சந்தோசு யாருயா நீ? 🖤 நாளுக்கு நாள் பாட்டுக்கு பாட்டு உன்மேல மதிப்பு கூடிட்டே போது 🖤 அப்புடியே இழுத்துட்டு போய்ட்டீங்க உங்க பரியேரும் பெருமாள் குழு உலகத்துக்கு 🖤 கருப்பி காணாம கண் கலங்குது 🖤 ஒளியும் ஒலியும் காவியம் 🖤
my puppy was killed .... hit by wooden stick ..... when no one was there in home.... everytime i wonder how much it would have pained for him ... why didnt he run away ... i cried literally .... he isnt coming back . thank you so much for this album ❣️ love you ❣️
ஒப்பாரின் ஓலம் ... உலகம் அறியுமோ' ? தமிழன் மட்டுமே உனர்வாள் .. உரைவான் . ஒப்பற்ற உருக்கம் ஒப்பாரி . SaNa கையாடல் அருமையிலும் அரிது . வாழ்த்துகள் Team . THE EMOTION OF ஒப்பாரி (0ppaari - The Last Tune of Luallaby )
Eulogy is a speech in praise of a dead person. A dirge, however is a mournful song or poem when a person dies. You are right ella panpaduglilum idhu undu, aanaal thamizh oppaarikku oru thani thannmai undu.
Thank you Santhosh sir and Vivek sir for always doing something different! Love this song because it's so unique and fresh. Love all these situational songs. Enga kudumbathilla yaarum naaiyai valarkala, aanaalum indha paatoda unarva puriya vechiteenga. :) I pray that Santhosh Narayanan gets the recognition he deserves. He is never getting any awards.. So sad.
கறுப்பி என்ற அழகிய கறுத்த நாய்க்குட்டியைப் பற்றிய பாடலா இது...? பிரியம் வைத்தவர்கள் கைகாட்டி மிதந்து காற்றில் கலந்து விட்ட பிறகு எழும் ஒப்பாரி அல்லவா இது...!
At the beginning of the song, it looks like funny thing.. but at the end of the song, it touches the heart, someone so soft may cry.. Santosh sets a new pattern..
maari selvaraj, pa ranjith sir super .... ipdi oru padatha koduthathuku naan ungalukku nandri solren..... movie pakkum pothu apdiye theeee mathri eriyuthu.... enna solrathune therila ... thanks total team...
Santhosh sir Ur great... wow amazing.... Theatre la intha song kekum pothu Vera level ahh irukku hats off to you.........and congrats priyerum Perumal team.....
எனக்கு ரஹ்மான் சாரை ரொம்ப புடிக்கும். அவர் ஒரு பேட்டியில் இளம் தலைமுறை இசையமைப்பாளர்களில் யாரை உங்களுக்கு புடிக்கும் என்று கேட்டபோது.. அவர் சந்தோஷ் நாராயணன் கவனம் ஈர்க்கிறார் என்று சொன்னார். எனக்கு அப்போது புரியவில்லை. பித்து பிடித்தாற்போல் இந்தப்பாடலை திரும்ப திரும்ப ஒலிக்கவிட்டுக்கொண்டிருக்கிறேனே... இப்போது புரிகிறது. உணர்வையும் உணர்ச்சியையும் தன் குரலாலேயே கடத்திவிட்டார் சந்தோஷ்.
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு பாடல் எநக்கு பிடிக்கும் இந்த பாடல் தான் 💐 😍 👍 🌹 💯 ✔️ ❤️ 👌 👏 👏 👏 👏... அன்புடன் நான் தமிழன் பெருமை படுகிறேன் 💐 🌷 🌸 🌼 🌺 🌻 🌹 💯 ✔️ ❤️ 👌 👏 👏 👏...
உன் வலி கூட உன் நையாண்டி , உடுக்கை இசை கருவிகள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கணும். இந்த மேற்கத்திய வாத்திய கருவிகளில் வலி சரியாக வரலை. மத்தபடி வலியோடு வாள் வீச்சும் தமிழ் சமூகம் வாழ்க
This song just brought me back to "that moment". Vinnie, wherever you are, 21 years later, I still miss and love you and think of you. Rest in piece my best buddy and love. Thank you SaNa & team for giving us this haunting song.
Adichamarthappettavar adhaanu karuppi...... Dear tamil industry We need more movies like this.... Karuppi love♥️ from kerala.... Pariyarum perumal is 💯💯💯
I don't know why people dislike this amazing song... Music is conveying emotion, if not its not a good music and santhosh sir as extremely conveyed emotions very well... "I'm Impressed".
அருமையான வரிகள்... சாதிய கொடுமை பற்றி ஆணவ கொலைகள் பற்றிய பாடல்,அருமை அருமை... சாதியை பற்றி பேச நாம் தயங்கி தயங்கி நிற்க நிற்க அது வேர் ஊன்றி கொண்ட தான் இருக்கும்... அதில் முக்கியமாக இங்கு நான் பல நாட்களாக கவனித்ததில் இங்கு சாதியத்துக்கு எதிராக உரக்க பேசுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே... இந்த நிலை மாற்ற பட வேண்டும்,மாற்றம் வர வேண்டும்... அதற்கு அதனை பொது வெளியில் பேச வேண்டும் அதை எல்லா சாதி மக்களும் பேச வேண்டும்... தாழ்த்தப்பட்ட ஒருவர் பேசினால் அது அவன் சொந்த கஷ்டமாக பார்க்கப்படும், அதே அதனை பாதிக்கபாடாத இன்னொரு மனிதன் பேசும்போதே அது பொது பிரச்சினை என்று பார்க்கபடும்... ஆகவே பொதுவெளியில் சாதிய கொடுமை பேசுவோம், அதற்கான ஆரோக்கியமான விவாதம் செய்வோம்,,சாதி உணர்விலிருந்து வெளிவருவோம்... சாதியை ஒழிப்போம்...
Riveting Lyrics, true reflection of the current society. Karuppi to me is the down trodden communities (Farming/Dalit and list goes on) who are constantly seen as second class citizens.