழர் பண்பாட்டை பாதுகாத்துவரும் உங்கள் நாதஸ்வரம் மேலம் இசைக்கு நான்என்றும் அட்மையாக உள்ளேன் இந்த பாடலைமட்டும் 15 தடவை என் காதில் ஒளித்துகொண்டு உள்ளது தம்பி பாலமுருகன் கணேசன் கோவை தமிழ்நாடு
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
மிக்க நன்றிகள் 😊
@aruljohn6349
@aruljohn6349 3 года назад
@@SaxophoneBrothersJaffna super ayya
@sundararajansrinivas
@sundararajansrinivas 2 года назад
Very very excellent, congrats
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 🙏
@gopalago4262
@gopalago4262 3 года назад
Superb, so Sweet n Nice. Tq
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you so much 😊
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 5 месяцев назад
இந்தக் கலை என்றும் அழியாது
@DanaDana-pc2gz
@DanaDana-pc2gz 2 года назад
konsum salangai song super
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@theuniverseism9305
@theuniverseism9305 2 года назад
தெய்வீக ஓசை
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள்
@JaiMaa-Gods_pilgrim
@JaiMaa-Gods_pilgrim 2 года назад
Superb, thank you for this upload. 2 Small boys playing thalam and one kid dancing is very pleasing.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you very much 😊😊
@balasubramanianiyer1312
@balasubramanianiyer1312 2 года назад
Good u point ed out 2 boys thalam. Thnk u. Big team effort nadaswaram. Well done.
@venugopalanr5034
@venugopalanr5034 2 года назад
Ithupol ithuvarai kettade illai
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 2 года назад
அருமை... 👌🙏💐💐
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
நன்றிகள் 😊😊
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 3 года назад
அற்புதமான பாடல்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 2 года назад
Excellent marvellous.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@t.p.visweswarasharma6738
@t.p.visweswarasharma6738 3 года назад
Excellent performance. 👏👏👏
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you so much 😊
@thirunavukkarasan7
@thirunavukkarasan7 4 года назад
தமிழ் மணம் எங்கும் பரவட்டும்
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@durairaj231
@durairaj231 3 года назад
இந்த இசைஉலகம்உள்ளவரைஉலவும்ரன்றி
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
மிக்க நன்றி 😊
@thiruvenkadamnammazhvar860
@thiruvenkadamnammazhvar860 3 года назад
Real and clearly good thank u all
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@ramadosspachaiappan177
@ramadosspachaiappan177 2 года назад
தமிழ்க்கும்,இசைய்க்கும்,தெய்வீக படைப்ப
@vasanthimoorthi5786
@vasanthimoorthi5786 2 года назад
👏👏👏👏
@vigneshnatarajan8410
@vigneshnatarajan8410 2 года назад
Live ah keka majestic ah irukum..
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you so much brother 😍
@chitras9820
@chitras9820 3 года назад
Wow super
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@PogulaRamachandraiah
@PogulaRamachandraiah Год назад
👌
@jcbkeshavajcb5512
@jcbkeshavajcb5512 3 года назад
Woww
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@suchanavanga5764
@suchanavanga5764 5 лет назад
Nice to see your family. ☺
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 5 лет назад
Thank you
@krishnamurthym7162
@krishnamurthym7162 3 дня назад
❤🎉😮
@gamingwithdragon474
@gamingwithdragon474 Год назад
Super
@jayapandianp9988
@jayapandianp9988 Год назад
Supper
@gopalakrishnanmunisamy4708
@gopalakrishnanmunisamy4708 2 года назад
Very good team works great 👍
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you very much
@aruljanagan69
@aruljanagan69 2 года назад
Supper ,...
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@sudalaisubbu5145
@sudalaisubbu5145 2 года назад
Super..
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@RMKVfamily7
@RMKVfamily7 3 года назад
Jayaho Sanathana Dharma♥️
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@rsuku8836
@rsuku8836 2 года назад
Wonderful song. Sukumar karnataka.
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you so much 😊
@karnikasingam9003
@karnikasingam9003 3 года назад
🎷👌👍
@THAMILAN1986
@THAMILAN1986 2 года назад
Love me people kippral
@NallaPeriyan
@NallaPeriyan Месяц назад
😊
@rameshprabhu1468
@rameshprabhu1468 3 года назад
Very very great
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@meenakumaripandiyan414
@meenakumaripandiyan414 3 года назад
Wow, excellent
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 3 года назад
When to come to where in Ceylon to see so many nadaswaram and thavil performance at the same time .... Is this a part of a festival
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Yes part of festival. Welcome to SriLanka 🇱🇰 April to September 15 Program session Time.
@balajir335
@balajir335 3 года назад
@@SaxophoneBrothersJaffna o
@silverglen5632
@silverglen5632 3 года назад
You need to travel to Jaffna, where all these taking place.
@saidulunimmala7821
@saidulunimmala7821 3 года назад
I like it
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you very much 😊
@lathaiyer6113
@lathaiyer6113 2 года назад
Excellent
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you very much 😊@Latha Iyar
@gnarayanan3621
@gnarayanan3621 3 года назад
இந்த கலையை பேணிக்காப்பது நமது கடமை.அரசு இக் கலைஞா்களுக்கு வாழ்நாள் stifund அளித்து உயிா்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும் கலைஞா்களும் தங்கள் கலையை உயிா்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும்
@murugesanmuthur8712
@murugesanmuthur8712 3 года назад
8
@masanamsuresh7964
@masanamsuresh7964 3 года назад
Manamum.udalum.meysilrthu.viddathu
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@kamalselvarajh4204
@kamalselvarajh4204 3 года назад
🙂🥰😇
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
😊👍😊
@dandusarada2701
@dandusarada2701 2 года назад
Savitrigeminiganesh
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 🙏
@srissabatempleevents9696
@srissabatempleevents9696 3 года назад
good echo free sound
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Yes, Nataswaram is a natural musical instrument
@appandairaj737
@appandairaj737 3 года назад
Super 🙏🏽🙏🏽🙏🏽👍👍👍
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 5 месяцев назад
வெரி குட்
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 месяцев назад
akka
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Deva amirtham enbathu eduthan better good 🏃 👆
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank You !!
@boomirajan6260
@boomirajan6260 2 года назад
Endrum Tamil vaalga
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
Thank you 😊
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 года назад
image
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 2 года назад
👍👍
@murugesanpulamuthu2198
@murugesanpulamuthu2198 2 года назад
Super
@sivanraj5971
@sivanraj5971 3 года назад
Nice
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@justjokesomematters2290
@justjokesomematters2290 3 года назад
Super
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you 😊
@sumangalikandeepan3479
@sumangalikandeepan3479 3 года назад
Super
@SaxophoneBrothersJaffna
@SaxophoneBrothersJaffna 3 года назад
Thank you
Далее
P.S.B- K.P.K
23:00
Просмотров 2,6 млн
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 2,1 млн
Бокс - Финты Дмитрия Бивола
00:31
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,9 млн
Singara Velane by Balamurugan & Kumaran
6:10
Просмотров 358 тыс.
Sydney Murugan, maruthamalai maamaniye
4:48
Просмотров 2,2 млн