Тёмный

Parivarthanai Tamil Full Movie 4K | Surjith | Swathi | Rajeshwari | Manibharathi | Rashaanth Arwin 

Indian 4K Movies
Подписаться 143 тыс.
Просмотров 531 тыс.
50% 1

Indian 4K Movies
Parivarthanai is a 2023 Indian Tamil-language film directed by S. Manibharathi and starring Surjith and Swathi in the lead roles. It was released on 15 September 2023.
Movie Credits:-
Starring : Surjith,Swathi,Rajeshwari,Bharathi Mohan,Divya sridhar,Mohith,Smeha
Banner : MSV Productions
Produced by : Pori.Senthivel
Directed by : S.Manibharathi
Cinematographer : K.Gokul
Music : Rashaanth Arwin
Editor : Rolex
Choreography: Dina
Lyrics : VJP Ragupathy
Singer : Sam Vishal,Rajalakshmi,Senthildass,Thirumoorthy,Shobika,Rashaanth Arwin
DI : Saraa Studios
DI Colorist: Karthi kesu (Saraa Studios)
Sound Design: Balaji srinivasan(INF cine galaxy)
Mixing : Balaji srinivasan(INF cine galaxy)
VFX : Karthi
PRO : Manavai Bhuvan
Publicity Designer : Shabeer
Stills : Lakshmanan
#Parivarthanai #parivarthanaimovie
👉Subscribe to watch more movies: cutt.ly/vk3w5cD
Check out our other channels and subscribe:
👉Tamil: / @speedtamilonlinemovies
👉Malayalam: / @speedaudiosandvideos
👉English Dubbed Movies cutt.ly/HxNcZ6C
👉Hindi Movies bit.ly/2PaUAG5
You can also follow us on:
👉Facebook / speedaudioandvideo
👉Whatsapp chat.whatsapp.com/HKEH7UMvMlB...
👉Twitter speedavs?s=08
👉Telegram t.me/Speedaudioandvideo

Развлечения

Опубликовано:

 

28 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@Lyricist_VJP
@Lyricist_VJP 2 месяца назад
இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் நான் எழுதியவை என்பதில் பெரும் மகிழ்ச்சி❤.VJP
@sanambridalstudio5118
@sanambridalstudio5118 2 месяца назад
உண்மையா வா
@sanambridalstudio5118
@sanambridalstudio5118 2 месяца назад
​@@vishnu-ys3ryகுழந்தை pirandha marunale odadhu illaya thavazhndhu ezhundhu ninnu nadandhu aprom dhan odamudium saridhane Ivaroda paadalgalum apdidhan ivaroda first step innum neraya steps iruku his reach that final step one day 🙂
@Saravraji
@Saravraji 2 месяца назад
Oh apdiyaa Vaazhthukkal🎉
@saiusha5471
@saiusha5471 2 месяца назад
Super
@anandhianandhi202
@anandhianandhi202 2 месяца назад
Nice songs...lyrics very nice
@abianutwins3908
@abianutwins3908 2 месяца назад
கடைசில முடிவு மனசை ஏனோ காயபடுத்தியது...ஆனா பவித்தரா முடிவு நல்ல முடிவுதான்..காலத்திற்க்கும் பிடிக்காமல் சேர்ந்து இருப்பதைவிட தனித்திலுப்பதே மேல்..❤❤❤ காதலின் ஆழம் ...ஒரு பெண் வைராக்கியமாக இருக்கும்போது ஆணால் இருக்க முடியாதா ? கல்யாணம் பண்ணினா பவித்திராகூட இருந்திருக்கணும்..❤❤❤❤❤
@lotus5452
@lotus5452 27 дней назад
Naveen oru kevalaman aan
@lotus5452
@lotus5452 27 дней назад
தன் அப்பாவுக்காகவும், காதலுக்காக வும் இன்னொரு பெண்ண ஆசைக்காட்டி அவ வாழ்க்கை நாசம்பண்ரது சரியா. நவீன் தண்டனைக்குரிய கேவலப்பட்ட character. இதுக்கு பேசாம அவன் தற்கொலை பண்ணி செத்துருக்கலாம். காதல் தோல்வி ன்னு. Atleast அவங்க காதலை பிரிச்ச பெற்றோர்களுக்காச்சும் தண்டனையா இருந்துருககும். எந்த தப்பும் செய்யாத பவித்ராவுக்கு க் கொடுத்த தண்டனை கொடூரம்.
@BarathKumar-yp2il
@BarathKumar-yp2il 4 дня назад
படத்தின் முடிவு மனதை பாதிக்கிறது வேற முடிவு வைத்திருக்கலாம்
@Saravraji
@Saravraji 2 месяца назад
Nandhini character la vera ponna potrukkalaam, ivanga Naveen ku jodi pola illa, periyavangalaa irukaanga
@tanyamoore3215
@tanyamoore3215 24 дня назад
Even I felt that
@user-om8uu2dx1p
@user-om8uu2dx1p Месяц назад
Swathi sis acting ❤. I m crying for climax
@user-ne2wd9iz6o
@user-ne2wd9iz6o Месяц назад
Sort’s pathutu Padam paaka vanthen 🎉🎉
@sangeesuja123
@sangeesuja123 2 месяца назад
Nice movie but pavithra pavam😢.swathi acting vera level❤
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 28 дней назад
Nice வழக்கம் போல பண்பாடு கலாச்சாரம் னு சொல்லி சேர்ந்து இல்லாம சுய மரியாதையோடு கிளம்புனது நல்லது. காதல் யாசித்து பெறுவதல்ல. டைரக்டருக்கு வாழ்த்துக்கள்
@lotus5452
@lotus5452 27 дней назад
பண்பாடு கலாச்சாரம்லா விடுங்க. தன் அப்பாவுக்காகவும், காதலுக்காக வும் இன்னொரு பெண்ண ஆசைக்காட்டி அவ வாழ்க்கை நாசம்பண்ரது சரியா. நவீன் தண்டனைக்குரிய கேவலப்பட்ட character. இதுக்கு பேசாம அவன் தற்கொலை பண்ணி செத்துருக்கலாம். காதல் தோல்வி ன்னு. Atleast அவங்க காதலை பிரிச்ச பெற்றோர்களுக்காச்சும் தண்டனையா இருந்துருககும். எந்த தப்பும் செய்யாத பவித்ராவுக்கு க் கொடுத்த தண்டனை கொடூரம்.
@gowthamdanidani2878
@gowthamdanidani2878 5 дней назад
என்ன மைறு படம் இது thoo.. பவித்ரா super ma ....
@ShobanaM-xn4pz
@ShobanaM-xn4pz 2 месяца назад
அவன் wife ah happy ah பார்த்துக்கமா கஷ்ட படுத்துறதுக்கு இனியாவது நல்லா இருப்பாங்க. கொஞ்சம் நாள் கஷ்டமா இருந்த கூட பவித்ரா move on ஆகிடுவாங்க
@priyar9177
@priyar9177 2 месяца назад
final decision wrong....not as practical
@mklovehearts224
@mklovehearts224 2 месяца назад
Intha movie heart touching ❤ na end la sema ya azhuthuta 😢😢😢😢😢😢😢
@JayanthiJayanthi-ji4fz
@JayanthiJayanthi-ji4fz 10 минут назад
மிகவும் அருமையான படம் முடிவு அழுகை வற வைத்தது😢😢😢😢😢😢😢😢
@user-pm4by3ci6v
@user-pm4by3ci6v 2 месяца назад
Final decision wrong
@sahanaveeraraghavan6460
@sahanaveeraraghavan6460 2 месяца назад
Idhula frnd ah nadichavanga aaradhana webseries la swathi ku maamiyar... What a transfromation😮
@soundaryarameshkumar8186
@soundaryarameshkumar8186 Месяц назад
Sssss.. 👌👏
@sithu8948
@sithu8948 Месяц назад
Heart melting story... Super director sir....
@rayeesthecheif
@rayeesthecheif Месяц назад
FB apporam vandavargal nanae🎉
@rajakani7027
@rajakani7027 26 дней назад
என் வாழ்க்கையில் இதுபோல் நடந்தது ஆனால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டோம் இருந்தாலும் பழைய நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை
@tanyamoore3215
@tanyamoore3215 24 дня назад
Adu ellorudaya vaalkayilum ulladhu
@yellowlover5220
@yellowlover5220 2 месяца назад
Pavithra kuda navin serthu iruntha semmaya irunthirukkum😢
@user-lt4do4hf4y
@user-lt4do4hf4y 2 месяца назад
Good movie
@user-dv2fq4ud2v
@user-dv2fq4ud2v 2 месяца назад
Climax is not good 😢😢😢
@pavimithun5246
@pavimithun5246 Месяц назад
Idu mathiri en life laum nadandu but en hasbend konjanal apati iruntharu avanga ex vera merge pannitanga IPA nanga 12 years happy irukom because my name Pavithra
@hepzhipamurugan8708
@hepzhipamurugan8708 2 месяца назад
Good movie ❤
@muthukuttikutti8507
@muthukuttikutti8507 2 месяца назад
Nice movie but Ending pudikkala
@user-xb5qz2zn6p
@user-xb5qz2zn6p 2 месяца назад
Yes
@PriyaPriya-sg5ne
@PriyaPriya-sg5ne 2 месяца назад
Yes
@Akkathambi22
@Akkathambi22 2 месяца назад
Yes
@abdulnasar982
@abdulnasar982 18 дней назад
Yes
@srikanthkalleti9312
@srikanthkalleti9312 2 месяца назад
Super movie
@parameskamaraj
@parameskamaraj 2 месяца назад
Semma movie I love it
@user-qi1ko2xi7l
@user-qi1ko2xi7l 2 месяца назад
Heart touching movie.realy very nice.
@lbncricketnews
@lbncricketnews 2 месяца назад
good movie......
@user-id7hi8xo3p
@user-id7hi8xo3p 2 месяца назад
Nice movie love it
@ramyakarthi6927
@ramyakarthi6927 2 месяца назад
Super movie❤❤ last scene 😢 Pavithra paavam
@sankarimahadevan3977
@sankarimahadevan3977 2 месяца назад
Pavithra acting super
@user-yh7xt1yr4g
@user-yh7xt1yr4g 2 месяца назад
Super movie ❤❤❤❤❤❤
@sangeethanaveshna7249
@sangeethanaveshna7249 Месяц назад
Emotional movie super
@muthuvalli5377
@muthuvalli5377 29 дней назад
Onna iruthu kasta padurathuku love pannuravanga sethu vaichuthu correct tha ❤❤But pavithira life is ? tha iruthalum intha kalathu ponnukita romba thairiyam and thannambikai iruku so pavithira senchathutha correct❤❤❤❤
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 Месяц назад
Amazing ,super excited movie I disagree with the useless conclusion why can't Nandhini change her life style for her best friend Pavitra Nandhini must forget the past life and agree to marry someone else Pavitra can live happily forever ❤❤❤ frm m'sia
@Ammusk2218
@Ammusk2218 29 дней назад
Nandhini character vera yarathu pani erukalam romba periyavanga maathiri theriyuranga
@muthurajkarupasami9314
@muthurajkarupasami9314 2 месяца назад
Same life love u flim❤❤❤
@shinybebin68
@shinybebin68 2 месяца назад
At last I cried for Pavithra
@PriyaMouli-os6pm
@PriyaMouli-os6pm 2 месяца назад
Pavitra character wonderful
@azeeznv805
@azeeznv805 Месяц назад
ധർമം തലൈകാക്കും എന്ന തമിഴി മൊഴി മികച്ചതാണ് തമിഴി മക്കൾ മികച്ച സംസ്കാര സമ്പന്നർ പക്ഷെ ഈ വിശയത്തിൽ മികച്ച സംസ്ക്കാരത്തിൽ അശുദ്ധി കടന്നു കൂടി 😔😔
@Rekaji8
@Rekaji8 2 месяца назад
Wonderful movie ❤❤❤❤
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 2 месяца назад
நல்ல படம்.. வாழ்த்துக்கள்..
@keerthikakrishnan9522
@keerthikakrishnan9522 2 месяца назад
Nice movie 😢😢😢😢
@Archu_Prithiv
@Archu_Prithiv 2 месяца назад
Thuraiyur nayam hotel ❤❤ My native place
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 Месяц назад
Nice flim 🎥🔥
@ArunKumar-mr3vb
@ArunKumar-mr3vb Месяц назад
Super 🥰
@chinnabhuvi7539
@chinnabhuvi7539 2 месяца назад
Pavithra acting super and pavam
@indrag3119
@indrag3119 29 дней назад
கல்யாணம் என்பது ரொம்ப புனிதமானது என்று கனவோடு வாழ்ந்த எனக்கு கணவன் கொடுத்த பரிசு விலையேற பெற்ற பரிசு என்ன தெரியுமா புருஷன் தான் தெய்வம் என் பரிசுத்த அன்புக்கும் பெரிய மரியாதைக்கும் உரியவர் என்று வாழ்ந்து கொண்டு இருந்த ஏமாளிக்கு புருஷன் தந்த பரிசு விபச்சாரம் அவருடைய பழைய காதலிக்காக. நான் செய்த தவறு என்ன தெரியுமா புருஷன் தான் தெய்வம் கல்யாணம் தான் புனிதமான பந்தம் என்று நினைத்தது. தெய்வம் என்ற ஒன்று உண்டு நிய தீர்ப்பு என்று ஒன்று உண்டு. என் தெய்வமே எனக்காக இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் அழிக்க வந்திருக்கிறது என்று நினைத்து பார்க்கும் போது. உடைந்த இருந்தத இதயத்தில் இருந்து இரத்தம் மட்டும் தினமும் வடியும் இப்ப கொஞ்சம் கண்ணீரும் வருகிறது. தெய்வம் ஒன்று உண்டு. உலகத்திலேயே காதலிக்கு அப்பாவி தன்னை தெய்வம நம்பி வந்த மனைவியை விபச்சார கும்பலுக்கு விற்ற மகாத்மா. என் புருஷன். தெய்வத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அவலை பெண்
@thirunavukarasu9847
@thirunavukarasu9847 2 месяца назад
Nice movie❤
@allinallazhaguraja7996
@allinallazhaguraja7996 2 месяца назад
Nice songs
@kokilak3637
@kokilak3637 Месяц назад
Semma movie❤❤
@user-kr6kj9hy1d
@user-kr6kj9hy1d 2 месяца назад
I love this story ❤️
@babydolls3511
@babydolls3511 2 месяца назад
Vj chithu photo la vachu pannurukinga
@user-nv5gi4rd3q
@user-nv5gi4rd3q 12 дней назад
❤ village enga our 😊😊 romba haapya iarugu nice mive❤❤❤
@user-lb5pf2bi7b
@user-lb5pf2bi7b Месяц назад
Good movie 🎥
@user-tl7jy7ny1g
@user-tl7jy7ny1g Месяц назад
Since then the first time in a bit of the first time in ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@manjumanjunathan1663
@manjumanjunathan1663 2 месяца назад
Nice movie
@Appukutty2509
@Appukutty2509 2 месяца назад
It's💯🥺
@selvisrinivasan2504
@selvisrinivasan2504 2 месяца назад
Super
@JASLifeStyleTips
@JASLifeStyleTips 22 дня назад
Swathi sister nice ❤️❤️❤️
@user-sn6is9vx4r
@user-sn6is9vx4r 20 дней назад
Super movies
@merlinsuji605
@merlinsuji605 Месяц назад
Nice❤
@user-li4tu1eu4r
@user-li4tu1eu4r 23 дня назад
Good movie❤❤❤
@iliyasrafeek7590
@iliyasrafeek7590 8 дней назад
very nice movie ❤
@Mohammedakmeashwin
@Mohammedakmeashwin 14 дней назад
இந்த படம் பாக்கிறே ஒங்களுக்கு நெல்லா வா இருக்கீ 😂😂😂😂😂😂
@ManiMalni
@ManiMalni Месяц назад
Super last scene
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 15 дней назад
அருமை 👍
@AmiShami-it8mf
@AmiShami-it8mf 17 дней назад
அழகான முடிவு.......
@no-xh6xv
@no-xh6xv 2 месяца назад
Very nice flim❤❤
@rithanyalenina2416
@rithanyalenina2416 2 месяца назад
❤❤❤😢
@Renugasuresh209
@Renugasuresh209 2 месяца назад
Ending enaku pidikave ila
@ThiyagupaviThiyagupavi
@ThiyagupaviThiyagupavi 2 месяца назад
❤❤❤❤
@PriyaPriyadharshini-kr9vl
@PriyaPriyadharshini-kr9vl 12 дней назад
school uniform enga school oda uniform enga movie eaduthinga Naanum Trichy than
@user-qd1fe4gs4x
@user-qd1fe4gs4x 11 дней назад
நல்ல படம்
@user-wp8vm9bq5m
@user-wp8vm9bq5m 11 дней назад
Super movie like you
@RebebabyRebebaby-yi7cu
@RebebabyRebebaby-yi7cu 17 дней назад
தாலி கொடுக்கும் போது நவீன் ஒரு அடி கொடுத்து இருக்கனும்.
@umadevim5100
@umadevim5100 Месяц назад
Pavi acting super
@nilakshan8962
@nilakshan8962 2 месяца назад
The end 😭😢
@user-bq8ns6dw6m
@user-bq8ns6dw6m 21 день назад
இந்த மாதிரி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை
@rajakani7027
@rajakani7027 26 дней назад
முடிவு சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் பவித்ரா வாழ்க்கை?
@vijia6278
@vijia6278 2 месяца назад
🥺
@rexlindeena6223
@rexlindeena6223 Месяц назад
truth full movie ❤️😂
@user-le8tz5tg6t
@user-le8tz5tg6t Месяц назад
மறைந்த நினைவுகள் 😢😢😢😢
@Ashokpriya2580
@Ashokpriya2580 2 месяца назад
Good decision kuda irunthu kasta paduratha Vida thaniya porathu better
@user-hj5md9vf7y
@user-hj5md9vf7y 2 месяца назад
One of the magical love story 😢😢😢😢😢😢😢😢
@puspashan5034
@puspashan5034 2 месяца назад
❤❤❤❤😢😢😢😢
@Ajithkavi143
@Ajithkavi143 Месяц назад
Naa movie ennum pakkala pathuttu solra ok va
@prabup5847
@prabup5847 Месяц назад
Etha movie pidigallA
@user-bl2pj5eg8b
@user-bl2pj5eg8b Месяц назад
Vera leval move ❤❤❤
@hemasudhakar4853
@hemasudhakar4853 2 месяца назад
Worst ending na ending eppadi erunda ellarum happy ya breathe pannuvanganu sollunga pls. ????
@jothilakshmi544
@jothilakshmi544 13 дней назад
Nice novie
@AbiSelva-xs3mo
@AbiSelva-xs3mo 2 месяца назад
Good movie 👌🏻
@NaseehaFathi-nn9il
@NaseehaFathi-nn9il 19 дней назад
Yara erundhalm life partner ah choos pannum podhu awnge life long erupangenu strong ah nambike erundha matum love pannunum. Apo ellarde life um happy ah erkm
@SuthaMala-ro1ns
@SuthaMala-ro1ns Месяц назад
Very sad ending 😢
@user-tl7jy7ny1g
@user-tl7jy7ny1g Месяц назад
🙏🙏🙏🙏🙏
@kuttybaby9672
@kuttybaby9672 15 дней назад
End la naveen pavitra ah poka vitturuka kudathu nathini vera marriage pavitra kaka pannirukala pavi tha pavam😢
@user-qt5cc7ek4h
@user-qt5cc7ek4h 29 дней назад
❤😢😢😢😢
@user-zg7yy9fc4s
@user-zg7yy9fc4s 2 месяца назад
Santhiya ragam seriyal hero thane
@user-il9gl2xr5o
@user-il9gl2xr5o Месяц назад
Ayyo, pavithra romba Paavam 😭
@user-fq8xs6ff2z
@user-fq8xs6ff2z 2 месяца назад
Nice movie but not good ending. Love is important but wife is very important. Adopted child ?? அந்த பிள்ளையிட மனம் பாதிக்கும். Not good😢😢😢 As per my concern, Nandini vera wedding pannanum or pavithra vera wedding pannanum. This is the good decision for this movie
@user-wj2sy9nb3v
@user-wj2sy9nb3v 2 месяца назад
😢
@joythijoythi7782
@joythijoythi7782 2 месяца назад
Pavithra and Naveen ku Ethachum dialogue irukkanum.
Далее
Baxtli bo’l do’stim❤️
00:47
Просмотров 1,2 млн
I Need Your Help..
0:33
Просмотров 95 млн