Тёмный
No video :(

Parisuthar kootam Naduvil - பரிசுத்தர் கூட்டம் நடுவில் - davidsam joyson - tamil christian song 

GOSPEL VISION
Подписаться 46 тыс.
Просмотров 40 тыс.
50% 1

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூடச் செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@anneshiyama6289
@anneshiyama6289 5 дней назад
Amen 🙏 thank you Jesus ❤️ bless me Lord Jesus Christ Amen 🙏 thank you Jesus ❤️🌹
@logen_sgb
@logen_sgb 2 года назад
parisuththar koottam naduvil joliththidum suththa jothiyae aroopiyae ivvaelaiyil atiyaar nenjam vaareero meen kaettal paampai arulvaar unntoo kal thinna kodukkum pettaோr unntoo pollaathor koodach seythidaar narpithaa nalam arulvaar suththam virumpum suththa jothiyae virumpaa asuththam yaavum neekkumae paavi neesa paavi naanaiyaa thaevaa irakkam seyyamaattiro paarum thanthaiyae enthan ullaththai yaarum kaannaa ul alangaோlaththai manam nonthu marulukinten parisuththam kenjukinten thunnai vaenndum thakappanae ulakilae ennai ethirkkum sakthikal pala unntae en jeevan ellaiyengilum parisuththam ena eluthum
@jothiinbaranichennaicentre1093
Thank you souch 🥰
@vickyjoseph1754
@vickyjoseph1754 2 месяца назад
Thank u bro❤
@kumarisubramanian794
@kumarisubramanian794 Год назад
Amen yasappa nandri appa
@lislyjohn2385
@lislyjohn2385 3 года назад
Amen❤🙏
@shyamalas313
@shyamalas313 3 года назад
Amen Glory to God🙏🙏🙏
@manjumani8366
@manjumani8366 3 года назад
This song my favorite song.praise be to jesus
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 года назад
Praise the lord
@amifarolina4007
@amifarolina4007 3 года назад
I like this song very much
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 года назад
எவ்வளவோ உன்னதப்பாட்டு!....
@subashthankanadar
@subashthankanadar Год назад
Very much....... Amen
@sundarsinghcharlesofficial9532
@sundarsinghcharlesofficial9532 2 года назад
Glory to God🙏
@lislyjohn2385
@lislyjohn2385 3 года назад
❤🎶
@truthchannel4836
@truthchannel4836 3 года назад
This song is one that has won my heart❤. Thanks Brother
@sheebasupersong2309
@sheebasupersong2309 2 года назад
Amen
@thamirabarani3356
@thamirabarani3356 Год назад
Nice
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн
Кто сделал Катар богатым? #shorts
0:59