Super Sir உங்களை போன்ற வர்கள்தான் இன்றைய தமிழக இளைஞர்களுக்கு தேவை படிக்கும்போது புரியாமலே படித்துவிட்டு இப்போது யூடியூபில் தேடித்தேடி ஆங்கிலமும் புரியாமல். உங்களின் இந்த பணி மிக சிறப்பானது இன்றைய தேவையும் கூட வாழ்த்துக்கள்.
Semma.. Nan D.EEE finish panni iruken. But enaku onum theriyathu. Aana unga video paaka paaka interesting ah iruku. I want more videos ji.. Nan naraiya kathukanum nu aasai paduren unga videos parthu.
Super explanation in tamil.very good sir.I am also had the same doubt about voltage,current and resistance etc.,.Now it is clear.Thank you. Will you please explain all other electronic components like capacitor, transmitter etc, working principle in tamil