Тёмный

Paattukku Patteduthu | பாட்டுக்கு பட்டெடுத்து | T.M.Soundararajan, P. Susheela Hit Song | B4K Music 

B4K Music
Подписаться 315 тыс.
Просмотров 1,5 млн
50% 1

Movie : Padakotti
Song : Paattukku Patteduthu
Singer : T. M. Soundararajan, P. Susheela
Lyric : Vaali
Music : Viswanathan-Ramamoorthy

Опубликовано:

 

18 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@user-tf5xb5ov5e
@user-tf5xb5ov5e 5 месяцев назад
2024 யாராவது இருந்தால் ஒரு லைக்
@user-yp7jk7fg6u
@user-yp7jk7fg6u 4 месяца назад
1:10
@user-yp7jk7fg6u
@user-yp7jk7fg6u 4 месяца назад
1:36 1:37 1:51
@bala3371
@bala3371 3 месяца назад
😢
@vijayakumar-cq3xo
@vijayakumar-cq3xo 2 месяца назад
Time 12 .10
@sindhusindhu9363
@sindhusindhu9363 16 дней назад
Ji
@narasimmannarasimman7479
@narasimmannarasimman7479 5 месяцев назад
நானும் எனது பாட்டியும் இந்த பாடலை நான் முதன்முதலாக கேட்டேன். இப்போது என் பாட்டி இறைவனிடம் சென்று விட்டார் miss you appaththa 😢
@pringlywithnature9760
@pringlywithnature9760 5 месяцев назад
எங்கோ தூரத்தில் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் வேறு உலகத்தில் இருப்பதுபோல் ஓர் உணர்வை தரும்
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 2 года назад
தலைவனும் தலைவியும் "தண்ணீர் விடு தூது" நூறு கோடி likes போடலாம்....
@jothilakshmi7294
@jothilakshmi7294 Год назад
💕💕💕💕💕
@Yogi-aadhi
@Yogi-aadhi 10 месяцев назад
​@@jothilakshmi7294mamanan padathula bgm la eruku endha music ar rahman best
@arunesha5152
@arunesha5152 Год назад
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ ஆண் & பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ
@amirthaamirtha2152
@amirthaamirtha2152 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@amirthaamirtha2152
@amirthaamirtha2152 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@martindaneshkumar8939
@martindaneshkumar8939 2 месяца назад
❤❤
@akshayas990
@akshayas990 6 месяцев назад
ஆசைக்கு ஆசை வச்சேன் ... நான் அப்புறம் தான் காதலிச்சேன்... ❤..
@subramanimani1651
@subramanimani1651 5 месяцев назад
90's kids யாரெல்லாம் இந்த பாடலை 2024-ல் கேட்டு ரசிக்கிறீர்கள்
@m.s.v..3420
@m.s.v..3420 5 месяцев назад
போங்கடா நீங்களும் உங்க அவார்டும் என்றும் என்றென்றும் மெல்லிசை மன்னர் மன்னரே
@gurunathanramamurthy1820
@gurunathanramamurthy1820 8 месяцев назад
90 kids கேட்கறோங்௧ளோ இல்லியோ நான் ௭ன் 90s வயசிலேயும் இதை கேட்பேன்..😊
@slenovo8034
@slenovo8034 Год назад
கல்லுரி காலங்களில் ரசித்த பாடல், இப்போது ஓய்வுதியம் பெறுகிறேன் இப்பவும் ரசிக்கிறேன் இந்த பாடலை
@krishnankrishnan684
@krishnankrishnan684 11 месяцев назад
😮😮
@sureshr8714
@sureshr8714 7 месяцев назад
Me too
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 9 месяцев назад
நல்ல இசையில் உருவான. தேவ கானம்,,,,,,!என்றும் இனியவை,!
@armadhan2312
@armadhan2312 Год назад
மை எழுதும் கண்ணாலே அவள் பொய் எழுதி போனாலே,,,வாலி ஐயா🔥🔥🔥
@arunprasad2295
@arunprasad2295 Год назад
90kids கூட பிடிக்கும் காதல் பாடல்.....
@Cute_boy005
@Cute_boy005 Год назад
Iam a 2k kid .. always favourite one .. 💔✨
@ramkalaiyan9340
@ramkalaiyan9340 24 дня назад
Same ❤​@@Cute_boy005
@JohnJohn-gg4rg
@JohnJohn-gg4rg 4 месяца назад
அழகான voice அருமையான ராகம்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
காதல் விரிசலை கவிஞரின் தூது விடும் வரிகளில் நம்மையெல்லாம் தட்டி எழுப்பிய இசையில் புரட்சித்தலைவரின் சோக நடிப்பில் நிகரில்லா பாடல்
@ananthraman6457
@ananthraman6457 2 года назад
""__
@ananthraman6457
@ananthraman6457 2 года назад
^**j* j:hc**j
@user-wd3vd6vc9o
@user-wd3vd6vc9o 11 месяцев назад
2k யாரு யாருக்கு பிடிக்கும் இந்த பாடல் பிடிுக்கும்
@SarathKumar-bq6sq
@SarathKumar-bq6sq 5 месяцев назад
90 kids
@girivarman1408
@girivarman1408 4 месяца назад
Enaku pudikkum ❤
@ramkalaiyan9340
@ramkalaiyan9340 24 дня назад
Enaku
@tskkviswaswaravinayakarbaj5310
என்னத்த சொல்ல இந்த பா டலை முதன்முறை கேட்கின்ற பொழுது எனக்கு டீனேஜ்.... அன்று இருந்த மகிழ்ச்சி இப்போதும் ஏற்படுகிறது. இன்று 75.அற்புதமான டயூன்
@santhakumaranv8122
@santhakumaranv8122 Год назад
👍
@aksmemorize
@aksmemorize Год назад
Needudi valanum neenga sandhosamaga
@Arokiyaraj-vr2wv
@Arokiyaraj-vr2wv Месяц назад
Super song lyrics wow arumai
@sampathkumarkumar4587
@sampathkumarkumar4587 2 года назад
ஆசைக்கு ஆசை வெச்சேன் அப்புறம் தான் காதலிச்சேன் வேற லெவல் தலைவா
@irsathahamed4212
@irsathahamed4212 Год назад
பாடல் எழுதியது கவிஞர் வாலி பாடல் பாடியது TMS இதுல உங்க தலைவருக்கு புகழ்ச்சி என்ன இருக்கு ? என்னவோ அவரே எழுதி பாடியது போல வேற லெவல் தலைவான்னு சொல்றிங்க ???????
@Nethajisubash007
@Nethajisubash007 Год назад
​@@irsathahamed4212 avar makkalukku nallathu seithar avar sonna unakku enna
@jayaramant3386
@jayaramant3386 10 месяцев назад
தலைவனும் தலைவியும் நீரையும் காற்றையும் நிலவையும் காதலாக தூது சொல்ல ......மரகமுடிய வரிக❤❤❤
@boopathip9909
@boopathip9909 5 месяцев назад
இந்த பாட்டோட 90s version பொன் மான தேடி நானும் பூவோடு வந்த
@shivarj1782
@shivarj1782 Год назад
காதல் பிரிவின் வலியை இதை விட வெற யாராலும் மொழிபெயர்க்க இயலாது என்றும் MSV என்று சொல்ல வைத்த இசை அரசர்கள் இறந்தும் வாழ்கிறார்கள் இன்னிசையில்🥰🥰🥰
@tsksalem9966
@tsksalem9966 Год назад
90 kids யாரல்லாம் இந்த பாடலை 2023 ல் கேட்டு ரசிக்கிறீர்கள்.
@kalaikd5924
@kalaikd5924 Год назад
vera yarun na matum than❤
@thiyagarajan6651
@thiyagarajan6651 Год назад
Ennappa ippadi konja nala yarellam rasikkigireenga -nnu kelvi kettukitte irukkeenga. 90alla 900 kids vanthalum intha padal endrum nilaithu nirkum
@subramania.v525
@subramania.v525 Год назад
நானும்😭😭😭😭
@aishuarumugam1819
@aishuarumugam1819 Год назад
2 k kid me also
@SuryaShalini-ue3mm
@SuryaShalini-ue3mm Год назад
24/July /2023 8.38 pm kku kettey
@SenthilKumar-fb5fx
@SenthilKumar-fb5fx Год назад
பிரிவின் வேதனையை உணர வைத்த வரிகள்(வலிகள்)
@Yogi-aadhi
@Yogi-aadhi 10 месяцев назад
Mamanan padathula endha song bgm a eruku bro
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 5 месяцев назад
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathivananS-vx1dj
@mathivananS-vx1dj 4 месяца назад
நான்21வயதில் கொள்ளிடம் சக்தி சங்கரில் பார்த்தேன் இப்போது66 வயதாகிறது நினைத்தாலே கண்ணீர் வருகிறது வல்லம்படுகை மதியழகன்
@gita453
@gita453 Год назад
MSV just rocks. Excellent music with TMS and Susheela breezing through the words with amazing melody. Vali lyrics is awesome. Background music is simply mesmerizing. Wonderful song.
@அ.அப்பு
@அ.அப்பு Год назад
ஆசைக்கி ஆசைவச்சேன் நா அப்பறந்தா காதலிச்சேன்.
@Annanthangachiworld
@Annanthangachiworld 5 месяцев назад
2k kids yar எல்லாம் 2024 இல் இந்த பாடல் கேக்குறீங்க
@V_i_g_n_e_s_h__S
@V_i_g_n_e_s_h__S 5 месяцев назад
Bro naan eruken 😊
@srikantha8235
@srikantha8235 5 месяцев назад
@girivarman1408
@girivarman1408 4 месяца назад
❤ Best melody song...😊
@thirumoorthip6757
@thirumoorthip6757 3 месяца назад
28 April, 2024 night 1.50am yarellam intha pattu keakuringa
@manimaranemaran4105
@manimaranemaran4105 Год назад
காலத்தால் அழியாத காணம்! யாருக்கு கிடைக்கும் ....?
@ManoThala-fy4mg
@ManoThala-fy4mg 2 месяца назад
2024 கேட்க வந்தது யார் சொல்லுங்க
@VijayVijay-cx5zp
@VijayVijay-cx5zp Год назад
எனக்கும் மிகவும் பிடிக்கும் பாடல் வரிகள் அருமையான பதிவு
@shankarveeraragavan-ds3zk
@shankarveeraragavan-ds3zk Год назад
உயிர் உள்ள வரை என் தலைவரின் பாடலை கேட்டுக்கொண்டே இருப்போம்.
@user-yh5up1xb8q
@user-yh5up1xb8q 5 месяцев назад
Enakku rompa puthikkum intha song
@chandrana260
@chandrana260 Год назад
ஏதோ ஓரு வலி.என்னை அறியாமல்
@venkatesana.d1506
@venkatesana.d1506 Год назад
Every song of VISWANATHAN RAMAMOORTHY is a treasure.They are the real Ultimate stars.Unfortunately we are slowly loosing them in this fast world.
@skasthurisimbu
@skasthurisimbu Год назад
Super song எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍❤️
@vinothgsv94
@vinothgsv94 Год назад
I am 90s kids but intha padal super yenakkum putikkum I am MGR fan
@ammuammu5338
@ammuammu5338 Год назад
ஒரு அழகான காதல் தூத்து ❤ இப்போ காதல் இப்டியா இருக்கு .....
@donbosco5273
@donbosco5273 Год назад
Sema sema super o Super old is gold
@krishnankrishnan684
@krishnankrishnan684 11 месяцев назад
2k kids yaaru lam intha song kekuringa like pannunga❤
@santhasantha9065
@santhasantha9065 Год назад
Ohh,my most favorite song of 60s....lovely lovely..❤🥰🥰🥰💐
@Arokiyaraj-vr2wv
@Arokiyaraj-vr2wv Месяц назад
Super song lyrics wow arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-wk5xn8lf7r
@user-wk5xn8lf7r 5 месяцев назад
Excellent lines Old is gold ❤️
@user-jh1ce9jz3b
@user-jh1ce9jz3b 5 месяцев назад
Nee vera...naan vera entru ninaithu vittaya.....😢😢😢😢
@jayasuria1214
@jayasuria1214 5 месяцев назад
I ship MGR-Saroja Devi pair so hard 😅❤ love this movie and its songs! The duo looks extra beautiful in this movie
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 года назад
ஆஹா அருமை வாழ்த்துக்கள்
@udhayakumar313
@udhayakumar313 2 года назад
What a melody song kaalathaal azhiyatha m g r and Saroja Devi Tamil cinema
@jagathajagathaloga2643
@jagathajagathaloga2643 Год назад
Friends👭👬 kuta nit shift la intha song patuvom Asaikku asai vachi na appuramthan kathalichan line romba pudikum
@mr.90s19
@mr.90s19 2 года назад
Mesmerizing.... Ulgathoda ellaikke pona madhiri oru feeling...
@kadhakavi
@kadhakavi 9 месяцев назад
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய்
@Prakashdon007
@Prakashdon007 2 года назад
2022.Aug.02.😍..........அருமை,இனிமை,தனிமை
@GanesanGanesan-zj7kp
@GanesanGanesan-zj7kp Год назад
Tms,Susila Sweetvoice Viswanathan Ramamoorthi ExcllentMuicek SuperSong
@nsubramaniansubramanian1676
கவிஞர்கள் கால சிற்பிகள்.
@superhero810
@superhero810 Месяц назад
Favorite song I like it ❤❤❤🎉🎉🎉
@madhukanna8199
@madhukanna8199 2 года назад
90's kids know this song because we listen this song in radio, those days awesome ❤️❤️❤️❤️ no tv no RU-vid no WhatsApp no instagaram nothing it's always memorable days 😍😍😍😍😍
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
ஒரு கரையில் புரட்சித் தலைவரும் மறு கரையில் சரோஜா தேவியும் அக்கரையில் நின்று அக்கறையான செய்தியை பாடலாக பாடிய புரட்சித்தலைவர்
@manimaranemaran4105
@manimaranemaran4105 Год назад
பாடலாக வடிவமைத்த கவிஞர் வாலி ஐயா !அவர்கள் !!
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@manimaranemaran4105 உண்மை நன்றி
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Год назад
MSVs Tune for ever. Beautiful composition. Amazing singing
@mohansundaram8051
@mohansundaram8051 9 месяцев назад
உருகி விட்டேன்.
@chitras9984
@chitras9984 2 года назад
Appa ennama feel panrar namma thalaivar, arumayana paadal.
@rameshrd409
@rameshrd409 Месяц назад
❤❤❤❤❤வரிகள் அருமை🎉🎉🎉🎉
@satheshkumar7202
@satheshkumar7202 2 месяца назад
சூப்பரா இருக்கு
@VK_GAMING_YT15
@VK_GAMING_YT15 Год назад
Na 2k ninga
@hari1427
@hari1427 Год назад
Really nice
@poovinmari5135
@poovinmari5135 2 года назад
Aasaikku aasai vache nan appuram thaan kadhalichenn😘😘😘
@sree4409
@sree4409 Год назад
Even 2k kida listen this song❤❤❤
@orukalamvarum6549
@orukalamvarum6549 4 месяца назад
Naanga 2024 kettu rasikkirom
@user-lr8ns6zz5h
@user-lr8ns6zz5h 4 месяца назад
2024 indha patta keppen
@sekar2646
@sekar2646 5 дней назад
இப்போதும் கேட்கிறேன்
@vikkivikram8250
@vikkivikram8250 10 месяцев назад
Any 2k kids love this song😊
@spkathirspkathir536
@spkathirspkathir536 11 месяцев назад
Yenaku romba pudikkum
@PrakashKumar-wn9jl
@PrakashKumar-wn9jl 9 месяцев назад
My favorite song❤❤❤
@bhuvanav3827
@bhuvanav3827 Год назад
Supr songs😍♥️♥️♥️♥️
@Moorthy-xh8np
@Moorthy-xh8np 4 месяца назад
My favourite song
@gunaseelansubramaniam8136
@gunaseelansubramaniam8136 2 года назад
enna paatu..enna music..super
@MaduraVino
@MaduraVino 15 дней назад
❤❤❤my favourite ❤❤
@rajarajarajaraja8695
@rajarajarajaraja8695 Год назад
Makkal thilagam mgr.endrum super star
@Moorthy-xh8np
@Moorthy-xh8np 4 месяца назад
I love this song
@user-kf7jw3yx6r
@user-kf7jw3yx6r 2 года назад
அருமையான வரிகள்
@saravanancsk7827
@saravanancsk7827 10 месяцев назад
Super song
@manimaddy1811
@manimaddy1811 Год назад
Thamarai aval irukka antha line Vera 11 🥰😊
@ManjunathManju-cr9od
@ManjunathManju-cr9od Год назад
ಅದ್ಬುತ ನಾಯಕ ಎಂಜಿಆರ್. ಅವರ ಹಾಡುಗಳು ಕೇಳುವುದೇ ಒಂದು ಭಾಗ್ಯ ❤❤❤
@shankarveeraragavan-ds3zk
@shankarveeraragavan-ds3zk Год назад
Please send this msg meaning in English or Tamil please
@Shivani..3721
@Shivani..3721 3 месяца назад
Miss my love 😭😭😭😭
@prakashs7265
@prakashs7265 Год назад
Super song mgr
@jeyamanividhya7755
@jeyamanividhya7755 7 месяцев назад
Very nice....
@PETER_MJ
@PETER_MJ Год назад
4:00 🥺💔💔 Fav Lines
@ambigapathi469
@ambigapathi469 Год назад
Vera level love song
@alageswarialageswari7018
@alageswarialageswari7018 Год назад
I'm 2k kid but I love the song😍😍😍
@boominathan2298
@boominathan2298 Год назад
Boominathannadarajan mnm👍👍 ❤❤❤💯💯
@vanithamanivanithamani7247
@vanithamanivanithamani7247 Год назад
Intha song enga ooru pongal celebration la padi 1 st price vangune
@vanithamanivanithamani7247
@vanithamanivanithamani7247 Год назад
Anru vayathu enakku 18 ippoluthu24
@BalaSingam-if9ss
@BalaSingam-if9ss Год назад
Sema song My favorite song
@raasicbe
@raasicbe Год назад
Music beyond all limits
@rajeshsmusical
@rajeshsmusical Год назад
MSV
@kalimuthup1984
@kalimuthup1984 9 месяцев назад
எக்காலத்திற்க்கும் பொறுத்தமான பாடல்
@parthiparthi3117
@parthiparthi3117 11 месяцев назад
Arumaiyana song❤
@user-qg9pu7th3p
@user-qg9pu7th3p 7 месяцев назад
Like 2024 hearing this song
@ManikkamSe
@ManikkamSe Год назад
நீர்விடு தூது..
@Moorthy-xh8np
@Moorthy-xh8np 4 месяца назад
Yarukku yallam pattu pudikkum
@sanjaydharan1414
@sanjaydharan1414 7 месяцев назад
My baby favourite song 7 months ago
@girishtalluri3944
@girishtalluri3944 2 месяца назад
Unforgettable song
@p.chithambaramperiyasamych6011
Arumaiyana song very nice
@kalaiarasimurugesan650
@kalaiarasimurugesan650 9 месяцев назад
Super