Тёмный
No video :(

Palani Baba about Tamil King Ravanan | ஆதிதிராவிடன் | மாமன்னன் | Ramayanam | Literature Review 

Al Mujahid Palani Baba புனிதப்போராளி - Abu Shifa
Просмотров 344 тыс.
50% 1

#PalaniBaba #Ravanan #Ramayanam
"Riddles in Hinduism" By Dr. B.R. Ambedkar
www.amazon.in/...
OH! YOU!! HINDU AWAKE! - By DR. CHATTERJEE MA., Ph.D. (U.S.A.)
www.islamaware...
Palani Baba about the Great Tamil King Raavanan | மாமன்னன் இராவணன்
• Palani Baba about the ...

Опубликовано:

 

18 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 711   
@anandhalwar
@anandhalwar 4 года назад
"ஆனிரை கவர்தல்"முறை.. இது தமிழ் நாட்டில் இருந்த முறை....ஆகவே இவற்றையும் நன்கு கற்று படித்து தெளிந்து தமிழை நன்றாக பேசுயிருக்கிறார்...☺☺☺☺Love you #Palanibaba sir..😍😉
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 года назад
one of his PhDs is inTamil elakkiyyam
@MohamedIbrahim-ih5hq
@MohamedIbrahim-ih5hq Год назад
Puri la anirai kavarta na ena bro
@aswinpaul8454
@aswinpaul8454 Год назад
@@MohamedIbrahim-ih5hq 0:40 itha kelunga bro
@SreeramNadar
@SreeramNadar 3 года назад
அவர் முஸ்லிமும் அல்ல! நான் இந்துவும் அல்ல! நாங்கள் தமிழர்கள் 💪
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 года назад
How ?
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 года назад
Ninga tamilar na tamil la name vachikonga tamil culture ah follow panunga 💯
@Thebusinessman555
@Thebusinessman555 2 года назад
@@Deepak_deepak_19 தமிழில் பெயர் வைத்தால்,அரசு ரீதியாக பல சிக்கல்கள் வரும்..என்னுடைய பெயரை முத்துக்குமார் என்றோ தீபக் என்றோ வைத்தால் எந்த சாதி,குலம்,கோத்திரம் என பல கோளாறுகள் வந்துவிடும்.அதை தவிர்கக அரபு மொழி பெயரே சிறந்த தீர்வு..ஒரு முஸ்லிமுடைய பெயரை தமிழ் மொழியில் என்ன அர்த்தம் என உங்கள் முஸ்லிம் நண்பரிடம் கேட்டு தெறிந்து கொள்ளுங்கள்..
@TheSmithwatsonful
@TheSmithwatsonful 2 года назад
super super bro நானும் முதலில் தமிழன் proud to be tamilan...
@alfaralfar6049
@alfaralfar6049 2 года назад
நானும் தான்
@vettayan7339
@vettayan7339 4 года назад
என்ன ஒரு தெளிவான விளக்கம் ..... தெளிவான சிந்தனை தெளிவான பேச்சு......
@senthilkumarp3139
@senthilkumarp3139 4 года назад
அறிவுப் பெருங்கடல் அய்யா பாபா அவர்கள். அனைத்து வீடியோ தொகுப்புகள் எல்லாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 3 года назад
ஐயாவை பற்றி இவ்வளவு காலம் தெரியவில்லை எனக்கு . என்ன ஒரு புலமை மற்றும் அறிவாற்றல் நான் தலை வணங்குகிறேன் .
@Polestar828
@Polestar828 3 года назад
அவர் தீவிரவாதி,
@sureshd2996
@sureshd2996 5 месяцев назад
என்னடா தீவிரவாதம் செய்தார் உனக்கு... பதில் சொல்லு சகோதரா...
@nafisahamed2488
@nafisahamed2488 3 года назад
என் தொப்புள் கொடி உறவு மாற்றுமத சகோதர் சகோதரிகளின் கமென்ட் பார்க்கும் பொழுது மனம் குளிர்க்கிறது😘🤗🤩🤝🙌💪
@moorthinatarajan2221
@moorthinatarajan2221 3 года назад
நாம் தமிழர்
@mohamedabdulkalam1640
@mohamedabdulkalam1640 2 года назад
நாம் தமிழர்
@rajaa7760
@rajaa7760 3 года назад
என் மகனுக்கு பழனிபாபா என்று நமக்கு ஒரு தாத்தா இருந்தார் என்று சொல்லி கொடுக்கிறேன்..! அந்த மாமேதையின் உரையினைத்தேடித்தேடி கேட்கிறேன்.!
@ijas6749
@ijas6749 Год назад
தழிழனாகிய ஒவ்வொருவரும் சொல்லி குடுக்க வேண்டும் 👌❣️
@jaichandran5733
@jaichandran5733 4 года назад
பாபா அவர்கள் மாபெரும் பொக்கிஷம் தமிழர் இனத்திற்கு , இஸ்லாமிய உடன் பிறப்புகளுக்கு!
@jeyasee066
@jeyasee066 4 года назад
Jai Chandran !!vendom,👍👍👍
@sriramr7765
@sriramr7765 4 года назад
Please use the phrase "Tamil உடன் பிறப்புகளுக்கு" instead referring particular religion because at the first point we are தமிழர்கள்.
@prasannamusic4998
@prasannamusic4998 4 года назад
Urudhu illadha tamilane tamilan🔥
@aluminaterock660
@aluminaterock660 4 года назад
@@prasannamusic4998 How many Tamilan know hindi ?
@IMRANKHAN-zx2iv
@IMRANKHAN-zx2iv 3 года назад
💖💖
@marudhuabm2823
@marudhuabm2823 4 года назад
இருந்து வாழ்ந்து இறைவனிடம் சென்றவரை புகழ்வதை விட அவர் போட்ட கோட்டை தமிழருக்கான சாலையாக மாற்றி நமது அதிகாரத்தை மீட்டெடுக்க முனைவோம், இதையே அவரின் ஆத்மாவும் விரும்பும்... "தமிழன்"
@Mk9051
@Mk9051 4 года назад
பழநி பாபாவின் குரல் மட்டுமல்ல,உண்மையை உரக்கச் சொல்லும் கம்பீரமே அழகு.
@arunthavam2494
@arunthavam2494 4 года назад
Palani Baba is a Legend and Super Star of Speech.
@rajeshn8195
@rajeshn8195 4 года назад
பழனி பாபாவின் பதிவுகளை , வெளியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@koodalingamkoodalingam6313
@koodalingamkoodalingam6313 4 года назад
சரியாக இருந்தது
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 3 года назад
பழனி பாபா ஒரு தெய்வப்பிறவி என்றே சொல்லலாம்.❤️❤️❤️❤️❤️🙏.
@naveeven4844
@naveeven4844 3 года назад
வரலாறு உங்கள் பெயரை சொல்லும் 😎 💪🏽solo king பழனி பாபா
@rajeshn8195
@rajeshn8195 4 года назад
இந்த நல்ல மாமனிதரை நாம் இழந்து விட்டோம். இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாம் பாபா.
@tamizhi6771
@tamizhi6771 4 года назад
Ethu papa ella pa
@vivealiasviruman
@vivealiasviruman 4 года назад
He was murdered brutally
@rajeshn8195
@rajeshn8195 4 года назад
@@tamizhi6771 தயவு செய்து தங்லிஷில் பதிவு செய்யாதீர்கள். தமிழர் நாடு என்று வைத்துகொண்டு ஏன் தங்லிஷ். Papa = பாப்பா Baba = பாபா
@alone_x337
@alone_x337 4 года назад
Palini baba death aagittara.. Now(18.02.2020)only I saw his speech..
@sameerfahad3315
@sameerfahad3315 4 года назад
@@alone_x337 thats palani baba..avaru oru sirandha manidhar..odukumurai kuralku evan ullanalum avanukaga pesubavar
@aanandhaa3278
@aanandhaa3278 4 года назад
என் வாழ்வில் மிகவும் மதிக்கப்படவேண்டிய மா...மனிதர்களில் இவரும் ஒருவரே.
@rrrmediasalem2751
@rrrmediasalem2751 4 года назад
நான் நேசிக்கும் தலைவர் வியந்த சிந்தனை அறிவார்ந்த பேச்சு🙏 பழனிபாபா சரித்திரம்💙
@satheesswaran7105
@satheesswaran7105 4 года назад
28.06.2020.... இன்று உன் உரையை கேட்டால் கூட... ரத்தம் துடிக்கிறது....
@gandhiss71
@gandhiss71 3 года назад
உண்மை
@MohamedThouficMMyl
@MohamedThouficMMyl 3 года назад
True bro
@raghuWilliams
@raghuWilliams 3 года назад
நல்லவர்களின் உரைக்கு எப்போதும் அந்த சக்தி உண்டு சகோதரா
@mohamedhussain7125
@mohamedhussain7125 Месяц назад
2024 its me
@areepsarthar7249
@areepsarthar7249 4 года назад
"நீ ஒத்துக்கொள்வதால் நான் வளர்ந்து விட போவதில்லை.நீ ஒதுக்கி தள்ளுவதால் நான் தளர்ந்து விடபோவதுமில்லை"செம செமபேச்சு.
@kannan.ntk.mkannan5172
@kannan.ntk.mkannan5172 4 года назад
இப்பொழுது தான் தேடி தேடி படிக்கிரேன் திரு பழனிபாபா அவர்களின் சொற்பொளிவுகளை நல்ல மனிதர்களை இறைவனும் அதிகாரம் உள்ள அரசும் இவ்வுலகில் விட்டு வைக்காது....
@apssaravanavel3195
@apssaravanavel3195 3 года назад
அருமை. அந்த காலத்தில், இவர் இந்து மதத்துக்கு, தெய்வங்களுக்கு எதிராக பேசுகிறார் என்றுகூறி நம்மை திசை திருப்பி விட்டனர். இவரது பேச்சுக்களை RU-vid ல் பார்க்கும் போதுதான் புரிகிறது. பெரியாரின் உண்மையான வழித்தோன்றல் பழனி பாபாதான்.
@vinodkumar-qq2mj
@vinodkumar-qq2mj 4 года назад
Brother I like the speech of Palani baba... He is genius.
@anwarbasha6914
@anwarbasha6914 4 года назад
Thanks bro
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
தமிழர் வரலாற்றை மீட்கப் போராடிய மாவீரன் பழனி பாபா. ௮வர் இன்று இருந்திருந்தால் ௭ன் ஈழத்து மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இழைக்கப்படும் ௮நீதியைக் கண்டு மௌனம் காப்பாரா?
@anwarbasha6914
@anwarbasha6914 4 года назад
True.
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@@anwarbasha6914 நன்றி தோழர்.🤝
@CSE_MohammadMufeeth
@CSE_MohammadMufeeth 4 года назад
@@kabali-bu4oi 💯❤
@shajaikanth7464
@shajaikanth7464 4 года назад
Oombirupaan...... Sunni... Un pondatty a naa thookittu pona summa irupiya naaye......?? Cheeeee..... Vanthu soopunga da naaye.....
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@@shajaikanth7464 ௭ந்த மாவீரனின் மீது நீங்கள் கல் வீசாமல் விட்டுவைத்தீர்கள். பழனி பாபா ௮திகார வர்க்கத்துக்கு சாவுமணி ௮டிக்க முயற்சி செய்தார். ௮தனால் ௮வரைக் கொலை செய்தீர்கள். ௮ப்படி கொலை செய்தும் நீங்கள் தோற்று விட்டீர்கள். ஒரு பழனி பாபாவைக் கொன்று லட்சக்கணக்கானப் போர்க்குணம் கொண்ட பழனிபாபாக்களை உருவாக்கி விட்டீர்கள்.
@shenxindia3995
@shenxindia3995 4 года назад
I am from BJP but I like your speech and your very very talanted and real person for Muslim and tamil nadu
@sameerfahad3315
@sameerfahad3315 4 года назад
Really..first tym i found good bjp guy..pls my humble request dont follow rss ideology. Be like atleast tamilisai
@mohamedumar1159
@mohamedumar1159 4 года назад
Sago Namma epayum pola Annan , Thambiya vaaluvom ... please avanunga solradha kekadhinga ... muluka muluka ungala payan paduthuvaanga ..... Adha vittu vandhurunga 💚💚💚💚💚💚
@theamatuerbuddhist4330
@theamatuerbuddhist4330 4 года назад
@@mohamedumar1159 neenga solradu ellam sari aana Hinduism ah konja konjama alikureenga le...apdi Panama irunda en vote ntk ku than nanba...naangal ramanai vanangunaal ravananai vanungineergal sari...Krishnanai vananginaal..kamsanai vanangureergal...en?
@manikandan_ip
@manikandan_ip 3 года назад
@@theamatuerbuddhist4330 nalla kelvi
@sukkurabdul8347
@sukkurabdul8347 3 года назад
@@theamatuerbuddhist4330 Naanga yaarayuma Vangala yaaru ya Antha kamasan?
@manikandansekar409
@manikandansekar409 2 года назад
அனைத்து தரப்பு மக்களையும் நேசித்த ஒரு மாமனிதர் ,,, ஐயா பழனிபாபா அவர்கள் ...
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 4 года назад
தமிழ் வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி
@clankan2954
@clankan2954 Год назад
As A Sri Lankan I proud to understand this story
@smkkarthi2775
@smkkarthi2775 2 года назад
பல மதங்களை கடந்து அனைத்து மதத்தினரின் இதயத்தை வென்ற மாவீரன் என்றால் அது யாராலும் மறுக்க முடியாத உண்மை
@shajahanshaji2741
@shajahanshaji2741 4 года назад
உங்களை போல் ஒருவர் பிறக்கபோவது இல்லை
@sirimewanashanlanka8274
@sirimewanashanlanka8274 4 года назад
Muslim galukku perum ilappu meendum baa baa win warisugal warum nanbaa
@rishirishi-me2ez
@rishirishi-me2ez 2 года назад
The clarity in his speech is awesome...
@nabiraj8116
@nabiraj8116 4 года назад
கிரேட் ஐயா உங்கள் இழப்பு தமிழ் சமூகத்தின் இழப்பு
@selvams9850
@selvams9850 2 года назад
மாமனிதன் பழனி பாபா . இராவணனின் நீதிக்காக வாதாடிய நீதிமானாகிவிட்டார் நம்ம பழனிபாபா. ஆஹா மாமனிதர்.
@ravanandtamilan2322
@ravanandtamilan2322 4 года назад
அருமை சகோ...வாழ்க பாபா வாழ்க இராவணன்..
@waranwaran3888
@waranwaran3888 4 года назад
அடடா இப்படி ஒரு மாமனிதனை இழந்ததே தமிழகமே!!!
@unitedkingdom4832
@unitedkingdom4832 4 года назад
Palani baba is a Genesis no words to say he is tamil singam
@arabhathyasar6566
@arabhathyasar6566 2 года назад
நீங்கள் ஒத்துக் கொள்வதால் நான் வளர்ந்து விடப் போவதுமில்லை ஒதுக்கித் தள்ளுவதால் நான் தளர்ந்து விடப் போவதுமில்லை மனித நேயப் பற்றாளர் பழனிபாபா
@mohanraj.m9500
@mohanraj.m9500 3 года назад
எவராவது பழனி பாபா அவர்களின் சொற்பொழிவை ஒரு தொகுப்பாக வெளியிடுங்கள் ❤️❤️❤️❤️
@sivaroy2443
@sivaroy2443 4 года назад
முதல் நாங்கள் திராவிடன் இல்லை நாங்கள் தமிழர்கள்
@tamizhi6771
@tamizhi6771 4 года назад
Avarukku theriyathu nanba
@raj-dt7nd
@raj-dt7nd 4 года назад
Tru.
@Fnn895
@Fnn895 4 года назад
Amma 2000 varusama Paapaara adimai Tamilans. Peruma 🌻 alavu illai..WhatsApp tharkuris 😂😂😂🐕
@Fnn895
@Fnn895 4 года назад
Wait till 2024 da thumbis....you all see original face of paappaans. 😂😂😂😂 WhatsApp university boys NTK thumbis 😂😂😂😂
@17studios26
@17studios26 4 года назад
@@Fnn895 yaaru 3%oda Power ah ya🤣
@ramachandranb4006
@ramachandranb4006 4 года назад
ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே என்ற ஏக்கம் என் உள்ளத்தை வாட்டி வதைக்குது ஐயா
@mohamedumar1159
@mohamedumar1159 4 года назад
😔😔💔💔💔 ஆமா நன்பா
@muhammedismail6510
@muhammedismail6510 4 года назад
Correct.
@kartiksiva7083
@kartiksiva7083 3 года назад
He killed in 1997 very close to pmk Ramadoss that pmk name suit to palani baba only..
@ananthiyappan1470
@ananthiyappan1470 4 года назад
😍😍😍😘😘😘மாவீரன்@பழநி பாபா
@sasidharanganesan7599
@sasidharanganesan7599 3 года назад
பாபா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி நீங்கள் நம் தமிழர் சொத்து
@tamizh11
@tamizh11 2 года назад
A
@suriyas2241
@suriyas2241 4 года назад
நீங்கள் பாடும் தமிழ்பாட்டு அருமை........
@user-il2py5qw8p
@user-il2py5qw8p 3 года назад
ஐயா!...திரு.பழனிபாபா அவர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் கூறும் திறன் இதுவரை எவருக்குமில்லை!....திரண்ட அறிவுப்புலமை கொண்ட, தான் பேச நினைத்த விசயத்தை சிறிதளவும் அச்சமில்லாது பேசும் அசாத்தியமான துணிச்சல் மிகுந்தவர் திரு.பழனிபாபா அவர்கள்!....
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 3 года назад
Among the Tamil speaking population we require thousands of Palani Babas. Baba was not only educated but qualified as a Public Speaker pulling huge crowd of all ages from men and women of all status. He was a cause to educate so many people due to his vast knowledge in any religion. You can call him an Encyclopaedia with attractive lecturing knowledge. Now a days we cannot spot one Stage Speaker to compare him. His speeches were so powerful certain section of the Society schemed and murdered this great man gruesomely.
@alchemistsurya8834
@alchemistsurya8834 4 года назад
என் தாய்மாமனுக்கு எனது எண்ணற்ற குழந்தை முத்தங்கள்
@ishaqrabin686
@ishaqrabin686 4 года назад
Super mama
@naangalumstatusvaipom5717
@naangalumstatusvaipom5717 4 года назад
Mass mama
@mujiburrahuman3559
@mujiburrahuman3559 3 года назад
Thanks Maamaa
@raghuWilliams
@raghuWilliams 3 года назад
😍😍😍😍🤗🤗🤗🤗
@Mrtable786
@Mrtable786 4 года назад
பழனி பாபாவுக்கு தமிழனாகப் பிறந்து தமிழ் படித்த வேந்தே தமிழனின் வரலாற்றை வரையறுத்து சொன்ன அமுதே நிலம் கொடுத்த என் அரசனை நிலைகுலைய வைத்த சதியை அறிவுக்கு எட்டும் படி அழகாக சொன்ன உனக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக
@sirimewanashanlanka8274
@sirimewanashanlanka8274 4 года назад
Aameen aameen ya rabbal a Alamein
@mohamedumar1159
@mohamedumar1159 4 года назад
ஆமீன் 😍
@Disha87
@Disha87 4 года назад
அல்லாஹ் தான் எங்கள் கடவுள் அவனுக்காகவே கதைப்போம் சிவனும் முருகனும் தான் எங்கள் முன்னோர்கள், அவனுக்காகவே கதைப்போம் இயைசுவே எங்கள் இறைவன், அவனுக்காகவே கதைப்போம்... பிரிந்து நின்று நாமெல்லாம் வீழ்ந்ததும் வாழ்ந்ததுமான கதைகள் பேசிக்கொண்டிருந்த போது, 'டேய் நீயும் நானும் ஒன்றுதானடா, மார்க்கத்தை மட்டுமே நாங்கள் இறக்குமதி செய்து கொண்டோமேயொழிய நாங்கள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை, நாங்கள் இந்த மண்ணின் புதல்வர்கள்' என்று எல்லோருக்காகவும் பேசிய உத்தம மகனார் பழனி பாபா என்கின்ற அரசியல் சாணக்கியன்.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 4 года назад
சிவன் முருகன் முன்னோர்களா 🙄🙄🙄
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@தஜ்ஜாலின் அடிமை அல்லாஹ் ஆமாடா பார்த்தா . குர்ஆன கிழிச்சிட்டு எல்லாரும் பகவத்கீதய ஏத்துக்குவா. நீ அப்படியே மணிய ஆட்டிண்டு, தட்டை தூக்கி பிச்சை எடுத்துண்டு ஷேமமா இருக்கலாமோன்னோ. சரியாடா பார்த்தா.
@n.p.senthilkumar.yercaud3132
@n.p.senthilkumar.yercaud3132 4 года назад
Sukirtharanjitham Dishanthan sivana pathi oru sottu kooda theriyaadha manidhar neenga.
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@தஜ்ஜாலின் அடிமை அல்லாஹ் பெரியார் கருத்துக்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிட்டதா ? இருக்கலாம் ஆனால் இன்றும் ராமருக்கும் ராம பக்தர்களுக்கும் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே ஏன் படபடக்கிறது ? ஏன் அலறுகிறார்கள் ? 😄😁😆
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@தஜ்ஜாலின் அடிமை அல்லாஹ் 😁😆😄😂😅🤣 சிரிச்சுட்டேன். ௮ப்புறம் ?
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 года назад
Kadavulee.......indha madri video ellam en kidaikardhu kashtam aagi poiruku....😍😍😍🙌🙌🙌.....tharamaana content....Palani baba mass...😄🙌
@safrinrahman-wb3si
@safrinrahman-wb3si 3 года назад
7 aam arivu padaithavar palanibaba
@sunda7866
@sunda7866 4 года назад
Wow at a thinking. U r Muslim but u r great thamizhan.
@rajas2774
@rajas2774 4 года назад
He did PhD research in Tamil elakiyam.
@Mr.R162
@Mr.R162 4 года назад
Please watch his all videos
@justins778
@justins778 4 года назад
உங்கள் போன்ற சிந்தனையாளர் களை இந்த தமிழகம் இழந்து விட்டது ஆனால் உங்கள் சிந்தனை என்றும் அழியாது
@chinnamanics168
@chinnamanics168 4 года назад
உண்மை நண்பரே
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@@mahendranrajah7481 ௭ன்னப்பா . நீ ௭ன்ன வெள்ளக்காரனா?
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@@mahendranrajah7481 அது இருக்கட்டும் . நீங்க என்ன கமெண்ட் பண்ணீங்க . தெளிவா சொல்லுங்க . தமிங்கிலீஷ்ல சொன்னா கூட பரவாயில்லை சொல்லுங்க .
@kabali-bu4oi
@kabali-bu4oi 4 года назад
@@mahendranrajah7481 ஏ ஆர் ஆர் அரசியல் பற்றி பேசல தம்பி . ஆனா நீங்க பேசறது அரசியல் . அவர் எப்படி வேணா பேசலாம். நீங்க எல்லாருக்கும் புரியுற மாதிரி தெளிவா பேசணும். இல்லனா பேச கூடாதுங்க.
@Polestar828
@Polestar828 3 года назад
இயேசு வரும் போது கூடிக்கொண்டு வருவார்
@elamparithi1357
@elamparithi1357 4 года назад
I love my Palani Baba... ♥♡♥
@katrathukaiyalavukallathat2119
@katrathukaiyalavukallathat2119 4 года назад
கீழே உள்ள எல்லா கமெண்ட்ஸ்ம் நல்லா தான் இருக்கு ஆனா தீபாவளிக்கு நம் நிலத்தின் மன்னனை கொன்றதற்க்கு நாமே வெடி வெடித்து பலகாரங்கள் கொண்டு கொண்டாடுவது கொடுமையிலும் கொடுமை!!!!
@Polestar828
@Polestar828 3 года назад
துளுக்கன் ஏமாற்றுகிறான்.
@twintigersureshree
@twintigersureshree 2 года назад
ராவணனை கொன்றதற்கு அல்ல தீபாவளி.......அது நரகாசுரன்.......குழப்பம் வேண்டும்
@baskarankumar8478
@baskarankumar8478 4 года назад
ஐயா நீங்கள் இப்போது இல்லையே...
@jahabersadik9388
@jahabersadik9388 4 года назад
Vera level speech... Miss you.. Baba
@majeeth4273
@majeeth4273 4 года назад
உண்மையை தடை செய்தார்கள் உங்களை போன்ற சிந்தனைவாதிகளையும் தான் ஐயா...
@sivakumarm6979
@sivakumarm6979 3 года назад
Am too from Palani. And I am glad that I too from the same place as you. Thank you Baba
@drkmohamathurafic5289
@drkmohamathurafic5289 Год назад
You are a legend Baba. You taught this in 40 years back but Noone have a guts to preach this topic now.
@tonyinfinitepower
@tonyinfinitepower 3 месяца назад
Annan Seeman is there
@stalin7627
@stalin7627 3 года назад
தமிழ் மன்னன் இராவணன் வாழ்க!
@ajiconscious
@ajiconscious 4 года назад
What a wonderful personality .,we lost him..
@siranjeevi45
@siranjeevi45 3 года назад
தலை வணங்குகிறேன் ஐயா 🙏
@aravindpanneer7664
@aravindpanneer7664 4 года назад
அத்தா நீங்க இப்ப இல்லாம போயிட்டிங்களே
@has4896
@has4896 4 года назад
All my Tamil lovers please listen and speak about it🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏👌👌👌
@dassdass6736
@dassdass6736 4 года назад
சிங்கம் கர்ஜிக்கிறார்
@tilakshekar9224
@tilakshekar9224 4 года назад
Not Adi Dravidian wrong notion, we are Adi Tamilan. Your rest of the speech was terrific.
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
Early Tamils are known as Dravidians.... Today's Tamil have too much Aryan infiltration and Sanskrit, that's why they use the term Dravidian! Dravida -> Damila -> Tamila
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 11 месяцев назад
@@etheexcellent8151 tamila is word derived as Dravida not Dravida claimed by Robert Caldwell mental
@chandhinirahim7329
@chandhinirahim7329 4 года назад
உன் தமிழ் பற்று அருமை
@draxmarvel
@draxmarvel 4 года назад
Palani baba the great....
@sameeraalima
@sameeraalima 4 года назад
So many thanks for uploading baba's speech....
@palanivelb4057
@palanivelb4057 4 года назад
I love palani baba ❤️💖
@user-sp5oz6ns1o
@user-sp5oz6ns1o 3 года назад
Aathi thamilan veera saampavar vamsam raavanan🗡🗡🗡🗡
@kuttypaappaazhagu7881
@kuttypaappaazhagu7881 3 года назад
Wow wow what a transparant speech!. rocking.
@hemalbabu3841
@hemalbabu3841 3 года назад
Wht a crystal clear vision and speech wow !!
@Harilion
@Harilion 2 года назад
தமிழ் மண்ணுக்கு உயிர் பேருமை என்று பழனி பாபா ஐயா அவர்கள் 🙏🙏🙏🐟🐟🐟
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 года назад
Palani Papa Tamil pokkisam💕💕💕💕💕
@nabiraj317
@nabiraj317 3 года назад
மிக அற்ப்புதமான மனிதர் பழனி பாபா
@ameermuckthar9249
@ameermuckthar9249 4 года назад
ஆஹா... அற்புதம் மிகச்சிரப்பு... இப்போதுதான் உன்மையை தெரிந்துகொண்டேன்...
@absalahamed6426
@absalahamed6426 4 года назад
Super
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 года назад
அண்ணா இதோட முழு காணொளியையும் போடுங்க அண்ணா 🤗
@niflan_ud
@niflan_ud 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-djq9T2oQ3RY.html
@athimulambalaji4803
@athimulambalaji4803 3 года назад
தமிழரை மதத்தால் காலத்திற்க்கும் பிரிக்க முடியாது என்பது அறிவாளி பழனி பாபா அவர்கள் நிருபித்துவிட்டார். என்ன மனிதர் நகைசுவையான அறிவார்ந்த மனிதர்
@nirmalrajselvaraj8954
@nirmalrajselvaraj8954 3 года назад
Thiru. Palanibaba ur speech amazing. We are all missed u.
@arabhathyasar6566
@arabhathyasar6566 2 года назад
நல்ல அறிவும் சிந்தனையும் உள்ள தலைவர் பழனிபாபா அவர்களின் பேச்சை கேட்டு தெளிவடைவோம்
@shanmugavadiveljvinayagam6078
@shanmugavadiveljvinayagam6078 3 года назад
What a knowledge!!!👏👏👏
@jagadishbalaji589
@jagadishbalaji589 3 года назад
Pls upload more BABA vedio . . .we missing in this generation . . . atleast his speech make us power full
@Everesthousingrealeaste
@Everesthousingrealeaste 3 года назад
பாபா இருக்க போதும் நான் இல்லை எனக்கு sad
@Polestar828
@Polestar828 3 года назад
இயேசு வந்து விரைவில் கூட்டி செல்வார்.
@mav7459
@mav7459 Год назад
Its amazing to know i and sir Palani baba have same way of thinking
@karthikbalaguru2899
@karthikbalaguru2899 4 года назад
Your are amazing speaker and genius baba👌👏
@arulmuruganalagusami8545
@arulmuruganalagusami8545 3 года назад
என்ன ஒரு மனுசன்யா இவரு!!!!! மெய் சிலிர்க்கும் பேச்சு
@sivakumarm6979
@sivakumarm6979 3 года назад
I never thought that Thiru Palani Baba is so genius. Sorry Baba. I Salute u. Ex-serviceman
@maanleela3902
@maanleela3902 4 года назад
Mass💗
@muruganmurugan-hq5rg
@muruganmurugan-hq5rg 4 года назад
பாபா உங்கள் உரை அருமை அண்ணா
@eyesview3218
@eyesview3218 3 года назад
உலக தமிழ் அறிவு கடல் 🦁🦁🦁
@sathishking3527
@sathishking3527 3 года назад
வீரத்தமிழ் மன்னன் இராவணன்...
@shanmugamtp2008
@shanmugamtp2008 3 года назад
ராவணன் ஆதி திராவிடன் டைட்டில் போடாதீங்க பறையர் என்று போடுங்க வாழ்க தமிழ்
@Rizanviews
@Rizanviews 2 года назад
Allah ungaluku swarkaththai parisalippanaha ameen. really we miss you
@vk.360sivaraj6
@vk.360sivaraj6 4 года назад
Super sir
@lingam5429
@lingam5429 3 года назад
நண்பா டைட்டிலில் இராவணன் ஆதிதிராவிடர் கிடையாது அவர் ஆதி தமிழன் என்று மாத்துங்க ..
@nasarali3379
@nasarali3379 4 года назад
Great
@karthikeyanm2610
@karthikeyanm2610 4 года назад
ஆதி தமிழர்
@tharmavinoth827
@tharmavinoth827 2 года назад
🙏🙏🙏👏👏👏
@yaswanthmahendren7513
@yaswanthmahendren7513 2 года назад
We Miss you Thalaivaaa, everything is cleared human's are dangerous
@gurunathanramalingam1008
@gurunathanramalingam1008 3 года назад
Mr. Baba boldly brought to light many hidden truths.
Далее
Palani Baba Talent  ( பழனி பாபா )
31:34
Просмотров 180 тыс.