Biriyani Man Reacts to STR and Paari Saalan Speech and trolls. Merch : madrasda.com/c... Podcast : / @biriyanimantalks Instagram : / thebiriyaniman Discord Server : / discord
What you said at 12:00 i agree 💯 with you👍 people need to know that india has no national language but has Many regional languages...in my college friends from North India saying that Hindi is the national language of india....this is where the language conflict is started....and they started imposing Hindi in schools,banks etc....even in the airport
Those who criticize him never watched his videos fully, just the fake edited bits by DRavida sombus. Really you want to criticize him watch his videos then do criticize.
நாம் தமிழர் கட்சி சின்னம் பறிக்கப்பட்டது தொடர்பான விளக்க காணொளி நிறைய உள்ளன. பார்த்து விட்டு கருத்து பதிவிடவும். செத்த பாம்பு கட்சி என சொல்வது அபத்தம். உங்கள் கருத்து தான் ஆனால் நம் கருத்துகளை வெளிபடுத்தும் போது கண்ணியமாக இருங்கள் தலைவா!!!
@@hyperactive03 இன்னும் நாட்டுல என்ன நடக்குனு தெரியாம reels, shorts video வருரத நம்பி வாழ்க்கை ஓட்டி கொண்டு இருக்கும் இவர் தான் வியக்கானம் பேசிக் கொண்டு இருக்கும் நபர்களில் ஒருவர்.. விஜயலட்சுமி பற்றி நீ ஏன் கவல படுற அத காசு கொடுத்து நடிப்பதற்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் அழைத்து வரும் நபர் பற்றிய கவலை.
@@hyperactive03bro vijayalakshmi pinnadi suthanathu mattum illama athuku oru vikalam kudutha parunga kanthavakottai samasthaanmea Aadi pochi that vilakam puyal appoi makkaluku othavai panna poirunthan nu
எப்படி எப்படி செத்த பாம்பு.. உனக்கு அந்த முதுகெலும்பு பால்ஸ் இருந்தா..திமுக கட்சி nu mentioned பண்ணி பேசிருக்கணும்.. ஜாஃபர் இருந்த dmk nu சொல்ல முடியாதுல அப்பறம் உனக்கு பால்ஸ் முதுகெலும்பு இல்ல nu சொல்லிடு..
Admk kaasu kodutha mattum pesa koodadhu pa. Pollachi issue, sasikala kaal la vilundu admk power ku vandhadhu, koovathur incident elam pesa naam tamilar ku thembu, thrani illa
மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் இருப்பார்கள். அவர்களை சரி செய்து , அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சீமான் பேசுவது பெரும் பித்தலாட்டம் ,என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பாவம்.... விரைவில் தெளிவு பெறுவார்கள்.
The major problem about those who considering Hindi as National language is, coz of our environment(like railway, some scheme names)which gives there an illusion of Expect Tamil Nadu rest of the India is Using HIndi. People need to know, how many languages that India has. Maharastra- Marathi Odisha - odia Punjab -punjabi Kashmir- kashmiri Gujarat- Gujarati Telangana -Telugu Kerala - Malayalam Karnataka- kanada Assam - Assamese West bengal - Bengali
NTK symbol aah BJP thookkuna, NTK vera symbol la fight pannuvanga💯❤️🔥 NTK will definitely get around 20% in this election 💯✨ For NTK, symbol is not important 😒🥱 Change ❤️
Dei thambigala antha aalu ungala nalla yemathuran da..😂 NTK ku 20 percent vote varum na..Modi, Stalin,Eps ellam entha time ku NTK office la alliance pesa vanthu irunpanga da..Basic political knowledge oda konjam think Pannuya..
12:10 Even Though sometimes paarisaalan talks bullshit he also makes very good point most of the times those guys don't answer him and say he is mental
NTK is the only party which is giving opportunity to 50% women candidates and of that 40 candidates 15 of them are doctors 1 fisher woman rest of them are teachers advocates and software techies
Not to demotivate or critize that 'first prize girl but athu peak female body la kidayathu and she was the only one to participate pola atha first prize koduthutanunga.
Yes she didnt have great physique but atleast she is showing up on stage. We should appreciate her may be she can bring better physique on her next competition.
It may not be the best female body...but basically females have less testosterone so they can't build more muscles without any additional help...In this case she might have started her body building career and first stage... So she is just participating in a local competition (Not many females will participate) and building her confidence...This will motivate her to do more😊
Have you seen old Gulab Jammun video Mom makes Gulab Jammun Dad : What is the Special Boy : Running race 2 place Dad : How many members ran Boy : 2 members
Some people go by what government media and paid scientific evidences advertisements show on tv without cross verifying- that's what biriyani man is going when it comes to Pari salan topic.... Pari salan research is like very deep like the blueprint if it comes to debate skills on research is very good ⭐⭐⭐⭐ bold enough in this generation
அங்கே உட்கார்ந்து இருக்கிற அனைத்து இந்தி காரரும் அதே பதிலை தான் சொல்லி இருப்பார்கள் ஹிந்தி தான் தேசிய மொழி என்று.. அறியாமையில் நீ இருக்க இந்தி தேசிய மொழி இல்லை என்று ஏன் நெறியாளர் பதிவு செய்யவில்லை. அதைப் பதிவு செய்துவிட்டு அவர்களுக்கு ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை உழைப்பதற்காக வருகிறார்கள் என்று பதிவு செய்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்