Тёмный
No video :(

Paracetamol கூட இல்லாமல் தவிக்கும் இலங்கை | Shocking Live Report | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 820 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Sri Lanka suffers without basic medicines
Flight To Sri Lanka - • இலங்கையின் உண்மை நிலைய...
Live from Galle Face Protest - • இலங்கை போராட்டக் களத்த...
Exclusive Coverage from Galle Face - • இலங்கை போராட்ட களத்தில...
Shades of Sri Lanka - • Shades of Sri lanka
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#srilanka

Опубликовано:

 

29 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@graciananojan7436
@graciananojan7436 2 года назад
பொறுப்பு மிக்க RU-vidrs ல நீங்க தா அண்ணா முதல் இடம் நீங்க இத உங்க RU-vid ஆகவோ, உங்கள் தனிப்பட்ட தேவைக்காகவோ செய்யவில்லை என்பது எமக்கு நன்றாக தெரிகின்றது நீங்க நல்லா இருக்கணும் இருப்பீங்க Lots of love 💕
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you brother ❤️
@thukkaram4850
@thukkaram4850 2 года назад
@@Way2gotamil ningalum tamil trekker best you tuber
@hsnahamed
@hsnahamed 2 года назад
Well said bro 👍 ❤ from 🇱🇰
@veroformcnc3339
@veroformcnc3339 2 года назад
அண்ணன் பிரபாகரன் அவர்கள் இருநதிருந்தால். சைனாக்காரன் இலங்கை கு உள்ளே வந்திருக்க மாட்டான்
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
❤ நாங்க நினைப்பதை வீடியோவாக போடுகிறீர்கள்.மிகவும் அருமைங்க மாதவன் கண்டிப்பாக இலங்கையில் மாற்றம் நிகழும்❤வே டூ கோ ❤️🙏❤️🙏
@riflyulfa9530
@riflyulfa9530 2 года назад
அனைவரையும் போன்று சராசரி மனிதனாக இன்றி பிறரின் கண்ணீரைத் துடைக்க போராடும் அன்புள்ளம் மாதவன் அண்ணா நீங்கள்.மனித நேயமிக்க உங்களது இப் பணி மென்மேலும் தொடர இறைவனைப் பிராத்திக்கின்றேன். U r great.. ☺️👍
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 года назад
நன்றிகள் மாதவன், 30 வருடங்களுக்கு மேல் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் இதைவிட மோசமான பொருளாதாரத்தடையை அனுபவித்தோம், தறசார்புப் பொருளாதாரத்தை க்கட்டியெழுப்யிய புலிகள் கொழும்பிற்கு அரிசியும் கடலுணவும் அனுப்பிவைத்தார்கள், ஆழிப் பேரலை, சுனாமி அனர்த்தத்தின் போது, அவர்கள் விரைந்து செயற்பட்டவிதம், மருத்துவ உதவிகள் யாவும் பிரமிப்பானவை, தென்கிழக்காசியாவில் எந்தொரு அரசும் இப்படிச் செயற்படவில்லையென்று அமெரிக்க நாளிதழில் கூடச் செய்தி வெளியானது. உலகநாடுகளின் உதவியுடன் அழித்தொழித்தார்கள், இன்று எங்களையும் வாழவிடவில்லை த்தாங்களும் வாழ முடியவில்லை. இலங்கைத்தீவிற்கு உதவ முன்வரும் நாடுகள் ஒன்றும் இரக்கத்தில் வரவில்லை, இந்தியா அதானியின் முதலீட்டுக்கும் சீனா கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்தவும் இந்த நிலையைப் பயன்படுத்துகிறார்கள், வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்ட படைகளை விலக்கினாலே பாரிய நிதி மிஞ்சும், செய்யமாட்டார்கள் சிங்கள அரசியல்வாதிகள். பாதுகாப்பாக இருங்கள்.
@selvakumarkumar1503
@selvakumarkumar1503 2 года назад
நிதர்சனமான உண்மை
@yuvasankar1709
@yuvasankar1709 2 года назад
நாம் உயிருடன் இருப்போமா இல்லையா என்று தெரியாது ஆனால் ஒருநாள் தர்மம் வெல்லும் நமது தலைமுறைகள் தலை நிமிர்ந்து வளரும் வாழும் அன்று உலக நாடுகள் புரிந்து கொள்வார்கள் தனது மக்கள் பசியில் வாட கூடாது அதற்காகத் தான் இறுதி வரைக்கும் சமரசம் செய்து கொள்ளாமல் ஆயுதத்தை ஏந்தி பிடித்தார் தனது குடும்பத்தையும் பறிகொடுத்தார் ஒட்டுமொத்த இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் மட்டுமே இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் தான் இலங்கையை காப்பாற்ற முடியும் பாதுகாக்க முடியும் சிங்களவர்கள் இலங்கையை முடிந்தவரைக்கும் வற்று விட்டு வாயில் போட்டுக் கொள்வார்கள் காரணம் அவர்கள் வந்தேறிகள் மேலும் உண்மையான சிங்களவர்கள் வரிசையில் நிற்க மாட்டார்கள் உண்மையான சிங்களவர்கள் அருமையாக விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இலங்கையின் அழகை கண்டு களித்து ஐந்து நேரமும் ருசியான உணவு உட்கொண்டு உட்கொண்ட உணவு செரிப்பதற்காக கடலோரத்தில் அருமையாக நடைபயணம் செல்வார்கள் அவர்கள்தான் உண்மையான சிங்களவர்கள் மற்றவர்களெல்லாம் போலிகள் இனவெறி பிடித்த குடும்பங்கள் ஏமாற்றி தனது கைப்பாவைகளாக வைத்துக்கொண்டு தெரியாத தமிழர்கள் புலிகளின் 🐯 தாகம் 🛡️ தமிழீழத் ❤️ தாயகம் 💛
@priyadharshinishakthivel2298
@priyadharshinishakthivel2298 2 года назад
மிகவும் நன்றி அண்ணா எங்களது கஷ்டங்களை உலகறிய செய்வதற்கு.
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 года назад
மாதவன் தம்பி. நெருப்பு சுடும் என்பது கை வைத்து பார்த்தால் தான் தெரியும் என்று இல்லாமல் மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் போது உத்தமர்களை கண்டு கொள்ள வேண்டும்.. இல்லையெனில் இந்த நிலை தான் வரும்.. நன்றி
@nagarasan
@nagarasan 2 года назад
என்ன தம்பி தொடர்ந்து இலங்கை பதிவுகள் ??// ஒரு புதிய வீச்சாக உங்கள் பதிவுகளை மாற்றி அமைத்துள்ளது !! தொடர்க வளர்க !!
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you sir
@thukkaram4850
@thukkaram4850 2 года назад
@@Way2gotamil anna avangakitta dollar illaya
@ZeeJayy
@ZeeJayy 2 года назад
@@thukkaram4850 illa bro
@tiktomisterious729
@tiktomisterious729 2 года назад
@@thukkaram4850 Inga suthama edhuvum illa ...Be happy to be born India...hindi imposition than unga pirachanai..inga soru than prachanai
@annampetchi3843
@annampetchi3843 2 года назад
இதுவும் கடந்துபோகும். இறைவனை பிரார்த்திப்போம்.😭
@alameen4123
@alameen4123 2 года назад
இலங்கை மக்கள் ரொம்ப பாவம் அண்ணா நீங்க இந்த காணொளியை எங்களுக்கு பதிவிட்டதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்😢
@lokuraj1443
@lokuraj1443 2 года назад
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோ... ஒரு இலங்கையனாக நன்றி அண்ணா
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
Enga naatukaga ellarum pray pannunga please 😢😢😢😢 Pray for Sri Lanka 🙏🙏🙏🙏 Enga naatoda nilamaiya velila kondu varra ungaluku periya nandri anna 😇😇🙏🙏🙏
@mdaroos1965
@mdaroos1965 2 года назад
What a Emotional video.. Thanks my Brother. Im srilankan.. From QATAR 🇶🇦.
@sudhavaninallasamy-rx5cx
@sudhavaninallasamy-rx5cx Год назад
இலங்கைக்கு நல்ல விடிவுகாலம் கிடைக்க வேண்டும் இறைவனை அதற்காக வேண்டுகிறோம்
@ravithisha2873
@ravithisha2873 2 года назад
மிக முக்கியமான வீடியோவாக பார்கிறேன் காரணம் மருந்தும் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது நன்றி மாதவன்
@jeevaprakash9517
@jeevaprakash9517 2 года назад
Get well soon Srilanka🥺🥺
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 இந்த பதிவு ஒரு செய்தியாக மட்டும் இல்லாமல் சமுதாயத்திற்கு கோரிக்கை மற்றும் வேண்டுகோளாக அமைந்தது சிறப்பு 👍🙏
@thiruppathimurugeson4079
@thiruppathimurugeson4079 2 года назад
We pray for our neighborhood Sri Lanka to bounce back to normal very soon
@rjdanus1629
@rjdanus1629 2 года назад
நன்றி அண்ணா🙏❤🤗
@fathimar9481
@fathimar9481 2 года назад
Thank you madhavan for coming to our land despite this chaotic economic crisis. And showing the reality to the world
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதம் இன்றைய காணொளி மிகவும் வறுத்த தக்கவிதமாக உள்ளது ஒரு பக்கம் உணவு தட்டுபாடு விலைவாசி உயர்வு மக்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது இதில் உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு நினைக்கும் போதே மிகவும் கவலையாக உள்ளது விரைவில் சகஜ நிலைக்கு வர கடவுளிடம் வேண்டுகிறேன் இந்த நிலைமை சென்று காண்பித்த உங்களுக்கு மீண்டும் நன்றி வணக்கம் 🙏🙏👍
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
திரு மாதவன்!சொர்க்கபூமியாக இருந்த இலங்கையை ஒரு குடும்ப ஆட்சியால் நரகபூமியாக்கி விட்டதை நீங்கள் நேரிலே பார்த்தீர்கள். இனி இலங்கையை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும். நீங்கள் அமெரிக்காவில் இருந்து வந்து இப்படியான காணொளிகள் மூலம் உலகத்திற்கு எடுத்துக்காட்டியமைக்கு நன்றி.
@zareenathamin7611
@zareenathamin7611 2 года назад
நோய் தடுக்கும் மருந்தும் இல்லை நோயைகட்டுபடுத்தும் மருந்தும் இல்லையா நினைத்தாலே உண்மையில் அதிர்ச்சியும் அழுகையும் வருகிறது இலங்கையின் உண்மை நிலவரத்தை பதிவிட்டமைக்கு நன்றி மாதவன் 🙏🏻🇮🇳
@andiyappan2920
@andiyappan2920 2 года назад
காசும் பணமும் சேர்த்தோம் என்றில்லாமல் உங்கள் மனதிருப்தியோடு மற்றவர்களுக்கும் ஒரு திருப்தி தர நினைக்கும் நீர் நீடூழிவுய்ய இறைஞ்சுகிறேன்......
@push_r
@push_r 2 года назад
Hope everything becomes alright soon for Srilanka. Thanks bro for doing this from your end❤
@prcmothelaal3117
@prcmothelaal3117 2 года назад
என்ன சொல்வது என்று தெரியவில்லை கடவுள் கண்டிப்பாக ஒரு வழியை காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உலக மக்கள் எல்லோருமே நலமுடன் இருக்கவேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏
@yvonnekingsley3520
@yvonnekingsley3520 2 года назад
Nallavarhal ninaiparhal ulahil ellorum nalla Iruka Venum endru nalla sindanai kadavul ungalaiyum asirvadirparaha!
@KethTamilTubing
@KethTamilTubing 2 года назад
i am shocked to see the effectiveness of KARMA. Its very sad situation. In tamil areas of north-east 30 years people lived without essentials, medicals and other basic necessities. Last stage of the war the government stopped all essisntials and medical supplies. Many wounded people had surgery without anesthesia. Legs were removed without painkillers. The tamils suffered and the sinhalese celebrated in joy with fire works and milk rice in Colombo and surrounded sinhala areas. As much as i feel sad for these people, i am shocked to see the effectiveness of KARMA.
@AZ-zg9ol
@AZ-zg9ol 2 года назад
well said
@rajaniyer6144
@rajaniyer6144 2 года назад
Exactly Dear
@orangemittai9251
@orangemittai9251 2 года назад
Athu sinhalese ah mattum effect pannanum aana Tamils um senthu thaan intha kodumaya anupavikuram
@AZ-zg9ol
@AZ-zg9ol 2 года назад
@@orangemittai9251 yes but tamil people already faced this situation before 2009 and before 2009 so it for them not new. They live without electricity etc . Before 2009 srilanka government didn't send medicine food etc still tamil ppl lived without basic. God give powerfully punishment for singelse ppl and srilankan government.
@editjoke
@editjoke 2 года назад
Remember Sinhalese calibrated end of terrorism not struggle of Tamils and also this struggle not only for Sinhalese Tamils effected by it too. So karma effected Tamils also this time not only for one ethnicity
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 2 года назад
சிங்களவனின் ஊழல் மற்றும் நிர்வாக திறமை இல்லாததால் நம் தமிழ் கொடி உறவுகள் படும் துன்பம் 2009 க்கு பிறகு மீண்டும் மனம் வேதனை அளிக்கிறது
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 года назад
Atha vunmai
@abdullaha.raheem9055
@abdullaha.raheem9055 2 года назад
You guys did good politics in India 🇮🇳 divided Sinhalese & Tamils more n more now we are together as one. Stop ur racism. There are Tamil & Muslim MPs too who supported this government. So stop 🛑 only talking about one sect of people, we Sri Lankans now marching towards success as one
@thamilini7966
@thamilini7966 2 года назад
@@abdullaha.raheem9055 not for long. Sir Pon Ramanathan helped these Singhalese and we all know how these people behaved... If Indirakandhi was alive our history would have been different... THIS HAS NOTHING TO DO WITH INDIA..Pure RACISM FROM SINHALESE...
@chandhart4601
@chandhart4601 2 года назад
@@thamilini7966 Indian news channel say India is helping, then where are the medicines? The help is only PUBLICITY stunt? **Do you know India was behind Sirisena becoming president in 2015?** India play lot of under the table politics and they are very good at it. Cannot believe India
@kanishkrukmal4428
@kanishkrukmal4428 2 года назад
@@abdullaha.raheem9055 you are real sri Lankan bro උබ හරියටම කිව්වා මචං සුපිරි 🙏🙏
@karthikmurugesan3025
@karthikmurugesan3025 2 года назад
My prayers to the citizens of Sri Lanka, hoping them to come back stronger!
@subasuba6575
@subasuba6575 2 года назад
ஹாய் அண்ணா நான் இலங்கை நன்றி 🕉️🕉️
@andiyappan2920
@andiyappan2920 2 года назад
ராவணனால் கிடைத்த சாபமோ? எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் அங்கே பல பிரச்சினைகள்.
@swathishankar659
@swathishankar659 2 года назад
போன வீடியோவில் நான் சொன்னது தான் மேல்தட்டு மக்கள் அரசியல் புள்ளிகள் அனைவருமே எந்த ஒரு பிரச்சனைக்கும் அவதி பட மாட்டார்கள் ஏழை மக்கள் நடுத்தர மக்கள் தான் அவதி படுவார்கள் மக்கள் ஒட்டில் பதவிக்கு வந்ததும் மக்களின் இன்னல்கள் அவர்கள் கண்களுக்கு தெரியாது குளிர்சாதன வீட்டில் வாழ்ந்து கொண்டு ஏழைகளின் சாபத்தை வாங்கி கொண்டு ஒரு நாளும் அவர்கள் நல்ல வழி காண போவதில்லை நீங்கள் பேட்டி கண்ட பெரியவலின் கண்களில் உள்ள சோகமே இதற்கு சாட்சி உங்கள் பணி பாதுகாப்பாக தொடரட்டும் மாதவன் புரோ
@yvonnekingsley3520
@yvonnekingsley3520 2 года назад
Mihavum sari Karma only attacking certain types (poor) this is not Karma but man made hell that only affects poor. Karma is deaf/blind/dumb
@sngan8481
@sngan8481 2 года назад
Sad for my country , we are feeling this everyday , can’t control my tears
@user-yq9xq7dh9m
@user-yq9xq7dh9m 2 года назад
Hi.sir..neega..nidia.pohavari..kadavul.thunai🇮🇳❤👍👍👍🙏
@villain4895
@villain4895 2 года назад
Feeling very painful to see the situation bro..may god bless and be with them to overcome this difficult situation...thanks for sharing ground level reality. Hope definitely all countries will help them in providing medicines immediately.
@vinothakoneswaran2426
@vinothakoneswaran2426 2 года назад
மிக்க நன்றி bro. எங்கள் நாட்டு மக்களின் கடினமான வாழ்க்கை நிலமையாய் உலகறிய செய்தமைக்கு 😌
@anitravelvlog5176
@anitravelvlog5176 2 года назад
I appreciate your news reports about Sri Lanka, Your recent videos are very different from other videos. All the best for your new journey.
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you
@johnk2968
@johnk2968 2 года назад
அக்கறையுடன் பதிவு செய்த காணொளி. நன்றி அண்ணே
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 2 года назад
Nanpare, Mudintha Alalavukku Srilanka Nilavaraththai..Ulagariya Seiyungal...🙏🙏🙏
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 2 года назад
எங்க ஊரை எங்களுக்கே காட்டுகிறீர்கள் கனடாவிலிருந்து நன்றிகள்.
@myreaction2489
@myreaction2489 2 года назад
Super good human good indian good tamizhan good citizen brk unmyal super bro oru sila you tubers money eran panarthuku food vlogs channel anga poietu money eran panitu vanthaga nega mattum tha bro Sri lanka pathai solrga clera Vera level bro
@premalatha2736
@premalatha2736 2 года назад
மாதவன் சகோ.... எங்கள் துன்பத்தை வெளி உலகிற்கு பகிர்ந்த உங்கள் நல்லெண்ணத்திற்கு மனமார்ந்த நன்றிகள். சிறந்த RU-vid channel way2go. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.
@gobimalli9110
@gobimalli9110 2 года назад
Thank u for the care on us annaa….
@lovebgmeditz9023
@lovebgmeditz9023 2 года назад
Thanks 👍 Anna lots of love ❤️ for you
@thedal7943
@thedal7943 2 года назад
சூப்பர் அண்ணா சிறந்த பதிவு
@vikneswaranvijinthan6981
@vikneswaranvijinthan6981 2 года назад
நன்றி
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
அழகு இலங்கை சகஜ நிலைக்குத் திரும்ப இறைவன் அருளட்டும்..... பிண்ணனியில் தமிழ்ப்பாடல்👌👌👌
@preamalatha4110
@preamalatha4110 2 года назад
Thank you
@ukuwela123
@ukuwela123 2 года назад
You are really great brother. God bless you
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 2 года назад
Tanks you so much
@geethaj3295
@geethaj3295 2 года назад
Good job Madhavan. whichever part of the world you go, you become a part of that place in a instant.keep up the good work.Take care.
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you 🙏🏻
@abinayaraj2337
@abinayaraj2337 Год назад
Superb Bro. We are planning to go srilanga in the month of January from chennai. Very useful information.
@Zee_615
@Zee_615 2 года назад
Thank u bro👍 ur such a good human😭pray for us
@fathimamohideen6496
@fathimamohideen6496 2 года назад
Thank you so much brother ❤️🙏🇺🇸
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 года назад
வணக்கம் அண்ணா🙋🏻‍♂️ இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து...! நேற்றைய காணொளியில்... தற்போது இலங்கையின் ஜனாதிபதி செயலகமாக பயன்படுத்தப்படுவது இலங்கையின் பழைய பாராளுமன்ற கட்டடம் அண்ணா
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you brother
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 года назад
🤝🏻😇😇😇
@duraisamy.r3965
@duraisamy.r3965 2 года назад
super Madhavan. சும்மா கலக்கிறீங்க !!!
@SumanRaj-bm9sj
@SumanRaj-bm9sj 2 года назад
Great post sir
@hardrock5052
@hardrock5052 2 года назад
Good Thanks
@dubaigemsilakaka6721
@dubaigemsilakaka6721 2 года назад
Thanks 🙏❤
@balrajkamal7347
@balrajkamal7347 2 года назад
God bless srilanka🙏🏽🙏🏽
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 года назад
Thanks ur video
@ArulsVlogs
@ArulsVlogs 2 года назад
Thanks mathavan, to bring this to world, Wich is true
@usergiri12
@usergiri12 2 года назад
Efforts Appreciated, Madhavan Anna !
@sarathkumar_2003
@sarathkumar_2003 2 года назад
Exploring the reality in field Great job Bro 👍
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
இலங்கை மக்கள் பல கஷ்டங்களையும் இன்னல்களையும்மருந்து கடைஉலகநாடுகளமுன்வந்துஇலங்கை மக்களுக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்மக்கள்கள்கஷ்டங்கள்கவலைப்பட வேண்டாம்கடவுள்விரைவில்காப்பாற்றுவார்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivel-kj3sj
@sakthivel-kj3sj 2 года назад
Bro Good effort.... and understanding... 🙏🙏🙏
@theva_Americas
@theva_Americas 2 года назад
Thank you Way2go It’s heartbreaking. Me and some family members ready send some medication to the Jaffna hospital from Canada . But there are a lot of SL government hurdles. couriers companies are not accepting medical items .
@sudarshinisudha2497
@sudarshinisudha2497 2 года назад
You are the most apreaciatable you tuber... You came to share our pains .. Thanks bro
@tiktomisterious729
@tiktomisterious729 2 года назад
Thank you Anna for speaking on behalf of us ..Tamilnadu please extend your support to us ...🇱🇰
@fathimasalma8446
@fathimasalma8446 2 года назад
Unmaiyaha madhavan anna..ungal idhaypam miha uyardhadhu...nam ilangai makkal padum thunbangalai indha ulahukku velitcham potu kaatuhireerhal
@djraj6156
@djraj6156 2 года назад
Thank you annaaaa
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 года назад
Hope they will recover from everything soon.. Let's pray together.
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 года назад
God bless Sri Lankan people 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@zigzagsolti5998
@zigzagsolti5998 2 года назад
Madhavan ur a thrilling adventurous person 👍👍
@mythili4985
@mythili4985 2 года назад
பரிதாபமாக இருக்கிறது அவர்களின் நிலைமைஆண்டவன் தான் துணை புரிய வேண்டும்
@PULIYAWATTE
@PULIYAWATTE 2 года назад
Hi bro, I hope This could be your highly valued and most wanted vlog. Thank you Madhawan
@thamilini7966
@thamilini7966 2 года назад
Thank you for sharing this. Once Prabharan Ayya said " the gun facing us will one day face you" i didn't understand the meaning at the time...
@preamalatha4110
@preamalatha4110 2 года назад
Your program is very useful to me
@gajathirigaaju2645
@gajathirigaaju2645 2 года назад
Nice mathavan anna
@-valimai609
@-valimai609 2 года назад
One Tamilnadu RU-vidr Courage to telecast from Sri Lanka in current situation.Sri Lanka get strength from this type of person.
@shaminmohammed672
@shaminmohammed672 2 года назад
I don't know what to say.. we came out of srilanka during 2000s ..pray for srilanka..
@bxeagle3932
@bxeagle3932 2 года назад
Glad You escaped
@gobimalli9110
@gobimalli9110 2 года назад
Thank u for the care on us annaa,
@jeganjegan2934
@jeganjegan2934 2 года назад
Thank u for the care on us அண்ணா 🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
@kalabhabi7663
@kalabhabi7663 2 года назад
God save Srilanka with Ranil Wickramasinghe at the helm since 12 May 2022 Kala LA California USA
@damu2000
@damu2000 2 года назад
ஆயிரம் நிலவே வா....இசையில் இன்பம் இல்லையப்பா.
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Brother very good program.
@arjunpatel6250
@arjunpatel6250 2 года назад
Super bro AP
@kowsalasuthaher872
@kowsalasuthaher872 2 года назад
எழில் கொஞ்சும். எம் தாய் நாட்டின் நிலை மக்கள் வலி கண்டு மனம் வலிக்கிறது.நன்றி மாதவன் நேரடியாக சென்று உண்மை நிலையை உலகிற்கு உணர்த்துகிறீர்கள்.
@azmilmohamed9733
@azmilmohamed9733 2 года назад
Good job Well done 👍. share this video
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thanks a lot
@krishnakumarbadulla717
@krishnakumarbadulla717 2 года назад
Good mathavan
@rinzanazly9995
@rinzanazly9995 2 года назад
super super
@Mr.S.K-87
@Mr.S.K-87 2 года назад
Way to go mathava👍👌👏👏
@musarafmydeen
@musarafmydeen 2 года назад
You doing a great job 👍🏻🖤
@inijavan9094
@inijavan9094 2 года назад
Super 💖
@nismalaponnar2642
@nismalaponnar2642 2 года назад
தம்பி மாதவன் நன்றி 🙏🙏🙏
@iamnishadnish
@iamnishadnish 2 года назад
Thanks Brother 🥺🥺🥺
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv 2 года назад
கொஞ்ச நாட்களாக உங்க வீடியோ பாக்குறேன் அருமை
@preamalatha4110
@preamalatha4110 2 года назад
Neenga pesurathu,suthi kadura place yeallam nalla iruku
@arumugam6229
@arumugam6229 2 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢😢😢😢😢
@thankavelutharani7994
@thankavelutharani7994 2 года назад
Nice anna
@skchannel4499
@skchannel4499 2 года назад
Mathavan sir super
Далее