Тёмный

Paatukku Patteduthu பாட்டுக்குப் பாட்டெடுத்து Song |4K VIDEO |  

Midia Music
Подписаться 395 тыс.
Просмотров 15 млн
50% 1

பாட்டுக்குப் பாட்டெடுத்து Paatukku Patteduthu Lyrics in Tamil from Padagotti (1964)
Paatukku Patteduthu Lyrics in Tamil. பாட்டுக்குப் பாட்டெடுத்து - பாடல் வரிகள், Paatukku Patteduthu song is from Padagotti 1964. The Movie Star Cast is MG Ramachandran and B.Saroja Devi. Singer of Paatukku Patteduthu is TM Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Viswanathan Ramamoorthy. Paatukku Patteduthu Lyrics in English
Song: Paatukku Patteduthu
Movie / Album Name: Padagotti 1964
Star Cast: MG Ramachandran and B.Saroja Devi
Singer: TM Soundararajan and P. Susheela
Music Composed by: Viswanathan Ramamoorthy
Lyrics written by: Vaali
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
Female : { Paatuku paateduthu
Naan paaduvadhai kettayo
Thulli varum velalaiyae
Nee poi thoodhu solla maatayo } (2)
Male : { Kothum kili
Ingiruka oi kovai
Pazham angiruka } (2)
Male : { Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo } (2)
Male : Kothum kili
Ingiruka kovai
Pazham angiruka hoi
Male : Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo
Female : Ilam vaazham
Thandaaga elumicham
Kodiyaaga irunthavalai
Kai pudichu iravellam kan
Muzhichu illaadha aasaiyilae
En manasa aadavittan
Female : Aadavitta machanae
Odam vittu ponanae
Odam vittu ponanae oh oh..
Odam vittu ponanae
Female : Oorengum
Thoonkaiyilae naan
Ullmoochu vaangaiyilae hoi
Osaiyidum poonkaatrae
Needhaan odipoi sollividu
Male : Minnalaai vagideduthu
Megamaai thalaimudithu
Pinnalaai jadaipotu en
Manasa edaipotu
Male : Meen pudika
Vandhavalae naan
Pudika porenae
Male : Mai ezhudhum
Kannaalae poi
Ezhudhi ponaalae
Male : Aasaiku aasai
Vachen naan appurandhaan
Kaadhalichen hoi osaiyidum
Poonkaatrae needhaan odipoi sollividu
Female : Vaazhaipoo
Thiriyeduthu vennaiyilae
Neiyeduthu ezhai mana
Kudisaiyilae yethi vachan
Oru vilaku
Female : Yethi vacha
Kaigalilae en manasa
Naan koduthen
Female : Nenju matum
Angiruka naan matum
Ingiruka naan matum ingiruka
Ho ho ho naan matum ingiruka
Male : Thamarai avaliruka
Ingae sooriyan naaniruka ho
Saatchi sollum chandhiranae
Neepoi sedhi solla maatayo
Male & Female : Paatuku
Paateduthu naan paaduvadhai
Kettayo saatchi sollum
Chandhiranae neepoi seidhi
Solla maatayo
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ
கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ
கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ
இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்
ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே
ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு
மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு
மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே
மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே
ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு
வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு
ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க
தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ
ஆண் & பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ
Read more at: deeplyrics.in/...
Follow us at: Facebook - / deeplyrics.in

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@k.gobi.7821
@k.gobi.7821 2 года назад
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ (2) கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க (2) தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ (2) கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ
@deekshithadeeksha6465
@deekshithadeeksha6465 2 года назад
Rhe y
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 2 года назад
Tags good
@smkumar4455
@smkumar4455 2 года назад
Thanks
@saraswathisaraswathi5910
@saraswathisaraswathi5910 2 года назад
❤️✨
@sundarraj5749
@sundarraj5749 2 года назад
​@@thangavlthangavl4797
@Ranjithkumar-ok4is
@Ranjithkumar-ok4is Месяц назад
10 வயதில் ரேடியோவில் 20 வயதில் ரேடியோவில் கேட்குமா என்ற எதிர்பார்ப்பு 30 வயதில் கேட்டுகொண்டோ பார்க்கும் வாய்ப்பு. கேட்க கேட்க திகட்டாத காதல் காவிய பாடல். 24.8.24.
@mukkanikani546
@mukkanikani546 2 года назад
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு....
@anaveenanaveen5432
@anaveenanaveen5432 2 года назад
Su
@dhamotharan6130
@dhamotharan6130 Год назад
ரு ன்னு ர ர#ரண#)#னை
@malligas4935
@malligas4935 Год назад
@@anaveenanaveen5432 hmm nu
@komban2745
@komban2745 Год назад
Su
@DevaPriya-m3h
@DevaPriya-m3h День назад
​@@dhamotharan6130😂❤😢🎉😮😅😊
@thangavelvell1112
@thangavelvell1112 2 года назад
இத்தபடலைகேங்கும்பொதுஎண்63வயதிலும்எண்ஞபகம்16வயதுபொல்ஞபகம்எண்இளமையேதுண்டுகிறது
@முத்துகோல்ட்
63 வயதிலும் தமிழ் ஒழுங்கா எழுத தெரியல இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn Год назад
இதுபோன்ற நல்லசோக பாடலை வழங்கும் சேனலுக்கு நன்றி.. படகோட்டி.கொத்தும்கிளிஇங்கிறுக்க.கோவைபழம்அங்குஇருக்கதத்திவரும்வெள்ளளையேநீபோய்தூதுசொல்லமாட்டயோ
@josephex8009
@josephex8009 3 месяца назад
8 8
@balua2243
@balua2243 6 месяцев назад
எம்ஜிராமசந்திரன்அவர்கள்பாடியபாடல்கள்அனைத்தும்என்உயிர்மூச்சுகள்
@KannanVallavan
@KannanVallavan 3 месяца назад
Tms பாடியபாடல்
@rajaganesh269
@rajaganesh269 Год назад
இப்பாடலில் எல்லாமே சிறப்பு தான். இது ஒரு காவிய பாடல்.
@unnikrishnan5025
@unnikrishnan5025 8 дней назад
😊
@KrishnakumarKrishnakumar-e3u
காதலர்களுக்குஅன்றும்இன்றும்இதயத்தைஇளவுவாகமாற்றும்இனிமைஇளமைஎன்றும்புதுமைலவ்லவ்இப்பாடலைகேளுங்கள்காதல்மிருதுவாக. உங்கள்இதயத்தைதாலாட்டும்ஐலவ்யூவாலி.
@SavithriSavithri-ux5zy
@SavithriSavithri-ux5zy 2 года назад
தலைவருடையபாட்டு கேட்கவும் ,தலைவரைப்பார்க்கவும்மனம்தாளவில்லை எப்பவருவீங்க நாடுதாங்கமுடியாதஅளவில்சொல்லமுடியவில்லைவாங்கசீக்கிரம் 😭😭😭😭😭😭😭😭😭😭
@InbaGitanjali
@InbaGitanjali Год назад
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே.......... மனதை தொட்ட வரிகள்💞 தலைவரும் அபிநய சரஸ்வதியும் அருமையாக நடித்துள்ளனர்
@SureshKumar-ih8mm
@SureshKumar-ih8mm Год назад
Very nice song Tamil Suresh அண்ணா நகர் திருவண்ணாமலை
@pazhania7225
@pazhania7225 Год назад
அந்த காலத்தில் பாட்டுக்கு படகோட்டி என்று சொல்வார்கள் அது உண்மைதான் இதுநாள் வரை இப்பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
@pasupathikanniyappangounde4060
@pasupathikanniyappangounde4060 11 месяцев назад
14/10/2022 ❤ இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் காதலி என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இந்தப் பாடல் வரிகள் என் காதலுக்குப் பொருந்தும் .. விரைவில் அவளைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன் .
@DhanaSekaran-q1o
@DhanaSekaran-q1o 10 месяцев назад
என் நன்பர் செல்வராஜிக்கு பிடித்த பாடல் 5:10
@Dhanush-yj5bo
@Dhanush-yj5bo 9 месяцев назад
Q​@@DhanaSekaran-q1o
@Dhanush-yj5bo
@Dhanush-yj5bo 9 месяцев назад
​@@DhanaSekaran-q1oqq
@sathishm8278
@sathishm8278 Год назад
உன்னை இனிமேல் எப்போ பாப்பேன்னு தெரியல 😢😢😢
@Ashwanth-mm6bh
@Ashwanth-mm6bh 4 месяца назад
0:13 😊😅😅😅😮😢🎉😂❤❤
@manivannanc4215
@manivannanc4215 Год назад
அன்று காலத்தால் அழியாத காதல் காவியம் 80s 90s இன்று மோகத்தால் அழியும் காதல் காவியம் 2kகிட்ஸ்
@arumugam8109
@arumugam8109 Год назад
Good
@nandhini.vnandhini.v270
@nandhini.vnandhini.v270 Год назад
Psupiramanim.anuyrDavan.mava.patal
@janu5077
@janu5077 Год назад
@@nandhini.vnandhini.v270 லூசு தமிழை ஒழுங்காக எழுதுங்களேன்,,,, 🇨🇭,
@MrsVelechee
@MrsVelechee 4 месяца назад
Gjgjfjfhfujffvjf 80s 90dghfjfjjfjhgfgdvvjyigdhhjdhghfhgjgffbhjfhgjghrhfjbfhvhihhhhiufsgdfggiodvhifjdhdjhuridggbrurhgjfjfjrhyfyjfhfhrhryrgrhggugdhdghurjmgjjhfurhthrhfhfhfhgfjthfhrgfggrrhhfhggrgfhghgrhtyyyfu😢😢😢😢😢hgjhtty😂tggggggg🎉❤❤❤❤❤gfhfhfhfhh❤😂🎉😢😮😅😊
@MadasamySamy-pp7yc
@MadasamySamy-pp7yc 3 месяца назад
0:13 0:16
@sripadmatex4803
@sripadmatex4803 Год назад
அருமையான பாடல் வரிகள்..
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
அன்றைய திரையுலகம் பெண்மையின் எழிலையும்.. ஆண்மையின் காதலையும் .. இனிக்கும் தமிழில் கொண்டாடிய காலம்.. கவிஞர் வாலியின் காதல் தூது போன தமிழ் ... மின்னலாக வகிடெடுத்து .. மேகமாக தலை முடித்து .. பின்னலாய் சடை போட்டு.. என் மனசை எடைப்போட்டு .. மீன் பிடிக்க வந்தவளை .. பாடும் சௌந்தர்ராஜன்.. ஊரெங்கும் தூங்கையிலே .. உள் மூச்சு வாங்க .. ஓசையான பூங்காற்றை..தூது விட்ட சுசீலா. மெல்லிசை மன்னர்கள் தந்த படகோட்டியின் இசை தூது ...
@kaniandkanikani642
@kaniandkanikani642 2 года назад
...
@kaniandkanikani642
@kaniandkanikani642 2 года назад
.n😐
@saravanans8949
@saravanans8949 2 года назад
நெஞ்சைத் தொட்ட வரிகள்
@johnjona6905
@johnjona6905 2 года назад
🇦🇫🇦🇪🇦🇪
@johnjona6905
@johnjona6905 2 года назад
🇦🇸🇦🇸🇧🇯🇧🇮🇧🇩🇦🇴🇦🇫🇹🇿
@I_Support_DMK
@I_Support_DMK Год назад
2023 - இரவில் யாரெல்லாம் கேட்கிறீர்கள்?
@RaviC-hj7ef
@RaviC-hj7ef Год назад
இப்பாடலை எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காது,எணக்குரொம்பபிடித்தபாடல்
@kgobalan6514
@kgobalan6514 2 года назад
ஆசைக்கு 💖💓 ஆசை வச்சேன் நா அப்புறம் தா💗 காதலிச்ச .💘........பாடல் வரிகள் மிக அருமை ❤️
@komban2745
@komban2745 Год назад
Su
@duraipichandi8134
@duraipichandi8134 2 месяца назад
The flag of India Andhra Pradesh The flag of the United Arab Emirates Tamil Nadu studied at the Government College of Arts, I must say that the books written by him will give good results.​@@komban2745
@muthuvelmuthumuthu3599
@muthuvelmuthumuthu3599 2 месяца назад
Kk
@muthuvelmuthumuthu3599
@muthuvelmuthumuthu3599 2 месяца назад
​@ 5:😮i kn k Mmm hmm K.u Um hu mm JJ Hjbhm gg. Vcc CF😆 kjjkikkujjj hd kjjkikk kk y uu k jk k mmklkklm😢😢 kmk km kk klomj in lll ok lko ñmkomban2745
@ShanthaPitchai
@ShanthaPitchai 2 месяца назад
😅 0:10 😮
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Год назад
அந்த முகங்களில் எதோ ஒரு வசீகரம் பாடல் திகட்டாத தேனமுது
@selviselvi593
@selviselvi593 Месяц назад
எனக்கு ரொம்ப புடிக்கும்
@maniks8497
@maniks8497 Год назад
இது போன்ற பல பாடல்கள் வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்
@sithasitha
@sithasitha Год назад
0 000 00 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00 0 0 0 0 0 0 0 0 L L l L L L L L L P Lp p P p P P p p PP pP Q PPQQQ PPQQQQQP Q Q PQ QpQ pQ PQpQpQ P QpQpQ PQQ pQ lQ lQPQQQL QQlQ lQ LQlqQ LQQ Q Q LQ QlQ LQQQlQL QlQLQlQ PQQQQQQQQ QLQL QL QLQL QL QL Q Q0q0q0 0 0A 0A q0 pq0l q0lq0lq0lq0lq000000000000000
@NilekabiniNile
@NilekabiniNile 5 месяцев назад
எனது அப்பாசென்னைவானோலியில் திங்கள் இரவு 11 மணிக்குகேட்ப்பார் அப்போ நானும் கேட்ப்பேன் மிகவும் பிடித்த பாடல் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்க்காடு
@seenus690
@seenus690 Год назад
நான் கேட்கிறேன்.
@arunprasad2295
@arunprasad2295 Год назад
1996 ல் பிறந்தேன் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்... அன்றைய பாடல் தான் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும்......
@chinnathambi4514
@chinnathambi4514 Год назад
fact
@nandhakishor6842
@nandhakishor6842 Год назад
Suoer
@nandhakishor6842
@nandhakishor6842 Год назад
Super
@PravinKumar-vc6mn
@PravinKumar-vc6mn Год назад
Nanum 1996..... I like old songs
@komban2745
@komban2745 Год назад
Su
@KarthikkumarKarthick-eo9qo
@KarthikkumarKarthick-eo9qo Год назад
All times relaxing my mind 🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰
@Psenthur-yr7kt
@Psenthur-yr7kt Год назад
இது என்ன பழய பாடல் என்றேன் ரசித்துப்பார்தபோதுதான் பழமை ஒரு புதுமை தான் என அறிந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் இராமநாதபுரம்மாவட்டம் செந்தூர் ஆஹா சூப்பர்.....
@aashikachannel5713
@aashikachannel5713 8 месяцев назад
8u lu😂😊
@Diya.murugan98
@Diya.murugan98 7 месяцев назад
Ni n ml​@@aashikachannel5713
@gajenthirank358
@gajenthirank358 Месяц назад
Http
@AriM-c7f
@AriM-c7f 22 часа назад
😮😮
@shivkavithaigal3640
@shivkavithaigal3640 Год назад
கொஞ்சும் கிளி இங்கிருக்க கோவைப்பழம் அங்கிருக்க Semma line
@MuruganS-n7d
@MuruganS-n7d Год назад
காதல்பாடல்மிகவும்எனக்குபிடித்துஇருக்குது❤❤❤❤❤❤❤
@poo.s.p6262
@poo.s.p6262 Год назад
அருமையான பாடல் ........
@indiraindira2214
@indiraindira2214 Год назад
கண்ணா காதல்சோகப்பாடல்
@manikamfalls4742
@manikamfalls4742 Год назад
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றார்கள் ❤❤❤
@andavarg3814
@andavarg3814 Год назад
Entha commenta na yeluthalanu erunthen😂
@Rajendiran-ju4zg
@Rajendiran-ju4zg Год назад
Kalam... Ullavarai.. Padalum. Vazumey...
@mohan1771
@mohan1771 Год назад
🙋‍♂️🙋‍♂️
@Rajendiran-ju4zg
@Rajendiran-ju4zg Год назад
Eraven madyel enymai ragam... Deepamalai ramraj...
@vengatsam1568
@vengatsam1568 Год назад
Present ✋
@chinnarajchinnaraj1128
@chinnarajchinnaraj1128 2 года назад
எனக்கு காதல் தோல்வியினால் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
@kavithav4514
@kavithav4514 Год назад
அந்த கால பொற்காலம் ஞாபகம் வருகிறது...
@pugalarasan-wr5ws
@pugalarasan-wr5ws 10 месяцев назад
U ybhnspdbt
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
அதுதான். நம். தலைவர். காலம் 👌🙏🍍
@SurangaSuranga-f1z
@SurangaSuranga-f1z Год назад
என் உயிரும் மேலாக நேசிக்கும் என் paiya க்கு புடிச்ச பாடல் i love you paiya ❤️😭i miss you 😭😭😭
@chinnathambi4514
@chinnathambi4514 2 года назад
என் அப்பா கேட்கும் போது என்ன எம்ஜிஆர் பாடல்னு திட்டினேன் ஆனால் இப்போது நானே எம்ஜிஆர் ரசிகராக ஆகிட்டேன்
@chinnathambi6025
@chinnathambi6025 Год назад
நானும் அப்படியே!
@chinnathambi4514
@chinnathambi4514 Год назад
@@chinnathambi6025 super
@sanjaysanthosh5265
@sanjaysanthosh5265 Год назад
Nanum
@babyanand4131
@babyanand4131 Год назад
Onbbl9ollooo999😊hlnjl9lo9 I'll Lloyd mgmmmmmmmmmmmmbbbnnbch nv b nh x .🎉8um
@jagadeeshbakiyalakshmi1477
@jagadeeshbakiyalakshmi1477 Год назад
@@sanjaysanthosh5265 eww2
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
காதலுக்கு இயற்கையை தூது விடும் (கவிஞரின் கற்பனை)நெஞ்சில் நிலைத்து நிற்கு பாடல்.
@pattus6868
@pattus6868 Год назад
சிறு வயதில் இருந்து இப்பாடலை கேட்டு ரசிப்பேன்...
@S.JAMESANTONYSAMY
@S.JAMESANTONYSAMY Год назад
நாங்களும் அப்படித்தானெனும் பெரியோர்கள்.
@sudalais43
@sudalais43 5 месяцев назад
நாண் 6 ,மாத குழத்தையா இருக்கும் போதே எனக்கு இந்த பாடலை பிடிக்கும்😂
@muthamizh3316
@muthamizh3316 Год назад
மனமே கரைகிறது Old is God எப்பவுமே காலத்தால் அழியா பாடல் தலைவரின் பாடல்கள் அனைத்துமே 💐💐💐🫂🫂🫂❤️❤️❤️
@malarvendan7075
@malarvendan7075 Год назад
Rr3zg9b 8y8vh 8y8vh8h8vh 8y8vh8h8vh5 54v5 hvh hvh8 vv8u vv8uv 8
@sujithsSujiths-b5e
@sujithsSujiths-b5e 10 месяцев назад
90s யாராவது இருகிங்களா நண்பர்களா❤❤❤
@aarifhameed4004
@aarifhameed4004 9 месяцев назад
Iruken❤
@ireni1214
@ireni1214 7 месяцев назад
இரு க்கேன்
@GunalGunal-e7i
@GunalGunal-e7i 7 месяцев назад
ஆம் 90 கிஸ் நான்
@HariPrasath-ej6qg
@HariPrasath-ej6qg 6 месяцев назад
2k ve inga irukka
@thalapathisiva5365
@thalapathisiva5365 4 месяца назад
Its me
@KavinKumar-wr9zx
@KavinKumar-wr9zx Год назад
இந்த மாதிரி பாடல் ஆசிரியர்எங்குஇருக்கரான்சொல்லுபார்க்கலாம்
@mariyaselvam7606
@mariyaselvam7606 2 года назад
இது என் தந்தையின் விருப்ப பாடல் பாடல் பாடல் இருக்கிறது என் தந்தை இல்லை
@rahul__on__killer4194
@rahul__on__killer4194 3 месяца назад
1:03 பிடித்த வரி
@vrames-ww6qu
@vrames-ww6qu 11 месяцев назад
காலத்தால்அழியாத எங்க புரட்சித்தலைவர் அனைத்து பாடல் மிகவும் அருமையான 🙏🙏🙏🙏
@MunishS-yy6du
@MunishS-yy6du Год назад
ஈடு இணையற்ற இனிய பாட்டு
@manir1997
@manir1997 Год назад
🌴🌴படகோட்டி. பாடல்ஏல்லாமே. மிகமிக. அருமை
@veluv5403
@veluv5403 2 года назад
ஆஹா இதுவல்லவா பாடல் அருமை அருமை.
@anaveenanaveen5432
@anaveenanaveen5432 2 года назад
Su
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
தங்கத் தலைவா ❤️💐
@madapuramchannel7605
@madapuramchannel7605 7 месяцев назад
2024 இந்த பாடலை கேட்பவர்
@panchanathanindian6092
@panchanathanindian6092 6 месяцев назад
Na enum keppan bro thalavar ❤
@priyankapriya5178
@priyankapriya5178 6 месяцев назад
Me🙋‍♀️ am 2k kids
@sabitha7001
@sabitha7001 6 месяцев назад
Me 😊
@mohammedanas4755
@mohammedanas4755 4 месяца назад
Un amma oda kalla kathalan
@rajavelrajavel-le3jm
@rajavelrajavel-le3jm 4 месяца назад
Zafar 0:04
@jegadeesans2921
@jegadeesans2921 6 месяцев назад
டி எம் எஸ் சுசீலா இருவரும் பாடிய பாடல் எவ்வளவு இனிமையாக உள்ளது
@நிலமேநலம்
@r.s.dhandaphaani.siretd4628
காதலர்களின் பிரிவைப் பற்றி தத்ரூபமாக சித்தரிக்கும் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை அருமை
@balumanikandan2367
@balumanikandan2367 Год назад
மறக்க முடியாத பாடல்.. மறக்கவும் முடியாத பாடல் 👌
@சதிஷ்குமார்J
இந்த பாடல் இரவு நேரத்தில் கேட்டால் மன நிம்மதியைத் தருகிறது.... 🥺😢☺☺☺💞💕💝
@S.JAMESANTONYSAMY
@S.JAMESANTONYSAMY Год назад
பகலிலும் அதுதான் வரும் வரும்போது
@malathikannan315
@malathikannan315 Год назад
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலில் ஒன்று
@karupananvk7155
@karupananvk7155 Год назад
கே கருப்பண்ணன்
@s.navarathonam6490
@s.navarathonam6490 4 месяца назад
என்னை விட்டு பிரிந்து சென்றவளே எங்க இருக்க படைத்தவனே ஏன் இந்த சோதனை
@dhanudhanu1271
@dhanudhanu1271 Год назад
எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல்
@HariyappanK-ch1gs
@HariyappanK-ch1gs Год назад
Purachi thalaivar sarojadevi nadippu vaaliyin varigal tms p susila kuralgal mega arumai🎉
@arumughamp1107
@arumughamp1107 Год назад
இன்று வரை தொடர்ந்து இப் பாடலை எண்ணற்ற முறை கேட்டு வருகிறேன்.
@gajendiransaraswathi
@gajendiransaraswathi Год назад
😊
@THARUN-lm6ol
@THARUN-lm6ol Год назад
45
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Год назад
எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத தேன் மதுரம்
@shajithashaji5839
@shajithashaji5839 2 года назад
என் தந்தையுடன் இரவில் கேட்டு ரசித்த பாடல்...பழைய ஞாபகங்களை நினைக்க வைக்கிறது...
@kulasaimuthukasthuri719
@kulasaimuthukasthuri719 2 месяца назад
இந்த சினிமா எந்த வருசம் வந்தது என் தெரியாது ஆனால் அந்தக் கால பெரியவர் முதல் இந்த கால இளையவர் வரை ரசிக்கும் கவிதை காதல் சோகம் இளையோடும் இதயம் வலிக்கும் பாடல் சூப்பர்💔🌻🌻🌻🌻🌻🌻🌻🌻😌👸
@c.muruganantham
@c.muruganantham 2 года назад
ஆஹா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🍓🍓🍓🍔🇮🇳🇰🇼👌
@VijayaLakshmi-lg8hb
@VijayaLakshmi-lg8hb 2 года назад
😊3r4wwww
@AAnandhan-v2f
@AAnandhan-v2f Год назад
SUPPrR
@MithraSaran
@MithraSaran Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 👌👌👌
@KumarKumar-fk9uh
@KumarKumar-fk9uh Год назад
❤❤❤
@Mr.jai29
@Mr.jai29 7 месяцев назад
Yanga appa Ella yanga Amma entha songa ketu aluthutanga😭nanum alutha
@nagarajand.s3919
@nagarajand.s3919 Год назад
கடவுள் கொடுத்த முத்துக்கள் TMS. ஐயா சுசீலா அம்மா
@venkatpalani3487
@venkatpalani3487 Год назад
🎉 0:08 ❤ 0:08 0:08
@JeevaDon-gx3hm
@JeevaDon-gx3hm Год назад
​@@venkatpalani34873:35 3:35
@rajaganesh269
@rajaganesh269 6 месяцев назад
முற்றிலும் உண்மை.
@MDdeepa-it7db
@MDdeepa-it7db Год назад
Uyir ootamulla padal
@viyagappananthonyraja5482
@viyagappananthonyraja5482 2 года назад
கொத்துங்கிளி இருக்க கோவைப்பழம் அங்கிருக்க தத்தி வரும் வெள்ளையலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ❤❤❤❤🤦‍♂️❤❤❤❤ நீ போய் தூது சொல்ல மாட்டாயோ ❤❤❤ அற்புதமான வரிகள் தேனாய் பாயும் இசை கன்னடத்து பைங்கிளி &புரட்சி தலைவரின் நடிப்பு திறன் அருமை
@viyagappananthonyraja5482
@viyagappananthonyraja5482 2 года назад
Thnks
@asini3158
@asini3158 2 года назад
Sivaji hanedsn plff
@anaveenanaveen5432
@anaveenanaveen5432 2 года назад
Su
@suryaA1kutty331
@suryaA1kutty331 Год назад
Mgrsongsuperfan❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaviaudio200
@kaviaudio200 Год назад
11 தடவை பார்த்த படம் புரட்சித்தலைவர் ரசிகனாக இருப்பதில் பெருமைபடுகிறேன்.ஃ
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
புரட்சி.தலைவரின்.தொண்டன்.என்பதே.மாபெரும்.சொத்து.மாபெரும்.பெருமை.மாபெரும்.அதிருஷ்டம்.
@MathinaRaj-ep9qo
@MathinaRaj-ep9qo Месяц назад
​ , @@palanisamykandhasamy77870:54
@gopivlr7508
@gopivlr7508 4 дня назад
Me also iam very proud of King of King thalaivar mgr
@MnagaraniNagarani-jo6re
@MnagaraniNagarani-jo6re 3 дня назад
ஊஊஉ
@kirubanadhan9336
@kirubanadhan9336 Год назад
புரட்சித்தலைவரின் இயற்கையான அந்த முக பாவமும் அந்த அன்பு நிறைந்த அழகான முகமும் பார்ப்பதற்கே 100 தடவைக்கு மேல் இப்பாடலைப் பார்த்திருப்பேன்
@komban2745
@komban2745 Год назад
Su
@kirubanadhan9336
@kirubanadhan9336 Год назад
More than 100 times i have been seeing this song MGR looks like beautiful face and also his expression is purely natural
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 2 месяца назад
கேமரா முன் நடிக்காமல் , மக்கள் முன் நடித்த மகா நடிகன் .
@dharanganga8019
@dharanganga8019 25 дней назад
Ohhh
@abhisexports3461
@abhisexports3461 2 года назад
பாடல் ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் நன்றி !!!!
@Tamibflselvan-jd2ti
@Tamibflselvan-jd2ti Год назад
Bfmalam
@Tamibflselvan-jd2ti
@Tamibflselvan-jd2ti Год назад
Bfmlalaim
@MadaSamy-xt5fz
@MadaSamy-xt5fz 10 месяцев назад
@@Tamibflselvan-jd2tiyour in LG chip cute o
@godlevel2499
@godlevel2499 Год назад
MGR is very great👍
@ameiyazhaganameiyazhagan6230
Naanum❤❤
@muthuvelan8785
@muthuvelan8785 Год назад
அன்றைய கலைஞர்கள் தொழில் பக்தியுடன் படைத்த படைப்புகள்
@indumala4643
@indumala4643 Год назад
Esaikku mayangsdhavargal yar eurukkargal kalathil maradha padak nenju ullavarai enikkum
@spurushothaman6216
@spurushothaman6216 Год назад
இந்த பாடலுக்கு இணையாக எந்தவொரு பாடகரும் இல்லை இனிமேலும் இந்த பூவுலகில் எவரும் இல்லை. இவன். ச. புருஷோத்தமன் கணியம்பாடி வடக்குஒன்றிய தலைவர் வேலுர் மாவட்டம்
@JeganJeganathans
@JeganJeganathans Год назад
என்ன ஒரு வரி ஆசைக்கு ஆசை வச்சேன் அப்புறம் தான் காதலித்தேன்
@soundarapandian5783
@soundarapandian5783 9 месяцев назад
கண்ணியமான காதலை கவிதையாய் சொன்னதை பொன்மனச்செம்மலின் அனாயசமான எதார்த்தமான நடிப்பாலும் அபிநய சரஸ்வதியின் அர்த்தமுள்ள பாவனைகளாலும் நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட அருமையான பாடல் . ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் என்றும் நிலைத்து நிற்க வைக்கும் இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் MSV அண்ணனுக்கும் கோடி கோடி நன்றிகள்
@PrakashpaviPrakashpavi-lj8ns
@PrakashpaviPrakashpavi-lj8ns 9 месяцев назад
Ll00000
@ravikanapathy3495
@ravikanapathy3495 8 месяцев назад
Mef Mgrt L
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Год назад
கூட்டுக்கு கொத்தவரங்காய் குழம்புக்கு கத்தரிக்காய் வீட்டுக்கு நெய்விளக்கு விருந்துக்கு உபசரிப்பு நாட்டுக்கு நல்லரசு நடிப்புக்கு நவராத்திரி பாட்டுக்குப் படகோட்டி படிப்புக்குப் பைந்தமிழே ! --- கவி . அரங்க . கிரிதரன்
@sugijayaraman5891
@sugijayaraman5891 2 года назад
இந்த மாதிரியான பாடல் மரு பிறவி எடுத்தாலும் கொடுக்க முடியாது பாடவும் முடியாது நடிக்கவும் முடியாது
@leninsvs4462
@leninsvs4462 2 года назад
Super song
@kathir175
@kathir175 Год назад
Correct natpe naan 90s than anna intha song romba pudikum
@sbalasupramniyans790
@sbalasupramniyans790 Год назад
S,Balasupraniyan,,,,
@selvamsemselvam6162
@selvamsemselvam6162 Год назад
o
@venkateswarikrishnan6302
@venkateswarikrishnan6302 Год назад
@@sbalasupramniyans790 ppppppppp
@hariharank7799
@hariharank7799 Год назад
Old super
@gopinathnk2470
@gopinathnk2470 2 года назад
பழைய பாடல் பிடித்த பாடல் என் மாமா நினைவுகள் ❤️❤️😎😭❤️❤️😘😘😘🙏
@nachammailakshmamanat.sing2419
Way of singing is really excellent amazing voice
@ndprashath8995
@ndprashath8995 Год назад
ஒவ்வொரு வரிகளும் தத்துவம் நிறைந்த காதல் உணர்வுகளை கொண்டது.
@gitavk5015
@gitavk5015 Год назад
ஆடவிட்ட மச்சானே ஓடம்விட்டு போனானே.........🚣🚣🚣🚣🚣🚣🚣🚣🚣🚣
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 2 года назад
இப்பாடல் கேட்டு என் மனைவி நினைத்து கண்ணீர் வடிப்பேன்.என் வயது 35
@muthiahmuthusamy7898
@muthiahmuthusamy7898 2 года назад
என் ஆழ்ந்த அனுதாபம் உங்க நிலைமையை நினைக்கவே மனசு இறுக்கமாகுது எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல
@komban2745
@komban2745 Год назад
Su
@yuvarajaa9528
@yuvarajaa9528 Год назад
அழகிய பாடல் எனக்கு ரெம்ப பிடித்து பாடல் ஆ.யுவ
@kabilanbala6957
@kabilanbala6957 Год назад
2003ல் பிறந்தேன் எனக்கு இந்த பாடல் பிடிக்கும்
@jb19679
@jb19679 Год назад
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு நன்றி வணக்கம்
@cholairaj1265
@cholairaj1265 2 года назад
எங்கள் தங்கம் நடித்த அருமை பாடல்கானகண்கோடிவேண்டும்காதல்வீரம்அன்புமக்கள்மீதுகாட்டும்பாசம்இவைஅனைத்தும்இவறைதவிர்த்துயாரிடம்பாக்கமுடியாதுநண்பருக்குநண்றி
@bojanrajan5492
@bojanrajan5492 2 года назад
Bfbf
@bojanrajan5492
@bojanrajan5492 2 года назад
Bf
@anushasekar5467
@anushasekar5467 2 года назад
@@bojanrajan5492 suntvsara)l
@s.p.sankar4406
@s.p.sankar4406 Год назад
வாலி ஐயாவின் வரிகள் அனைத்தும் அருமை
@Kathirkuttymahe
@Kathirkuttymahe Месяц назад
வாலி என்றுமே வாலிபன்
@endgamer3447
@endgamer3447 2 года назад
😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞
@velayuthans9570
@velayuthans9570 Год назад
எனக்கு பிடித்த பாடல் நானும் என் மனைவியும் இதுபோன்றே இருக்கிறோம் என்று அன்புடன் வாழ்க வளமுடன் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன்
@aravindaswamyswamy9166
@aravindaswamyswamy9166 Год назад
வாழ்க வளமுடன் என்றும் இதே போல வாழ வேண்டும்
@harshasandy7361
@harshasandy7361 Год назад
அன அ
@gyu6ytygh115
@gyu6ytygh115 Год назад
@@aravindaswamyswamy9166 qqwaqa0ppppppppppp0pppppppppppppppppp.ija
@nselvaraj6723
@nselvaraj6723 Год назад
@@harshasandy7361 .
@viraguaduppu3534
@viraguaduppu3534 Год назад
பாடுவது சுசீலா அம்மாவா? அல்லது சரோஜா தேவி அம்மாவா? சுசீலா அம்மா குரல் சரியான பொருத்தம்.
@pazhanivelpazhanivel8833
@pazhanivelpazhanivel8833 9 месяцев назад
எண்மணைவிஃஜபகம்ஃஇதபட்டுஃகஃபழணிவேல்ஃசெங்குதபுரம்ஃஅரியலுர்மரவட்டம்ஃ
@saroosaroo7160
@saroosaroo7160 2 года назад
Bro en x babagam varuthu I feel song lyrics ☹️