சூப்பரோ சூப்பர் ரொம்ப நன்றி மேடம் வீட்டில் செய்யத் தெரியாமல் இருந்தது அதை செய்து புரியும் படி சொல்லி மனதில் நாமும் செய்ய முடியும் என்று புரியவைத்தற்க்கு நன்றி
Super sis..ipo time factor la kids ku veetla ivalo seiya mudila sis..but before 10 years enga college days mom veetla ithu pola semaya healthy ah veetla Pani poori and masala poori prepare panuvanga..neega both interact in video nice to see.
Thank you so much Sister, but you can make one day the red chutney and make others with other day also can use ready made poori vathal still ways to make it easy sister
Mam sir paesurathu comedy ya iruku very nice and healthy neenga avaruku couter kudukurathu super Nan Pani puri panum pothum sir sonathu niyabagam varum vantha Pani puri Mari vanthichu sir than porupu just for 😊😊
Sister just for make it easy you can prepare red chutney one day and make others in one day also you can buy ready made poori vathal, please try Thank you so much Sister
Amma my age 36yrs na ethu varsikum pani poori saptathu ella my son also Amma but entha video partha aft seiyanum sapdanum nu eruku ❤ super ah higenic ah eruku Amma kandippa na try panrn
மக்கள் கலர் இல்லாம அஜினமோட்டோ சேர்க்காமல் சாப்பிடுவதற்கு தயாராக இருந்தால் அதை கடைக்காரர்களும் விற்பனை செய்ய தயாராகத்தான் உள்ளனர்.எங்கள் ஊரில் கோயமுத்தூர்) அவ்வாறு சில இடங்களில் கடைகள் உள்ளன.அங்குதான் நாங்கள் சாப்பிடுகிறோம்👌👌🙏🏽👍🏻💐