Тёмный

Paavikaai Maritha Yesu | Advent HYMN 

EdRus Musiq
Подписаться 2 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

1. பாவிக்காய் மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்;
கோடித் தூதர் அவரோடு
வந்து ஆரவாரிப்பார்
அல்லேலூயா
கர்த்தர் பூமி ஆளுவார்.
2. தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று வெளிப்படுவார்
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர் இயேசுவைக் காண்பார்
திகிலோடு
மேசியா என்றறிவார்.
3. அவர் தேகம் காயத்தோடு
அன்று காணப்படுமே
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள் அப்போதே
அவர் காயம்
தரும் நித்திய ரட்சிப்பை.
4. உம்மை நித்திய ராஜனாக
மாந்தர் போற்றச் செய்திடும்
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா
வல்ல வேந்தே, வந்திடும்
Credits
Vocals ;
Jevin, Densing, Jones
Brison
Williams, Jeris
Sharbin, Harris
Video Featuring ;
Guitar : Jerome
Ajin, Allen,
Harris, Yeshwa
Music production ;
Rufus, ‪@Edrus_Vlogs‬
Keys : Jeris Durai
Drum programming : Drummer John, ‪@giannismusic‬
Video Production ;
Cinematography : Godwin, ‪@godwin667‬
Asst. : Adrin
**GLORY TO GOD**

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@s.a1448
@s.a1448 9 месяцев назад
Superb 🎉
@smark8700
@smark8700 9 месяцев назад
Nice song❤ congrats🎉
@samuelfon3233
@samuelfon3233 9 месяцев назад
Wow fantastic ❤
@mosesrajakumar8487
@mosesrajakumar8487 9 месяцев назад
Nice ❤
@harris143
@harris143 9 месяцев назад
God bless you all 💖
@jeriseditz5229
@jeriseditz5229 9 месяцев назад
Nice..❤
@Harri878
@Harri878 9 месяцев назад
Thanks sam
@mosesarun5972
@mosesarun5972 9 месяцев назад
Especially, I want to thank Bro.Rufus for this wonderful song.Your team have a great future ahead ❤❤❤
@godwin667
@godwin667 9 месяцев назад
🧐🤔
@nivethgnanaraj4221
@nivethgnanaraj4221 9 месяцев назад
Vera maari boys ✌️Godwin pinnitaan 🔥
@godwin667
@godwin667 9 месяцев назад
Thanks Anna 😊
@gipsonr897
@gipsonr897 9 месяцев назад
Super Bass singer👏
@ATKSons
@ATKSons 9 месяцев назад
Superb
@Brison_07
@Brison_07 9 месяцев назад
Very nice ❤
@jonesmelhi7440
@jonesmelhi7440 9 месяцев назад
Nice ❤
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 2,1 млн
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 27 млн
When the Saints Go Marching in
3:55
Просмотров 2,6 тыс.
Neer En Devan | Cover | Anburaj
3:24
Просмотров 649