Тёмный

Pakistan 🇵🇰 எல்லை கிராமம் | Village | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 613 тыс.
Просмотров 83 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Pakistan Village Life 😍
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Опубликовано:

 

2 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@abubakkar6075
@abubakkar6075 6 месяцев назад
நான் இந்தியாவில் இருந்து இந்த காணொளி பார்க்கிறேன் பாகிஸ்தானில் வாழும் எங்களுடைய சகோதரர்களை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து தானாக அழுகை வருகிறது மிக எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனக்கு பாகிஸ்தானிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என் சகோதர்களை பார்க்க போவேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@maniguru8841
@maniguru8841 6 месяцев назад
இது தான் இன பாசம் என்பது... பாக்கிஸ்தானியர்கள். இந்தியர்களின் சகோதரர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை... ஆனால் அது மதத்தின் அடிப்படையில் வரும் போது தீவிரவாதமே.... பாக் தூதரகம் வாயிலாக செல்லலாம்....
@MrBalajiangel
@MrBalajiangel 6 месяцев назад
Naan ungal kanavu niriverA prayers pannuren...
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 26 дней назад
ஏன் பாய் நம்ம ஊரில் என்ன குறை கண்டீர்கள்...
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 6 месяцев назад
தமிழ் உலகிற்கு உங்களை போன்ற ஒரு நல் உள்ளம் கொண்ட திறமையான மனிதர்கள் மிக மிக தேவையான வர்கள் வாழ்த்துக்கள் சந்துரு சார் அப்புறம் மேனகா அக்காவை கூட்டி கொண்டு போகவில்லையா
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 7 месяцев назад
நான் எனது தாய்நாடான பாரத தேசத்திலிருந்து இந்த காட்சியை கண்டு ரசித்து இருக்கிறேன். ஜெய்ஹிந்த்.👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 месяца назад
😂😂😂
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 3 месяца назад
இதெல்லாம் ரொம்ப ஓவர் பைத்தியக்காரத்தனமான கருத்து😂
@nisharaj489
@nisharaj489 7 месяцев назад
பாகிஸ்தான் என்றால் எப்படி என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்ததை உங்கள் காணொளி வந்ததும் அடித்து நொறுக்கிவிட்டது. 🎉வாழ்த்துகள் அண்ணா❤
@karthikeyan-S93
@karthikeyan-S93 7 месяцев назад
Same comment copy paste 😅
@maniguru8841
@maniguru8841 6 месяцев назад
என்ன??
@suyanth
@suyanth 7 месяцев назад
சுப்பர். மிகமிக தெளிவான விளக்கம் இப்டியான காட்சிகள் எதிர்பாக்கிறம்
@சென்
@சென் 7 месяцев назад
வணக்கம் சந்துரு . நல்ல தரமான காணொளிகள். தமிழரின் ஆதி நாகரீகம் சிந்து சமவெளி நாகரிகம் 5000- 9000 ஆண்டுகால பழமை வாய்ந்த இடங்கள் ஹரப்பா மொகஞ்சதாரோ இல் இருக்கு அதை போய் பார்த்து காணொளி போடலாமே?
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 7 месяцев назад
Well done sir, I think you are the first to upload Pakistan sceneries in Tamil
@Shri-Sisters
@Shri-Sisters 7 месяцев назад
❤🎉 நாம் அனைவரும் இருப்பது ஒரு வீடு நாம் வாழும் பூமி அதுவே நமது சாமி 🌍 🛐🕉✝️☪️........ நன்றி வணக்கம் ❤
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND 7 месяцев назад
அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன அங்கு இருந்து கானலி பதிவிடுங்கள்
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 7 месяцев назад
We are blessed to live in india. .especially south indian states 👍
@Dhanushan-18
@Dhanushan-18 7 месяцев назад
Congrats anna. You gave many good matters about Pakistan. Many people don't like to go to Pakistan for a tour but you went. Again congrats anna... Thankyou. I'm always following you
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 7 месяцев назад
தமிழும். பாக்கிஸ்தானும்.... அருமை. வாழ்த்துக்கள்!
@balujaya669
@balujaya669 7 месяцев назад
❤❤❤ Beautiful ❤️❤️❤️ video mr.chandru sir.Nalvalthukkal sir.
@kalaiyarasi6825
@kalaiyarasi6825 6 месяцев назад
Pakistan and its people are so nice like my India and Indians🤩
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 7 месяцев назад
திரு சந்துரு.... லாகூரின் புதிய பகுதியான இஸ்லாமாபாத் பகுதிக்கு சென்று அங்கு மெட்ரோ பெயரில் ஓடும் பாலங்களில் ஓடும் பஸ்களில் பயனித்துக் காண்பிங்கள். எங்களால் அந்த நாட்டிற்கு போக முடியாது.
@balubalu8552
@balubalu8552 7 месяцев назад
Very nice content Chandru. Keep it up 👍👍❤❤
@karthikeyanu2717
@karthikeyanu2717 7 месяцев назад
லென்த் வீடியோ போடுங்க அண்ணா உன்மையில் விடியோ மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் காணாத விடியோ அண்ணா இனிய இரவு வணக்கம் 🙏🙏
@fun_world_712
@fun_world_712 7 месяцев назад
My heart is very happy. CHANDRU Sir. Fantastic vlog. Thank you sir. ❤
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 7 месяцев назад
Nice comment brother. Enjoy your trip.All the Best ❤🎉
@ganeshv3549
@ganeshv3549 7 месяцев назад
They are plain spoken people, and no liquor, bars, clubs, true people concern in these provinces👍⚡
@Saran779
@Saran779 6 месяцев назад
But lot restricted drugs available in Pakistan and they supply illegal to Indian Panjab
@moongilisai1809
@moongilisai1809 7 месяцев назад
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
@ravigovind9587
@ravigovind9587 7 месяцев назад
Culturally Indian and Pakistan Punjab are the same, religion differs, mostly Punjabis are Jats (Hindus and Muslims) hard working and fierce tribe. Throughout the Indian history, they are the first people to meet the foreign invaders and fight them. Indian and Pakistan military are having more Punjabis, in Pakistan,Punjabis are the rulers. Indian Punjab is more developed with modern agriculture and foreign remittance from USA, Canada and Europe.
@farookmohamed1751
@farookmohamed1751 7 месяцев назад
Really nice ❤ I’m from Sri Lanka Living in Qatar
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 7 месяцев назад
Indias Punjab State is highly advanced. But it is still backward in Pakistan. Very nice to see your videos
@josephroy8749
@josephroy8749 7 месяцев назад
Thanks for sharing. Please, go to another boarder post called Katsura- Gandasingwala.
@arumugamponeswari263
@arumugamponeswari263 7 месяцев назад
Tq chanthru நல்ல பதிவு,, நன்றி
@ribji34
@ribji34 7 месяцев назад
I'm waiting for the next video 😊
@tamilthendrel4021
@tamilthendrel4021 6 месяцев назад
சந்ரு சார் உங்கள் மனைவியும் வந்திருந்தால் இருவருடைய பல உரையாடல்கள் ரசித்திருப்போம்
@muralidharanr1597
@muralidharanr1597 7 месяцев назад
You should have gone to Sir Gangaram hospital and mentioned about the greatest soul of Lahore,Matrapadi, Arumaiyana vlog!!!
@karthikeyanp9958
@karthikeyanp9958 7 месяцев назад
110 kg weight thukuna Lawrence rasigar manram sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉
@eamali672
@eamali672 6 месяцев назад
ஏழ்மையா இருந்தாளும் வளமாக தெரிகிறது பாக்கிஸ்தான்
@navinece
@navinece 6 месяцев назад
Romba nandri… have watched many videos of Wagh border from Indian side .. otherwise country looks very under developed .. looks 30 years backward .
@mahroofn9047
@mahroofn9047 7 месяцев назад
Hi how did go lahore by air or land if you go by land srilankan can go by boarder
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 3 месяца назад
😅 Thank you so much Mr.Chandru. you have done a good job
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 7 месяцев назад
பதிவு அருமை அண்ணா 👍👍
@arunprathap7362
@arunprathap7362 7 месяцев назад
Rocking bro ❤❤❤🇱🇰
@sabirunsamad2646
@sabirunsamad2646 6 месяцев назад
Masha allah
@zahirhussain3064
@zahirhussain3064 7 месяцев назад
அருமையான கிராமம்
@nmkaleel6181
@nmkaleel6181 7 месяцев назад
Super super video bro thank you🎉🎉🎉
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 6 месяцев назад
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@Rya852
@Rya852 2 месяца назад
Those happy kids 😂😊. Wish them good economy and education for those children.
@nilameganathan8014
@nilameganathan8014 7 месяцев назад
சூப்பரா இருக்கு தம்பி
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 7 месяцев назад
Nalla video anna
@murugesanmurugesan286
@murugesanmurugesan286 7 месяцев назад
Hi brother Murugesan Salem
@ZMRoshan95
@ZMRoshan95 7 месяцев назад
Super very good
@myviews360
@myviews360 7 месяцев назад
As an Indian we can not imagine to visit this place due to Visa restrictions. Thank you Mr. Chandru for your vlog
@ramchid1
@ramchid1 7 месяцев назад
Dear Mr.Chandru..please buy the Rahmat E Sherrin sweets from Pakistan
@huntergaming1966
@huntergaming1966 4 месяца назад
அருமையான பதிவு நன்றி சகோ வ சீனிவாசன் Rtd Cts Pondicherry
@vp.sasikaran5633
@vp.sasikaran5633 7 месяцев назад
Nanka Punjab la erukkam vankalan Anna
@musannadhir3621
@musannadhir3621 7 месяцев назад
rj anna panchappy makkal pulochchi moli kataippanga
@km-fl2gb
@km-fl2gb 7 месяцев назад
I have seen this from India side. It's a great experience. But seeing Pakistan side thru you was good. Village atmosphere so nice and good to see they feed fresh greens unlike here...
@syedsameehas5264
@syedsameehas5264 7 месяцев назад
Thank you bro
@suladshanisivathason3945
@suladshanisivathason3945 6 месяцев назад
Namoor teak kada pole kala kalapu
@ThansanS
@ThansanS 6 месяцев назад
😮 super video
@heshanidilshika5000
@heshanidilshika5000 7 месяцев назад
Very nice 🎉 👌
@mohamedshamsudeen4624
@mohamedshamsudeen4624 7 месяцев назад
அண்ணா super ❤
@vijiscraft9020
@vijiscraft9020 7 месяцев назад
Very nice bro
@jeganjegan2934
@jeganjegan2934 7 месяцев назад
❤❤❤❤❤super அண்ணா ❤
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 7 месяцев назад
சூப்பர்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 7 месяцев назад
Super bro
@kanagamanikpk3521
@kanagamanikpk3521 6 месяцев назад
I like this video very much 👃 to chandru
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 7 месяцев назад
Very good video
@rajelakshmi2350
@rajelakshmi2350 7 месяцев назад
Super 🎉🎉🎉🎉
@rohankumarkumar454
@rohankumarkumar454 7 месяцев назад
Bgm supar 🖒
@mohamedimran7307
@mohamedimran7307 7 месяцев назад
❤❤❤❤❤❤ super anna
@jnvisualmusic7033
@jnvisualmusic7033 7 месяцев назад
Ella makkal um nallavanga than media karanga than makkalai prikkiranga
@Murugesan-bi9nf
@Murugesan-bi9nf 7 месяцев назад
ஹாய் பிரதர்
@prasanthkumar2529
@prasanthkumar2529 7 месяцев назад
One week tour poga evalovu selavaagum anna full amount
@fathiii1371
@fathiii1371 6 месяцев назад
Inda idam peyar sargoda
@well_come_back
@well_come_back 7 месяцев назад
Pakistan parliament video podunga anna
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 7 месяцев назад
👍
@fathiii1371
@fathiii1371 6 месяцев назад
Nan 3 masssam irunden nallauru
@sankarraji3255
@sankarraji3255 7 месяцев назад
தண்டூரி ரொட்டியும், பஞ்சாபி மாமிச,சைவ உணவுகளாகத்தான் இருக்கும்🌺
@sekarmahesh3888
@sekarmahesh3888 7 месяцев назад
கராச்சியில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையை வீடியோ எடுக்கவும்
@MohamedFaaris-kz9li
@MohamedFaaris-kz9li 7 месяцев назад
Charm vidio verry nice
@jayaramtex1814
@jayaramtex1814 6 месяцев назад
Try to use language translator apps Tamil to Urdu...or device
@lavendranrohani9791
@lavendranrohani9791 7 месяцев назад
anna Bangladesh poidu vaga
@josephroy8749
@josephroy8749 7 месяцев назад
Kasur- Gandasingwala border.
@remom5670
@remom5670 7 месяцев назад
70 years back ward then our India. Jai hind
@emilitemilit2882
@emilitemilit2882 6 месяцев назад
👌👌👌
@rajendransubbaiah
@rajendransubbaiah 6 месяцев назад
பசுக்களல்ல எருமைகள்
@user-qq4hi7xk9x
@user-qq4hi7xk9x 7 месяцев назад
🤝👌
@moorthyr674
@moorthyr674 7 месяцев назад
👍👍👍👍👍
@BasheerAhamed257
@BasheerAhamed257 7 месяцев назад
👌👌👌👌
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 6 месяцев назад
It was single un divided country before 1947, there is not much difference inliving. We assume much curiosity which is unwanted.
@aan2960
@aan2960 7 месяцев назад
பஞ்சாப்னா பாரசீகத்தில் அஞ்சு நதிகள்னு பொருள். பஞ்ச் அப்.
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 7 месяцев назад
பாகிஸ்தான் பஞ்சாபில் அந்த போர்டர் பகுதிதான் வேறு இடமாக இருக்கலாம் பாலைவன பகுதிகள் உண்டு வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 7 месяцев назад
மக்கள் மிகவும் ஏழ்மையான பேரில் இழப்பு உண்டா
@rfkafarook2965
@rfkafarook2965 7 месяцев назад
Anna usually Pakistanis soru sapida matanga.… awangada lunch kuda naan (kind of rotty) than. I live in Qatar so I know bit about their culture
@shimmu-qo7ib
@shimmu-qo7ib 7 месяцев назад
Anna lassi milk try pannuga 😢pakistam famous drink
@santhoshv3028
@santhoshv3028 7 месяцев назад
Athu India laaya irukkea. Anga mattum than kedaikkura porul ella bro
@shimmu-qo7ib
@shimmu-qo7ib 7 месяцев назад
@@santhoshv3028 pakistan lassi vera leval 😊
@santhoshv3028
@santhoshv3028 7 месяцев назад
@@shimmu-qo7ib harayana, Punjab layum athae mathri than irukkum bro.
@shimmu-qo7ib
@shimmu-qo7ib 7 месяцев назад
@@santhoshv3028 hmm india vanda kandippa try pannurren tnq bro 👍🏻
@aan2960
@aan2960 7 месяцев назад
மது மாது சூது தடை. இஸ்லாமியப்படி. உண்மையான வாழ்க்கை.
@ushanthanushani
@ushanthanushani 7 месяцев назад
இது எல்லாத்தையும் விட தீவிரவாதம் கொடியது .
@aan2960
@aan2960 7 месяцев назад
@@ushanthanushani அமெரிக்காவையே ஓடவிட்டது தீவிரவாதமா? அப்ப சின்னப்பொண்ணுகள சினிமாவுக்குக் கூட்டிக்கொடுக்கறதுதான் பண்பாடா?
@Reema_Zubair
@Reema_Zubair 7 месяцев назад
​@@ushanthanushani That's why ut is prohibited in Islam.
@m2imthiyas314
@m2imthiyas314 7 месяцев назад
@@ushanthanushani இஸ்லாமியர்கள் நல்லவர்கள். தீவிரவாதம் என்பது அரசியல்
@fmm4887
@fmm4887 7 месяцев назад
​@@ushanthanushaniமீடியாக்கள் பரப்பும் பொய் பிரச்சாரம் அது உண்மையில் இஸ்லாம் தீவிரவாதம் போதித்தால் இஸ்லாத்தை நோக்கி ஏன் மக்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள்
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 7 месяцев назад
பாகிஸ்தானின் லாகூர் பஞ்சாப் எல்லை பகுதி மிக மோசமாக இருக்கிறது. மண் சாலை மூடப்படாத சாக்கடை என.. அங்கு கவுன்சிலர் எம்எல்ஏ என்று யாரும் இல்லையோ என்னவோ
@rath6686
@rath6686 7 месяцев назад
❤❤❤❤❤❤
@niharakshni7720
@niharakshni7720 4 месяца назад
No development.political leader s have no long vision.பாவம் மக்கள்
@s.p.rajasekaran6247
@s.p.rajasekaran6247 7 месяцев назад
Fist like
@Davidratnam2011
@Davidratnam2011 7 месяцев назад
All dewr ones please believe Jesus yesu yesappa true God going to come very soon thanks God
@velkumar3099
@velkumar3099 7 месяцев назад
கற்காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள்.
@user-ij5ux6ep7v
@user-ij5ux6ep7v 7 месяцев назад
Wow😲🤩😍 beautiful😍✨❤ video❤❤
@user-tt6lb7op6f
@user-tt6lb7op6f 6 месяцев назад
Inot.pak
@vijiscraft9020
@vijiscraft9020 7 месяцев назад
Welcome to India. Iam tamil nadu
Далее
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 717 тыс.
Pakistan 🇵🇰 Real Life | Rj Chandru Vlogs
13:42
Просмотров 79 тыс.