How to reduce Lipase level Sir.. found 2days before pancreatitis for my husband.. Blood report came Today Lipase 364 Amylase 138.. if follow the same it will reduce sir..
Sir ennoda brother ku Rombo varshama vaitru Vali eirundadu avarukku enda bad habits eirundadille but doctor pancreas nu consider pannanga.avanga consider panna 2years ku shugar eirukkunnu theriya vandadu avanalukku shugar Vandu 4years agudu insuling eduthukkuranga but sugar control varametengudu avangalukku treatment eirukka..einda treatment edutha shugar poduma plz plz doctor rply pannunga
Sir na neraiya codien syrup escuff syrup kudicha aana atha vittuda yenakku antha pothaiya ila mayakkama therila rompo mudila vittuda rompo varuthu sir athukku yethuna tread ment irukka sir
டாக்டர் நீங்கள் இந்தப் பதிவில் கூறிய மாதிரியே எனது உறவினர் ஒருவருக்கும் இருக்கு. சிகிச்சை பெற்று வருகிறார். ஆப்பிரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார். ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து தான் செய்வார்கள். தினமும் முதுகுவலியால் சிரமப்பட்டு வருகிறார். ஆப்பிரேசன் தாமதம் ஆவது பிரச்சனை இல்லையா? டாக்டர் தயவு செய்து பதில் அளிக்க முடியுமா? டாக்டர் உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். மிகவும் நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏🙏🙏
Enaku 25 years enaku pancreas problem eruku so sugar vandhuchu na girl dhn enaku 2years before ae vandhuchu sir edhuku permanent solution illa nu sonanga temporary tablets kuduthanga food la dhn diet la proper ah eruka sonamga
Sir I had diagnosed with acute pancreatitis and recovered still I have normal amylase lipase level will it again change and cause pancreatitis . Still I have fear over that sir
Sir enaku baby poranthu two moth aguthu na gallstones remove pannitan ... but report mild peripancreatic iruku and gallstones pancreatitis nu potrukanga ... doc agna tablet kuduthurukaru enku sari agiduduma sir