Тёмный

Paadi Parandha Song by  

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 658 тыс.
50% 1

#VijayTelevision #SuperSinger10 #GrandFinale #SS10 #SS10GrandFinale #VijayTV

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 501   
@rj8904
@rj8904 3 месяца назад
John❤❤❤ உனக்கு இனி தான் நிறைய பொறுப்புக்கள் உள்ளன. படிப்பு, Job அமைத்துக் கொள்வது( மிகவும் முக்கியம்), பாடல் முறைப்படி கற்றுக் கொள்வது, மேடைகளில் பாடுவது, movies la chance பெற்று வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது etc........ நீ நிறைய சாதிக்க வேண்டும் என்று எங்கள் அனைவரின் விருப்பம்🥰🥰🥰 எல்லாவற்றிற்கும் மேல் எவ்வளவு உயரப் பறந்தாலும் இன்று போல் என்றும் பணிவாக இருந்து சாதிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
@alphacreations8309
@alphacreations8309 3 месяца назад
உலகம் முழுவதும் உன் குரல் கேக் கட்டும் வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes......❤❤❤❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Sure❤He will sisy🎉
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes ❤❤
@prani4798
@prani4798 3 месяца назад
He will remain sis..i have never seen a title winner stand still even after announced he or she as the title winner. His humbleness will bring him to long way ❤❤Hope to listen more n more songs in his voice ❤
@rj8904
@rj8904 3 месяца назад
எங்கள் SPB யே நீ தான் John❤️❤️❤️.... நீ பாடினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்🥳🥳🥳🥳
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 месяца назад
Maru piravi sbbAppa unathu kuralil ketkirom Jhon😂take care
@ameenaparveenbanu9782
@ameenaparveenbanu9782 3 месяца назад
Yes
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 месяца назад
ராம் ராம்🌸🌺
@tamizhstar2431
@tamizhstar2431 Месяц назад
💯❤
@r.rajagopal4511
@r.rajagopal4511 3 месяца назад
இந்த பாடலுக்காக தான் வெயிட்டிங் ஜான் பிள்ளை ஆனால் ஆண் பிள்ளை நிருபித்தார் ஜான்❤
@rj8904
@rj8904 3 месяца назад
பாடல் படிக்காமலேயே உன்னுடைய கடின உழைப்பு மூலமாகவே இந்த SS 10 Title Winner 🏆🏆🏆 பட்டத்தை வென்ற John ❤❤❤ க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@silambarasansilambu7004
@silambarasansilambu7004 3 месяца назад
Manasu kastama irukum pothu un voice la songs kekum pothu athu ennamo romba heart touch panuthu john ❤, 🫂🏆 ... sathiyama solren nee life romba nalla irukanum music industry la ne neraya achieve pannanum thambi... People's oda blessings and god oda blessings eppovum unaku irukum...😘❤💐
@shantha9389
@shantha9389 2 месяца назад
Throughout the day Iam listening to his songs only
@rj8904
@rj8904 3 месяца назад
John❤❤❤ 100% you deserved for the TITLE..உன் குரல் வளத்தையோ, ஏழ்மையையோ , song selection ah யாராவது எதாவது சொன்னாங்கன்னா, கவலைப்படாதே.... SS10 contestants பாட்டு முறையா கத்துக்காம வந்து பாடியிருந்தங்கனா, முதல் round கூட win பண்ணிருக்க maatanga... ஆனால் நீ அவர்களுடன் போட்டியில் வென்றே விட்டாய்....Voting basis ல நீ தான் முதலிடம்.... உன் குரலுக்காக மட்டுமே இந்த season ah follow பண்ணினோமே தவிர, மற்ற எதற்காகவும் இல்லை.. இந்த season la நிறைய New Audience... அதுவும் உனக்காக வந்தவர்கள் தான் பலர்... Don't worry about negative comments... This is the time you have to enjoy... Our prayers always with you...
@prani4798
@prani4798 3 месяца назад
Well said sis ...❤❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
correct sister ❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Exactly 💯❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes dude.....❤❤❤❤❤❤❤
@helennithya7409
@helennithya7409 3 месяца назад
Super frnd
@rj8904
@rj8904 3 месяца назад
கள்ளக்குறிச்சியின் மைந்தன், தமிழகத்தின் செல்லப்பிள்ளை, John❤️❤️❤️ க்கு இன்னும் நிறைய music industry ல சாதனை புரிந்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Super
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pushparajnarayanan6096
@pushparajnarayanan6096 3 месяца назад
இந்த பட்டதிற்கு.. முழுமையான தகுதியானவர் .. தான் ஜான்.. உன் பச்ச மலை பூவு.. பாட்டுக்காவே... super singer 10 குடும்பத்துடன்... பார்க்க துவங்கினோம்... ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிது... இன்னும்கூட இசையை கற்று... உயர வாழ்த்துக்கள்..🎉🎉
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Well said...exactly 💯💯💯💯💯💯💯
@rj8904
@rj8904 2 месяца назад
Our family too including my children❤❤
@SheeJ17
@SheeJ17 2 месяца назад
❤💯
@kanniappans6424
@kanniappans6424 3 месяца назад
ஜான் உண்மையா நீங்க கஷ்டமான பாட்டதா பாடிக்கிறீங்க... 🥰... 👌
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Correct brother....💯💯.....but oru sila per idha accept maataaanga....indha song la neraiya noonukam iruku.....he delivers 💯💯💯💯💯 with his magic voice....
@HariHaran-md1ev
@HariHaran-md1ev 3 месяца назад
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே ************* ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி கண்ட கனவு அது காணானாச்சு கண்ணு முழிச்சா அது வாழாது வட்ட நெலவு அது மேலே போச்சு கட்டியிழுத்தா அது வாராது வீணாச தந்தவரு யாரு யாரு பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி கல்லிலடிச்சா அது காயம் காயும் சொல்லிலடிச்சா அது ஆறாது பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
@rj8904
@rj8904 3 месяца назад
மனதை உருக்குகின்றது உன் பாடல் ஜான்❤❤❤❤❤
@prani4798
@prani4798 3 месяца назад
Yes sis ❤
@rj8904
@rj8904 3 месяца назад
​@@prani4798❤❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes sister ❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Ama dude....romba romba romba
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Yes... We miss u john
@ManojKumar-oi4pq
@ManojKumar-oi4pq 3 месяца назад
ஜான் தங்கமே Title winner ஆனதற்கு வாழ்த்துகள் .❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manivannans1392
@manivannans1392 2 месяца назад
ஜான் நீங்க தான் வெற்றி பெற வேண்டும் என் முருகனை வேண்டி தேன் வெற்றி யும் பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் சொந்தமாக பல பாடல்கள் பாடி sbp சார் மாதிரி வரனும் வாழ்த்துக்கள் தம்பி முயற்சிய கைவிடாதங்க ❤
@ManikandanSm-td7cj
@ManikandanSm-td7cj 3 месяца назад
John bro congratulations...what a soulful singer u r.....missing ur voice da...anyways happy for your title da thambi...🎉🎉🎉
@SubiSubi-or9bt
@SubiSubi-or9bt 3 месяца назад
...❤💯Soldrathukku varthaiye illa❤... 😍...Avlo sweet ah irukku...😊
@naveensai5791
@naveensai5791 3 месяца назад
அன்றே பாடி வைத்தார் எஸ்பிபி ஐயா இந்த தேகம் மறைந்தாலும் மறையாது என் பாடல் என்று அதற்கு எடுத்துக்காட்டு இன்று பாடிய பாடல் ஜான் நீங்கள் பாடியதை எஸ்பிபி ஐயா பார்த்திருந்தாள் மிகவும் சந்தோசம் பட்டிருப்பார்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 месяца назад
ராம் ராம்🌸🌺
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
ஜான், மனசுக்கும் செவிக்கும் இனிமையாக இருக்கிறது .....SPB ஐயா நம்முடன் இல்லை.......ஆனால் அவரது ஆன்மா நிச்சயம் உன்னை ஆசிர்வதிக்கும்.....மனசு வருடுது ஜானுனுனுனுனுனு....
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Johneyyy... Jhonny ❤
@hey346
@hey346 3 месяца назад
💯💯
@meenatchiv9663
@meenatchiv9663 3 месяца назад
💯💯 unmai dude
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
​@@meenatchiv9663❤❤❤❤❤❤❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 месяца назад
ராம் ராம்🌸🌺
@sarojinisarojini9372
@sarojinisarojini9372 3 месяца назад
John final performance semma ya irunthadu, Title🏆🎉🏆 winner kanavu nijamaiduchi . Ini yentha channel unga pattu parpathunu information kudunga thambi. Patippu romba important, nalla patichi varanum congratulations .🎉🎉🎉🎉 All the best👍💯.
@Yeisandaikaari
@Yeisandaikaari 3 месяца назад
இறுதி போட்டிக்கான சிறந்த பாடல் தேர்வு ❤❤ அருமை ஜான்
@ameenaparveenbanu9782
@ameenaparveenbanu9782 3 месяца назад
எத்தனவாட்டி கேட்டாலும இனிமையா இருக்கு ஜான்
@sreeneelanaveen3580
@sreeneelanaveen3580 3 месяца назад
Spb sir irunthiruntha unna oodi vanthu kattipidichiruppar da clm... Love u John... God bless you da...
@prani4798
@prani4798 3 месяца назад
Missing ur new performances johney... ur voice is healing our sores u know....What a mesmorising voice u have got ma.❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் , நெஞ்சு, வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு !!!!! கொன்னுப்புட்ட டா ஜானுனுனுனுனுனுனுனு.....❤❤❤❤❤❤❤❤❤❤
@rj8904
@rj8904 3 месяца назад
❤❤❤😊
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
The emotions... he gave Wow....💕💕💕💕
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes ji....​@@SheeJ17
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
❤❤❤❤❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
❤❤❤❤❤🎉🎉
@bharathikarthick742
@bharathikarthick742 3 месяца назад
John brother...title win pannadhu enakku romba happy...neenga title win Panna vendum endru aa romba prayer pannen....congratulations brother....I am so happy brother.....keep rocking....God bless you...
@shakilabegam2661
@shakilabegam2661 3 месяца назад
John.chellam.nee.padina.pattugal.ethanaimurai.kattalum.salippadhaillai.pudhidhaga.appodhudhan.katpadhupola.undu.nee.noi.nodi..illamal.100.years.vazhlavandum.kanna..Amma
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
John ❤ super singer 10 super star nee thanda Kanna நீ பாடுற ஒவ்வொரு பாடலும் மனசுக்கு இதமாக இருக்கும் டா கண்ணா நீ வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு போகனும் உன்னுடைய பணிவு தன்னடக்கம் பாடும்திறன் இது உனக்கு மிகப்பெரிய வரம் ஜான் இனிவரும் காலங்களில் உன்னுடைய முயற்சி அனைத்தும் வெற்றியை தரனும் நீ டைட்டில் வின்பன்னது அளப்பரியா சந்தோசத்தை எங்களுக்கு கொடுத்தது l miss you da thambi ❤❤ God bless you da thangam ❤❤❤❤❤❤❤❤❤❤
@prani4798
@prani4798 3 месяца назад
True words 👏
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
​@@prani4798yeah sister Thank You ❤❤
@rj8904
@rj8904 3 месяца назад
Yeah dude..... Terribly Missing him❤❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Well said bro 🎉 We're extremely missing him❤️❤️❤️
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
​​@@rj8904we also missing him Dude❤❤
@dossg2631
@dossg2631 3 месяца назад
Missing your mid week promo, weekend performace,post performance upload,...after it commands..😢😢😢
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Ssssssss😢😢😢
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes pa😢😢😢😢😢
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Same feel 😔😔😔
@sgaming4328
@sgaming4328 2 месяца назад
ஜான் தம்பி நீ பாடடும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Johneyyy... Heartfelt Performance da kanna...Keep growing 💥You will reach the heights in music industry...We want to hear more songs from ur voice❤
@techparthiv2556
@techparthiv2556 3 месяца назад
Unnoda voice la indha song keakanum nu indha season la nenachite irundhen ....finals la adhu nadandhuruchi....thank u john
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Me too bro 🙌
@sivakamisivakami961
@sivakamisivakami961 2 месяца назад
​@@SheeJ17hi thambi
@thamizhselvi6539
@thamizhselvi6539 3 месяца назад
1 week a wait pannan intha song pakka...becoz finals na pakkala miss pannitan
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Hey Jhon boy❤❤❤❤soulful performance da ......vera level da...vera ulagathuku poiten naan....Romba miss panren Jhon......Love you Jhon❤❤❤❤❤❤❤❤....live long man.....ennaku enna soluradhunu therla....Yaru enna sonalaum sari ne TITLE award ku 💯 thagudhi petravan da thambi......
@prani4798
@prani4798 3 месяца назад
Out of the world performance sis ❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
@@prani4798 ama sister...this song is not much easy to deliver...Jhon done 💯 justice.....
@rj8904
@rj8904 3 месяца назад
Hi dudes... Present ah???❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
@@rj8904 yes dude...vera level performance......aiyo enna oru humming starting la...oh god!!!!! Just a wow performance dude....!!!!!
@prani4798
@prani4798 3 месяца назад
​@sathysathy4847 yes sis at the stadium infron of dat much crowd bringing thz much of emotion is just wow ❤❤❤🎉🎉
@SelvakumarSelvakumar-eo9rs
@SelvakumarSelvakumar-eo9rs 3 месяца назад
ஜான் நீ நல்லா பாடின
@darkmodemc3172
@darkmodemc3172 3 месяца назад
Vijay tv ku romba thanks for uploading this video❤❤❤❤ John chlm sama vera level... heart melting performance 🎉🎉🎉🎉
@தமிழ்வேலன்-த9ற
@தமிழ்வேலன்-த9ற 3 месяца назад
சீக்கிரம் சினிமா ல பாட ஆசை 🎉
@Daisuuuuuu._
@Daisuuuuuu._ 3 месяца назад
misssuuuuu johnnneyyy deserving title winner haters stay away from my cmnt ♥️🥺 !
@mediaarena4079
@mediaarena4079 3 месяца назад
Vijay TV team is unfit to conduct reality show they should learn from zee saregamapa. Talented people are ousted and only for trp they r interested
@KarunG
@KarunG 3 месяца назад
John ஒரு ஜனங்களின் கலைஞன் வளமான குரலுடன்!
@SelvakumarSelvakumar-eo9rs
@SelvakumarSelvakumar-eo9rs 3 месяца назад
உன் இனிமையான குறள் மூலம் நன்றாக பாடி மக்கள் மனதை வென்றிருக்கிறாய் ஜான் தம்பி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@abiramisrishabirami3078
@abiramisrishabirami3078 3 месяца назад
John ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Starting portion humming just a wow !!!!!!...you killed it man....i madly LOVE YOU Man❤❤❤❤❤.......no one can replace you in SS10...you did 💯💯💯💯💯💯 justice to this song...
@rj8904
@rj8904 3 месяца назад
Exactly dude... 💯💯💯💯
@prani4798
@prani4798 3 месяца назад
Yes sis ❤
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Yes.. Absolutely
@dhiyaneshleo
@dhiyaneshleo 3 месяца назад
ஜான் நீ பாடுவது spbஐயாவின் குரல் வளம் பெற்று வாழ்க்கையில் உயர வாழ்த்துகள் .ஆனால் ஒன்று ஒழுக்கம்,பணிவு இரண்டுமே ஒருவரின் பாராட்டுக்கும் சிறப்புக்கும் உரியது என்பதை மறக்காமல் பாதையை மட்டும் நோக்கிச்செல்ல வேண்டும்.என்றும் இறைவன் அருளால் நீ நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 месяца назад
ராம் ராம்🌸🌺
@rj8904
@rj8904 2 месяца назад
Meaningful comment.. God bless you John❤❤❤
@shantiguru5481
@shantiguru5481 3 месяца назад
We were waiting for this on you tube 🎉 Best find of super singer and the best singer of the future
@KRR-yc2uu
@KRR-yc2uu 3 месяца назад
💐💐👌👋👍 வாழ்த்துக்கள் ஜானே இந்த பெயர் அம்சமாக உள்ளது உனக்கு சுஜாதா மேடம் 👌👌 ஆ பெயர் வைத்தார்கள் உன்னுடைய பயணம் தொடங்கியது இன்னும் முறையான பயிற்சி நிறைய கற்றுக்கொள் படிப்பிலும் நிறைய டிகிரி வாங்கனும் Jhonneyyyyyyyyyyyy வாழ்க வளர்க Thank you Kanna 🎉🎉
@dharshanm6430
@dharshanm6430 3 месяца назад
Excellent 👌 great voice. Keep it up
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Melting emotionally 💕Frm the ''Humming to the end ' The feel created thrg ur singing ❣️...Wow Johneyyy ❤❤❤
@prani4798
@prani4798 3 месяца назад
Yes sis what a performance ❤
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Sssssss
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes ji❤❤❤❤❤
@heavenofmusiq1027
@heavenofmusiq1027 3 месяца назад
we are missing you John, intha season yean mudunjuthunu kavalaiya eruku❤❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yeah sister...😂😂
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Yes.. Same feel😢😢😢😢
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes sister
@Chennaitamil355
@Chennaitamil355 3 месяца назад
My favorites singer...❤❤
@hey346
@hey346 3 месяца назад
From how to started to how its going 🎉 Truely truely happy for this man ! His victory feels personal. Grow high John ❤
@SaroginiErnest-bc1rk
@SaroginiErnest-bc1rk 3 месяца назад
❤❤❤❤ I like this song u have done a good job I' m from Sri lanka next year we are coming to India is it.possible.to.see.u my son love u God bless u my child
@prani4798
@prani4798 3 месяца назад
Johneyyyyy ❤❤ I have been waiting for this performance eagerly since this mrg...❤❤really really happy ma ❤
@rj8904
@rj8904 3 месяца назад
Yeah sis.... Me too waiting eagerly
@prani4798
@prani4798 3 месяца назад
​@rj8904 sis ❤we all r john's family no ❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes ❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Finally 🌟
@NishanthiniNisha-hl9jf
@NishanthiniNisha-hl9jf 3 месяца назад
John bro your my favourite singer ungal voice super chello god bless you....nan sri lanka
@rajiv.p2271
@rajiv.p2271 3 месяца назад
Spb
@NIRMALASHANKAR-zs9cw
@NIRMALASHANKAR-zs9cw 3 месяца назад
Starting line fire🔥🔥🔥🔥🔥 john 🎉🎉🎉🎉🎉
@sundaramoorthymuthukumari2652
@sundaramoorthymuthukumari2652 3 месяца назад
Ithatha ithana naala ethir patha engada innum youtube la varalayenu vanthuduchi 😊 john padratha pakama patta matum kelunga nammala sorkathuku kutitu pora mari irukum ❤ melting voice thambi ku 😅
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes ❤❤❤❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
Yes ❤❤
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Yes sis❤️❤️❤️
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 3 месяца назад
It's not easy to recreate this (spb )song with this much perfection... Because spb sir expressed so many different level of emotions in this song in his voice 😀👏👏👏👏.. he has done really a great job..👏👏😊😄😄
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes 💯💯💯💯💯💯
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 месяца назад
Sounds like original which i heard in audio cassette 🤔 how blessed voice.. rare singing voice among younsters today
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
💯 💯💯💯💯💯💯💯💯💯
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Well said 💯💯💯
@meenatchiv9663
@meenatchiv9663 3 месяца назад
Unmai..sathiyam.... nandri....❤️❤️
@praniarumugamdevi
@praniarumugamdevi 3 месяца назад
Mesmerising performance johneyy❤❤❤
@priyaSaravanan-nv4cz
@priyaSaravanan-nv4cz 3 месяца назад
ஜான்...உன்னைநேரில்...பார்க் வேண்டும்............please 😘😘😘😘😘😍
@iniyarubirubi6434
@iniyarubirubi6434 3 месяца назад
Next week um ethavathu John ❤ song upload pannunga Vijay TV please...we miss him a lot...
@liyantheo8516
@liyantheo8516 3 месяца назад
So touching ❤❤❤❤❤❤
@jothialagusubramanian1196
@jothialagusubramanian1196 3 месяца назад
Super John👌👌👌👌👌👌congrats🎉🎉🎉
@k.official3847
@k.official3847 3 месяца назад
John chloo❤❤ thangoo😍
@SindhuBaskar-vf5oy
@SindhuBaskar-vf5oy 3 месяца назад
John vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@issacjoy8749
@issacjoy8749 3 месяца назад
John ❤❤❤❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi 👌
@sarasmuthusamy5848
@sarasmuthusamy5848 3 месяца назад
Super John ur voice like SB
@meenatchiv9663
@meenatchiv9663 3 месяца назад
Amazing performance Johnuuuuuu kutty 😢❤❤❤❤ Sad feeling and cry pannitu padura mathri voice modulation panrathu avolo easy illa👏👌😍
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yes dude.....our chella kutty eppadi padirukaan paarunga
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Ama sis... Melting emotionally ❣️
@kannanvenka4369
@kannanvenka4369 3 месяца назад
விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10 கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹 சூப்பர் சிங்கர் இறுதிசுற்றுக்கு சென்ற JohnJerome,Jeevitha,Vaishnavi, Vignesh,Sreenidhi அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹 அனைவருக்கும் பயிற்சி அளித்த பாடகர்கள் மற்றும் நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🌹🌹🌹
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 3 месяца назад
Arumai 🎉
@gomathimeera12gomathimeera12
@gomathimeera12gomathimeera12 3 месяца назад
John super 🎉🎉🎉
@DeenaBody
@DeenaBody 3 месяца назад
Pullanguzal vilayaduthu bro ungakita sema bro
@heavenofmusiq1027
@heavenofmusiq1027 3 месяца назад
I miss your performance John, 😪😪😪😭😭😭😭😭😭😭
@agnesraju4605
@agnesraju4605 3 месяца назад
Super
@franciscarajaratnam1807
@franciscarajaratnam1807 3 месяца назад
Iam waiting for hearing your original singing from Vijay tv Thank you. Johnyyyy amazing Super oo super .You are not title winner You are winning of lots of lot people 💕 its One of your unmemerable praise Continue your journey with GOD GRACE .Be happy 😃 😮😮
@KrishnaKumari-nc8kv
@KrishnaKumari-nc8kv 3 месяца назад
John❤❤❤❤
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 3 месяца назад
Congratulations 🎉🎉
@kalaivanitg1131
@kalaivanitg1131 3 месяца назад
God bless you John, we all wish you to reach more heights in your career 🙏 you deserve this title.. ❤
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Ashish flute with Jhon's singing haiyo oh god!!!!! Adithoolllll ....no words to describe....lovely performance ❤❤❤❤❤❤❤❤❤❤......
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Ashish is My crush Ji 😊❤️
@prani4798
@prani4798 3 месяца назад
​@@SheeJ17😂😅
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
​@@SheeJ17yeah Ji....me too.....what a beautiful musician he is???????!!!!!!!just a wow!!!!!!!
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
@@prani4798 Sis 😀You got me 😊
@prani4798
@prani4798 3 месяца назад
​@@SheeJ17definitely 😂
@Vidya-rg2kg
@Vidya-rg2kg 3 месяца назад
Always John miss you
@HanamanthY
@HanamanthY 3 месяца назад
ಸೂಪರ್ ಅಣ್ಣಾ ❤❤❤❤voice is very impressive..❤😊👍👍
@priyankam.n1327
@priyankam.n1327 3 месяца назад
Nice voice bro ❤️😘😘
@rosebernard1391
@rosebernard1391 3 месяца назад
John so very nice. No need to tell. Take care. May God bless you.
@SankarK-vn7nd
@SankarK-vn7nd 3 месяца назад
En magane john super chellam
@rohinirohiniarun2374
@rohinirohiniarun2374 3 месяца назад
அருமை டா தங்கம் சூப்பர் இனிமையான குரல் வாழ்த்துக்கள் டா தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SheeJ17
@SheeJ17 3 месяца назад
Knowing u and to be your fan is my best through hard times💕..., I know, you don't know me but I want to say that watching u gave peace and ur singing fille my emptiness...❤️ i know we don't know all your struggle, your hustle, but you did well, and we so proud of that!!! I hope u always by surrounded by good things, you deserve true happiness and every ray of sunshine the world has to offer. Whenever you feel unloved, just remember that we always by your side ... Love you bro, always❤❤❤
@rj8904
@rj8904 3 месяца назад
Yeah dude.. We are there for him
@sathysathy4847
@sathysathy4847 3 месяца назад
Yeah ji..our life long favourite boy❤❤❤❤❤
@prani4798
@prani4798 3 месяца назад
Yeah of course sis ❤
@thangamguru9912
@thangamguru9912 3 месяца назад
❤❤❤❤🎉🎉
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 3 месяца назад
Super❤❤❤❤
@RadhaaRadhaa-xx7fp
@RadhaaRadhaa-xx7fp 3 месяца назад
John super 🎉🎉🎉 so cute nalla voice.god bless you
@ProgithYuvan
@ProgithYuvan 3 месяца назад
John. Enna. Voice. Like. You❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaishnavisamraj9505
@vaishnavisamraj9505 3 месяца назад
Johnnyyyyy❤❤
@miltonjack8706
@miltonjack8706 3 месяца назад
Johnnyyy... Favorite voice ❤❤❤❤🎉🎉
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 2 месяца назад
Rompa taffana song
@Saranya2000-q1u
@Saranya2000-q1u 3 месяца назад
Super singer best nethan jon
@ambikajgn
@ambikajgn 3 месяца назад
Super bro
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 3 месяца назад
Auto karan song upload pannunga pls
@ArchanaThiyagu-c5n
@ArchanaThiyagu-c5n 3 месяца назад
Semma song சூப்பர் ரா panega🎉🎉❤❤❤❤❤
@yogeswarit3490
@yogeswarit3490 3 месяца назад
Super...super
@kannanvenka4369
@kannanvenka4369 3 месяца назад
🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹
@anitha05
@anitha05 3 месяца назад
John❤...... Pure soul❤....
@shabreentaj4660
@shabreentaj4660 3 месяца назад
My favourite singer God bless you ❤❤
@DhivyaDhivya-p5t
@DhivyaDhivya-p5t 3 месяца назад
தம்பி 😍😍
@estherglory1053
@estherglory1053 3 месяца назад
❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் ஜான்
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 432 тыс.
Title winner of Super Singer 10 Finale live
8:54
Просмотров 58 тыс.
Unnikrishnan Love Hits Songs
57:55
Просмотров 10 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
maamannan audio launch Tamil
10:55
Просмотров 231 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 432 тыс.