@@venkatesananantharaman6848 please note the title.. கண்டிப்பா படி கோலம் போடணும்னு இருக்கு. மனிதனின் பரிணாம வளர்ச்சி தான் வாசலில் கோலம் போடுவது. இதுல கண்டிப்பா படி கோலம் போடுங்கன்னு ஏன் உங்க உணர்வுகளை மற்றவர்களுக்கு திணிக்கிறீங்க... படி கோலம் போடுங்க ஐஸ்வரியம் வரும்னு சொல்லுங்க.. கண்டிப்பா படி கோலம்தான் போடுனும்னு புதுசா order போடறீங்க. என்னோட கமெண்ட் கிண்டலா இருந்தா... இந்த heading roules போடுறது மாதிரி இருக்கு.
எங்கே இருந்து புதிது புதிதாக வருகிறீர்கள்? புள்ளி வைத்து கோலம் போடலாம் போடக் கூடாது என்று சொல்லி கொண்டு. கோலம் என்றாலே புள்ளி வைத்து தானே? ஏன் பொழுது போகவில்லையா?
Kolam podum pothum kai vatchu marakuringa,,, complete panni oru second kuda kolam katta maten guringa,, ethukku neenga vedio podamale erukkalam,, weaste my time