Тёмный

Paatha Kolusu - HD Video Song | பாத கொலுசு பாட்டு | Thirumathi Palanisamy | Sathyaraj | Ilaiyaraaja 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 203 тыс.
50% 1

Thirumathi Palanisamy (transl. Mrs. Palanisamy) is a 1992 Indian Tamil-language comedy drama film written and directed by R. Sundarrajan
Song Credits:
Paatha Kolusu
Singers: S. P. Balasubrahmanyam
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja
Movie Credits;
Directed by R. Sundarrajan
Written by R. Sundarrajan
Produced by Ramanathan
Starring
Sathyaraj
Sukanya
Cinematography Rajarajan
Edited by P. Mohanraj
Music by Ilaiyaraaja
Production
company
Raaj Films International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - / ayngaran

Видеоклипы

Опубликовано:

 

15 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@sriramb2115
@sriramb2115 5 месяцев назад
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் (இசை) பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் *** குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... ஆண் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் *** செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் *** பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 6 месяцев назад
வாலி அவர்கள் வாலிப வரிகள்❤ இசைஞானி இளையராஜா அவர்கள் இளமை இசை ❤ SPB அவர்களின் இளமை கொஞ்சும் குரல்❤
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 3 месяца назад
Pennendra jathiley Aaeirathil Aval oruthi what ahh line super
@sankarsan5167
@sankarsan5167 5 месяцев назад
நான் பள்ளி பருவத்தில் முனுமுனுத பாடல். இந்த பாடலை பதிவேற்றியவர்க்கு நன்றி
@RajadevRaja-nr5cl
@RajadevRaja-nr5cl 11 месяцев назад
ஆடியோ குவாலிட்டி சூப்பர் 👍😎
@rajalingam6477
@rajalingam6477 5 месяцев назад
SPB +Vali+ Maestro 🤩🤩🤩🤩
@user-se6uf6fw8s
@user-se6uf6fw8s 5 месяцев назад
பெண்ணின் வர்ணனை பாடல் அருமை
@_Mini_Talks_
@_Mini_Talks_ 11 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 10 месяцев назад
Vaali ayya hits
@dhivyatransportcoindia2639
@dhivyatransportcoindia2639 7 месяцев назад
முழு பாடல் வரிகள் யாராவது எழுதுங்களேன்.
@Mr.pakki2001
@Mr.pakki2001 6 месяцев назад
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் (இசை) பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் *** குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... ஆண் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் *** செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் *** பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி
@abdulnabi8619
@abdulnabi8619 2 месяца назад
Pp Oyo o​@@Mr.pakki2001
@sathiskumar2191
@sathiskumar2191 Месяц назад
Nice bro ​@@Mr.pakki2001
@dharshiniprathiksha1014
@dharshiniprathiksha1014 7 месяцев назад
Sema ayngaran padipu isai nani pugal valga isai kadavul ❤
@saactingchannel7112
@saactingchannel7112 2 месяца назад
2024 I am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SenthilSenthil-sm8ji
@SenthilSenthil-sm8ji 11 месяцев назад
Pen yentra jathiyil aayirathil aval oruthi 💞💞💗💗
@IndrajithMaverick
@IndrajithMaverick 11 месяцев назад
இந்த பாடலை எழுதியவரிடம் இப்போது இருக்கும் போலி கவிஞர்கள் வாங்கி குடிக்க வேண்டும் ❤
@rajeshsmusical
@rajeshsmusical 9 месяцев назад
Vaali ayya
@oblikrishnaslm1199
@oblikrishnaslm1199 7 месяцев назад
Vaangi kudithaalum varigal varaadhu
@rajeshsmusical
@rajeshsmusical 7 месяцев назад
@@oblikrishnaslm1199 yes. Vaali ayyavoda creativity, imagination, vaarthai jalam, edhugai monai ellam vera level. no one can even come closer
@jagann8871
@jagann8871 18 часов назад
Nice supper song👍
@priyagandan3075
@priyagandan3075 7 месяцев назад
Suganya mam it's excellent
@SenthilSenthil-sm8ji
@SenthilSenthil-sm8ji 11 месяцев назад
Intha padalai kekkumpothu en kathaliyin naivuthaan varum
@paramasivamramlingam8705
@paramasivamramlingam8705 11 месяцев назад
ப்ரியா படப்பாடல்கள் பதிவேற்றம் செய்யவும்
@krishnaasokan7654
@krishnaasokan7654 3 месяца назад
Enakku migavum piditha paadal❤
@sugunasai3652
@sugunasai3652 7 месяцев назад
My favourite songs 🎉
@s.m.ktvhd5.1chdts21
@s.m.ktvhd5.1chdts21 11 месяцев назад
Ayngaran 🔥
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 8 месяцев назад
அருமை
@gokulkannan7997
@gokulkannan7997 5 месяцев назад
Super songs
@tamilraja3656
@tamilraja3656 14 дней назад
3:43 ❤
@negatube1700
@negatube1700 10 месяцев назад
Nice to hear
@svthvino
@svthvino 2 месяца назад
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@malarvizhideepa8782
@malarvizhideepa8782 2 месяца назад
Nice song I love spb sir❤❤❤❤❤❤❤❤❤❤😂
@balaramrjpm
@balaramrjpm 11 месяцев назад
Bro 90s hits movies all songs upload please. Your videos are very useful
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 11 месяцев назад
Thanks to Ayngaran❤
@muthusurya7470
@muthusurya7470 6 месяцев назад
My fav song
@YOGARAJA-zs8ce
@YOGARAJA-zs8ce 9 месяцев назад
niesh songs😊
@shankarganesh9169
@shankarganesh9169 Месяц назад
Beautiful song
@malarvizhideepa8782
@malarvizhideepa8782 2 месяца назад
❤❤
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Месяц назад
இந்த பாட்டில் மூன்று சரணமா!
@vetriselvanp3588
@vetriselvanp3588 4 месяца назад
Nice song to hear @ while nyt time journey...! 😂😂😂
@sivakannan6218
@sivakannan6218 11 месяцев назад
👍🎶🔊🎤🎺🎸🎼🎷🪕🎶🎶🎶🎶🎶🎶
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 11 месяцев назад
Super song bro tnq 😂
@Adampakkam
@Adampakkam 11 месяцев назад
Qkifok hisore is huyaom the
@user-gm9rj1wo5z
@user-gm9rj1wo5z Месяц назад
❤❤