A humble rendition of the popular old classic Paatu Paadava . Vocals and Keys : Madhu Iyer Mix and Mastering Anish Mohan Original singer : A M Rajah Movie. : Then Nilavu Music Director : A M Rajah
எம்.எஸ்.வி ஐயா ஒருவேளை உங்களை கண்டிருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை படத்தில் ஆண் பெண்ணுக்காக பாடும் சூழல் மாறி பெண் ஆணுக்காக பாடும் பாடலாக மாறிப்போயிருக்கும்.
Awesome. Ur voice is very sweet. And this is also my favourite song. Kekkavae arumaiyaga irunthuchu mam. Thank you so much. Keep uploading more videos with good songs like these. Thank u..
Sung so sweetly with such a melodious voice Hope to get the opportunity to have some videos in the near future. Best Greetings from a fan from Mauritius. Wish you all the Best.
Wonderful.. Addicted to your voice. . God has blessed you with beautiful looks, exceptional voice and excellent talents. My blessings and best wishes too. Lovely listening to your songs.. Calming and uplifting! Keep rocking!
Lyrics: பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா [பாட்டு பாடவா] அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே கண்ணிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா கண்ணிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா பாட்டு பாடவா பார்த்து பேசவா