❤முல்லை❤ எதிர்பாரா இரவு வரவு அத்தாச்சி அவள் அறையில்... இவர்களின் இரண்டு நிமிட பேச்சுக்கும் பார்வைக்கும் இன்று விடுமுறை அளித்தாள் அத்தாச்சி..... அனைவரின் கண்களும் இவர்கள் மேல்... இவன் நினைப்பு மட்டும் முப்பொழுதும் அவள் நினைப்பில்.... என்னவள் முகம் காண கதவை திறந்தவன் அக்காவின் கரங்களில் அகப்பட்டு அகற்றப்பட்டான் அறையை விட்டு.... அழகி அவள் அருகில் இல்லாமல் அந்திப்பொழுதும் பகலானது.... கால் வலியைக் காரணம் காட்டி மருந்திட்டு மங்கை முகம் காண சென்றவன் அக்காவின் அசைவினில் மின்னல் கீற்றைப்போல மீண்டும் விரைந்தான்.. இரவினில் இருவரும் நினைவுகளில் மூழ்க தொடரும் ❤KM💙 காதல் பயணம்....
Kathir paiya 💖🖤💖 9:25 min to பகலவன் பார்வையிலே பாவை நினைப்பு 🖤 வெக்கத்தில் ஆதவன் சிவக்க காலை கதிர் வந்தது என்று ❤ ஆம் அண்ணா அண்ணி சொல்லி குடும்பத்திற்க்காக அடமானம் வைத்து மீண்டும் மீண்டும் அவமானம் அவளின் அன்பு ஆதவனுக்கு ஆனந்தமே❤ ஆவலுடன் அக்கறையாக அறையில் அக்கா அறைகூவலுடன்😂😂😂 அதிர்ச்சியில் நாங்களும் கவலையில் கதிரவன் கால் போட்ட கண்ணா கடுப்பில் கதிர் கை ஒங்கவில்லை மேற்க்கே படிந்தும் பகலவன் படியவில்லை பணிவிடையில் மறுபடியும் மருத்துவ மன்னன் முல்லையின் மாமன்😂😂😂 அக்காவின் அறைகூவலில் ஆதவன் அறைசாத்தி அந்தி சாய்ந்தான் 😂😂
Intha puthu akka romba pandranga km ku privacy eh kudukka matranga matha yar room layum poi thoongama km room ku mattum vanthu disturb pandranga...pavam km...😢
யாராவது இதுல ஒரு தவறு கண்டுபிடிச்சீங்களா பாப்பா தூக்கத்துல பேசும்போது முல்லை பாப்பாவை தட்டி கொடுக்கும் போது கை மட்டும் காட்டும்போது முல்லையோட இடதுகை தெரியுது முல்லையோட காட்டுபோது வலதுகை வச்சு தட்டுறாங்க கண்டுபிடிச்சேன் ணு சொல்லி என்னை திட்டாதீங்க நண்பர்களே .