Es que yo quiero que una niña sea con una mamá feliz y un papá feliz porque yo tengo mi hermano que se llama Dylan y mi mamá Sandra y mi papá Fernando Sánchez
அம்மா இல்ல ரொம்ப கொடுமையா ஒரு அம்மா இறந்த இன்னொரு அம்மா அன்பாய் இருப்பாங்களா நெனச்சா ஆனா எங்கம்மா இனி அப்படி பாத்துக்கோங்க ஸ்டோரில் கூட இந்த மாதிரி போட்டுடாதீங்க தயவு செஞ்சு கேட்கிறேன் போட்டுடாதீங்க ஒரு அம்மா அப்பா ஒரு அம்மா பொண்ணு பாக்க தடுக்காதீங்க ஸ்டோரி வேணும் உங்களுக்கு பொய்யா இருக்கலாம் ஆனா இது பார்க்கிறவங்களுக்கு இதை அப்படியே நெஜமா நடந்துடுச்சு சொல்ல முடியாது இந்த மாதிரி தயவு செஞ்சு போடுங்க போடுங்க போடுங்க