What an enjoyable packing video! I love seeing how you prepare your plants for their new homes. Your attention to detail and care for your houseplants is inspiring. Can't wait to see the beautiful results in your garden! Keep sharing these wonderful moments!
zz plant Boston fern 2 செடியும் சூப்பரா வந்துடுச்சு சிஸ்டர். பிளாண்ட் பண்ணிட்டேன். நர்சரி விலையை விட குறைவான விலை. போன வாரம் பெருந்துறை சுரபி நர்சரியில் zz விலை கேட்டுட்டு வாங்க முடியலை. வந்துட்டேன். உங்க பேஜ் என் கண்ல பட்டது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நன்றி.